4TamilMedia செய்திகள் | |
- இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு!
- குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி காலமானார்!
- விஜய் மல்லையா மீது அனைத்து வங்கிகளும் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது எளிது: சிபிஐ
- நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் பயணம்!
- வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் தேவைகள் அறியாது செயற்படுகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்
- அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்!
- மைத்திரி எதிர்வரும் 18ஆம் திகதி யாழ் விஜயம்; 400 ஏக்கர் காணி விடுவிப்பு(?)
- வீட்டுத் திட்டங்களின் போது பயனாளிகளை சிரமப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
- ஐ.நா. வாய்மூல அறிக்கைக்கு முன் சையிட் அல் ஹூசைனை த.தே.கூ சந்திக்கும்: எம்.ஏ.சுமந்திரன்
- தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!
- அசாமில் வங்கதேச எல்லை மூடப்பட்டது!
| இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு! Posted:
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. Read more ... |
| குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி காலமானார்! Posted: |
| விஜய் மல்லையா மீது அனைத்து வங்கிகளும் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது எளிது: சிபிஐ Posted:
விஜய் மல்லையா மீது அனைத்து வங்கிகளும் புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது எளிது என்று சிபிஐ தெரிவித்துள்ளது. Read more ... |
| நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் பயணம்! Posted:
பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிட்சர்லாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இன்று ஆப்கானிஸ்தான் புறப்பட்டார். Read more ... |
| வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் தேவைகள் அறியாது செயற்படுகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களில் பலர் மக்களின் தேவைகள் என்ன என்பது தொடர்பில் எந்தவித கரிசனையும் இன்றி செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்! Posted:
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ரங்க கலன்சூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்பார். Read more ... |
| மைத்திரி எதிர்வரும் 18ஆம் திகதி யாழ் விஜயம்; 400 ஏக்கர் காணி விடுவிப்பு(?) Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| வீட்டுத் திட்டங்களின் போது பயனாளிகளை சிரமப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா Posted:
மீள்குடியேற்றத்திற்கு தயாராக உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை செயற்படுத்தப்படும் போது பயனாளிகளை சிரமப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| ஐ.நா. வாய்மூல அறிக்கைக்கு முன் சையிட் அல் ஹூசைனை த.தே.கூ சந்திக்கும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் சமர்ப்பிப்பதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் Posted:
பருவ மழை தென் மாநிலங்களில் அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்! Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்துள் 3 மற்றும் 4 வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று, இந்திய அணுசக்திக் கழக இயக்குனர் தெரிவித்துள்ளார். Read more ... |
| அசாமில் வங்கதேச எல்லை மூடப்பட்டது! Posted:
அசாமில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்க தேச எல்லை மூடப்படும் என்கிற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |











