4TamilMedia செய்திகள் | |
- வாட்ஸாப்க்குத் தடை இல்லை: நீதிபதிகள்
- மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை!
- தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
- சுவாதி கொலை வழக்கில் விசாரணை தீவிரம்!
- ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை!
- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவத்து குறித்து ஆலோசனை!
- ஜெனீவாத் திருவிழாவும், காவடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி!
- இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. ஆணையர் சையிட் அல் ஹூசைன் இன்று முன்வைப்பார்!
- புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச மருத்துவப் பரிசோதனை வேண்டும்; உறவினர்கள் கோரிக்கை!
- வடக்கில் பொருளாதார மையம் எங்கு அமைய வேண்டும் என்கிற முடிவை சி.வி.விக்னேஸ்வரன் எடுப்பார்: இரா.சம்பந்தன்
- பொறியாளர் வினோதினி மீது அமில வீச்சு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நீதிபதிகள் உறுதி!
- வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள்: வெங்கைய நாயுடு
- கங்குலிக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்:ரவி சாஸ்திரி
- நளினியின் மனு மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
- கண்டெயினர் லாரிகளில் பிடிப்பட்ட பணம் குறித்து விசாகப் பட்டினம் வங்கியில் தகவல் பெறலாம்: ரிசர்வ் வங்கி
- தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை: பிரதமர் கண்டனம்
| வாட்ஸாப்க்குத் தடை இல்லை: நீதிபதிகள் Posted:
இந்தியாவில் வாட்ஸாப்க்கு தடைவிதிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை! Posted: |
| தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் Posted:
சேலம் மாவட்டம் மேட்டூரில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| சுவாதி கொலை வழக்கில் விசாரணை தீவிரம்! Posted:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. Read more ... |
| ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை! Posted: |
| நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவத்து குறித்து ஆலோசனை! Posted:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடத்துவதுக் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளது. Read more ... |
| ஜெனீவாத் திருவிழாவும், காவடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
ஜெனீவாத் திருவிழாவின் இன்னொரு முக்கிய நாள் இன்று. அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். Read more ... |
| துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி! Posted:
துருக்கி இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 10.00 மணியளவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். Read more ... |
| இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. ஆணையர் சையிட் அல் ஹூசைன் இன்று முன்வைப்பார்! Posted:
ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது அமர்வில், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இன்று புதன்கிழமை முன்வைக்கவுள்ளார். Read more ... |
| Posted:
அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச மருத்துப் பரிசோதனை வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| Posted:
வடக்கு மாகாணத்தில் பொருளாதார மையம் எங்கு அமைய வேண்டும் எனும் முடிவினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொறியாளர் வினோதினி மீது அமில வீச்சு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நீதிபதிகள் உறுதி! Posted:
பொறியாளர் வினோதினி மீது அமில வீச்சு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். Read more ... |
| வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள்: வெங்கைய நாயுடு Posted:
வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள் என்று மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| கங்குலிக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்:ரவி சாஸ்திரி Posted:
Read more ... |
| நளினியின் மனு மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு! Posted:
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் மனு மீதான வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். Read more ... |
| Posted:
கண்டெயினர் லாரிகளில் பிடிப்பட்ட பணம் குறித்து விசாகப்பட்டினம் வங்கியில் தகவல் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை: பிரதமர் கண்டனம் Posted:
தேசப்பற்றில் ரகுராம் ராஜன் யாருக்கும் குறைந்தவர் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சுப்ரமணிய சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













கங்குலிக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்

