4TamilMedia செய்திகள் | |
- பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு!
- BSLVC-34 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
- ரயில்வே பட்ஜெட்டைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: நிதி ஆயோக்
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு!
- கடந்த ஆட்சியின் மானியத் திட்டங்களைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை: ராஜ்நாத் சிங்
- தேமுதிக- தமாகாவுடன் நேசம் தொடரும்: வைகோ
- அரசுக்கு எதிராக செயற்படுபவரை எப்படி பொருளாதார ஆலோசகராக ஏற்க முடியும்: சுப்ரமணிய சாமி
- பேரறிவாளனுக்கு மும்பை சிறை நிர்வாகம் மழுப்பல் பதில்!
- உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது: வேலுமணி
- ரயில் டிக்கெட் முன்பதிவின்போது இனி காத்திருப்புப் பட்டியல் இல்லை
- நல்லாட்சி சவாரியில் டக்ளஸும், தொண்டமானும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்!
- கிழக்கில் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது!
- இராணுவம் கொத்துக் குண்டுகளை பயன்படுத்திய விவகாரம்; தற்போது கருத்துக் கூற முடியாது என்று பாதுகாப்புச் ...
- ரஜினி ஏன் வரவில்லை?
- பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன்: பஷீர் சேகுதாவூத்
| பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு! Posted:
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் ஐந்தினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. Read more ... |
| BSLVC-34 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது! Posted:
இன்று காலை 9 மணி 26 நிமிடங்களுக்கு BSLVC-34 ராக்கெட் 48 மணி நேர கவுண்டவுனுக்குப் பிறகு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. Read more ... |
| ரயில்வே பட்ஜெட்டைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை: நிதி ஆயோக் Posted:
ரயில்வே பட்ஜெட்டைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு! Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| கடந்த ஆட்சியின் மானியத் திட்டங்களைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை: ராஜ்நாத் சிங் Posted:
கடந்த ஆட்சியின் மானியத் திட்டங்களைக் குறைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| தேமுதிக- தமாகாவுடன் நேசம் தொடரும்: வைகோ Posted:
தேமுதிக-தமாகாவுடன் நேசம் தொடரும் என்று, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார். Read more ... |
| அரசுக்கு எதிராக செயற்படுபவரை எப்படி பொருளாதார ஆலோசகராக ஏற்க முடியும்: சுப்ரமணிய சாமி Posted:
அரசுக்கு எதிராக செயல்படுபவரை எப்படி பொருளாதார ஆலோசகராக ஏற்க முடியும் என்று, தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் குறித்து நம்பிக்கையற்று பேசியுள்ளார்,பாஜக எம்பி சுப்ரமணிய சாமி அரசின்சு தலைமை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வரும் அரவிந்த் சுப்ரமணியன் அரசுக்கு எதிராக அமெரிக்க அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் சுப்ரமணிய சாமி. மேலும், நாட்டின் பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்ரமணியன் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், அவர் அமெரிக்க குடியுரிமை எனப்படும் க்ரீன் கார்டு வைத்துள்ளார். இப்படி அரசுக்கு எதிராக இருக்கும் ஒருவரை எப்படி அரசின் பொருளாதார ஆலோசகராக நம்பகத்தன்மையுடன் பார்க்க முடியும் என்று சுப்ரமணிய சாமி. கேள்வி எழுப்பியுள்ளார்.இவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்ததும், இவர் காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் என்று குறைக்கூறி வந்ததும் குறிப்பிட்டது தக்கது. அதோடு காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இனம் கண்டு தெரியப்படுத்துவது தமது முக்கிய வேலை என்று அண்மையில் கூறினார் என்பதும் அனைவரும் அறிந்ததே. Read more ... |
| பேரறிவாளனுக்கு மும்பை சிறை நிர்வாகம் மழுப்பல் பதில்! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மும்பை சிறை நிர்வாகம் வித்தியாசமான பதில் அளித்துள்ளது. Read more ... |
| உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது: வேலுமணி Posted:
வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். Read more ... |
| ரயில் டிக்கெட் முன்பதிவின்போது இனி காத்திருப்புப் பட்டியல் இல்லை Posted:
ரயில் டிக்கெட் முன்பதிவின்போது இனி காத்திருப்புப் பட்டியல் எனப்படும் வெயிட்டிங் லிஸ்ட் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read more ... |
| நல்லாட்சி சவாரியில் டக்ளஸும், தொண்டமானும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் பிரதானமாவை. அப்படிப்பட்ட நிலையில், அந்தக் கட்சிகளை அரசாங்கத்துக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பிலான பேச்சுக்கள் கவனம் பெறுவது இயல்பானது. Read more ... |
| வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்! Posted:
வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். Read more ... |
| கிழக்கில் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது! Posted:
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்னமும் கண்ணிவெடி உள்ளிட்ட கைவிடப்பட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தல் தொடர்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் ‘தி ஹார்டியன்’ பத்திரிகை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் தற்போதைக்கு கருத்து எதனையும் கூற முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன்: பஷீர் சேகுதாவூத் Posted:
பாராளுமன்றம், மாகாண சபைகள் உள்ளிட்ட மக்களை தேர்தல்களின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர சேகுதாவூத் அறிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














அமெரிக்காவுக்கு போன ரஜினி, அங்கிருந்து ரிட்டர்ன் எப்போ? ‘கபாலி’ பட வியாபாரங்களெல்லாம் முடிந்த பின்புதான் என்கிறார்கள். 