4TamilMedia செய்திகள் | |
- காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
- இந்தியாவில் போலியோ மீண்டும் தலைதூக்கியுள்ளதாக அறிவிப்பு!
- அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து அவசர ஆலோசனை: அருண்ஜெட்லி
- தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தாராமையா
- மு.கருணாநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
- ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறைவு!
- ஆறுமுகம் தொண்டமான் அமைச்சராகின்றார்!
- யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்?! (புருஜோத்தமன் தங்கமயில்)
- பரணகம ஆணைக்குழு ஜூலை 15ஆம் திகதியோடு காலாவதியாகிறது!
- புத்தகம் : வீடியோ
- பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம்
- இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு: நிஷா தேசாய் பிஸ்வால்
- நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள்
- 94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் கையளித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா!
- வடக்கிலுள்ள இராணுவத்தை விலக்குமாறு மு.கருணாநிதி மைத்திரியிடம் வலியுறுத்தல்!
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்!
- அணு ஆயுத ஆசை இந்தியாவின் கண்ணை மறைத்துவிடக் கூடாது: சீனா
- டெல்லி அரசின் புதிய சட்டத் திருத்தத்தை குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!
| காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்! Posted:
காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரிணிக்கு கோவை நீதி மன்றம் பிடிவாரண்ட்உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| இந்தியாவில் போலியோ மீண்டும் தலைதூக்கியுள்ளதாக அறிவிப்பு! Posted:
இந்தியாவில் போலியோ நோய் மீண்டும் தலைத்தூக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read more ... |
| அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து அவசர ஆலோசனை: அருண்ஜெட்லி Posted: அத்தியாவசியப் பொருட்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி. Read more ... |
| தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை: சித்தாராமையா Posted: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார். Read more ... |
| மு.கருணாநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! Posted:
நாளை தமிழக சட்டபேரவை கூட உள்ள நிலையில் இன்று திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைப்பெறுகிறது. Read more ... |
| ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறைவு! Posted:
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க(73), ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை காலமானார். Read more ... |
| ஆறுமுகம் தொண்டமான் அமைச்சராகின்றார்! Posted:
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்?! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது. Read more ... |
| பரணகம ஆணைக்குழு ஜூலை 15ஆம் திகதியோடு காலாவதியாகிறது! Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது. Read more ... |
| Posted:
கர்ப்பினித்தாய்மார்கள் தங்களின் 40 வாரம் குழந்தையின் வளர்ச்சியினை உணர்வதோடு மட்டுமல்லாது அதை பார்த்து தெரிந்துகொள்ளவும் செய்திருக்கிறது இந்த தாய்மார்களுக்கான புத்தகம். Read more ... |
| பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted:
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு: நிஷா தேசாய் பிஸ்வால் Posted:
இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?: நீதிபதிகள் Posted:
நளினியின் விடுதலை கோரிக்கை மனு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். Read more ... |
| 94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் கையளித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா! Posted:
இன்று பிரதமரை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்த ஜெயலலிதா மொத்தம் 94 பக்கங்கள் அடங்கிய கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். Read more ... |
| வடக்கிலுள்ள இராணுவத்தை விலக்குமாறு மு.கருணாநிதி மைத்திரியிடம் வலியுறுத்தல்! Posted:
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்துவதாக தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்! Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் Read more ... |
| அணு ஆயுத ஆசை இந்தியாவின் கண்ணை மறைத்துவிடக் கூடாது: சீனா Posted:
அணு ஆயுத ஆசை இந்தியாவின் கண்ணை மறைத்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. Read more ... |
| டெல்லி அரசின் புதிய சட்டத் திருத்தத்தை குடியரசுத் தலைவர் நிராகரிப்பு! Posted:
அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய சட்டத் திருத்தத்தை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















