Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

போலி குடும்ப அட்டைகளைக் களையும் பணி ஆரம்பம்: ராம்விலாஸ் பாஸ்வான்

Posted:

போலி குடும்ப அட்டைகளைக் களையும் பணி நடைப்பெற்று வருகிறது என்று, மத்திய உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 


Read more ...

கட்டுமானப்பணியில் இருக்கும் மகளின் இல்லத்தைப் பார்வையிட பிரியங்காவுடன் சிம்லா சென்றார் சோனியா!

Posted:

தற்போது கட்டுமானப்பணியில் இருக்கும் மகளின் இல்லத்தைப் பார்வையிட பிரியங்காவுடன் சிம்லா சென்றார் சோனியா காந்தி. 


Read more ...

மாநிலங்களவை உறுப்பினர் சச்சினின் நிதியுதவிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு!

Posted:

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கிரிக்கெட் முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் அளித்த நிதியுதவிக்கு, பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்துகிறது. 


Read more ...

குளிரூட்டப்பட்ட அறையில் நாய் வளர்த்த பஷில் ராஜபக்ஷ; பராமரிப்புக்கு இராணுவத்தினரை பயன்படுத்தினாராம்!

Posted:

பஷில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் நாய்களை வளர்த்ததாகவும், அந்த நாய்களின் பராமரிப்புக்காக இராணுவ அணியொன்றை பயன்படுத்தியதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்வு!

Posted:

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தக்காளி விலை திடீரென்று கிடுகிடு என்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 


Read more ...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் கோரிக்கை!

Posted:

கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

முதல்வர் ஜெயலலிதா டெல்லி புறப்பட்டார்; பிரதமர் மோடியைச் சந்திக்கின்றார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டார். 


Read more ...

சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்

Posted:

சீனாவின் பரபரப்பான ஷாங்காய் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப் பட்ட குண்டுத் தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இத்தாக்குதலை நிகழ்த்திய நபர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.


Read more ...

அமெரிக்க உளவு செயற்கைக் கோளுடன் பறந்த ராக்கெட்டு விண்ணில் வெடித்துச் சிதறியது!

Posted:

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான என்.ஆர்.ஓ இன் மூலம் திங்கள் இரவு 1.51 இற்கு 3 அடுக்கு ராக்கெட்டு மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட உளவு செய்மதி கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்ணில் வெடித்துச் சிதறி கடலில் விழுந்துள்ளது. டெல்டா 4 என்று பெயரிடப் பட்ட குறித்த ராக்கெட்டு அமெரிக்கா இதுவரை விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டுக்களிலேயே பெரியது ஆகும்.


Read more ...

நீதியை நிலைநாட்டும் போது சகல இலங்கையரும் உள்வாங்கப்பட வேண்டும்: சையிட் அல் ஹூசைன்

Posted:

இடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

உலக வல்லரசுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

உலக வல்லரசு நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் எந்தவிதத்திலும் அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

தெற்கு மீனவர்கள் இனி வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதியில்லை: மஹிந்த அமரவீர

Posted:

வடக்கு கடற்பகுதியில் தெற்கு மீனவர்கள் எதிர்வரும் காலங்களில் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பாஜக ஆதாயம் பெற்று வருகிறது: ராகுல்

Posted:

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பாஜக ஆதாயம் பெற்று வருகிறது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 


Read more ...

சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி தொடர்ந்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல வெடிக்கும்: மு.கருணாநிதி

Posted:

சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி தொடர்ந்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல மிகப் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™