4TamilMedia செய்திகள் | |
- பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு பறக்கின்றார்: பீ.ஹரிசன்
- புதுவையில் நடைப்பாதை வியாபாரிகளுக்கு உரிய இடம் அளிக்கப்படும்: முதல்வர்
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவே மோடியை சந்திக்கிறார்: இவிகேஎஸ்.இளங்கோவன்
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை!
- சென்னை ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை கேட்க சிறப்பு ஏற்பாடு: ஜெயலலிதா
- பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்படாது!
- தேர்தலுக்கு பின் வாக்களார் பட்டியல் திருத்தம் என்பது குதிரை காணாமல் போன பின் லாடத்தைப் பூட்டுவது போல: ...
- புதிய சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்!
- ஐந்தாயிரம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி: மத்திய உணவுத்துறை
- கடத்தி சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சிலைகளின் தேடல் இன்னமும் முடிந்தபாடில்லை!
- சொத்துக்களை முடக்கினால் கடனைக் கட்டுவது எப்படி?: விஜய் மல்லையா
- தெற்கிலுள்ள பௌத்தர்களுக்கு நல்லிணக்கம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
- கடல் மார்க்கமாக ஆஸி செல்லும் 44 இலங்கையர்கள் இந்தோனேஷிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டனர்.
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; வரும் 29ஆம் திகதி இலங்கை விவகாரம்!
- அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி!
| பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு பறக்கின்றார்: பீ.ஹரிசன் Posted:
உள்நாட்டில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது வெளிநாடுகளுக்கு சென்று பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பீ.ஹரிசன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| புதுவையில் நடைப்பாதை வியாபாரிகளுக்கு உரிய இடம் அளிக்கப்படும்: முதல்வர் Posted:
புதுவையில் நடைப்பாதை வியாபாரிகளுக்கு என்று உரிய இடம் ஒதுக்கி தரப்படும் என்று, அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். Read more ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவே மோடியை சந்திக்கிறார்: இவிகேஎஸ்.இளங்கோவன் Posted:
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கச் செல்கிறார் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடியாகக் கூறியுள்ளார். Read more ... |
| தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை! Posted:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், செயலர்கள்,போன்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| சென்னை ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை கேட்க சிறப்பு ஏற்பாடு: ஜெயலலிதா Posted:
சொந்தத் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை கேட்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்படாது! Posted:
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| Posted:
தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய உத்தரவிடப்படுவது என்பது குதிரை கானாமல் போன பிறகு லாடத்தைப் பூட்டுவது போன்றதாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| புதிய சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்! Posted:
புதிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், புதுவை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read more ... |
| ஐந்தாயிரம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி: மத்திய உணவுத்துறை Posted:
பருப்பு பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே ஐந்தாயிரம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய மத்திய உணவுத் துறை முடிவு செய்துள்ளது. Read more ... |
| கடத்தி சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சிலைகளின் தேடல் இன்னமும் முடிந்தபாடில்லை! Posted:
தேடத்தேட சிலைகள் கிடைத்து வருவதால் கடத்தி சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சிலைகளின் தேடல் இன்னமும் முடிந்தபாடில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். Read more ... |
| சொத்துக்களை முடக்கினால் கடனைக் கட்டுவது எப்படி?: விஜய் மல்லையா Posted: தமது சொத்துக்களை முடக்கினால் கடனைக் கட்டுவது எப்படி என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| தெற்கிலுள்ள பௌத்தர்களுக்கு நல்லிணக்கம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted:
நல்லிணக்கம் என்பது, சீமெந்து, கல், மணலினால் உருவாக்கக்கூடியது அல்ல என்று கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெற்கிலுள்ள பௌத்தர்களுக்கு நல்லிணக்கம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| கடல் மார்க்கமாக ஆஸி செல்லும் 44 இலங்கையர்கள் இந்தோனேஷிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டனர். Posted:
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் 44 இலங்கையர்களை இந்தோனேஷியாவின் ஆச்சே மாநிலத்துக்கு அருகே கடலில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more ... |
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; வரும் 29ஆம் திகதி இலங்கை விவகாரம்! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. Read more ... |
| அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி! Posted:
அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒர்லாண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













