4TamilMedia செய்திகள் | |
- சட்டவிரோதமாகத் தப்பிச் சென்ற 32,000 படையினருக்கு முறையாக விலகிச் செல்ல அவகாசம்: கருணாசேன ஹெட்டியாராச்சி
- சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?! (நிலாந்தன்)
- இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பிலான உரையாடலுக்காக எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணம்!
- கிழக்கு மாகாணத்தில் இராணுவப் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
- தலைமைச் செயலகத்தில் திமுகவுக்குப் பெரிய அறை!
- இந்தியா பொருளாதார வல்லரசாகி வருகிறது: ராஜ்நாத் சிங்
- அணுசக்தி விநியோக உறுப்பு நாடுகளில் இந்தியா இணைய சீனா கடும் எதிர்ப்பு!
- ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசு கருணையோடு அணுக வேண்டும்: சீமான்
| Posted:
இராணுவம் உள்ளிட்ட முப்படைகளிலிருந்தும் கடந்த காலங்களில் சட்டவிரோதமாக தப்பிச் சென்ற 32,510 பேருக்கு, உத்தியோகபூர்வமாக இராஜினாமாச் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. Read more ... |
| சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?! (நிலாந்தன்) Posted:
அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. Read more ... |
| இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பிலான உரையாடலுக்காக எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா பயணம்! Posted:
இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்கா அழைத்துள்ளது. Read more ... |
| கிழக்கு மாகாணத்தில் இராணுவப் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க Posted:
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரிடமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| தலைமைச் செயலகத்தில் திமுகவுக்குப் பெரிய அறை! Posted:
சென்னை தலைமைச் செயலகத்தில் திமுகவுக்குப் பெரிய அறை ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Read more ... |
| இந்தியா பொருளாதார வல்லரசாகி வருகிறது: ராஜ்நாத் சிங் Posted:
இந்தியா பொருளாதார ரீதியில் வல்லரசாகி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| அணுசக்தி விநியோக உறுப்பு நாடுகளில் இந்தியா இணைய சீனா கடும் எதிர்ப்பு! Posted:
NSG எனப்படும் அணுசக்தி விநியோக உறுப்பு நாடுகளில் இந்தியா இணைய சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசு கருணையோடு அணுக வேண்டும்: சீமான் Posted:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மத்திய அரசு கருணையோடு அணுக வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







