Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"மன்னார்குடி தொகுதியில் அரசு பொறியியல்,வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும்'

Posted: 09 May 2016 01:21 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

இலவசங்களை அறிவித்தே தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டன திராவிட கட்சிகள்: எச்.ராஜா குற்றச்சாட்டு

Posted: 09 May 2016 01:21 PM PDT

இலவசங்களை அறிவித்தே தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டன திராவிட கட்சிகள் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டினார்.

சீர்காழியில் தேர்தல் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 09 May 2016 01:21 PM PDT

சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

திமுக, அதிமுக செல்வாக்கை குறைப்பதே எங்கள் நோக்கம்

Posted: 09 May 2016 01:20 PM PDT

திமுக, அதிமுகவின் செல்வாக்கை குறைத்து, 2021-இல் கோட்டையில் கொடியேற்றுவதே எங்கள் நோக்கம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

"வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதிமொழியேற்க வேண்டும்'

Posted: 09 May 2016 01:20 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசு அலுவலர்கள், சமூக சேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதிமொழியேற்க வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடக் கட்சிகள் இலவசங்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றன

Posted: 09 May 2016 01:19 PM PDT

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டினார்.

கூடுவாஞ்சேரியில் வாக்காளர் திருவிழா

Posted: 09 May 2016 01:19 PM PDT

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில், நீலன் கல்வி அறக்கட்டளை, தாகூர் பொறியியல் கல்லூரி இணைந்து வாக்காளர் திருவிழாவை நடத்தின.

திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது

Posted: 09 May 2016 01:19 PM PDT

திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஏடிஎம் மையங்களில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை ஒட்டும் பணி

Posted: 09 May 2016 01:19 PM PDT

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள அத்திக்கடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில் 100 சதவீத வாக்களிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் ஒட்டினார்.

முத்துப்பேட்டை பகுதியில் கடலோர பாதுகாப்புப் பிரிவு போலீஸார் ரோந்து

Posted: 09 May 2016 01:18 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மே 11) வருகை தருவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டுக்குள் கார் புகுந்து விபத்து: 4 சிறுமிகள் காயம்

Posted: 09 May 2016 01:18 PM PDT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திங்கள்கிழமை வீட்டுக்குள் கார் புகுந்ததில் 4 சிறுமிகள் காயமடைந்தனர்.

"காவல்துறையினர் தபால் வாக்குகளை வழங்கலாம்

Posted: 09 May 2016 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

மே 14 முதல் 16 வரைமதுக்கடைகள் மூடல்

Posted: 09 May 2016 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் மே 14 முதல் 16-ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் தெரிவித்தார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 09 May 2016 01:17 PM PDT

அந்தக் காலத்தில் நான் படிக்க உதவி செய்தது திமுகதான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கட்சிக்குத் தான்

"அதிமுக ஆட்சியில்தான் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன'

Posted: 09 May 2016 01:17 PM PDT

அதிமுக ஆட்சியில்தான் மானியத்தில் வேளாண் இடுபொருள்கள், வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன என்று நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ் கூறினார்.

திராவிடக் கட்சிகள் இலவசங்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றன:சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

Posted: 09 May 2016 01:17 PM PDT

தமிழகத்தில் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகளும் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டினார்.

அக்னி பரிட்சை:ஜெயிக்கப் போவது யாரு

Posted: 09 May 2016 01:15 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களம் காணும் தொகுதிகளில் திருவாரூருக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது மன்னார்குடி தொகுதியாகும்.

இன்னும் தீரல... அழிவின் விழிம்பில் திருவாரூர் கோயில் மண்டப ஓவியங்கள்

Posted: 09 May 2016 01:14 PM PDT

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கிழக்குக் கோபுரம் அருகே உள்ளது வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற தேவாசிரியன் மண்டபம்.

கை தட்டுங்க!

Posted: 09 May 2016 01:13 PM PDT

மன்னிப்புக் கேட்ட வேட்பாளர்

Posted: 09 May 2016 01:12 PM PDT

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனையை முடித்துவிட்டு திரும்பும்போது, அவர்களிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜி.கணேஷ் என்கிற பிராணதார்த்திகரேஸ்வரன் உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

யாருக்கு ஓட்டு?

Posted: 09 May 2016 01:12 PM PDT

2 ரன்களில் வெற்றியை நழுவவிட்டது பஞ்சாப்: அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூர்

Posted: 09 May 2016 01:11 PM PDT

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை நழுவவிட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

கை தட்டுங்க!

Posted: 09 May 2016 01:04 PM PDT

மதுரைக்கு வந்த ராகுல் காந்தி, "பெரியார், காமராஜர், அண்ணாவைப் போன்று எளிமையானவர் கருணாநிதி' என்று பேசியுள்ளார்.

"இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்னை தீராது'

Posted: 09 May 2016 01:03 PM PDT

இலவசங்களை வழங்குவதால் மக்கள் பிரச்னைகள் தீராது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கூறினார்.

தொகுதி அலசல்: உத்தரமேரூரில் மும்முனைப் போட்டி

Posted: 09 May 2016 01:02 PM PDT

இன்றைய தேர்தல்களுக்கு முன்னோடி உத்தரமேரூர் குடவோலை முறை என்று கூறலாம். மன்னர்கள் காலத்திலேயே இங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு

திமுக ஆட்சிக்கு வந்தால் முதுகலை வரை இலவசக் கல்வி: நடிகை குஷ்பு உறுதி

Posted: 09 May 2016 01:00 PM PDT

திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி.சிதம்பரத்தை ஆதரித்து நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார்.

தொகுதி அலசல்: முதல் தொகுதியில் முடிசூடுபவர் யார்?

Posted: 09 May 2016 12:59 PM PDT

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் எண்ணிக்கையில் முதலாவதாக உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி, வடக்கே புதுவாயல்

தேர்தல் பிரசாரத்தில் தினமணி கட்டுரைகள்

Posted: 09 May 2016 12:57 PM PDT

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் நிலவும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து தினமணி தேர்தல் சிறப்புப் பக்கத்தில் தொடர்ச்சியாக

தேர்தல் சுவர்

Posted: 09 May 2016 12:55 PM PDT

தேர்தல் சுவர்

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்

Posted: 09 May 2016 12:54 PM PDT

நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும்,

தலைவர்கள் இன்று

Posted: 09 May 2016 12:53 PM PDT

தலைவர்கள் இன்று

தேர்தல் அறிக்கை: என்ன செய்யும் ஆணையம்?

Posted: 09 May 2016 12:52 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும். இந்தத் தேர்தல் அறிக்கைகளை,

வாக்களிக்க இன்னும் 6 நாள்கள்  

Posted: 09 May 2016 12:52 PM PDT

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், 320 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில்

நினைவலைகள்...பணத்தை எதிர்பார்க்காத வாக்காளர்கள்

Posted: 09 May 2016 12:51 PM PDT

பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரி பிரதேசங்கள் 1954-ஆம் ஆண்டு நவம்பரில் சுதந்திரம் அடைந்து,

தொகுதி அலசல்: மேட்டூர்

Posted: 09 May 2016 12:49 PM PDT

தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் மேட்டூர் அணையைக் கொண்ட தொகுதி. தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி என்பதால், சேலம் மாவட்டத்தில்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 09 May 2016 12:46 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு பொதுமக்களிடம் கருத்துகேட்க தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பிரசாரத்தில் 10 வாகனங்களுக்கு மேல் சென்றால் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 09 May 2016 12:45 PM PDT

பிரசாரத்தின்போது 10 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அவை பறிமுதல் செய்யப்படும். இந்த விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. புதிதாக பின்பற்றப்படவில்லை

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 09 May 2016 12:44 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கும்

சோனியா மீதான மோடியின் விமர்சனம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி

Posted: 09 May 2016 12:43 PM PDT

தமிழகத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு பரப்பும் வகையில்

3 துறைகளின் சாதனைகள்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

Posted: 09 May 2016 12:42 PM PDT

மூன்று துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவும் காங்கிரஸும் ஊழலில் இரட்டைக் குழந்தைகள்

Posted: 09 May 2016 12:42 PM PDT

திமுகவும், காங்கிரஸும் ஊழலில் இரட்டைக் குழந்தைகள் என பாஜகவின் தேசியச் செயலாளர் முரளிதரராவ் பேசினார்.

வளர்ச்சிதான் முக்கியம்; இலவசங்கள் அல்ல

Posted: 09 May 2016 12:35 PM PDT

மக்களுக்கு வளர்ச்சிதான் முக்கியமே தவிர இலவசங்கள் அல்ல என்று அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

ஒடிஸா: வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தொடக்கம்

Posted: 09 May 2016 12:34 PM PDT

மாநிலத்தில் அட்சய திருதியை நாளைக் கொண்டாடும் விதமாக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக மானிய உதவியை வழங்கும் திட்டத்தை

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் 17 லட்சம் பேர் பயன்: மத்திய அரசு

Posted: 09 May 2016 12:33 PM PDT

"ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் சுமார் 17 லட்சம் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.3,186 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என்று

ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா

Posted: 09 May 2016 12:32 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று

"பிரதமர் பதவிக்கு நிதீஷ் தகுதியானவர் அல்ல'

Posted: 09 May 2016 12:31 PM PDT

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல என்று கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் எம்.பி.யும்,

ரகசிய விடியோ விவகாரம்: சிபிஐ முன்பு ஆஜராக அவகாசம் கோரினார் ஹரீஷ் ராவத்

Posted: 09 May 2016 12:30 PM PDT

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை இடைத்தரகர் மூலம் விலை பேசியதாக வெளியான ரகசிய விடியோ விவகாரம் தொடர்பான

பனாமா ஆவண விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசின் பதிலைக் கோருகிறது உச்ச நீதிமன்றம்

Posted: 09 May 2016 12:30 PM PDT

பனாமா நாட்டில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை முதலீடு செய்திருப்பது தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி

மல்லையா தொடர்புடைய காசோலை மோசடி வழக்கு: மே 25-க்கு ஒத்திவைப்பு

Posted: 09 May 2016 12:29 PM PDT

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட காசோலை மோசடி வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து

நிகழாண்டில் 10 மொழிகளில் 500 படிப்புகள் தொடங்க திட்டம்

Posted: 09 May 2016 12:28 PM PDT

நிகழாண்டில் திறந்தநிலை, தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் மூலமாக, 10 மொழிகளில் 500 படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருவதாக

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி சமர்ப்பித்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

Posted: 09 May 2016 12:28 PM PDT

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரத்தில், பாஜக மூத்த தலைவரும், நியமன எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவையில் தாக்கல் செய்த

மக்களவைக்கு வராத எம்.பி.க்கள்: சுமித்ரா மகாஜன் அதிருப்தி

Posted: 09 May 2016 12:23 PM PDT

மக்களவைக்கு சில எம்.பி.க்கள் வராமல் இருப்பதற்கு அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் அதிருப்தி தெரிவித்தார்.

உண்ணாவிரதம், கடையடைப்பு எதிரொலி:வாணவேடிக்கை நடத்த அரசு அனுமதி

Posted: 09 May 2016 12:22 PM PDT

குடியாத்தம் கோபாலபுரம் ஸ்ரீகெங்கையம்மன் கோயில் திருவிழாவில் வாணவேடிக்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்தும் பணி தீவிரம்

Posted: 09 May 2016 12:22 PM PDT

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி அரக்கோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாகனத் தணிக்கையில் அரிசி,வெல்ல மூட்டைகள் பறிமுதல்

Posted: 09 May 2016 12:21 PM PDT

குடியாத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிமம் இன்றி லாரிகளில் ஏற்றிச் சென்ற அரிசி, வெல்ல மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ. 27 லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடை, காலணிகள் பறிமுதல்

Posted: 09 May 2016 12:21 PM PDT

திருப்பத்தூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை

Posted: 09 May 2016 12:21 PM PDT

வேலூரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரது வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை சோதனையிட்டனர்.

ரயில் மோதியதில் மூதாட்டி சாவு

Posted: 09 May 2016 12:21 PM PDT

திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதியதில் இறந்தார். திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ண

தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்துவிடுவார் ஜெயலலிதாதேர்தல் முடிந்ததும் மக்களை மறந்துவிடுவார் ஜெயலலிதா:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted: 09 May 2016 12:20 PM PDT

தமிழகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதவர் ஜெயலலிதா என்று சோளிங்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

ஏடிபி மாஸ்டர்ஸில் உச்சம் தொட்ட ஜோகோவிச்: 29 பட்டங்கள் வென்று புதிய சாதனை

Posted: 09 May 2016 12:20 PM PDT

மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்புஅதிமுக வேட்பாளர் அப்பு உறுதி

Posted: 09 May 2016 12:19 PM PDT

காட்பாடி தொகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற வாக்காளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உறுதியளித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: வெட்டோரியை பரிந்துரைத்த கோலி

Posted: 09 May 2016 12:19 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் நியூஸிலாந்து வீரர் டேனியல் வெட்டோரியை இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி பரிந்துரைத்துள்ளதாக

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா நாளை பிரசாரம்:பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார்

Posted: 09 May 2016 12:19 PM PDT

அரக்கோணத்தை அடுத்த வேடல் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெறும் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். பாதுகாப்பு பணியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவலர்களுக்கான பணியிடங்கள் குலுக்கல் முறையில் தேர்வு

Posted: 09 May 2016 12:18 PM PDT

வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் காவலர்கள் பணியாற்ற வேண்டிய இடங்கள் கணினி குலுக்கல் முறையில் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டன.

ஆசிரியைகளுக்கு 50 கி.மீ. தொலைவுக்குள்தேர்தல் பணி வழங்க வலியுறுத்தல்

Posted: 09 May 2016 12:18 PM PDT

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகளுக்கு 50 கி.மீ. தொலைவுக்குள் பணி வழங்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய ஹாக்கி போட்டி: கோவில்பட்டியில் 19-இல் தொடக்கம்

Posted: 09 May 2016 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனம், கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை சார்பில் அகில இந்திய ஹாக்கி போட்டி மே 19-ஆம் தேதி தொடங்குகிறது.

பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்

Posted: 09 May 2016 12:18 PM PDT

பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டிய பொறுப்புள்ளது

Posted: 09 May 2016 12:17 PM PDT

ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று

உலக செஞ்சிலுவை தின விழா

Posted: 09 May 2016 12:17 PM PDT

காட்பாடியில் உலக செஞ்சிலுவை தினம், அன்னையர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தன்வந்திரி பீடத்தில் மகாலட்சுமி குபேர யாகம்

Posted: 09 May 2016 12:17 PM PDT

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி, குபேரன் சன்னிதியில் திங்கள்கிழமை மகாலட்சுமி, குபேர யாகம் நடைபெற்றது.

அரக்கோணத்தில் இடியுடன் மழை:மூன்றரை மணி நேரம் மின் தடை

Posted: 09 May 2016 12:17 PM PDT

அரக்கோணம் நகரில் திங்கள்கிழமை மாலை பத்து நிமிடம் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் மோசூரில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் அரக்கோணம் பகுதியில் மூன்றரை மணிநேரம் மின்சாரம் தடைபட்டது.

ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜிநாமா

Posted: 09 May 2016 12:17 PM PDT

ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கேல் பிளாட்டினி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

விஐடியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Posted: 09 May 2016 12:16 PM PDT

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அப்துல்லாபுரம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

Posted: 09 May 2016 12:16 PM PDT

ஆம்பூர்: அப்துல்லாபுரம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என வேலூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

ஈடன் கார்டன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது ஆச்சர்யமளித்தது

Posted: 09 May 2016 12:16 PM PDT

ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது ஆச்சர்யமளித்தது என குஜராத் லயன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

வாழ்வா, சாவா ஆட்டத்தில் ஹைதராபாத்-புணே இன்று மோதல்

Posted: 09 May 2016 12:15 PM PDT

விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன.

வருவதுபோல ஏமாற்றிய மழை

Posted: 09 May 2016 12:15 PM PDT

அக்னி நட்சத்திரம் தொடங்கி ஆறாம் நாளான திங்கள்கிழமை மாமல்லபுரத்தில் மழை வருவதுபோல கருமேகக் கூட்டம் சூழ்ந்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வழக்கம்போல மேகக் கூட்டம் கலைந்து, கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

கிள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 09 May 2016 12:13 PM PDT

கிள்ளியூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக  வேட்பாளர் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்

தொகுதி அலசல்:சரித்திரப் புகழ் வாய்ந்த தொகுதியில் வெற்றி யாருக்கு?

Posted: 09 May 2016 12:13 PM PDT

தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற பெருமை மிக்க வாலாஜாபேட்டை நகராட்சியும், 300 ஆண்டுகளுக்கு முன் உருவான பழைமை வாய்ந்த சரித்திரப் புகழ் வாய்ந்த ராணிப்பேட்டையும், தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமான வாலாஜா ரோடு ரயில் நிலையமும், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையும் அடங்கிய தொகுதி இது.

உண்ணாமலைக்கடையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 09 May 2016 12:13 PM PDT

உண்ணாலைக்கடை பேரூராட்சிப் பகுதியில் தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். செல்லசுவாமி திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொட்டாரத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 09 May 2016 12:12 PM PDT

கொட்டாரத்தில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

சுற்றமும் நட்பும் சூழ வாருங்கள் வாக்களிக்க...!

Posted: 09 May 2016 12:11 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

களியக்கல் இசக்கியம்மன் கோயில் விழா நாளை தொடக்கம்

Posted: 09 May 2016 12:11 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில் கணபதி, நாகர் புனர் பிரதிஷ்டை மற்றும் ஹோம பூஜை, திருமுற்றத்தில் பொங்கல் விழா புதன்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

"இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்னை தீராது'

Posted: 09 May 2016 12:11 PM PDT

இலவசங்களை வழங்குவதால் மக்கள் பிரச்னைகள் தீராது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கூறினார்.

கை தட்டுங்க!

Posted: 09 May 2016 12:10 PM PDT

பத்மநாபபுரம் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுரேஷ்கோபி பிரசாரம்

Posted: 09 May 2016 12:10 PM PDT

தக்கலையில் திங்கள்கிழமை பத்மநாபபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ஷீபா பிரசாத்தை ஆதரித்து கேரள நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மார்த்தாண்டம் அருகே மினிலாரி மோதி ரயில்வே கேட் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

Posted: 09 May 2016 12:10 PM PDT

மார்த்தாண்டம் அருகே ரயில்வே கேட் மீது மினிலாரி மோதியதால் கேட் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யாருக்கு ஓட்டு?

Posted: 09 May 2016 12:10 PM PDT

"தமிழகத்தில் 2021இல் பாஜக ஆட்சியமைக்கும்'

Posted: 09 May 2016 12:09 PM PDT

தமிழகத்தில் 2021இல் பாஜக ஆட்சியமைக்கும் என மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. கூறினார்.

மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

Posted: 09 May 2016 12:09 PM PDT

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2,570 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சஜ்ஜன்சிங் ரா சவாண் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டாஸ்மாக் கடைகள் 4 நாள்கள் அடைப்பு

Posted: 09 May 2016 12:09 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள்கள் அடைக்கப்படுகின்றன.

திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் வரத்து

Posted: 09 May 2016 12:09 PM PDT

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குதூகலமடைந்துள்ளனர்.

ரோதங் பாஸில் பாராகிளைடிங் செய்ய தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 09 May 2016 12:09 PM PDT

ஹிமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ரோதங் பாஸில் பாராகிளைடிங் சாகசம் மற்றும் பனிச்சறுக்கு ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

நக்சல் எதிர்ப்புக் குழுவில் 560 பெண் கமாண்டோக்கள்:சிஆர்பிஎஃப் முடிவு

Posted: 09 May 2016 12:09 PM PDT

நக்சல் எதிர்ப்புக் குழுவில் 560 பெண் கமாண்டோக்களை நியமிக்க சிஆர்பிஎஃப் முடிவு செய்துள்ளது. இது குறித்து சிஆர்பிஎஃப் தலைவர் துர்கா பிரசாத் திங்கள்கிழமை கூறியதாவது:

தில்லி உள்பட முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க திட்டம்:மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 09 May 2016 12:08 PM PDT

தேசிய சுற்றுப்புற காற்றின் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் தில்லி உள்பட் முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தைக் கண்காணிக்க மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் (சிபிசிபி) திட்டமிட்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

தில்லி பாஜக தலைவர் விரைவில் மாற்றம்?

Posted: 09 May 2016 12:08 PM PDT

பாஜகவின் தில்லி தலைவராக உள்ள சதீஷ் உபாத்யாய் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக பாஜக வட்டாரத்தில் நன்மதிப்பை மதிப்பெற்ற பவன் சர்மா புதிய தலைவராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது

"தீம் பார்க்' அமைக்க தனியாருக்கு டிடிஏ அழைப்பு

Posted: 09 May 2016 12:08 PM PDT

பொழுதுபோக்கு பூங்காக்கள் (தீம் பார்க்) அமைக்க தனியாருக்கு தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) அழைப்பு விடுத்துள்ளது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கியால் சுடுவதற்கு எதிரான மனு:மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 09 May 2016 12:07 PM PDT

கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் சம்பவங்களை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவர் சேர்க்கை:தனியார் பள்ளிகள் நிரப்பாத 8 ஆயிரம் இடங்கள்

Posted: 09 May 2016 12:07 PM PDT

தில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 8 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

Posted: 09 May 2016 12:07 PM PDT

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2,570 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சஜ்ஜன்சிங் ரா சவாண் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™