Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இத்தாலியில் எங்களுக்கா உறவினர்கள் இருக்கிறார்கள்: மோடி

Posted:

இத்தாலியில் எங்களுக்கோ அல்லது மக்களுக்கோவா உறவினர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

உத்திரகண்ட் எம் எல் ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்: நீதிபதிகள்

Posted:

உத்திரகண்ட் எம் எல் ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உத்திரகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 


Read more ...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!

Posted:

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த ஆதரவு அணி) தீர்மானித்துள்ளது. 


Read more ...

பணப்பட்டுவாடா, தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்க கூடுதல் படை: ராஜேஷ் லக்கானி

Posted:

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்கால்றக்ளுக்கு பணம் கொடுப்பது வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட கூடுதலாக கண்காணிப்புப் படைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

ஈரோடு அந்தியூர் மற்றும் தஞ்சாவூர் ஒரத்த நாடு ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர் இலவச கூப்பன்கள் மூலம் பெட்ரோல் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், அது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் ராஜேஷ் லககானிக்கு புகார் வந்ததாகத் தெரிய வருகிறது. இதை அடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது, புகாரில் உண்மை இருப்பதுத் தெரிய வர, பெட்ரோல் பங்குகளுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

எனவே, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூடுதலாக கண்காணிக்க கூடுதலாக பறக்கும் படைகள் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் லக்கானி தெரிவித்துள்ளார்.துணை ராணுவத்தினர் இதுவரை 134 வரவழைக்கப்பட்டு உள்ளனர் என்றும், தேர்தலுக்கு முன்னாளில் இருந்து 144 தடை உத்தரவுப் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.


Read more ...

மஹிந்தவினால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது: துமிந்த திசாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் செய்யலாம். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படுகின்றார்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும், பழிவாங்கும் எண்ணத்திலும் செயற்படுகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான பரணகம ஆணைக்குழுவின் வடக்கு அமர்வுகள் நிறைவு!

Posted:

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் வடக்கு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன. 


Read more ...

இதென்னடா பவருக்கு வந்த சோதனை?

Posted:

செம காமெடி ஒன்று! (சம்பந்தப்பட்டவருக்குதானே தெரியும் வலி?) பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னை பி.ஜே.பி யில் இணைத்துக்கொண்டதுதான் நாடறிந்த விஷயமாச்சே?


Read more ...

பாகிஸ்தானில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் கராச்சியில் சுட்டுக் கொலை

Posted:

பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்த முன்னணி மனித உரிமை ஆர்வலரான குர்ரம் ஷக்கி சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.


Read more ...

கனடாவில் கடும் காட்டுத் தீ : சீன நிலச்சரிவில் 41 பணியாளர் சிக்குப் பட்டுள்ளனர்

Posted:

கனடாவின் ஃபோர்ட் மெக்மர்ரி நகருக்கு அண்மையில் கடந்த 7 நாட்களாகப் பரவி வரும் காட்டுத் தீ கட்டுப் படுத்த முடியாதவாறு வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் அங்கு வரலாற்றில் இல்லாத அதிக நட்டத்தை ஏற்படுத்திய பாரிய இயற்கை அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. இந்தக் காட்டுத் தீயைக் கட்டுப் படுத்த பல மாதங்கள் ஆகலாம் என மேற்கு அல்பர்ட்டா மாகாண தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்

Posted:

உலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.


Read more ...

வடக்கில் சமஷ்டியைக் கோரக்கூடாது என்று கூற தெற்கிலுள்ள யாருக்கும் உரிமையில்லை: மனோ கணேசன்

Posted:

வடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி அதிகாரப்பரவலாக்கத்தைக் கோருவதற்கு உரிமையில்லை என்று கூறுவதற்கு தெற்கிலுள்ள யாருக்கும் உரிமையில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சரமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™