Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!

Posted: 09 May 2016 12:57 PM PDT

மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்..... ஆமாம் சென்ற 7 - 8  வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள். அப்பா உடனே தரகரைக்  கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் ...

இளநீர்!

Posted: 09 May 2016 12:19 PM PDT

* இளநீரில், எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், வயிற்று கடுப்பு நிற்பதுடன், உடல் சூடு குறையும். மேலும், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து சாப்பிட்டாலும், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு தீரும். * குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதிக்கு, இளநீர் சிறந்த மருந்து. * இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு, ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, அதிகாலையில் பருகி வர, உடல் உஷ்ணம் மற்றும் வயிற்று வலி தீரும். * இளநீருடன் நுங்கை கலந்து உடலில் தேய்த்தால், சொறி, சிரங்கு ...

இலவசமே...பரவசமே...!!

Posted: 09 May 2016 12:18 PM PDT

* இலவசமாம் இலவசம் அரசு தரும் இலவசம் இன்பத் தமிழ் மக்கள் எல்லாம் சுகமாய் வாழ்ந்திட இலவசம். அரிசி பருப்பு கோதுமை அடக்க விலையில் இலவசம் சீமைஎண்ணெய் பாமாயில் நியாய விலையில் இலவசம். உணவகத்தில் இட்லி தோசை குறைந்த விலையில் இலவசம் தூயக் குடிநீர்ப் பாட்டில் சலுகை விலையில் இலவசம். . பொங்கல்விழா கொண்டாடிடப் புடவை வேட்டி இலவசம் ரொக்கப் பணம் பொங்கப் பொருட்கள் பொங்கலுக்கு இலவசம். பள்ளிப் பிள்ளைகள் படிப்பதற்கு பாடப் புத்தகம் இலவசம் ஜாமின்டிரி பாக்ஸ் பென்சில்கள் காலணிப் பைகள் ...

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 09 May 2016 10:00 AM PDT

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............புன்னகை ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  



பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் !

DOWNLOAD

கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள்... தமிழ் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!

Posted: 09 May 2016 08:10 AM PDT

''காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது.. மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது?'' -கங்கையாய் பிரவாகம் எடுத்து ஓடும் பெண்களின் மனதை சங்குக்குள் அடைக்கும் முயற்சியில் தனி முத்திரைப் பதித்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். - தமிழ்ச் சினிமாவில் நாற்பதாண்டுகள் பணியாற்றிய நிலையிலும் இறுதிவரை இளைஞராக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியாவின் பிரதான மொழிகளில் 100 படங்களை இயக்கி முடித்து, கடைசி வரை 'நாட் அவுட் பேட்ஸ் ...

100% வாக்காளிபோம்

Posted: 09 May 2016 06:32 AM PDT

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இணையதள முகவரி..... http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx வாக்காளர் அடையாள அட்டை என டைப் செய்து உறுதி செய்து கொள்ளவும். வாக்கு சாவடி முகவரி மற்றும் அனைத்து விவரங்கள் வரும்......

தமிழா உன் கடைசி தேர்தல் !

Posted: 09 May 2016 12:24 AM PDT

முதலில் ஒரு கதையோடு ஆரம்பிக்குறேன் ! ஒரு இனம் என்ன பண்ணுச்சாம் ? தலைநகருக்கு  பஞ்சம் பிழைக்க ஓடி வந்துச்சாம் ! அங்கு இருக்கும் தமிழர்களின் உதவி புரிய உதவியாளர்களாக சேர்த்துஞ்சாம். பின் தமிழ் இனத்திற்கு இடையிலேயே சிண்டு முடியும் வேலை பார்த்து தமிழரை இரண்டாக பிரித்து வழியும் ரத்தத்தில் தன் உடல் வளர்த்துசாம் , இதை போலவே நாட்டிற்குள்ளும் பல இனக்கள் வந்து தமிழனை பிரித்து ரத்தம் குடித்து வந்ததாம் , தீடீரென தமிழனுக்கு நடந்ததுதெல்லாம் விளங்குச்சாம் , தம்மை வந்தவன் போனவன் எல்லாம் ஏறி மிதிக்குரானே ...

உப்புமா வகைகள்

Posted: 09 May 2016 12:09 AM PDT

மாலை வேளைகளில் செய்யப்படும் டிபன்களில் இது ரொம்ப பிரபலமானது இதில் பல வகைகள் உண்டு. அதாவது, அரிசி உப்புமா ( அதிலேயே பலவகை), ரவா உப்புமா , அவல் உப்புமா , ஜவ்வாரிசி உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா என பல பொருட்களில் உப்புமா செய்யலாம். இங்கு நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம் நண்பர்களே ! ரவா உப்புமாவை எல்லோரும் 'நிலைய வித்துவான்' என்று செல்லமாக சொல்வார்கள், ஏன் என்றால் உடனடியாகவும் சுவையாகவும் இதை தயாரிக்க முடியும் என்பதால்.

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - வேர்க்கடலை கம்பு சிப்ஸ் !

Posted: 08 May 2016 11:10 PM PDT

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ...

தீபாவளி பலகாரங்கள் !

Posted: 08 May 2016 09:56 PM PDT

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.

சுவாமி விவேகானந்தர்

Posted: 08 May 2016 08:10 PM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்

Posted: 08 May 2016 07:54 PM PDT

கொல்கத்தா, - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. - அதிர்ச்சி தொடக்கம் - 'டாஸ்' ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள். கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே ...

ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்

Posted: 08 May 2016 07:52 PM PDT

- விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது லீக் ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 57 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை சரிவுக்குள்ளாக்கினார். இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™