Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளைப் பகுதியை வலுப்படுத்த...

Posted: 08 May 2016 04:28 AM PDT

என் கணவருக்கு வயது 77. ஸ்கேனில் மூளைச் சுருக்கம் என்றும், ஞாபகமறதி, கண் காது பாதிப்பு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். பிடறி வலி, கழுத்துக்கு மேல் பின் மண்டையில் வலிக்கும் போது மயக்கம் வருகிறது, தலை சுற்றுகிறது என்றும் தடுமாறுகிறார்.

தஞ்சாவூர்

Posted: 07 May 2016 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று அஞ்சல் வாக்குகள் பதிவு

Posted: 07 May 2016 01:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் அஞ்சல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறவுள்ளது.

மண்ணெண்ணெய் குடித்து காவலர் தற்கொலை முயற்சி

Posted: 07 May 2016 01:21 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

"மதுக்கூர் ஒன்றிய சாலைகள் மேம்படுத்தப்படும்'

Posted: 07 May 2016 01:21 PM PDT

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுக்கூர் ஒன்றியத்திலுள்ள கிராமச் சாலைகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார் பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி. சேகர்.

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதல்: இளைஞர் சாவு

Posted: 07 May 2016 01:20 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அண்மையில் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

தில்லி போலீஸாரை அவதூறாகப் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன்

Posted: 07 May 2016 01:20 PM PDT

தில்லி போலீஸார் குறித்து தரக்குறைவான வார்த்தையைக் கூறியதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பாக,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை

Posted: 07 May 2016 01:20 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

இந்தியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது நேபாளம்

Posted: 07 May 2016 01:20 PM PDT

நேபாள அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறி, இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீப் குமார் உபாத்யாயவை (படம்)அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை இரவு திரும்பப் பெற்றது.

அதிமுக தேர்தல் அறிக்கையே சிறந்தது: சரத்குமார்

Posted: 07 May 2016 01:20 PM PDT

அதிமுக தேர்தல் அறிக்கையே சிறந்தது என்றார் திரைப்பட நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான ஆர். சரத்குமார்.

கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 07 May 2016 01:19 PM PDT

கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரத்னாசேகர் கும்பகோணம் நகர் பகுதியில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம்: ஏ.கே.அந்தோணியே பொறுப்பு; பாஜக குற்றச்சாட்டு

Posted: 07 May 2016 01:18 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதற்கு,

சமூக அந்தஸ்தை சமன் செய்யும் திறன் பணத்துக்கு மட்டுமே உள்ளது

Posted: 07 May 2016 01:18 PM PDT

சமூக அந்தஸ்தை சமன்செய்யும் திறன் பணத்துக்கு மட்டுமே உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

"மதுவிலக்கு குறித்து பேச திமுக, அதிமுகவுக்கு தகுதியில்லை'

Posted: 07 May 2016 01:16 PM PDT

மதுபான தொழிற்சாலைகள் நடத்தும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மதுவிலக்கு குறித்து பேச எவ்வித தகுதியும் இல்லை என்றார் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ.

வறட்சி நிவாரண நிதி: பிரதமருடன் 3 மாநில முதல்வர்கள் சந்திப்பு

Posted: 07 May 2016 01:16 PM PDT

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின்

பாமகவுக்கு சாதகமான அலை வீசுகிறது: அன்புமணி ராமதாஸ்

Posted: 07 May 2016 01:15 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு சாதகமான அலை வீசுவதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் இதுகுறித்து, சென்னையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சு

Posted: 07 May 2016 01:15 PM PDT

தொழிலாளர், விவசாயிகள் விரோதப் போக்கில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றார் திரிபுரா மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார்.

யாருக்கு வாக்கு

Posted: 07 May 2016 01:15 PM PDT

கைவினைப் பொருள்களை உலகறியச் செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதன் மூலம் கைவினைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. எனவே, எனது வாக்கு அதிமுகவுக்கு.

யாருக்கு ஓட்டு?

Posted: 07 May 2016 01:14 PM PDT

எப்போதுமே முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தான் எனது வாக்கு. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட நலத் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன

இலவசங்கள் எல்லாம் மக்களின் வரிப் பணம்தான்: சுப்பிரமணியன் சுவாமி

Posted: 07 May 2016 01:11 PM PDT

இலவசங்கள் எல்லாம் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணம்தான் என்று தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைப் பணிகள் தொடங்கப்படும்: நாசே.ஆர்.ராஜேஷ்

Posted: 07 May 2016 01:09 PM PDT

சென்னைக்கும், புறநகருக்கும் உள்ள சொத்துவரி வித்தியாசத்தைப் போக்கி, ஒரே சொத்துவரி நடைமுறைப்படுத்தப்படும்.

நோட்டாவுக்காவது ஓட்டு போடுங்க....

Posted: 07 May 2016 01:06 PM PDT

எந்த வாக்காளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில், வாக்களிக்காமல் இருப்பதை விட நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிய வேண்டும்: தொல். திருமாவளவன்

Posted: 07 May 2016 01:06 PM PDT

தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிய வேண்டும், கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

விராலிமலை வெற்றி மாலை யாருக்கு?

Posted: 07 May 2016 01:04 PM PDT

விராலிமலை, அன்னவாசல், ஒன்றியங்கள், அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சி, விராலிமலை வட்டம் (கோமங்கலம் தவிர), குளத்தூர் வட்டம் (பகுதி), மணப்பாறை வட்டம் (திருச்சி மாவட்டம், பகுதி) மற்றும் விராலிமலை ஒன்றிய 45 ஊராட்சிகள், அன்னவாசல் ஒன்றிய 34 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

தொகுதி அலசல்: காஞ்சிபுரம் தொகுதி

Posted: 07 May 2016 01:04 PM PDT

கோயில் நகரமாகவும் பட்டு நகராகவும் விளங்கும் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது

ரிலையன்ஸ் கேபிடல் வருவாய் ரூ.9,998 கோடி

Posted: 07 May 2016 12:54 PM PDT

நிதி சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேபிடல் சென்ற நிதி ஆண்டில் ரூ.9,998 கோடி வருவாய் ஈட்டியது.

2-ஆவது வாரமாக பங்குச் சந்தையில் சரிவு

Posted: 07 May 2016 12:53 PM PDT

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 2-ஆவது வாரமாக சரிவைக் கண்டது.

ரயில்வே துறையில் ரூ.42,000 கோடி அன்னிய முதலீடு

Posted: 07 May 2016 12:52 PM PDT

இந்திய ரயில்வே துறை ரூ.42,000 கோடி அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

பெரம்பலூர் இசைப்பள்ளி சார்பில் கோடைகால பயிற்சி

Posted: 07 May 2016 12:52 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் கோடைகால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்த வேட்பாளர்கள்

Posted: 07 May 2016 12:52 PM PDT

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவுகள் தொடர்பான பதிவேடுகளை, செலவினப் பார்வையாளர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லை: ரூ. 3.73 லட்சம் பறிமுதல்

Posted: 07 May 2016 12:51 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.73 லட்சத்தை பறக்கும் படை அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 07 May 2016 12:51 PM PDT

பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்ச்செல்வன் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வட கொரிய ஆளுங்கட்சி மாநாடு: புதிய பதவி பெறுகிறார் அதிபர் கிம்

Posted: 07 May 2016 12:50 PM PDT

வட கொரியாவில் நடைபெற்று வரும் ஆளுங்கட்சி மாநாட்டில், அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு புதிய பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக வேட்பாளர் உள்பட இருவர் மீது வழக்கு

Posted: 07 May 2016 12:49 PM PDT

புதுக்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் உள்பட 2 பேர் மீது தேர்தல் நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தேர்தல் பணியாளர்களுக்கு மே 12 -ல் தபால் வாக்குப் பதிவு சிறப்பு முகாம்

Posted: 07 May 2016 12:49 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் பணியாளர்கள் தபால் வாக்குகள் அளிப்பதற்கான சிறப்பு சேவை முகாம்கள் பின்வரும் இடங்களில் மே 12 -ஆம் தேதி நடைபெறும்.

ஐ.எஸ்.ஸிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் 50 சவக்குழிகள்

Posted: 07 May 2016 12:49 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக

"ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும்'

Posted: 07 May 2016 12:49 PM PDT

ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் திருமயம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து.

தேர்தல் பிரசாரம் செய்த திமுக நிர்வாகி திடீர் சாவு

Posted: 07 May 2016 12:48 PM PDT

புதுக்கோட்டை அருகே திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் நிர்வாகியும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான கண்ணதாசன் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.

டிரம்ப்புக்கு அமெரிக்க உளவுத் துறை தகவல்கள்

Posted: 07 May 2016 12:48 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் வாய்ப்பு பெறவுள்ள நிலையில், அவருக்கு

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: அமெரிக்காவில் காவலர் கைது

Posted: 07 May 2016 12:46 PM PDT

அமெரிக்காவில், தலைநகர் வாஷிங்டன் அருகே இருவேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.

லண்டன் மேயரானார் பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.

Posted: 07 May 2016 12:45 PM PDT

லண்டனில் நடைபெற்ற மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் (45) அமோக வெற்றி பெற்றார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி: காஸா மீது இஸ்ரேல் குண்டு வீச்சு

Posted: 07 May 2016 12:44 PM PDT

தங்கள் மீது நிகழ்த்தப்பட் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை விமானத் தாக்குதல் நிகழ்த்தியது.

மாட்ரிட் மாஸ்டர்ஸ்: நடாலை வெளியேற்றினார் முர்ரே

Posted: 07 May 2016 12:42 PM PDT

மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி

Posted: 07 May 2016 12:40 PM PDT

இங்கிலாந்தின் மார்லோ நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட மகளிர் ஹாக்கித் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற

ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் தகுதி

Posted: 07 May 2016 12:39 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத் (48 கிலோ எடைப் பிரிவு), சாக்ஷி மாலிக் (58) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கார்-பைக் மோதல்: இருவர் காயம்

Posted: 07 May 2016 12:37 PM PDT

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே சோழியக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (35), முனியராஜ் (45) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஸ்ரீகாந்த் தீவிரம்

Posted: 07 May 2016 12:36 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

Posted: 07 May 2016 12:36 PM PDT

திருவாடானையில் வெள்ளிக்கிழமை மாலை துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அஞ்சல் வாக்கு சீட்டில் குளறுபடி: ஆசிரியர்கள் சாலை மறியல்

Posted: 07 May 2016 12:36 PM PDT

திருவாடானை தொகுதியில் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள் கையிலிருக்கும் மாபெரும் ஆயுதம் வாக்குரிமை: பழ.நெடுமாறன்

Posted: 07 May 2016 12:36 PM PDT

மக்கள் கையிலிருக்கும் மாபெரும் ஆயுதம் வாக்குரிமை என்றும், அதை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ அதைப் பொருத்தே ஆட்சியும் அமையும் என்றும், தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.

முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 07 May 2016 12:35 PM PDT

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி சனிக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

செய்திகள் சில வரிகளில்...

Posted: 07 May 2016 12:34 PM PDT

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு தீவிரப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக 38 பேர் அடங்கிய இந்திய தடகள அணி போலந்துக்கு

கோலி சதம்; பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி

Posted: 07 May 2016 12:34 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

மீன்கள் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகள்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி

Posted: 07 May 2016 12:33 PM PDT

வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் சனிக்கிழமை மீனவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் ஆய்வு

Posted: 07 May 2016 12:33 PM PDT

பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூக்குப் பாலம் அமைப்பதற்காக, ரயில்வே போர்டு உறுப்பினர் (பொறியியல் பிரிவு) வி.கே. குப்தா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

சவூதியில் வாடும் 62 மீனவர்களை மீட்க வலியுறுத்தி தொண்டியில் நாளை உண்ணாவிரதம்

Posted: 07 May 2016 12:32 PM PDT

சவூதியில் வாடும் 62 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு தமிழகம் கொண்டு வர வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மகனை மர்மக் கும்பல் வெட்டிக் கொன்றதாக நாடகமாடிய பெற்றோர் கைது

Posted: 07 May 2016 12:32 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே சாத்தங்குடியில் 3 பெண்களை திருமணம் செய்த மகனை, பெற்றோரே வெட்டிக் கொலை செய்துவிட்டு, 7 பேர் கொண்ட மர்மக் கும்பல் கொலை செய்ததாக ஆடிய நாடகம் தெரியவந்ததை அடுத்து, அவர்களை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மீது வழக்கு

Posted: 07 May 2016 12:31 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் மீது சனிக்கிழமை தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணிக்கு 35 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது

Posted: 07 May 2016 12:31 PM PDT

மக்கள் நலக் கூட்டணிக்கு 35 சதவீதம் மக்கள் ஆதரவு உள்ளது என, மத்திய உளவு குழு அறிக்கையில் தெரியவந்துள்ளதாக, மதிமுக பொதுச் செயலரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்தார்.

காரைக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 07 May 2016 12:31 PM PDT

காரைக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ சனிக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முட்டுக்கட்டை நீடிப்பு: ஒடிஸா பேரவை ஒத்திவைப்பு

Posted: 07 May 2016 12:30 PM PDT

சீட்டு நிதி மோசடி விவகாரத்தால் முட்டுக்கட்டை நீடிப்பதையடுத்து ஒடிஸா சட்டப் பேரவைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது

கேரள தலித் மாணவியின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்காதது ஏன்?

Posted: 07 May 2016 12:29 PM PDT

கேரள மாநிலம், பெரும்பாவூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து

முதுகுளத்தூரில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு

Posted: 07 May 2016 12:29 PM PDT

முதுகுளத்தூர் தொகுதி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பரமக்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 07 May 2016 12:29 PM PDT

பரமக்குடி ஒன்றியம் மற்றும் அபிராமம் பேரூராட்சி பகுதிகளில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

சிங்கம்புணரி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு

Posted: 07 May 2016 12:28 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியிலுள்ள சிங்கம்புணரி ஓன்றியத்தில், அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தபோது, பொதுமக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

இலங்கை சிறையிலுள்ள 21 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துவேன்: பழ.நெடுமாறன்

Posted: 07 May 2016 12:28 PM PDT

இலங்கைச் சிறையிலுள்ள தங்கச்சிமடம் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேரை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என, தமிழக தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த வாக்குச் சாவடி நிலைய அலுவலர் மீது வழக்கு

Posted: 07 May 2016 12:27 PM PDT

அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்ததாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காசோலை மோசடி வழக்கு: மல்லையா நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவு

Posted: 07 May 2016 12:27 PM PDT

காசோலை மோசடி தொடர்பான வழக்கு மீது அடுத்து நடைபெறும் விசாரணையின்போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று

திருச்சி-விழுப்புரம் இடையே இரட்டை வழிப்பாதை பணிகள்

Posted: 07 May 2016 12:26 PM PDT

திருச்சி-விழுப்புரம் இடையே நடைபெறும் இரட்டை வழிப்பாதை பணிகள் காரணமாக மதுரையில் இருந்து சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் ரயில் சேவையின் பயண நேரம், வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசத்தில் மேலும் ஓர் ஒய்எஸ்ஆர்சி எம்எல்ஏ

Posted: 07 May 2016 12:25 PM PDT

ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசக் கட்சியில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஓர் எம்எல்ஏ சனிக்கிழமை இணைந்தார்.

மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற 140 பேர் கைது

Posted: 07 May 2016 12:25 PM PDT

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக் கோரி விமான நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட முயன்ற 140 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

காஷ்மீர்: மோதலில் 3 பயங்கரவாதிகள் பலி

Posted: 07 May 2016 12:24 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற மோதலில், ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத

ஹெலிகாப்டர் பேர ஊழல்: எஸ்.பி. தியாகியின் சகோதரர்களிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

Posted: 07 May 2016 12:24 PM PDT

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரம் தொடர்பாக

ஹெலிகாப்டர் ஊழல்: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது

Posted: 07 May 2016 12:23 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க

சோனியாவை கைது செய்ய மோடிக்கு துணிவில்லை

Posted: 07 May 2016 12:21 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்து விசாரிக்க

வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக திமுக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

Posted: 07 May 2016 12:19 PM PDT

பழனி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ. அர.சக்கரபாணி உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

மக்கள் நலக் கூட்டணியைத் தோற்கடிக்க தொழில் நிறுவனங்கள் சதி: இரா.முத்தரசன்

Posted: 07 May 2016 12:19 PM PDT

மக்கள் நலக்கூட்டணியைத் தோற்கடிக்க பெரிய தொழில் நிறுவனங்கள் சதி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கூறினார்.

மக்கள் நலக் கூட்டணியைத் தோற்கடிக்க தொழில் நிறுவனங்கள் சதி

Posted: 07 May 2016 12:18 PM PDT

மக்கள் நலக் கூட்டணியைத் தோற்கடிக்க பெரிய தொழில் நிறுவனங்கள் சதி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

நாகர்கோவிலில் ராகுல் காந்தி மே 10-இல் பிரசாரம்

Posted: 07 May 2016 12:18 PM PDT

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மே 10-ஆம் தேதி நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி: வைகோ கண்டனம்

Posted: 07 May 2016 12:17 PM PDT

தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தாக்க முயன்ற சம்பவத்துக்கு மக்கள் நலக் கூட்டணியின்

உள்மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 07 May 2016 12:16 PM PDT

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச் சலனத்தினால் பெய்து வரும் மழை இன்னும் ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக அரசின் திட்டங்களால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு: நடிகர் குண்டு கல்யாணம்

Posted: 07 May 2016 12:15 PM PDT

அதிமுக அரசின் சிறப்பான திட்டங்களால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ளது என நடிகர் குண்டு கல்யாணம் பேசினார்.

விருதுநகர் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

Posted: 07 May 2016 12:14 PM PDT

விருதுநகர் நான்கு வழி சாலையில் சனிக்கிழமை டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில், திருநெல்வேலியைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Posted: 07 May 2016 12:14 PM PDT

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கி. கலாநிதி சனிக்கிழமை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

7 தொகுதிகளிலும் தயார் நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 07 May 2016 12:14 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் சாத்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 07 May 2016 12:13 PM PDT

சாத்தூர் தொகுதிகுள்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெள்ளிகிழமை பிரச்சாரம் செய்தார்.

சிவகாசி தொகுதி வாக்குச்சாவடிகளில் தலா இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Posted: 07 May 2016 12:13 PM PDT

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 பேர் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலா இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.

ராஜபாளையம் தொகுதிக்கு 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

Posted: 07 May 2016 12:12 PM PDT

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான 598 வாக்குபதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை வந்தடைந்தன.

டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

Posted: 07 May 2016 12:12 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ûஸ தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 20,000 பேர்: ஆட்சியர்

Posted: 07 May 2016 12:12 PM PDT

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 20 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.

தேர்தல் பணி அலுவலர்கள் இன்று தபால் வாக்கு அளிக்கலாம்

Posted: 07 May 2016 12:11 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் பணி புரியும் அலுவலர்கள் மே 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள பயிற்சி மையத்தில் தபால் வாக்கு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

மருத்துவ சமுதாய அமைப்புக்கள் ஆதரவு

Posted: 07 May 2016 12:08 PM PDT

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு, சிவகாசி தொகுதியில் உள்ள மருத்துவ சமுதாய அமைப்புக்கள் மற்றும் முடிதிருத்துவோர் நலச்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரசார கூட்ட நெரிசலில் மூதாட்டியை ஏமாற்றி 5 பவுன் நகை பறிப்பு

Posted: 07 May 2016 12:07 PM PDT

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் மூதாட்டியின் 5 பவுன் நகை நூதன முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் அனைத்துத் துறைகளிலும் என்.ஆர். காங்கிரஸ் அரசு தோல்வி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 07 May 2016 12:05 PM PDT

புதுவையில் அனைத்துத் துறைகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து விட்டதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

தேர்தல் இறுதி கட்டப் பணிகள்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 12-இல் நஜீம் ஜைதி ஆலோசனை

Posted: 07 May 2016 12:02 PM PDT

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, வரும் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

தகுதிநீக்க விவகாரம்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் 9ஆம் தேதி தீர்ப்பு; உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்

Posted: 07 May 2016 12:00 PM PDT

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தலைவரால் தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள்

தபால் வாக்குகள் விநியோகம் தொடக்கம்: 5.5 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு

Posted: 07 May 2016 11:59 AM PDT

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கான தபால் வாக்குகள் விநியோகம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது.

பிரதமர் மோடி குமரியில் இன்று பிரசாரம்

Posted: 07 May 2016 11:56 AM PDT

கன்னியாகுமரியில் மூன்று மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில்

திமுக-காங்கிரஸ் இரட்டைக் குழந்தைகள்

Posted: 07 May 2016 11:56 AM PDT

திமுகவும், காங்கிரஸும் கொள்கையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், அதை யாராலும் பிரிக்க முடியாது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: 2 பேர் சாவு

Posted: 07 May 2016 11:55 AM PDT

ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™