Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? சரத் யாதவ் கேள்வி

Posted: 03 May 2016 01:07 PM PDT

நீதிபதிகள் நியமனத்துக்காக கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது ஏன்? என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.பி. சரத் யாதவ் கேள்வியெழுப்பினார்.

ஹெலிகாப்டர் பேரம்: சோனியா லஞ்சம் வாங்கியதாக சுவாமி புகார்

Posted: 03 May 2016 01:06 PM PDT

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லஞ்சம் பெற்றிருப்பதாக

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தல்

Posted: 03 May 2016 01:04 PM PDT

மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்

ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அரசுக்கு நிலைக்குழு கண்டனம்

Posted: 03 May 2016 01:03 PM PDT

பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் பேர விவகாரம்: கட்சியினருடன் சோனியா ஆலோசனை

Posted: 03 May 2016 01:03 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

நிதீஷ் மீது காலணி வீசிய இளைஞருக்கு ஜாமீன்

Posted: 03 May 2016 01:02 PM PDT

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது காலணி வீசிய இளைஞர் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எஃப்-16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா மறுத்தால் வேறு நாட்டிடமிருந்து வாங்குவோம்; பாகிஸ்தான்

Posted: 03 May 2016 01:01 PM PDT

எஃப்-16 ரக போர் விமானங்களுக்கான நிதியுதவியை அமெரிக்கா வழஙகத் தவறினால், வேறு நாட்டிடமிருந்து விமானங்களை வாங்குவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் டி. ராஜா குற்றச்சாட்டு

Posted: 03 May 2016 01:00 PM PDT

மத்திய சுகாதாரத் துறைத் திட்டங்களைச் செயல்படுத்த நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கூறுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

Posted: 03 May 2016 01:00 PM PDT

மத்திய அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரகண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மத்திய அரசின் கருத்தைக் கோரியது உச்ச நீதிமன்றம்

Posted: 03 May 2016 12:58 PM PDT

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த

இரவு நேர பண விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

Posted: 03 May 2016 12:58 PM PDT

இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று

இலவச எல்பிஜி இணைப்புத் திட்டம்: மாயாவதி விமர்சனம்

Posted: 03 May 2016 12:57 PM PDT

பிரதமர் மோடியின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தால் மக்களுக்குக் கிடைக்கும் பயன், கடலில் ஒரு துளி நீர் விழுவதற்கு ஒப்பாகும் என்று

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Posted: 03 May 2016 12:54 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறைக்கு வகை செய்யும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வுக்கு (என்இஇடி) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமகவினர் 50 பேர் மீது வழக்கு

Posted: 03 May 2016 12:53 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அதிமுக ஒன்றியச் செயலர் மனைவியிடம் வாக்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர்

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் மீண்டும் நீட்டிப்பு

Posted: 03 May 2016 12:52 PM PDT

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு, வருகிற 16-ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து

கோவில்பட்டியில் நாளை வணிகர் தின மாநில மாநாடு

Posted: 03 May 2016 12:52 PM PDT

வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் தின மாநில மாநாடு கோவில்பட்டியில் வியாழக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

வாகனத் தணிக்கை: ரூ. 27.72 லட்சம் பறிமுதல்

Posted: 03 May 2016 12:50 PM PDT

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையில், இயன்முறை மருத்துவரிடம்

திருச்சியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 03 May 2016 12:50 PM PDT

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 825 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்

Posted: 03 May 2016 12:48 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்ற தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம் வேண்டும்; மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்

Posted: 03 May 2016 12:46 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்

Posted: 03 May 2016 12:44 PM PDT

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் காத்திருப்புப் பட்டியல் அதிகமுள்ளதால் சென்னையில் இருந்து திருநெல்வேலி,

மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம்: விஜயகாந்த் பேச்சு

Posted: 03 May 2016 12:44 PM PDT

அதிமுக, திமுக இரு கட்சிகளும் நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆறு கட்சிகளைச் சேர்ந்த யாரும் தூங்கக் கூடாது.

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

Posted: 03 May 2016 12:42 PM PDT

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை

ஒசூரில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தஞ்சை விவசாயிகள் கைது

Posted: 03 May 2016 12:41 PM PDT

தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினரை

தேசிய தகுதிகாண் தேர்வை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்

Posted: 03 May 2016 12:41 PM PDT

தேசிய தகுதிகாண் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, மாநில அரசுகளே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தக் கோரி,

தமிழிசை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 03 May 2016 12:40 PM PDT

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்: ராமதாஸ்

Posted: 03 May 2016 12:40 PM PDT

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஆனால், தற்போது திமுகவும், அதிமுகவும்

மனிதன் படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted: 03 May 2016 12:39 PM PDT

மனிதன் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி,

துளிகள்...

Posted: 03 May 2016 12:36 PM PDT

ஆண்டுதோறும் வருடாந்திர டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி ஆஸ்திரேலியா முதலிடத்திலும்,

சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவது முக்கியம்

Posted: 03 May 2016 12:35 PM PDT

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக லண்டனில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவது முக்கியம் என இந்திய ஹாக்கி அணியின்

தேசிய ஜூனியர் கூடைப்பந்து: தில்லி, கர்நாடக அணி வெற்றி

Posted: 03 May 2016 12:34 PM PDT

புதுச்சேரியில் நடைபெற்று வரும் 67-ஆவது தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தில்லி,

மாட்ரிட் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் விலகல்

Posted: 03 May 2016 12:33 PM PDT

மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார்.

கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை

Posted: 03 May 2016 12:31 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அஜிங்க்ய ரஹானேவின் பெயரை

ஜிம்பாப்வே செல்கிறது இந்தியா

Posted: 03 May 2016 12:29 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஒலிம்பிக் பாட்மிண்டன்: 7 இந்தியர்கள் தகுதி

Posted: 03 May 2016 12:29 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 7 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

ரியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் தூதரானார் சச்சின்

Posted: 03 May 2016 12:27 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக செயல்படுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) விடுத்திருந்த

ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி

Posted: 03 May 2016 12:21 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.

வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Posted: 03 May 2016 12:11 PM PDT

ஆம்பூரில் கிறிஸ்தவ திருச்சபை நிர்வாகிகளை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்

Posted: 03 May 2016 12:10 PM PDT

பொன்னேரியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் வாக்குச் சாவடி மையங்களில் தீவிர கண்காணிப்பு:மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted: 03 May 2016 12:10 PM PDT

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படும் 60 வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு

தலைவர்கள் இன்று

Posted: 03 May 2016 12:10 PM PDT

தலைவர்கள் இன்று

நெத்தியடி...

Posted: 03 May 2016 12:10 PM PDT

கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார் கருணாநிதி.

தேர்தல் பணிக்கு வெளி மாநிலங்களிலிருந்து 500 போலீஸார் வருகை

Posted: 03 May 2016 12:10 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து முதல்கட்டமாக 500 போலீஸார் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டனர்.

தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு

Posted: 03 May 2016 12:09 PM PDT

வாணியம்பாடி தொகுதியில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு செய்ய உள்ளார்.

100 % வாக்களிப்பை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

Posted: 03 May 2016 12:09 PM PDT

நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரியில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.

ராணுவத்தினருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைப்பு

Posted: 03 May 2016 12:09 PM PDT

வேலூர் மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றும் 2,695 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்

Posted: 03 May 2016 12:08 PM PDT

வேலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர், பணியாளர்கள் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்தில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம்!

Posted: 03 May 2016 12:08 PM PDT

தமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய புகலிடம் தனியார் மக்கள் தொடர்பு நிறுவனங்கள். பிரபலமான அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரத்தை

பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது

Posted: 03 May 2016 12:08 PM PDT

வாணியம்பாடியில் பூட்டிய வீடுகளில் நுழைந்து நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாலை விபத்தில் விவசாயி சாவு

Posted: 03 May 2016 12:08 PM PDT

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

ரூ. 14 லட்சம் மதிப்பிலான 21 டன் மஞ்சள் கிழங்கு பறிமுதல்

Posted: 03 May 2016 12:07 PM PDT

திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி லாரியில் எடுத்துச் சென்ற 21 டன் மஞ்சள் கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கொட்டிய தேனீக்கள்

Posted: 03 May 2016 12:07 PM PDT

சோளிங்கர் அருகே இறுதி ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடித்ததில் தீப்பொறி தேன் கூட்டில் விழுந்தது. இதனால், அதிலிருந்து பறந்த தேனீக்கள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாக்கு சேகரிப்பு அதிமுக வேட்பாளர்கள்

Posted: 03 May 2016 12:07 PM PDT

ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார்.

பாமக வேட்பாளர்

Posted: 03 May 2016 12:07 PM PDT

சோளிங்கர் தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் க.சரவணன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

வாக்களிக்க இன்னும் 12 நாள்கள்

Posted: 03 May 2016 12:06 PM PDT

கடந்த 1991-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Posted: 03 May 2016 12:06 PM PDT

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் குப்பிடிசாத்தம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 03 May 2016 12:06 PM PDT

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.

தேர்தல் சுவர்

Posted: 03 May 2016 12:06 PM PDT

விரல் மை உங்கள்

கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்த...

Posted: 03 May 2016 12:06 PM PDT

ஒரு கட்சியின் தலைவர், கூட்டணி அமைத்துள்ள பிற கட்சிகளின் கொடிகளை வாகனங்கள பயன்படுத்த, தேர்தல் நடத்தை

தொகுதி அலசல்: ஓட்டப்பிடாரம்

Posted: 03 May 2016 12:05 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டோரின்

காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனையை அமைப்பேன் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வேட்பாளர் வாக்குறுதி

Posted: 03 May 2016 12:04 PM PDT

வேலூர்: காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனை ஏற்படுத்துவதோடு, குறைகள் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மக்கள் அணுகி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார், இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு.

யாருக்கும் சொல்லாதீங்க... எதிரிக்கு எதிரி நண்பன்

Posted: 03 May 2016 12:04 PM PDT

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு போட்டியிடுகிறார்.

கை தட்டுங்க...!

Posted: 03 May 2016 12:03 PM PDT

தாங்கள் வெற்றி பெற முடியாத தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு திமுக கொடுத்திருக்கிறது என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 03 May 2016 12:02 PM PDT

எந்தக் கட்சிக்கும் நாட்டுநலனில் அக்கறையில்லை. அதற்காக நோட்டாவுக்கு ஓட்டுப் போட மாட்டேன். நாட்டு முன்னேற்றத்திற்காக

புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

Posted: 03 May 2016 12:02 PM PDT

புகையில்லா வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று 32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கடிதம் எழுதியுள்ளார்.

மொட்டையடித்து சின்னத்தை வரைந்து..!

Posted: 03 May 2016 12:02 PM PDT

சென்னை: சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசியல் கட்சிகள் நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றன.

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி

Posted: 03 May 2016 12:01 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார் கனிமொழி.

கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்!

Posted: 03 May 2016 12:01 PM PDT

அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது இரட்டை இலை சின்னத்தை ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் பொன்னமராவதியைச் சேர்ந்த அம்மா சுப்பிரமணியன்.

யாருக்கு ஓட்டு?

Posted: 03 May 2016 12:01 PM PDT

கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்!

Posted: 03 May 2016 12:00 PM PDT

அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது இரட்டை இலை சின்னத்தை ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி!

Posted: 03 May 2016 12:00 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார் கனிமொழி.

பதான்கோட் தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்:மத்திய அரசு மீது நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

Posted: 03 May 2016 11:59 AM PDT

பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக மத்திய அரசு மீது நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

டீசல் டாக்ஸிகளை படிப்படியாக குறைக்கும் திட்டம்:அறிக்கை தர தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 03 May 2016 11:58 AM PDT

தலைநகரில் இயங்கும் டீசல் டாக்ஸிகளை படிப்படியாகக் குறைக்கும் திட்டம் தொடர்பான அறிக்கையை இரண்டு நாள்களுக்குள் தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழ் சங்கத்தில் நடிகர் சமுத்திரகனிக்கு பாராட்டு

Posted: 03 May 2016 11:58 AM PDT

மத்திய அரசின் விருது பெற்ற தமிழ் திரைத் துறையினருக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், "விசாரணை' திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரகனி, ஆவணப் பட இயக்குநர் அம்சன் குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

யாருக்கும் சொல்லாதீங்க...எதிரிக்கு எதிரி நண்பன்

Posted: 03 May 2016 11:58 AM PDT

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு போட்டியிடுகிறார்.

டிடிஇஏ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 03 May 2016 11:58 AM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டீசல் டாக்ஸிகளுக்கான தடை:மத்திய அரசு தலையிட மக்களவையில் வலியுறுத்தல்

Posted: 03 May 2016 11:57 AM PDT

தில்லியில் டீசல் டாக்ஸிகளை இயக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மக்களவையில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர்.

11 சாலைகள் மறுவடிவமைப்பு

Posted: 03 May 2016 11:57 AM PDT

"தில்லியிலுள்ள 11 சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இன்னும் 6 முதல் 8 மாதங்களில், அந்த சாலைகள் தயாராகிவிடும்' என்று பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்

Posted: 03 May 2016 11:57 AM PDT

புகையில்லா வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று 32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின்

டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்:தில்லியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு

Posted: 03 May 2016 11:57 AM PDT

தில்லியில் டீசலில் இயங்கும் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதன் ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமையும் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தலைநகரின் முக்கிய இடங்களில் இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர் இல்யாஸ் ஆஸ்மி கட்சியிலிருந்து விலகல்

Posted: 03 May 2016 11:56 AM PDT

ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான இல்யாஸ் ஆஸ்மி, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 03 May 2016 11:56 AM PDT

தேர்தல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

ரயில் தண்டவாளங்களில் தூய்மையை உறுதி செய்யுங்கள்:ரயில்வே, தில்லி அரசுக்கு என்ஜிடி உத்தரவு

Posted: 03 May 2016 11:56 AM PDT

தில்லியிலுள்ள ரயில் தண்டவாளங்களில் முழுமையான தூய்மையை உறுதி செய்யும்படி, ரயில்வே மற்றும் தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

கார் மோதி சிறுமி சாவு

Posted: 03 May 2016 11:56 AM PDT

பள்ளிக் குழந்தைகள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் காயமடைந்தனர்.

ராஜேந்திர குமார் மீதான வழக்கு:தனியார் நிறுவன இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

Posted: 03 May 2016 11:55 AM PDT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் இயக்குநர், "சிபிஐ விசாரணை நடைமுறையை சீர்குலைப்பதாக' உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

மாணவர்களிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: கைதான காவலருக்கு ஜாமீன்

Posted: 03 May 2016 11:55 AM PDT

போலி வழக்கு போடுவதாக மிரட்டி, தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இருவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக கைதான தலைமை காவலருக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

"தில்லி மெட்ரோவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது'

Posted: 03 May 2016 11:55 AM PDT

தில்லி மெட்ரோ ரயில் சேவையின் வளர்ச்சி வியக்க வைக்கிறது என்று "நீதி ஆயோக்'கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கை தட்டுங்க...!

Posted: 03 May 2016 11:54 AM PDT

தாங்கள் வெற்றி பெற முடியாத தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு திமுக கொடுத்திருக்கிறது என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு

Posted: 03 May 2016 11:54 AM PDT

மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 20 வயது இளம் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு மாணவர் கொலை

Posted: 03 May 2016 11:54 AM PDT

தென்கிழக்கு தில்லியின் மதன்கீர் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டு வாசலில் 6 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

லஞ்சம் பெற்றதாக என்டிஎம்சி அதிகாரி கைது

Posted: 03 May 2016 11:54 AM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் உதவி ஆணையர் ரூ.15,000 லஞ்சம் பெற்றதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அவரைக் கைது செய்துள்ளது.

பள்ளிகளுக்கு மே 11 முதல் கோடை விடுமுறை:தில்லி அரசு உத்தரவு

Posted: 03 May 2016 11:53 AM PDT

தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மே 11ஆம் தேதி முதல் கட்டாய கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

களை கட்டும் வாக்கு சேகரிப்பு

Posted: 03 May 2016 11:52 AM PDT

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.03 கோடி ரொக்கம் திரும்ப ஒப்படைப்பு

Posted: 03 May 2016 11:51 AM PDT

திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட வெங்கம்பாக்கம் கூட்டுச் சாலையில், வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.03 கோடி பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இளம் பெண்ணைக் கடத்திய 5 பேர் கைது

Posted: 03 May 2016 11:51 AM PDT

செங்கல்பட்டில் பெண் மாயமானதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டுப் பகுதியில் இருந்த பெண்ணை மீட்ட போலீஸார், அவரைக் கடந்திய 5 பேரைக் கைது செய்தனர்.

பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு மசோதா: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 03 May 2016 11:51 AM PDT

பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டிதான்

Posted: 03 May 2016 11:50 AM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டி மட்டுமே நிலவுகிறது என்றார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு.

வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Posted: 03 May 2016 11:50 AM PDT

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட கடம்பத்தூரில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

மே 21-இல் அன்புமணி முதல்வராக பதவியேற்பது உறுதி: ராமதாஸ்

Posted: 03 May 2016 11:49 AM PDT

செங்குன்றத்தில் பாமகவின் மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர், கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேர்தல் அலுவலகத்தால் அலைகழிக்கப்படும் வியாபாரி:பணத்தையும் இழந்து போலீஸிலும் சிக்கி அவதி

Posted: 03 May 2016 11:49 AM PDT

பறக்கும் படையினரால் வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் வழங்காததால், அவர் அலைகழிக்கப்பட்டு வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™