Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கல்வி வணிக மயமாவதை ஏற்க முடியாது:உச்ச நீதிமன்றம் அதிரடி

Posted:

கல்வி வணிக மயமாவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.


Read more ...

எட்டு மாவட்ட அதிகாரிகளுடன் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை

Posted:

தமிழகத்தின் 8 மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

ஒரு நாளில் பத்து சிறார்கள் மும்பை ரயில் நிலையத்தில் கண்டறியப்படுகிறார்கள்

Posted:

காணாமல் போகும் சிறார்களில் ஒரு நாளில் பத்து சிறார்கள் மும்பை ரயில் நிலையத்தில் கண்டறியப்படுகிறார்கள் என்று மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.


Read more ...

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

Posted:

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


Read more ...

முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்தில் விடுவதுக் குறித்து அரசுகளின் பதில் என்ன?:உச்ச நீதிமன்றம்

Posted:

ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்தில் விடுவதுக் குறித்து மத்திய மாநில அரசுகளின் பதில் என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

எம்பிக்களின் ஊதிய உயர்வை பிரதமர் விரும்பவில்லை

Posted:

எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் துவக்கம்

Posted:

தமிழகத்தில் நாளை முதல் அனல் கக்கும் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.


Read more ...

எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைக்கும் சாதுர்யம் மிக்கவர் ஜெயலலிதா:கருணாநிதி

Posted:

எத்தனை பெரிய முறைகேடுகளையும் மூடி மறைக்கும் சாதுர்யம் மிக்கவர் ஜெயலலிதா என்று, திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

அஜீத் விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த விஷால்

Posted:

ஐ லவ் அஜீத் என்று ஒற்றை வார்த்தையால் எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் விஷால்.


Read more ...

தமிழிசைக்கு மிரட்டல் விடுத்தது அதிமுக பிரமுகர்?

Posted:

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடுத்தவர் அதிமுக பிரமுகர் என்று காவல்துறை தகவல்கள்
தெரிவிக்கின்றன.


Read more ...

மைதா மாவில் வேதிப்பொருள் உள்ளதா?:நீதிமன்றம்

Posted:

மைதா மாவில் வேதிப்பொருள் கலப்படம் உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது.


Read more ...

அமைச்சக அறிக்கைகளில் செயலாளர்கள் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கக் கூடாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

அமைச்சக அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். 


Read more ...

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்வது தவிர்க்க முடியாதது: ரவூப் ஹக்கீம்

Posted:

கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆத்ம திருப்தி எஞ்சியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

போரை முடிவுக்கு கொண்டு வந்த தன்னிடம் ஆத்ம திருப்தி எஞ்சியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையை 48 மணிநேரம் நீடித்தது சிரியா!

Posted:

ஜெனிவாவில் எதிரணியினருடன் நடத்தி வரும் சமாதானப் பேச்சுவார்த்தயை இன்னும் 48 மணிநேரம் நீடித்து அறிவித்துள்ளது சிரிய இராணுவம். இந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் பயனாக மத்திய சிரியாவில் அரச கட்டுப்பாட்டின் கீழ் அகப்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 12 000 குடும்பங்களுக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள் சென்று சேர்ந்ததை அடுத்தே சிரிய இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more ...

சுமாத்திரா தீவைத் தாக்கிய மிதமான நிலநடுக்கம்!

Posted:

திங்கட்கிழமை காலை மேற்கு இந்தோனேசியா, சுமாத்ரா தீவுப் பகுதியிலுள்ள லாம்புங் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் பசுபிக் கடலில் தென்மேற்குப் பகுதியில் 23 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கி இருப்பதாக இந்தோனேசிய புவியியல் மற்றும் வானியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Read more ...

பிரபஞ்சத்தில் மிக அறிவுக் கூர்மையுடைய ஏலியன்கள் வாழ்க்கை எமக்கு முன் இருந்ததா?:கெப்ளர் செய்மதி சொல்வதென்ன?

Posted:

பால்வெளி அண்டத்தில் ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பான சூப்பர் ஏர்த் கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப் பட்ட செய்மதியே கெப்ளர் விண் தொலைக் கட்டி என்பதை முன்னைய கட்டுரையில் சொல்லி இருந்தோம்.


Read more ...

உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கி CERN இன் பவர் கேபிளை மரநாய் கடித்தது!:செயற்பாடு இடைநிறுத்தம்

Posted:

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய பூமியில் மனிதன் மிகப் பெரும் பொருட் செலவில் அமைத்த ஆய்வு கூடமே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு அண்மையில் அமைக்கப் பட்ட CERN என்ற துகள் முடுக்கி (atom smasher) ஆகும். LHC (Large Hadron Collider) என அழைக்கப் படும் இந்த எந்திரம் 2009 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு பறவை எலெக்ட்ரிக்கல் யூனிட்டில் வைரம் போன்ற கடினமான கல்லை வீழ்த்திச் சென்றதால் அதிகம் சூடாகி பழுதடைந்து இருந்தது. இதைச் சரி செய்வதற்கே ஒரு வருடமும் மில்லியன் டாலர்கள் பொருட் செலவும் ஏற்பட்டு இருந்தது. 


Read more ...

அரசியல் கூட்டங்களில் உயிரிழப்பு:தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Posted:

அரசியல் கூட்டங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடைப்பெற்றதுத் தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

தமிழகம் முழுவதுமான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

Posted:

நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழகம் முழுமைக்குமான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.


Read more ...

எமது விடுதலைப் போராட்டம் கௌரவமான நிலையை எட்டும்: இரா.சம்பந்தன்

Posted:

எமது விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டும் என்று நினைப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™