Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 25 May 2016 01:11 PM PDT

சட்டப் பேரவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரசு தலைமைக் கொறடாவாக,

வருங்காலத்திலும் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 25 May 2016 01:10 PM PDT

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை வருங்காலத்திலும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

பராமரிப்பு இல்லாத 16 பள்ளி வாகனங்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 25 May 2016 01:09 PM PDT

திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் வேன் உள்ளிட்ட 16 வாகனங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக புதன்கிழமை தெரிய வந்தது.

லாரி மீது வேன் மோதியதில் வேன் ஓட்டுநர் சாவு

Posted: 25 May 2016 01:09 PM PDT

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது கூரியர் சர்வீஸ் வேன் மோதியதில் கூரியர் வேன் ஓட்டுநர் புதன்கிழமை இறந்தார்.

வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

Posted: 25 May 2016 01:08 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

ஐஏஎஸ் படிக்க ஆசை: மாநிலத்தில் 2-ஆவது மாணவி காவ்யபிரியா

Posted: 25 May 2016 01:08 PM PDT

ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியர் ஆவதே தனது விருப்பம் என்று பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்டத்தில்

விவேகானந்தா வித்யாலயா பள்ளி தொடர் சாதனை

Posted: 25 May 2016 01:07 PM PDT

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி தொடர்ந்து பத்து ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

நகர்மன்றத் தலைவராக ஆர்.டி.சேகர் பொறுப்பேற்பு

Posted: 25 May 2016 01:07 PM PDT

காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவராக இருந்த மைதிலி திருநாவுக்கரசு அப் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவராக

2 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத நீர்த் தேக்கத் தொட்டி: பொது மக்கள் அவதி

Posted: 25 May 2016 01:07 PM PDT

ஊத்துக்கோட்டையை அடுத்த சீத்தஞ்சேரி அருகே பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வராததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 25 May 2016 01:06 PM PDT

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 25 May 2016 01:05 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக். பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாலூர் அரசுப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 01:05 PM PDT

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 10-ஆம் வகுப்பு தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

மீனாட்சி அம்மாள் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 01:05 PM PDT

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக். பள்ளி, 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

சமூக அறிவியல் பாடத்தில் 1,789 பேர் 100-க்கு 100

Posted: 25 May 2016 01:04 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 1, 789 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

சர்வசேவா பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 01:04 PM PDT

சர்வசேவா வித்யாலயா மெட்ரிக். பள்ளிகள் 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

மாநில அளவில் 3-ஆம் இடம்: ஸ்ரீபெரும்புதூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர் சாதனை

Posted: 25 May 2016 01:03 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவர் சூர்யமோகன் 10-ஆம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று

மருத்துவராக விரும்பும் சாதனை மாணவிகள்

Posted: 25 May 2016 01:03 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இரு மாணவிகள் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் வட்டாரத்தில் மாணவர்கள் சாதனை

Posted: 25 May 2016 01:02 PM PDT

செங்கல்பட்டு கல்வி வட்டாரத்தில் உள்ள மதுராந்தகம், வேடந்தாங்கல், அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட

பத்தாம் வகுப்புத் தேர்வு: மாநில, மாவட்ட அளவில் மாணவிகள் சாதனை

Posted: 25 May 2016 01:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவி ஆர்.வைஷாலி 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி

Posted: 25 May 2016 01:00 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 198 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இதில் 31 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இரண்டாம் இடம் பெற்ற புதுவை மாணவிகள்: ஐஏஎஸ் ஆக விருப்பம்

Posted: 25 May 2016 12:59 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் இரண்டாம் இடமும், புதுவை மாநில அளவில் முதலிடமும் பெற்ற

சைக்கிள் கடையில் வேலைபார்த்து கொண்டே படித்த காதுகேளாத மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்

Posted: 25 May 2016 12:57 PM PDT

தனது மாமாவின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துத் தேர்வெழுதிய காது கேளாத தருமபுரி மாணவர் மாரியப்பன்,

பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவிகள்!

Posted: 25 May 2016 12:56 PM PDT

சென்னை சிறுமலர் செவித்திறனற்ற பள்ளியில் பயின்ற மாணவிகள் பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை எழுதியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் சாதனை: கோவை மாணவி முதலிடம்

Posted: 25 May 2016 12:56 PM PDT

தமிழக அரசு செயல்படுத்திய சிறப்புத் திட்டங்களால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

செவித்திறனற்றோர் பிரிவில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகள் 2-ஆம் இடம்

Posted: 25 May 2016 12:55 PM PDT

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் செவித்திறனற்ற மகள் பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.

விழுப்புரம் மாணவிகள் மாநில அளவில் இரண்டாமிடம்: மருத்துவராக விருப்பம்

Posted: 25 May 2016 12:53 PM PDT

விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வி.காயத்ரி, எஸ்.நர்மதா ஆகியோர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்

உதவிப் பேராசிரியர் மகன் மாநிலத்தில் இரண்டாமிடம்

Posted: 25 May 2016 12:51 PM PDT

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு கல்லுôரி உதவிப் பேராசிரியர் மகன் மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் 199 கைதிகள் தேர்ச்சி: பெண் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 12:50 PM PDT

ஆயுள் கைதி முதலிடம்: தேர்வு எழுதிய 226 கைதிகளில் 199 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு: மாநில பட்டியலில் இடம்பெற்ற ஒரே சென்னை மாணவி

Posted: 25 May 2016 12:49 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலான ரேங்க் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

பவுனுக்கு ரூ. 448 குறைவு

Posted: 25 May 2016 12:47 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.448 குறைந்து விற்பனையானது.

3 கிராம் தங்கத்தில் தமிழக சட்டப் பேரவை: சிதம்பரம் இளைஞரின் சாதனை முயற்சி

Posted: 25 May 2016 12:47 PM PDT

சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் 3.4 கிராம் தங்கத்தில் தமிழக சட்டப் பேரவை, தமிழக முதல்வரின் உருவத்தை வடிவமைத்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Posted: 25 May 2016 12:45 PM PDT

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்துக்கு வெப்பம் நீடிக்கும்

Posted: 25 May 2016 12:45 PM PDT

இன்னும் ஒரு வார கால அளவுக்கு, அதாவது மே இறுதி வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் நலக் கூட்டணி மேலும் பலப்படுத்தப்படும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

Posted: 25 May 2016 12:43 PM PDT

மக்கள் நலக் கூட்டணியை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை வளாகத்தில் அதிமுக, திமுகவினர் வாக்குவாதம்

Posted: 25 May 2016 12:43 PM PDT

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக - திமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்

Posted: 25 May 2016 12:42 PM PDT

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்: கோரிக்கையை ஏற்றதால்  பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

Posted: 25 May 2016 12:41 PM PDT

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு,

வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Posted: 25 May 2016 12:39 PM PDT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

நல்லாட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்: தாற்காலிக பேரவைத் தலைவர் செம்மலை புகழாரம்

Posted: 25 May 2016 12:38 PM PDT

அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது நல்லாட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று சட்டப் பேரவை தாற்காலிக தலைவர் எஸ்.செம்மலை புகழாரம் சூட்டினார்.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 53 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Posted: 25 May 2016 12:37 PM PDT

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளில் 11 அரசுப் பள்ளிகள் உள்பட 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள்

Posted: 25 May 2016 12:37 PM PDT

தேனி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஸ்ரீசபரினா 492 மதிப்பெகள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 139 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Posted: 25 May 2016 12:36 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் 139 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி

Posted: 25 May 2016 12:36 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 92.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் 10 பேர் 3ஆம் இடம் பிடித்து சாதனை

Posted: 25 May 2016 12:35 PM PDT

10ஆம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் மாநில அளவில் 3ஆம் இடமும், மாவட்ட அளவில் 2ஆம் இடமும் பிடித்துள்ளனர்.

மாநில அளவில் 2ஆம் இடம் பெற்று கம்பம், கூடலூர் பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 25 May 2016 12:35 PM PDT

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கம்பம், கூடலூர் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவிகள் தலா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

பழனி சுவாமி மெட்ரிக் பள்ளி மாவட்டத்தில் 3ஆம் இடம்

Posted: 25 May 2016 12:34 PM PDT

பழனி சுவாமி மெட்ரிக் பள்ளி 10ஆம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது.

மதிப்பெண் குறைவு: மாணவர் தற்கொலை

Posted: 25 May 2016 12:34 PM PDT

போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.

தேனி மாவட்டத்தில் 104 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 12:33 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள 195 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 104 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 1,197 பேர் முழு மதிப்பெண்

Posted: 25 May 2016 12:33 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,197 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டரை சேர்க்க சட்டத் திருத்தம்

Posted: 25 May 2016 12:19 PM PDT

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் ஆகிய ஜாதிகளைப் பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் திட்டம் தோல்வி!

Posted: 25 May 2016 12:19 PM PDT

தில்லி மாளவியா நகரில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

டிடிஇஏ பள்ளிகளில் கோடைகாலப் பயிற்சி முகாம்

Posted: 25 May 2016 12:18 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் மே 11ஆம் தேதி முதல் கோடைகாலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷனுடன் இணைந்து இதற்கான ஏற்பாட்டை டிடிஇஏ நிர்வாகம் செய்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 24,000 பேருக்கு கோடை காலப் பயிலரங்கம் தொடங்கியது

Posted: 25 May 2016 12:18 PM PDT

தில்லியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 24,000 பேர் பங்கேற்கும் கோடை காலப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தில்லி சட்டப்பேரவையைத் தாக்க பயங்கரவாதிகள் சதி!

Posted: 25 May 2016 12:17 PM PDT

தில்லி சட்டப்பேரவை, முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுமதியில்லா வேகத் தடைகளை 4 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

Posted: 25 May 2016 12:16 PM PDT

அனுமதியில்லாத வேகத் தடைகளை நான்கு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தில்லியின் மூன்று மாநகராட்சிகள், புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி கன்டோண்மென்ட், தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றுக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

என்டிஎம்சி தலைவராக பாஜக கவுன்சிலர் தேர்வு

Posted: 25 May 2016 12:16 PM PDT

வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) நிலைக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவராக பாஜக கவுன்சிலர்கள் பிரவேஷ் வாஹி, ராஜேஷ் பாட்டியா ஆகியோர் ஒரு மனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினர் மூவர் தற்கொலை

Posted: 25 May 2016 12:16 PM PDT

தில்லியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து காவல் உதவி ஆய்வாளரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் தீ விபத்து

Posted: 25 May 2016 12:15 PM PDT

தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை காலை சிறு தீ விபத்து ஏற்பட்டது.

"ரயில் நீர்' தகராறில் தம்பதி மீது தாக்குதல்: கேட்டரிங் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை

Posted: 25 May 2016 12:15 PM PDT

ரயிலில் சென்ற தம்பதி குடிப்பதற்கு "ரயில் நீர்' பாட்டில் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் கேட்டரிங் நிறுவன ஊழியர்கள் அவர்களைத் தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புக் கவசமில்லாமல் பணியாளர்களை சாக்கடை சுத்திகரிப்புக்கு அனுப்பக் கூடாது

Posted: 25 May 2016 12:14 PM PDT

பாதுகாப்புக் கவசம், சாதனங்கள் போன்றவை இல்லாமல் சாக்கடை சுத்திகரிப்புப் பணிக்கு பணியாளர்களை அனுப்பக் கூடாது என்று தில்லி ஜல் போர்டுக்கு (டிஜேபி) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி அரசின் பிரீமியம் பேருந்து திட்ட அமலாக்கம் தாமதமாகும்?

Posted: 25 May 2016 12:14 PM PDT

டாக்ஸி சேவைகளை போல, செல்லிடப்பேசி செயலி அடிப்படையில் பேருந்து சேவையை வழங்கும் தில்லி அரசின் திட்டம் தொடர்பான கோப்புகளை தன்னிடம் அளிக்கும்படி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டு உள்ளதால், அத்திட்ட அமலாக்கம் தாமதமாகும் எனத் தெரிகிறது.

அரசுப் பள்ளி தூய்மையின்மையால் தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

Posted: 25 May 2016 12:13 PM PDT

அரசுப் பள்ளியில் தூய்மையைப் பராமரிக்காததால் தலைமையாசிரியையை பணியிடை நீக்கம் செய்து தில்லி கல்வி அமைச்சரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உத்தரவிட்டார்.

"தில்லியில் 3 மருத்துவ கல்லூரிகளிலும் என்.இ.இ.டி. மூலம் மாணவர் சேர்க்கை'

Posted: 25 May 2016 12:12 PM PDT

தில்லியில் உள்ள மூன்று மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் "என்.இ.இ.டி.' முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மருத்துவர் ஆக விருப்பம்

Posted: 25 May 2016 12:03 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் அனைவரும் மருத்துவர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 1789 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை

Posted: 25 May 2016 12:03 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 1789 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

மருத்துவராக விரும்பும் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்

Posted: 25 May 2016 12:02 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் இரு இடங்களைப் பெற்ற இரு மாணவிகள் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாவட்ட அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவர்கள்

Posted: 25 May 2016 12:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவில் 496 மதிப்பெண்கள் எடுத்து 8 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் மருத்துவம் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல் மாணவிகளே இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி

Posted: 25 May 2016 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 92.77 சதவீதம் பேர் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:57 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 54415 பேரில் 50481 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 92.77 சதவீதம் ஆகும்.

குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

Posted: 25 May 2016 11:57 AM PDT

உத்தரமேரூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் செவ்வாய்க்கிழமை இறந்தான்.

ஆடிட்டர் ஆவதே லட்சியம்: அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதலிடம் பெற்ற ஹேமாவதி

Posted: 25 May 2016 11:55 AM PDT

எதிர்காலத்தில் ஆடிட்டராக வேண்டும் என்ற லட்சியம் வைத்துப் படித்து வருகிறேன் என அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ஹேமாவதி கூறினார்.

சேவாலயா பள்ளி 99.3 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:54 AM PDT

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் சேவாலயா மகாகவி பாரதியார் பள்ளி மாணவர்கள் 99.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 90.84 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:54 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 90.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்து

Posted: 25 May 2016 11:53 AM PDT

ஆற்காடு குப்பம் கிராமம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் லாரி மோதியதில் ஓட்டுநர் காயம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு பார்வையற்றோர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:53 AM PDT

பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.

டான் போஸ்கோ மெட்ரிக். பள்ளி மாணவி எம்.கீர்த்தனா பள்ளியில் முதலிடம்

Posted: 25 May 2016 11:52 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக். பள்ளி மாணவி எம்.கீர்த்தனா 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பெற்றார்.

மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்

Posted: 25 May 2016 11:52 AM PDT

பிளஸ் 2 படித்து மாநில அளவில் மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க விரும்புகிறேன் என 10-ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி எஸ்.பிரீத்தி பிரியதர்ஷினி கூறினார்.

மாவட்டத்தில் இரண்டாமிடம்: மாணவி ஷாலினிக்கு மருத்துவராக ஆசை

Posted: 25 May 2016 11:46 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் இரண்டாமிடம் பிடித்த மாணவி எஸ்.ஷாலினி, மருத்துவம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்து சாதனை: பள்ளி மாணவிக்கு ஒரு பவுன் தங்கச் சங்கிலி பரிசு

Posted: 25 May 2016 11:45 AM PDT

பத்தாம் வகுப்புத்தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த மாணவிக்கு, திருவண்ணாமலை டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஒரு பவுன் தங்கச் சங்கிலி பரிசு வழங்கியது.

3 பாடங்களில் 994 மாணவர்கள் சென்டம்

Posted: 25 May 2016 11:45 AM PDT

பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 994 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த சிஷ்யா மெட்ரிக் பள்ளி

Posted: 25 May 2016 11:45 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களை, திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மாநிலத்தில் நான்காமிடம் பிடித்த மாணவி அருணாவுக்கு விஞ்ஞானியாக ஆசை

Posted: 25 May 2016 11:44 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் நான்காமிடம் பிடித்த திருவண்ணாமலை மாணவி ஆர்.ஏ.அருணா, விஞ்ஞானியாக விரும்புவதாகத் தெரிவித்தார்.

120 பள்ளிகள் 100% தேர்ச்சி

Posted: 25 May 2016 11:44 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 120 அரசு, தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் சாவு

Posted: 25 May 2016 11:37 AM PDT

வேலூர் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வேன் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருவிழாவுக்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு அளிப்பு

Posted: 25 May 2016 11:36 AM PDT

கோயிலை திறந்து திருவிழா நடத்த அனுமதி கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் காயம்

Posted: 25 May 2016 11:36 AM PDT

குடியாத்தம் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

நாக் மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:36 AM PDT

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் மெட்ரிக். பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 59 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்வு பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.

கங்காதரா மெட்ரிக். பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:35 AM PDT

ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

கணியம்பாடி அரசுப் பள்ளி 77 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:35 AM PDT

கணியம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புத் தேர்வில் 77 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:34 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சோளிங்கர் ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 25 May 2016 11:34 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

மாவட்டத்தில் 86.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

Posted: 25 May 2016 11:34 AM PDT

வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் 1.5 சதவீதம் குறைந்துள்ளது.

வேலூர் சிருஷ்டி பள்ளி மாணவர் பாலசத்யா மாநில அளவில் முதலிடம்

Posted: 25 May 2016 11:33 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 100-க்கு 100 பெற்று வேலூர் சிருஷ்டி மெட்ரிக். பள்ளி மாணவர் என்.பாலசத்யா அப்பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்றார்.

கலெக்டர் ஆவதே லட்சியம்

Posted: 25 May 2016 11:33 AM PDT

ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியராக ஆவதே தனது லட்சியம் என மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்த மாணவி ஐஸ்வர்யா தெரிவித்தார்.

சோளிங்கர் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 25 May 2016 11:32 AM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 251 மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 226 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90 சதவீத தேர்ச்சியாகும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்து ஆம்பூர் மாணவிகள் சாதனை

Posted: 25 May 2016 11:32 AM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் உருது பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

அரபிக் பாடத்தில் ஆம்பூர் மாணவி மாநிலத்தில் மூன்றாமிடம்

Posted: 25 May 2016 11:31 AM PDT

பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் அரபிக் பாடத்தில், ஆம்பூர் ஹபீபியா ஓரியண்டல் அரபிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தாஹியா தஸீன் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி 97% தேர்ச்சி

Posted: 25 May 2016 11:30 AM PDT

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

செயின்ட் ஜான்ஸ் பள்ளி மாணவி மாவட்டத்தில் 3-ஆம் இடம்

Posted: 25 May 2016 11:30 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லின்சிவினோலா 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.

495 மதிப்பெண்கள் பெற்ற வித்ய விஹார் பள்ளி மாணவி

Posted: 25 May 2016 11:30 AM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆம்பூர் வித்ய விஹார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி 495 மதிப்பெண்கள் பெற்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™