Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தன்னிச்சையாக செயற்படுகின்றார்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

மாகாண சபையின் அனுமதியின்றி மாகாண நிர்வாக அதிகாரங்களில் தன்னிச்சையான நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னெடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

புலிக்கொடியை முன்னிறுத்திய சண்டைகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. 


Read more ...

ஆளுநர் தலைமையிலான யாழ். நகர அபிவிருத்திக் கூட்டத்தை முதலமைச்சர் புறக்கணிப்பு!

Posted:

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யாழ். நகர அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் புறக்கணித்துள்ளனர். 


Read more ...

காணாமற்போனோர் விடயத்தை கையாள தனிப்பணியம் அமைக்க அரசு முடிவு; த.தே.கூ உடன்பாடு(?)

Posted:

காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ள தனிப்பணியகம் குறித்தான ஆரம்பகட்ட வரைவுநகலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதாக இராஜதந்திர வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ளவர்களே அவரை அழிக்கின்றனர்: டிலான் பெரேரா

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ளவர்களே அவரை அழித்து வருவதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியாவின் மறுபடி பாவிக்கக் கூடிய மினி ராக்கெட்டு (Mini space shuttle) பரிசோதனை வெற்றி

Posted:

வளர்முக நாடுகளின் மீள் பாவனை விண்வெளி ஓடப் பரிசோதனைகள் ஒவ்வொன்றாக அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அதாவது இந்தியா தனது மீள் பாவனை செய்யக் கூடிய முதலாவது மாடல் ராக்கெட்டு இனை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.


Read more ...

அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலி?

Posted:

கடந்த வார இறுதியில் அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலியாகி விட்டதாக அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.


Read more ...

இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவிலுள்ள சினாபங்க் எரிமலை வெடிப்பு:7 பேர் பலி

Posted:

சனிக்கிழமை முதல் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிலுள்ள சினாபங் எரிமலை வெடித்துச் சிதறி ஆக்டிவாக இயங்கி வருகின்றது.


Read more ...

ஸ்டாலின் வருவதை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முன்வரிசையில் இடம் ஒதுக்க ஆவனை செய்திருப்பேன்: ...

Posted:

தமது பதவி ஏற்பு விழாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருவதை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்திருந்தால்,அவரை முன் வரிசையில் அமரவைக்க ஆவன செய்திருப்பேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 


Read more ...

13 வருட கட்டாயக்கல்வி; புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

நாட்டிலுள்ள அனைத்து சிறார்களுக்கும் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 13 வருட கட்டாயக்கல்வித் திட்டத்தினை புதிய தேசிய கல்விக் கொள்கையினூடு அறிமுகம் செய்யவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

உடனடி ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம் கூட இல்லை!

Posted:

உடனடியாக ஸ்மார்ட் சிட்டி தயாராகப் போகும் பட்டியலில் தமிழகத்தில் ஒரு நகரம் கூட இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

லலித் வீரதுங்கவிடமும் விசாரணை!

Posted:

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான லலித் வீரதுங்க, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலமளித்தார். 


Read more ...

உத்திரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை!

Posted:

உத்திரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். 


Read more ...

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

Posted:

நேற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™