Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 01:16 PM PDT

கரூர் தொகுதியை மீண்டும் தக்க வைத்தது அதிமுக. அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றிபெற்றார்.

கிருஷ்ணராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 01:16 PM PDT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ம. கீதாவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.

குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 01:16 PM PDT

குளித்தலை தொகுதியில் அதிமுக சார்பில் ஆர். சந்திரசேகரனும், திமுக சார்பில் பாதிரிப்பட்டி ராமரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 23-ல் பொது விடுமுறை

Posted: 19 May 2016 01:15 PM PDT

தஞ்சாவூர் தொகுதியிலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியிலும் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மே 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

கரூர், கிருஷ்ணராயபுரத்தில் அதிமுகவும், குளித்தலையில் திமுகவும் வெற்றி

Posted: 19 May 2016 01:15 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் இரு தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. குளித்தலை தொகுதியை திமுக வென்றது.

கடந்த தேர்தலில் வென்ற வேட்பாளர்கள்

Posted: 19 May 2016 01:15 PM PDT

கரூர் தொகுதியில் கடந்த 2011-ல் நடந்த பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வி. செந்தில்பாலாஜி 99,738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ். ஜோதிமணி 55,593 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் எஸ். சிவசாமி 2,417 வாக்குகளைப் பெற்றார்.

மூன்று பேரவைத் தொகுதிகளிலும்நோட்டாவுக்கு 4,705 வாக்குகள்

Posted: 19 May 2016 01:14 PM PDT

கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 4,705 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில்செல்லிடப்பேசி அனுமதிக்கப்படவில்லை

Posted: 19 May 2016 01:14 PM PDT

அரியலூர், ஜயங்கொண்டம் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் முழுமையாக விடியோவில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மையத்தில் செல்லிடப்பேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு தொகுதியையும் பறிகொடுத்த திமுக

Posted: 19 May 2016 01:14 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு

Posted: 19 May 2016 01:13 PM PDT

விராலிமலை அருகேயுள்ள தேரவூர் கருத்தங்காள்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் கருப்பன் (30) சுமைதூக்கும் தொழிலாளியான இவர் கடந்த மே 18-ம் தேதி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய்

கரூர் மூன்று பேரவைத் தொகுதிகளிலும்நோட்டாவுக்கு 4,705 வாக்குகள்

Posted: 19 May 2016 01:13 PM PDT

கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 4,705 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா 3 தொகுதிகளில் திமுக, அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 01:12 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் தொகுதியில் திமுகவும், விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

புதுகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 19 May 2016 01:12 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதை புதுக்கோட்டையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்

பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 01:12 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா. துரைக்கண்ணு வியாழக்கிழமை மாலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிஷேகம்

Posted: 19 May 2016 01:12 PM PDT

அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றதால் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.

தஞ்சை மாவட்டத்தில் திமுக 4 - அதிமுக 3 வெற்றி

Posted: 19 May 2016 01:11 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016 பொதுத் தேர்தலில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பேரவைத் தேர்தல் முடிவுகள்- 2016

Posted: 19 May 2016 01:07 PM PDT

பேரவைத் தேர்தல் முடிவுகள்- 2016

திரை அமைப்பினர் வாழ்த்து

Posted: 19 May 2016 12:48 PM PDT

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு தமிழ் திரை அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

ஜெயலதாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted: 19 May 2016 12:48 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Posted: 19 May 2016 12:46 PM PDT

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைவு

Posted: 19 May 2016 12:46 PM PDT

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4 நாள்களாக குறைந்து வருகிறது

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதி மறுப்பு: செய்தியாளர்கள் மறியல்

Posted: 19 May 2016 12:45 PM PDT

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்ததால் செய்தியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 19 May 2016 12:41 PM PDT

சாதகமற்ற நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பிரேக் பாகங்களை மாற்றித் தருகிறது மாருதி சுஸுகி

Posted: 19 May 2016 12:41 PM PDT

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் "எஸ்-கிராஸ்' மாடல் காரில் பழுதான பிரேக் பாகங்களை இலவசமாக மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது.

சிண்டிகேட் வங்கி: ரூ.4,300 கோடி நிதி திரட்ட திட்டம்

Posted: 19 May 2016 12:40 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி நடப்பு நிதி ஆண்டில் ரூ.4,300 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தியப் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி காணும்: மூடிஸ்

Posted: 19 May 2016 12:40 PM PDT

நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி காணும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

கார் குண்டுத் தாக்குதலில் 32 லிபிய வீரர்கள் சாவு

Posted: 19 May 2016 12:39 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் லிபியாவின் ஐக்கிய அரசுப் படையைச் சேர்ந்த 32 வீரர்கள் உயிரிழந்தனர்.

கருத்துக் கணிப்பு: ஹிலாரியைத் தோற்கடித்தார் டிரம்ப்

Posted: 19 May 2016 12:39 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அண்மையில் நிகழ்த்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை,

102 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டது கனடா

Posted: 19 May 2016 12:37 PM PDT

102 ஆண்டுகளுக்கு முன்னர் 376 பேருடன் கனடாவுக்கு வந்த இந்திய அகதிகள் கப்பலை திருப்பி அனுப்பிய செயலுக்கு அந்த நாடு அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்டது.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட சிபோக் பள்ளி மாணவி மீட்பு

Posted: 19 May 2016 12:36 PM PDT

\நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடந்தப்பட்ட 219 சிபோக் நகரப் பள்ளி மாணவிகளில் ஒருவர், இரண்டு ஆண்டுகள்

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசு பறிமுதல்

Posted: 19 May 2016 12:25 PM PDT

சிவகாசி அருகே புதன்கிழமை அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி, திருத்தங்கலில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:25 PM PDT

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, சிவகாசி, திருத்தங்கலில் அக்கட்சியினர் வெடிவெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சாத்தூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:24 PM PDT

சாத்தூர் தொகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அருப்புக்கோட்டை பகுதியில் பராமரிப்பில்லாத மழைநீர் சேகரிப்பை சீரமைக்க மக்கள் கோரிக்கை

Posted: 19 May 2016 12:24 PM PDT

அருப்புக்கோட்டை பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்கு எண்ணும் இடத்தில் அடிதடி

Posted: 19 May 2016 12:23 PM PDT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் வியாழக்கிழமை அதிமுக கவுன்சிலர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.

ராஜபாளையத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:23 PM PDT

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினர் வெடிவெடித்து கொண்டாடினர்.

செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ராமராஜன் வாக்கு சேகரிப்பு

Posted: 19 May 2016 12:22 PM PDT

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் வேலாயுதம்பாளையத்தில் புதன்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

முதல்வரின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: கே.டி.ராஜேந்திரபாலாஜி

Posted: 19 May 2016 12:22 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மைய வைப்பறை பூட்டு உடைப்பு

Posted: 19 May 2016 12:22 PM PDT

தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைப்பறையை சாவி மூலம் திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வியாழக்கிழமை பூட்டு உடைக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன.

தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு

Posted: 19 May 2016 12:22 PM PDT

விராலிமலை அருகே வீட்டில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த சுமைதூக்கும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். விராலிமலை

கடத்தப்பட்ட பிளஸ் 2  மாணவியை தேடி தனிப்படை போலீஸார் மதுரையில் முகாம்

Posted: 19 May 2016 12:22 PM PDT

அருப்புக்கோட்டையில் கடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவியை தேடி 5 தனிப்படை போலீஸார் மதுரையில் வியாழக்கிழமை முகாமிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா 3 தொகுதிகளில் திமுக, அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் தொகுதியில் திமுகவும், விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு: திருப்பத்தூர் பேரூராட்சியில் வீணாகும் குடிநீர்

Posted: 19 May 2016 12:21 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அடிக்கடி குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகிறது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிஷேகம்

Posted: 19 May 2016 12:21 PM PDT

அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றதால் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.

பெரம்பலூரில் மீண்டும் தமிழ்ச்செல்வன் அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 12:21 PM PDT

பெரம்பலூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்செல்வன் 6,853 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 19 May 2016 12:21 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 9 தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருப்பத்தூரில் வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த 6 இளைஞர்கள் கைது

Posted: 19 May 2016 12:20 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரு இடங்களில் வியாழக்கிழமை வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

"கடந்த 5 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்களால் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி'

Posted: 19 May 2016 12:20 PM PDT

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர் எஸ்.முத்தையா, அதிமுகவின் கடந்த 5 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்களே மகத்தான வெற்றிக்குக் காரணம் என தெரிவித்தார்.

முதுகுளத்தூர் தொகுதியில் காங். வெற்றியைக் கொண்டாடிய தொண்டர்கள்

Posted: 19 May 2016 12:19 PM PDT

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பாண்டி வெற்றி பெற்றதை திமுக, காங்கிரஸ் கட்சியினர் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

குன்னத்தில் ஆ.டி.ராமச்சந்திரன் (அதிமுக) வெற்றி

Posted: 19 May 2016 12:19 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் 18,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரத்தில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் வரலாறு தொடர்கிறது

Posted: 19 May 2016 12:19 PM PDT

ராமநாதபுரத்தில் போட்டியிடுபவர்களில் எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ அதே கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற கடந்தகால வரலாறு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் தாமரை.எஸ். ராஜேந்திரன் (அதிமுக) வெற்றி

Posted: 19 May 2016 12:19 PM PDT

அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்

ஜயங்கொண்டத்தில் ராமஜெயலிங்கம் (அதிமுக) வெற்றி

Posted: 19 May 2016 12:18 PM PDT

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளர் ஜெ. குருவை விட 22,934 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அரியலூரில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணும் பணி

Posted: 19 May 2016 12:18 PM PDT

அரியலூரில் அமைதியான முறையில் அதேநேரத்தில் பரபரப்புடன் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:18 PM PDT

ராமேசுவரத்தில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமேசுவரம் திட்டக்குடி, நகராட்சி அலுவலகம் முன்பு, திருக்கோயில் நுழைவுவாயில் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்து, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக 2; திமுக, காங்கிரஸ் தலா ஓரிடத்தில் வெற்றி

Posted: 19 May 2016 12:18 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ், திமுக தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளும் அதிமுக வசம் ஜயங்கொண்டத்தை பாமகவிடம் இருந்த பறித்தது

Posted: 19 May 2016 12:18 PM PDT

அரியலூர் தொகுதியை மீண்டும் தக்க வைத்து கொண்ட அதிமுக.

விராலிமலை தொகுதியில் மீண்டும் விஜயபாஸ்கர் வெற்றி

Posted: 19 May 2016 12:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் 8,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம்,  பரமக்குடியில் அதிமுக; முதுகுளத்தூரில் காங்கிரஸ் வெற்றி: திருவாடானையில் நடிகர் கருணாஸ் வெற்றி

Posted: 19 May 2016 12:17 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில்  ராமநாதபுரம், பரமக்குடியில்(தனி), அதிமுகவும் திருவாடானை தொகுதியில்  நடிகர் கருணாஸும் வெற்றி பெற்றனர்., முதுகுளத்தூர் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது.

அறந்தாங்கி தொகுதியில் அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 12:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.ஏ.ரெத்தினசபாபதி 2,291 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

கொடைக்கானலில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:17 PM PDT

பழனி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி பெற்றதையடுத்து திமுகவினர் வியாழக்கிழமை கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நகரச் செயலர் முகமது இப்ராஹிம் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதன் 9941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை தொகுதியில் பெரியண்ணன் அரசு வெற்றி

Posted: 19 May 2016 12:16 PM PDT

புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசு 2,084 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேனி மாவட்டத்தில் நோட்டாவுக்கு 8,369 வாக்குகள்

Posted: 19 May 2016 12:16 PM PDT

தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 8,369 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது.

கந்தர்வகோட்டை தொகுதியை மீண்டும் தக்க வைத்தது அதிமுக

Posted: 19 May 2016 12:16 PM PDT

கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா. ஆறுமுகம் 3,047 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பழனி

Posted: 19 May 2016 12:16 PM PDT

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி

Posted: 19 May 2016 12:15 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆற்றில் மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 19 May 2016 12:15 PM PDT

வைகையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டுவண்டிகளை கடமலைக்குண்டு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தேர்தலில் வெற்றி: விராலிமலையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:15 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

"தொகுதிக்கு தேவையானவற்றை போராடி பெற்று தருவேன்

Posted: 19 May 2016 12:14 PM PDT

எதிர்க்கட்சியாக இருப்பதால் போராடித்தான் சலுகைகளை பெற முடியும் என்பதால் திருமயம் தொகுதிக்கு போராடி பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவேன் என்றார் அந்த தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ரகுபதி.

பழனி தொகுதியின் வரலாறு தகர்ந்தது

Posted: 19 May 2016 12:14 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற 49 ஆண்டு கால வரலாற்றுச் சாதனை இந்த முறை தகர்க்கப்பட்டுள்ளது.

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:14 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 14,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கொடைக்கானல் அருகே ஜீப் கவிழ்ந்து பெண் சாவு

Posted: 19 May 2016 12:14 PM PDT

கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை ஜீப் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:14 PM PDT

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவி. சேகர் 70,400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:14 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்திலிங்கத்தை திமுக வேட்பாளர் எம். ராமச்சந்திரன் 3,645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:13 PM PDT

பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா. கோவிந்தராஜன் 995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:13 PM PDT

கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் க. அன்பழகன் 85,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Posted: 19 May 2016 12:13 PM PDT

திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் 77,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உத்தமபாளையத்தில் அதிமுகவினர் வெற்றி ஊர்வலம்

Posted: 19 May 2016 12:13 PM PDT

கம்பம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினர் வியாழக்கிழமை வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

பாபநாசம் தொகுதியில் அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 12:13 PM PDT

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர். துரைக்கண்ணு 82,614 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்கள்: 2,40,172 பதிவான வாக்குகள்: 1,81,597.

தொடர்ந்து நான்காவது முறையாக ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக

Posted: 19 May 2016 12:12 PM PDT

ஆண்டிபட்டி தொகுதியை தொடர்ச்சியாக நான்குமுறை அதிமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தஞ்சாவூர்

Posted: 19 May 2016 12:12 PM PDT

பழனியில் வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

Posted: 19 May 2016 12:11 PM PDT

பழனியில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கால் நூற்றாண்டுக்குப் பிறகு:ஆளும் கட்சித் தொகுதியானது மயிலாடுதுறை

Posted: 19 May 2016 12:11 PM PDT

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி நேரடியாகக் களம் கண்டு வென்ற தொகுதி என்ற பெருமையை மயிலாடுதுறை தொகுதி பெற்றுள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பின் கம்பத்தை கைப்பற்றிய அதிமுக

Posted: 19 May 2016 12:11 PM PDT

கம்பம் தொகுதியை 32 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக கைப்பற்றியுள்ளது.

போடி தொகுதியில் 2ஆவது முறையாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:10 PM PDT

தேனி மாவட்டம் போடி தொகுதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2 ஆவது முறையாக வெற்றி பெற்றதையடுத்து வியாழக்கிழமை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 May 2016 12:10 PM PDT

தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் அதிமுகவினர் வெற்றி பெற்றதையடுத்து ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளை கைப்பற்றியது திமுக

Posted: 19 May 2016 12:09 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் அதிமுக வெற்றி: பழனி கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர்

Posted: 19 May 2016 12:09 PM PDT

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, பழனி மலைக் கோயிலில் அதிமுகவினர் வியாழக்கிழமை தங்கத் தேர் இழுத்தனர்.

32 ஆண்டுகளுக்கு பின் வேடசந்தூர் தொகுதியை தக்க வைத்து அதிமுக சாதனை

Posted: 19 May 2016 12:09 PM PDT

32 ஆண்டுகளுக்குப் பின், வேடசந்தூர் தொகுதியை தக்க வைத்து அதிமுக சாதனை படைத்துள்ளது.

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்:ஐ.பெரியசாமி

Posted: 19 May 2016 12:08 PM PDT

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி

Posted: 19 May 2016 12:07 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்செந்தூர் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

Posted: 19 May 2016 12:06 PM PDT

திருச்செந்தூர் அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவில்பட்டியில் முதியவர் தற்கொலை

Posted: 19 May 2016 12:06 PM PDT

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக முதியவர் விஷமருந்தி தற்கொலை வியாழக்கிழமை செய்துகொண்டார்.

பைக்குகள் மோதல்: கல்லூரி மாணவர் சாவு

Posted: 19 May 2016 12:05 PM PDT

கோவில்பட்டியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.

கோவில்பட்டியில் ஹாக்கிப் போட்டி  தொடக்கம்: உள்ளூர் அணி வெற்றி

Posted: 19 May 2016 12:05 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 8ஆவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

நாசரேத் -பிரகாசபுரம் பள்ளி 91% தேர்ச்சி

Posted: 19 May 2016 12:04 PM PDT

நாசரேத்-பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 91 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

நாலாட்டின்புத்தூர் அருகே வேன் கவிழ்ந்து ஓட்டுநர் உள்பட 11 பேர் காயம்

Posted: 19 May 2016 12:04 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே வியாழக்கிழமை, வேன் சாலையில் கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.

கோவில்பட்டியில் கடம்பூர் செ. ராஜூ மீண்டும் வெற்றி

Posted: 19 May 2016 12:03 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ. ராஜூ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. சுப்பிரமணியனைவிட 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தக்க வைத்த அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்: 3531 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 19 May 2016 12:02 PM PDT

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™