Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிகார்: தலைமறைவான எம்எல்சி மனோரமா தேவி நீதிமன்றத்தில் சரண்

Posted: 17 May 2016 01:06 PM PDT

தனது வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்திருந்தது தொடர்பான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த, பிகார் மாநில ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச்

உணவுப் பாதுகாப்பு சட்டம்: மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 17 May 2016 01:05 PM PDT

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல மனு குறித்து

"மனதின் குரல்' நிகழ்ச்சியில் மே 22-இல் பிரதமர் உரை

Posted: 17 May 2016 01:04 PM PDT

அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் ஒலிபரப்பாகும் "மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ஆம் தேதி உரையாற்றுகிறார்.

முதல்வர் பதவியிலிருந்து நீக்கமா? ஆனந்திபென் படேல் பதில்

Posted: 17 May 2016 01:03 PM PDT

குஜராத் முதல்வர் பதவியிலிருந்து பாஜக தன்னை நீக்க இருப்பதாக வெளியான தகவல்களை முதல்வர் ஆனந்திபென் படேல் மறுத்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

Posted: 17 May 2016 01:02 PM PDT

ஹெலிகாப்டர் ஊழல் முறைகேட்டில் சோனியா காந்தி உள்ளிட்டோரின் பெயரை தொடர்புபடுத்தி பேசியதற்காக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி

Posted: 17 May 2016 01:00 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை

பவுனுக்கு ரூ.104 குறைவு

Posted: 17 May 2016 01:00 PM PDT

ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.22,720-க்கு விற்பனையானது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 17 May 2016 12:59 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரிக்கை

Posted: 17 May 2016 12:58 PM PDT

அரியலூர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்திவைக்க கோரி, அந்தத் தொகுதி பாமக வேட்பாளர் க. திருமாவளவன் மாவட்ட தேர்தல்

திற்பரப்பு அருவி வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு

Posted: 17 May 2016 12:57 PM PDT

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய

அரவக்குறிச்சியில் இன்று ஸ்டாலின் பிரசாரம்

Posted: 17 May 2016 12:54 PM PDT

அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

குமரியில் கடல் சீற்றம்: 25 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; ஆட்சியர் ஆய்வு

Posted: 17 May 2016 12:54 PM PDT

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் செவ்வாய்க்கிழமை கடல்நீர் புகுந்து,

பாம்பன், கடலூர், புதுவை பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted: 17 May 2016 12:54 PM PDT

பாம்பன், கடலூர், புதுவை ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசி வருவதால், செவ்வாய்க்கிழமை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி கோவை வங்கியில் ஒப்படைப்பு

Posted: 17 May 2016 12:53 PM PDT

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி பணம் கோவை

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமிரா

Posted: 17 May 2016 12:52 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் 0.25 அதிகரிக்கும்: பி.இ. கட்-ஆஃப் 0.25 குறையும்

Posted: 17 May 2016 12:48 PM PDT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும்

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு

Posted: 17 May 2016 12:46 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.

ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா?

Posted: 17 May 2016 12:46 PM PDT

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது என்பது அரசின் சொந்த முடிவுக்கு உள்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

Posted: 17 May 2016 12:45 PM PDT

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும்,

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் அமர் சிங்: சமாஜவாதி கட்சியின் திடீர் பரிசு

Posted: 17 May 2016 12:44 PM PDT

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி வேட்பாளராக அக்கட்சியின்

விஜய் மல்லையாவுக்கு ரூ.267 கோடி அளிக்க வேண்டாம்: பிரிட்டன் நிறுவனத்துக்கு டி.ஆர்.டி. உத்தரவு

Posted: 17 May 2016 12:37 PM PDT

நாட்டை விட்டு வெளியேறிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அளிக்க வேண்டிய ரூ.267 கோடியை கொடுக்க வேண்டாம் என்று

காஷ்மீர் வரைபடம்: இந்தியாவின் மசோதாவுக்கு ஐ.நா.வில் பாகிஸ்தான் எதிர்ப்பு

Posted: 17 May 2016 12:36 PM PDT

காஷ்மீரை இந்தியாவின் பகுதி இல்லை என்று கூறி வரைபடம் வெளியிடுவோருக்கு தண்டனை விதிக்க வழி செய்யும் வரைவு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில்

நக்ஸல் வன்முறை: மே 24-இல் மத்திய அரசு ஆய்வுக் கூட்டம்

Posted: 17 May 2016 12:35 PM PDT

நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, 10 மாநிலங்களைச் சேர்ந்த

பிரதமராவதே லட்சியம்: 1195 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சத்ரியா கவின்

Posted: 17 May 2016 12:33 PM PDT

பிரதமராவதே லட்சியம் என பிரஞ்சு பாடத்தை முதல்பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவி சத்ரியா கவின் கூறினார்.

பிளஸ் 2: கணிதத்தில் சதம் 3 மடங்கு சரிவு

Posted: 17 May 2016 12:32 PM PDT

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 எடுத்த மாணவர்களின் ண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு குறைந்துள்ளது.

உருது மொழிப்பாடம்: மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற வேலூர் மாணவிகள்

Posted: 17 May 2016 12:32 PM PDT

பிளஸ் 2 தேர்வில் உருது மொழிப் பாடத்தில் வேலூர் மாவட்ட மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 17 May 2016 12:30 PM PDT

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும்,

நாளை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Posted: 17 May 2016 12:29 PM PDT

பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஐஏஎஸ் அதிகாரி ஆவதே லட்சியம்: மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி வேணுபிரீத்தா பேட்டி

Posted: 17 May 2016 12:28 PM PDT

மருத்துவம் பயின்று, ஐஏஎஸ் ஆவதே எனது லட்சியம் என்று பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த கந்தம்பாளையம் பள்ளி மாணவி

மருத்துவராகி சேவை செய்வதே லட்சியம்: விலங்கியலில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி

Posted: 17 May 2016 12:26 PM PDT

பிளஸ்2 தேர்வில் விலங்கியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த வாடிப்பட்டி மாணவி ஜி.நேகாபரிமல் மருத்துவராகி சேவை செய்வதே லட்சியம் என்றார்.

மாற்றுத்திறனாளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

Posted: 17 May 2016 12:25 PM PDT

ராஜபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் பி.பால்பொன்ராஜ் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

ஆடிட்டராவதே விருப்பம்: மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்த ஜி.பவித்ரா

Posted: 17 May 2016 12:24 PM PDT

சிஏ படித்து ஆடிட்டராவதே எனது விருப்பம் என பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்த ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி ஜி.பவித்ரா கூறினார்.

பிளஸ் 2: தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

Posted: 17 May 2016 12:22 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற திருவாரூர் மாவட்ட மாணவர்கள்

Posted: 17 May 2016 12:22 PM PDT

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வடுவூர் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். தமிழ்மணி 1,023 மதிப்பெண்கள் பெற்று

மருத்துவராவதே விருப்பம்: ஜஷ்வந்த்

Posted: 17 May 2016 12:20 PM PDT

பிளஸ் 2 படிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும்,

தூத்துக்குடி லாரி ஓட்டுநரின் மகள் புவியியல் பாடத்தில் முதலிடம்

Posted: 17 May 2016 12:18 PM PDT

தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் 2: மொழிப் பாடங்களில் சிறப்பிடம் பெற்றவர்கள்

Posted: 17 May 2016 12:16 PM PDT

பிளஸ் 2 பொதுத்தேர்வில், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில், சிறப்பிடம் பிடித்த மாணவர்களும், அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களும்

பிளஸ் 2: முக்கியப் பாடங்களில் சிறப்பிடம் பெற்றவர்கள்

Posted: 17 May 2016 12:16 PM PDT

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கியப் பாடங்களில் முதல் 3 இடங்களில் இடம்பெற்ற மாணவர்களின் பெயர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்

ஐடியல் மெட்ரிக் பள்ளி மாணவர் நான்கு பாடங்களில் சதம்

Posted: 17 May 2016 12:14 PM PDT

அந்தியூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.விக்னேஷ், நான்கு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

9 மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 17 May 2016 12:13 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ், சம்ஸ்கிருதம் உள்பட பிற மொழிப்பாடங்களை முதல் பாடமாக எடுத்துப்படித்த 9 மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

மின் மோட்டார் சாதனங்கள் பாடப் பிரிவில் தம்மம்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம்

Posted: 17 May 2016 12:12 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மின் மோட்டார் சாதனப் பிரிவில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி மாணவர்

தமிழ் பாடத்தில் நான்கு மாணவர்கள் முதலிடம்

Posted: 17 May 2016 12:10 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியலில் 200-200-க்கு எத்தனை பேர்?

Posted: 17 May 2016 12:09 PM PDT

பிளஸ் 2 தேர்வில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு (2016) பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான

ஈரோடு மாவட்டம் முதலிடம்

Posted: 17 May 2016 12:08 PM PDT

பிளஸ்-2 பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

சத்துணவியல் பாடத்தில் சாதனை: நெல்லைக்கு முதல் 3 இடங்கள்

Posted: 17 May 2016 12:07 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சத்துணவியல் பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பெற்றனர்.

வேலூரில் மழையால் வெப்பம் தணிந்தது

Posted: 17 May 2016 12:06 PM PDT

வேலூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டது.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்:ஆட்சியர் பாராட்டு

Posted: 17 May 2016 12:06 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் இந்திய குடிமை ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்), மருத்துவம் உள்ளிட்டவற்றை படிக்கப் போவதாக தெரிவித்தனர்.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

Posted: 17 May 2016 12:06 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மற்ற மாணவர்களை விட அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 83.13 சதவீதம் தேர்ச்சி

Posted: 17 May 2016 12:05 PM PDT

வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் 83.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

Posted: 17 May 2016 12:05 PM PDT

பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளநிலை சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் 3-ஆம் இடம் பெற்ற திருவண்ணாமலை மாணவி

Posted: 17 May 2016 12:05 PM PDT

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில், மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த திருவண்ணாமலை மாணவி அக்ஷயா, இதயநோய் மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted: 17 May 2016 12:05 PM PDT

வேலூர் மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாலாஜாபேட்டை மகளிர் பள்ளி 94% தேர்ச்சி

Posted: 17 May 2016 12:04 PM PDT

பிளஸ் 2 தேர்வில், வாலாஜாபேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நாராயணி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 17 May 2016 12:04 PM PDT

ஸ்ரீபுரம் நாராயணி வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

அரசுப் பள்ளியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி அனுவுக்கு ஆடிட்டராக விருப்பம்

Posted: 17 May 2016 12:04 PM PDT

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 3-ஆம் இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.அனு, ஆடிட்டர் ஆக விருப்பம் தெரிவித்தார்.

நேஷனல் மேல்நிலைப் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி

Posted: 17 May 2016 12:04 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தருமராஜா கோயிலில் நாளை அக்னி வசந்த விழா தொடக்கம்

Posted: 17 May 2016 12:03 PM PDT

அரக்கோணம் தருமராஜா கோயிலின் 87-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா வியாழக்கிழமை (மே 19) தொடங்குகிறது.

1,179 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பிடித்த ஆம்பூர் பள்ளி மாணவி சி.ஹரீபா ஜைனாப்

Posted: 17 May 2016 12:03 PM PDT

ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.ஹரீபா ஜைனாப் 1,179 மதிப்பெண்கள் பெற்று ஆம்பூர் பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

Posted: 17 May 2016 12:03 PM PDT

ராணிப்பேட்டை சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த கோடை வெயிலால், ராணிப்பேட்டையில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பெண் பாதுகாவலரின் மகள்

Posted: 17 May 2016 12:02 PM PDT

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெண் பாதுகாவலரின் மகளான ஆர்.சரண்யா பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,179 மதிப்பெண்கள் பெற்று

திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 17 May 2016 12:02 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

Posted: 17 May 2016 12:02 PM PDT

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த மடவாளம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர், துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

1,149 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி பிரேமா

Posted: 17 May 2016 12:02 PM PDT

பிளஸ் 2 தேர்வில், ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி 1,149 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.

கங்காதரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 90 சதவீதம் தேர்ச்சி

Posted: 17 May 2016 12:02 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 90 சதவீதம் தேர்ச்சியடைந்தது.

செவிலியர் பாடப்பிரிவில் 600-க்கு 591 மதிப்பெண்கள்ராணிப்பேட்டை மாணவி சங்கீதா மாநில அளவில் 3-ம் இடம்

Posted: 17 May 2016 12:01 PM PDT

ராணிப்பேட்டை விஆர்வி மேல்நிலைப் பள்ளி மாணவி வி.சங்கீதா செவிலியர் பாடப்பிரிவில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தார்.

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தம்பதி சாவு

Posted: 17 May 2016 12:01 PM PDT

 இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பைத்

அரசுப் பள்ளியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி அனுவுக்கு ஆடிட்டராக விருப்பம்

Posted: 17 May 2016 12:01 PM PDT

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 3-ஆம் இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.அனு, ஆடிட்டர் ஆக விருப்பம் தெரிவித்தார்.

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தம்பதி சாவு

Posted: 17 May 2016 12:00 PM PDT

மேற்கு முகப்பேரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

கார் விபத்தில் காயமடைந்த திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவர் சாவு

Posted: 17 May 2016 12:00 PM PDT

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்துக்குச் சென்றபோது விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவர் எம்.குணாளன் செவ்வாய்கிழமை இறந்தார்.

செவிலியர் பாடப்பிரிவில் 600-க்கு 591 மதிப்பெண்கள்: ராணிப்பேட்டை மாணவி சங்கீதா மாநில அளவில் 3-ம் இடம்

Posted: 17 May 2016 12:00 PM PDT

ராணிப்பேட்டை விஆர்வி மேல்நிலைப் பள்ளி மாணவி வி.சங்கீதா செவிலியர் பாடப்பிரிவில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தார்.

தில்லி மாநகராட்சி இடைத்தேர்தல் 5 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி; காங்கிரஸுக்கு 4; பாஜகவுக்கு 3

Posted: 17 May 2016 11:59 AM PDT

தில்லி மாநகராட்சியின் 13 வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 இடங்களை ஆம் ஆத்மி கட்சியும், 4 இடங்களை காங்கிரஸþம், 3 இடங்களை பாஜகவும், ஒரு இடத்தை சுயேச்சையும் கைப்பற்றின.

ஆம் ஆத்மிக்கு ஆரம்பம்; காங்கிரஸுக்கு முன்னேற்றம்; பாஜகவுக்கு பின்னடைவு

Posted: 17 May 2016 11:58 AM PDT

மாநகராட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தில்லி மாநகராட்சிகளில் ஆம் ஆத்மி கட்சி தனது கால்தடத்தை முதல் முறையாக பதித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ள தில்லி மாநகராட்சியில், தில்லி சட்டப்பேரவையைத் தொடர்ந்து ஆம் ஆத்மி நுழைந்துள்ளது மாநகராட்சிகளை ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்

Posted: 17 May 2016 11:58 AM PDT

தலைநகரில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை சீசன் சராசரியை விட 3 டிகிரி அதிகரித்து 43.3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. கடும் வெப்பத்தால் தில்லி வாசிகள் அவதிப்பட்டனர்.

டெங்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?மாநகராட்சிக்கு உயர் நிதிமன்றம் கேள்வி

Posted: 17 May 2016 11:57 AM PDT

தலைநகரில் டெங்கு கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மூன்று மாநகராட்சிகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மசூத் அஸாருக்கு எதிராக சர்வதேச "ரெட் கார்னர்' நோட்டீஸ்

Posted: 17 May 2016 11:57 AM PDT

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) அமைப்பின் தலைவர் மெளலானா மசூத் அஸார், அவரது சகோதரர் அப்துல் ரெளஃப் ஆகியோருக்கு எதிராக சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) செவ்வாய்க்கிழமை "ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிட்டது .

தில்லி பல்கலைக்கழக தேர்வின்போது கேள்வித் தாளில் திடீர் மாற்றம்

Posted: 17 May 2016 11:57 AM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டு இறுதி பொருளாதாரத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பாதி நேரத்தில் கேள்வித் தாளில் உள்ள ஒரு கேள்வியில் மாற்றம் செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இது தேர்வு ஏழுதும் மாணவர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது.

கார் விபத்தில் காயமடைந்த திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவர் சாவு

Posted: 17 May 2016 11:57 AM PDT

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்துக்குச் சென்றபோது விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவர்

தில்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது

Posted: 17 May 2016 11:57 AM PDT

தில்லியில் ஒட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

டாக்ஸிகளிடம் ரூ. 150 நுழைவுக் கட்டணம் வசூல் ஏன்?தில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு உயர் நீதிமன்றம்கேள்வி

Posted: 17 May 2016 11:56 AM PDT

தில்லி விமான நிலையத்துக்கு வரும் டாக்ஸிக்களுக்கு ரூ.150 நுழைவுக் கட்டணத்தை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்திடம் (டிஐஏஎல்) உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்தவர் காயம்

Posted: 17 May 2016 11:56 AM PDT

சாந்தினி செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் மது அருந்திய நபர் தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை விழுந்ததால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து 30 நிமிடம் பாதிக்கப்பட்டது.

இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுக் கூட்டம்

Posted: 17 May 2016 11:56 AM PDT

புதிதாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) முதலாவது கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

"ஒடிஸா: முக்கியப் பிரச்னைகளை பேரவையில் விவாதிப்பதை தவிர்க்கிறார் நவீன் பட்நாயக்'

Posted: 17 May 2016 11:56 AM PDT

மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளை சட்டப் பேரவையில் விவாதிப்பதைத் தவிர்த்ததன் மூலம் அவையில் ஜீரோவாகவும், வெளியில் ஹீரோவாகவும்

"தில்லி அரசுப் பணியை ஏற்க ரோஹித்தின் சகோதரர் விரும்பவில்லை'

Posted: 17 May 2016 11:56 AM PDT

தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வேமுலாவின் சகோதரருக்கு வழங்கிய அரசுப் பணியை ஏற்க அவர் விரும்பவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

பதான்கோட் தாக்குதல் விசாரணை:பாகிஸ்தான் பதிலுக்கு காத்திருக்கிறது இந்தியா

Posted: 17 May 2016 11:55 AM PDT

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) பாகிஸ்தானுக்குச் சென்று விசாரிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசின் பதிலுக்கு இந்தியா காத்திருக்கிறது.

இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை நாங்கள் தடுக்கவில்லை: சீனா

Posted: 17 May 2016 11:55 AM PDT

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை தங்கள் நாடு தடுக்கவில்லை என்று சீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த நித்யஸ்ரீ, ஹரிநாராயணன்:ஆட்சியர் பாராட்டு

Posted: 17 May 2016 11:54 AM PDT

பிளஸ் 2 தேர்வில், காஞ்சிபுரம் மாவட்ட அளவில் முதலிடத்தை சிட்லப்பாக்கம் மாணவி ஆர்.நித்யஸ்ரீ, ஆதம்பாக்கம் எஸ்.ஹரிநாராயணன் ஆகியோர் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை ஆட்சியர் இரா.கஜலட்சுமி பாராட்டினார்.

இந்திய கலாசார பாடப்பிரிவு: மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த பிரமிளா

Posted: 17 May 2016 11:54 AM PDT

பிளஸ் 2 இந்திய கலாசார பாடப் பிரிவில், செங்கல்பட்டு அரசு பெண்கள் பள்ளி மாணவி பிரமிளா 187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு தள்ளி வைக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

Posted: 17 May 2016 11:54 AM PDT

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதற்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.72% தேர்ச்சி

Posted: 17 May 2016 11:54 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.4 சதவீதம் அதிகமாகும்.

சிறப்பிடம் பிடித்த மாணவர்கள்

Posted: 17 May 2016 11:53 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகள் பலர் சிறப்பிடம் பிடித்தனர். பிற மொழியை முதல் பாடமாக எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:

கணிதத்தில் 115 பேர் 200க்கு 200

Posted: 17 May 2016 11:53 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணிதப் பாடத்தில் 115 பேர் இருநூறுக்கு, இருநூறு மதிப்பெண்கள் பெற்றனர். பாடவாரியாக 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:

கேரளத்திலும் கனமழை

Posted: 17 May 2016 11:53 AM PDT

கேரளத்தில் கடந்த இருநாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகள்:ஆட்சியர் பாராட்டு

Posted: 17 May 2016 11:53 AM PDT

திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பாராட்டினார்.

தில்லி மாநகராட்சி இடைத்தேர்தல்: ஆம் ஆத்மிக்கு முதலிடம்;பாஜகவுக்கு பின்னடைவு

Posted: 17 May 2016 11:52 AM PDT

தில்லி மாநகராட்சியின் 13 வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 இடங்களை ஆம் ஆத்மி கட்சியும், 4 இடங்களை காங்கிரஸþம், 3 இடங்களை

அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த குணப்பிரியாவுக்கு மருத்துவம் படிக்க விருப்பம்

Posted: 17 May 2016 11:52 AM PDT

திருவள்ளூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவி குணப்பிரியாவுக்கு மருத்துவம் படிப்பதே லட்சியம் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

அரபி பாடத்தில் மூன்றாவது இடம்

Posted: 17 May 2016 11:52 AM PDT

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி முகத்தஸ்ஸா  அரபி பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.

பிற பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்

Posted: 17 May 2016 11:52 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், நகராட்சி, நிதியுதவிப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் விவரம்:

மாவட்ட அளவில் 2, 3ஆம் இடங்களைப் பிடித்த கோவில்பட்டி பள்ளி மாணவிகள்

Posted: 17 May 2016 11:52 AM PDT

பிளஸ் 2 தேர்வில், தூத்துக்குடி மாவட்ட அளவில் 2ஆம் இடத்தை கோவில்பட்டி கே.ஆர்.ஏ. பள்ளி மாணவி ஸ்ரீஹரினி, 3ஆம் இடத்தை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி பார்கவி ஆகியோர் பிடித்தனர்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் எப்போது?

Posted: 17 May 2016 11:52 AM PDT

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு முடிவுகள், வரும் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று

கலாசார பாடப்பிரிவில் பொன்னேரி அரசுப் பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்

Posted: 17 May 2016 11:52 AM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கிருஷ்ணமூர்த்தி கலாசார பாடப் பிரிவில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™