Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்காலில்!

Posted:

வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்துள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே நீக்கப்பட வேண்டும்: என்.சிறீகாந்தா

Posted:

வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ரெலோவின் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது: அமெரிக்கத் தூதர்

Posted:

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றினூடான சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப் தெரிவித்துள்ளார். 


Read more ...

வெள்ளை வான் கடத்தல்களுடன் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்புண்டு: மேர்வின் சில்வா

Posted:

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

எமது சகோதரர்களான தமிழர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted:

ஆயுத மோதல்களில் எமது சகோதரர்களான தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில்; திமுக ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் அதிகம்!

Posted:

தமிழக சட்டப்பேரவைக்காக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் திமுக ஆட்சியமைப்பதற்கான வாய்புக்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 


Read more ...

தமிழகத்தில் 73.84 சதவீத வாக்குப் பதிவு: ராஜேஷ் லக்கானி

Posted:

தமிழக சட்டப் பேரவைக்காக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 73.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்: வைகோ

Posted:

தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவதாக மக்கள் நலக் கூட்டணியின் முக்கியஸ்தரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். 


Read more ...

பிற்பகல் 05 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீதமும், புதுச்சேரியில் 80 சதவீதமும் வாக்குப் பதிவு!

Posted:

தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புக்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாலை 05.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 69.19 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 80.17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 


Read more ...

பிற்பகல் 03 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63 சதவீத வாக்குப் பதிவு!

Posted:

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கெடுப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 03.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 


Read more ...

தேவையான அளவு வெற்றியை திமுக பெறும்: மு.கருணாநிதி

Posted:

தேவையான அளவு வெற்றியை திமுக பெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள்: ஜெயலலிதா ஜெயராம்

Posted:

மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™