Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இதுவும் கடந்து போகும்...!

Posted: 13 May 2016 01:00 PM PDT

இது தேர்தல் நேரம். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

வாடகை வேட்பாளர்கள்

Posted: 13 May 2016 12:59 PM PDT

ஆங்கிலத்தில் 'Surrogate' என்ற வார்த்தைக்கு மாற்று அல்லது பதிலி என்று பொருள். ஆரம்பத்தில் இங்கிலாந்து நாட்டில் அமைச்சர்களாக

ஹலோ... ஹலோ... ஹலோ...!

Posted: 13 May 2016 12:58 PM PDT

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்த போதிலும், மத்திய அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதால், இன்னும் சிறிது நம்பிக்கையும் நுகர்வோர் நியாயம் பெறும் வாய்ப்பும் நீடிக்கவே செய்கிறது.

தேர்தல் சுவர்

Posted: 13 May 2016 12:57 PM PDT

தேர்தல் சுவர்

தொகுதி அலசல்: திருவாரூர் தொகுதி தொடருமா சாதனை?

Posted: 13 May 2016 12:56 PM PDT

பண்டைய சோழ அரசர்கள் மகுடம் சூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களில் திருவாரூரும் ஒன்று. சப்த விடங்கர் லிங்கங்களை பிரதிஷ்டை

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள்: மத்திய மின் துறை அமைச்சர்

Posted: 13 May 2016 12:56 PM PDT

தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.

ரப்பர் விலை மீண்டும் சரிவு

Posted: 13 May 2016 12:56 PM PDT

ரப்பர் விலையில் நிலவும் நிலையற்றத் தன்மை காரணமாக குமரி மாவட்டத்தில்  ரப்பர் விவசாயிகளும் வணிகர்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:55 PM PDT

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திலும் செயல்படுத்திட பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார் நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி.

ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வுகள்: திருவட்டாறு எஸ்செல் சென்டரல் பள்ளியில் 100% தேர்ச்சி

Posted: 13 May 2016 12:55 PM PDT

திருவட்டாறு எஸ்செல் சென்ட்ரல் பள்ளி, ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு  மற்றும்  ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு  தேர்வுகளில் 100 % வெற்றியைப் பெற்றுள்ளது.

தலைவர்கள் இன்று

Posted: 13 May 2016 12:54 PM PDT

தலைவர்கள் இன்று

கன்னியாகுமரியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்: என்.தளவாய்சுந்தரம்

Posted: 13 May 2016 12:54 PM PDT

கன்னியாகுமரியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன் என்றார் அதிமுக அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம்.

48 மணி நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?

Posted: 13 May 2016 12:54 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நேரத்தில் இருந்து, வாக்குப் பதிவு தொடங்கும் வரையிலான 48 மணி நேரத்தில்

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க. வேட்பாளர்

Posted: 13 May 2016 12:54 PM PDT

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிள்ளியூர் சட்டப்பேரவை அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் வாக்குறு அளித்தார்.

வாக்களிக்க இன்னும் 2 நாள்கள்

Posted: 13 May 2016 12:53 PM PDT

இவர், 1969 பிப்ரவரியில் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 மார்ச் வரை பொறுப்பு வகித்தார்.

நாகர்கோவிலில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 13 May 2016 12:53 PM PDT

நாகர்கோவில் நகரம் மேலும் வளர்ச்சி பெற அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அதிமுக வேட்பாளர் நாஞ்சில்முருகேசன் எம்எல்ஏ.

தொகுதி அலசல்: ஆர்.கே.நகர் தொகுதி நலத் திட்டங்களால் வெற்றி நம்பிக்கை!

Posted: 13 May 2016 12:53 PM PDT

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் மீண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில்

தொகுதி அலசல்: குளச்சல் தொகுதியில் வெற்றி யாருக்கு?

Posted: 13 May 2016 12:52 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தொகுதிகளில் தேசிய கட்சிகளுக்குத்தான் அதிக வாக்கு வங்கி இருக்கும், சில தொகுதிகளில் தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் சராசரியாக வாக்கு வங்கி இருக்கும். தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் குளச்சல் தொகுதியும் ஒன்று.

குளச்சல் தொகுதியை முன்னேறிய தொகுதியாக மாற்றுவேன்: கேடி.பச்சைமால்

Posted: 13 May 2016 12:51 PM PDT

குளச்சல் தொகுதியை முன்னேறிய தொகுதியாக மாற்றுவேன் என்றார் அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் எம்எல்ஏ.

சாமிதோப்பில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்

Posted: 13 May 2016 12:50 PM PDT

சாமிதோப்பில் அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்துக்கு ஆதரவாக டாக்டர் சி.என்.ராஜதுரை வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

குமரியில் மழை: வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிய வேட்பாளர்கள்

Posted: 13 May 2016 12:49 PM PDT

குமரி மாவட்டத்தின் தேர்தல் பிரசாரத்தின்  இறுதிக் கட்டத்தில்  வெயிலின்  தாக்கத்திலிருந்து  வேட்பாளர்களை மழை காப்பாற்றி வருகிறது.

கை தட்டுங்க...

Posted: 13 May 2016 12:49 PM PDT

80 சதவீதம் பேர் அன்புமணியை ஆதரித்து வருவதால், 212 முதல் 213 தொகுதிகளில் பாமக உறுதியாக வெற்றி பெறும். மக்கள் தெளிவாக உள்ளனர்.

குளத்தில் பள்ளி மாணவர் சடலம் மீட்பு

Posted: 13 May 2016 12:49 PM PDT

குமரி மாவட்டம் அருமனை அருகே குளத்தில் மிதந்த பள்ளி மாணவர் அபிஜித்தின் (9) சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

தபால் ஓட்டுகள் வராததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

Posted: 13 May 2016 12:49 PM PDT

திருப்போரூர் தொகுதியில் தேர்தல் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 13 May 2016 12:48 PM PDT

இரணியல் அருகே சாலைவிபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நாகர்கோவில்

Posted: 13 May 2016 12:48 PM PDT

மக்களைச் சென்றடைந்ததா வேட்பாளர்களின் பிரசாரம்?

Posted: 13 May 2016 12:47 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வீதி வீதியாக நடத்தும் பிரசாரம் வாக்காளர்களை நேரடியாகச் சென்றடைகிறதா என

தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

Posted: 13 May 2016 12:47 PM PDT

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை(மே 14) நேரில் வர வேண்டும்  என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணி 160 தொகுதிகளைக் கைப்பற்றும்: பிரேமலதா விஜயகாந்த்

Posted: 13 May 2016 12:47 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

திருவிதாங்கோட்டில் கொடி அணிவகுப்பு

Posted: 13 May 2016 12:46 PM PDT

திருவிதாங்கோட்டில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

Posted: 13 May 2016 12:46 PM PDT

நாகர்கோவில், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில்                     வாக்கு எண்ணும் மையத்தினை,  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான  சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும்  தேர்தல் செலவின பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

திராவிடக் கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும்: அமைச்சர் வெங்கய்ய நாயுடு

Posted: 13 May 2016 12:45 PM PDT

திராவிடக் கட்சிகள் தமிழக மக்களுக்கு இலவசங்களை வழங்கி, நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்று

தொகுதி அலசல்: அதிமுகவுக்கு "கை' கொடுக்குமா ஸ்ரீபெரும்புதூர்?

Posted: 13 May 2016 12:44 PM PDT

ஸ்ரீபெரும்புதூர்(தனி) சட்டப்பேரவைத் தொகுதி, சென்னையின் புறநகர்ப் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள,

காலமானார் எஸ்.பேராச்சி செல்வம்

Posted: 13 May 2016 12:41 PM PDT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருநெல்வேலி அலுவலகத்தில் விளம்பரப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி

அதிமுகவில் இணைந்த நான்குனேரி பாமக வேட்பாளர்

Posted: 13 May 2016 12:40 PM PDT

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் எஸ்.திருப்பதி (36), அதிமுகவில் இணைந்தார்.

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவராதது ஏன்? தா.பாண்டியன் கேள்வி

Posted: 13 May 2016 12:40 PM PDT

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவராதது ஏன் என்று

பொது நுழைவுத் தேர்வு: அவசரச் சட்டம் பிறப்பிக்காதது ஏன்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 13 May 2016 12:38 PM PDT

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அவசரச் சட்டம்

மஹாராஷ்ட்ர வங்கி வருவாய் ரூ.14,072 கோடி

Posted: 13 May 2016 12:37 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த மஹாராஷ்ட்ர வங்கி சென்ற நிதி ஆண்டில் ரூ.14,072 கோடி வருவாய் ஈட்டியது.

விநியோகத்தை வலுப்படுத்த ஸ்நாப்டீல் ரூ.1,990 கோடி முதலீடு

Posted: 13 May 2016 12:36 PM PDT

விநியோக சங்கிலித்தொடர் கட்டமைப்புகளை வலுப்படுத்த இணையதள வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் கடந்த 18 மாதங்களில்

டாக்டர் ரெட்டீஸ் லாபம் 85% வீழ்ச்சி

Posted: 13 May 2016 12:36 PM PDT

மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 85 சதவீதம் சரிவடைந்தது.

சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 13 May 2016 12:36 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள முட்டுக்கட்டை: சவூதி மீது ஈரான் கடும் தாக்கு

Posted: 13 May 2016 12:35 PM PDT

ஈரானியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதபடி, சவூதி முட்டுக்கட்டை போட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

2020-க்குள் உலகின் அதி நவீன ராணுவம்: சீனா திட்டம்

Posted: 13 May 2016 12:33 PM PDT

சீனாவின் முப்படைகளை, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிக நவீன ராணுவமாக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்தில் பருவமழை: மின்னல் தாக்கி 42 பேர் சாவு

Posted: 13 May 2016 12:33 PM PDT

வங்கதேசத்தில் தொடங்கிய பருவமழையின்போது மின்னல் தாக்கி 42 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:33 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட நெற்குப்பை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிரியா: ஹிஸ்புல்லா படையின் முக்கியத் தளபதி சாவு

Posted: 13 May 2016 12:32 PM PDT

சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாகப் போரிட்டு வரும் ஹிஸ்புல்லா படையினரின் முக்கியத் தளபதி முஸ்தஃபா பத்ருதீன் சண்டையில்

காரைக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 13 May 2016 12:32 PM PDT

காரைக்குடி நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை சரக்குக் கப்பல் கடந்தது

Posted: 13 May 2016 12:32 PM PDT

மும்பை துறைமுகப் பகுதியிலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல், கொல்கத்தா துறைமுகத்துக்குச் செல்வதற்காக பாம்பன் கடல் பகுதிக்கு வியாழக்கிழமை வந்தது.

எஃப்-16 போர் விமான விற்பனைத் தடையால் அமெரிக்க - பாகிஸ்தான் உறவில் தொய்வு

Posted: 13 May 2016 12:31 PM PDT

பாகிஸ்தானுக்கு 8 எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவதற்கான நிதியுதவியை அமெரிக்க நாடாளுமன்றம் தடுத்துள்ளதையடுத்து,

தமிழக மக்கள் மாற்று ஆட்சியை விரும்புகின்றனர்: நல்லகண்ணு

Posted: 13 May 2016 12:30 PM PDT

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:30 PM PDT

பரமக்குடி தொகுதிக்குள்பட்ட நயினார்கோவில், போகலூர், அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். முத்தையா வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

திமுக - அதிமுகவினர் மோதல்

Posted: 13 May 2016 12:29 PM PDT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக் கொண்டனர்.

அமெரிக்க விமானப் படை தளத்தில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு

Posted: 13 May 2016 12:29 PM PDT

அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப் படை தளத்தில் ஒரு பெண் தனது உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசிலில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு

Posted: 13 May 2016 12:28 PM PDT

பிரேசிலில் தாற்காலிக அதிபரின் கீழ் புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பொறுப்பேற்றது.

1,900 கங்காருகளைக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு

Posted: 13 May 2016 12:27 PM PDT

ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் 1,900 கங்காருகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவினர் ரகளை: ஏ.எஸ்.பி. நேரில் விசாரணை

Posted: 13 May 2016 12:25 PM PDT

ராமநாதபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் வெள்ளிக்கிழமை பணப்பட்டுவாடா செய்வதாகக் கேள்விப்பட்டு, திமுகவினர் அவ்வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால், போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

Posted: 13 May 2016 12:25 PM PDT

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த விடுங்கள்: பாஜக வேட்பாளர் பேச்சு

Posted: 13 May 2016 12:24 PM PDT

முதுகுளத்தூரில் பாஜக வேட்பாளர் பி.டி. அரசகுமார் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவிடுங்கள் என பேசினார்.

சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு

Posted: 13 May 2016 12:23 PM PDT

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே வீரசங்கிலிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (40). இவர், வெள்ளிக்கிழமை சோழியக்குடி கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று திரும்பியுள்ளார். அப்போது, எதிரே வந்த மணமேல்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதியது. இதில், சாகுல்ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதியவரிடம் ரூ.47 ஆயிரம் திருட்டு

Posted: 13 May 2016 12:23 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வீரணன் (61) என்பவர், வெள்ளிக்கிழமை மதுரை சாலையில் உள்ள தேசிய வங்கிக் கிளையிலிருந்து ரூ. 47 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர், வங்கிக்கு எதிரே உள்ள கடையில் குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்துள்ளார்.

மே 16 தேர்தல்: பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அறிவிப்பு

Posted: 13 May 2016 12:22 PM PDT

மே 16 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து நிறுவனங்களும் வாக்களிக்கத் தகுதியுள்ள பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என்று, தொழிலாளர் நலத் துறை சிவகங்கை மாவட்ட ஆய்வாளர் சீ. மைவிழிச்செல்வி அறிவித்துள்ளார்.

முதுகுளத்தூர், கமுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:21 PM PDT

முதுகுளத்தூர், கமுதி நகர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகா முனியசாமி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: திருவாடானை தொகுதி பாஜக வேட்பாளர் உறுதி

Posted: 13 May 2016 12:20 PM PDT

திருவாடானை தொகுதி பாஜக வேட்பாளர் தி. தேவநாதன் யாதவ் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ராமநாதபுரம்

Posted: 13 May 2016 12:20 PM PDT

கொம்பூதி கிராமத்தில் சாலைவசதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி

Posted: 13 May 2016 12:19 PM PDT

ராமநாதபுரம் அருகேயுள்ள கொம்பூதி கிராமத்தில் தரமான சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் களஞ்சியம்.சிவக்குமார் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்தார்.

தேர்தல் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான குறைகளை களைய வலியுறுத்தல்

Posted: 13 May 2016 12:19 PM PDT

தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்களுக்கான குறைகள் களையப்படவேண்டும் என்று, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரமக்குடியில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் சோதனை

Posted: 13 May 2016 12:18 PM PDT

பரமக்குடியில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில், வெள்ளிக்கிழமை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

ராமேசுவரம் பத்திரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 13 May 2016 12:17 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பத்திரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அழகப்பா பல்கலை.யில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Posted: 13 May 2016 12:17 PM PDT

மத்திய அரசுப் பணி தேர்வாணையம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்தவுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான முதனிலைத் தேர்வுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

அதிமுக கிளைச் செயலாளர் மீது தாக்குதல்: புதிய தமிழகம் வேட்பாளர் மீது வழக்கு

Posted: 13 May 2016 12:16 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக கிளைச் செயலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிமுக பிரமுகர்கள் சிறை பிடிப்பு

Posted: 13 May 2016 12:16 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் தேர்தல் குறித்து பேசுவதற்காக வந்த அதிமுக பிரமுகர்களை புதிய தமிழகம் கட்சியினர் சிறை பிடித்தனர்.

மதுவிலக்கு அறிவிப்பு அதிமுக, திமுகவின் ஏமாற்று வேலை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேச்சு

Posted: 13 May 2016 12:15 PM PDT

மதுவிலக்கை கொண்டு வருவோம் என அதிமுகவும், திமுகவும் கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை என மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:15 PM PDT

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் ஒன்றிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்காளர் அல்லாதோர் இன்றுடன் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

Posted: 13 May 2016 12:14 PM PDT

தொகுதி வாக்காளர் அல்லாதோர் சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

Posted: 13 May 2016 12:14 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளர்களுக்கு வழங்க பணம் வைத்திருந்ததாக அதிமுகவினர் இருவர் கைது

Posted: 13 May 2016 12:14 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்ததாக அதிமுகவைச் சேர்ந்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 13 May 2016 12:14 PM PDT

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கிராமங்களின் முன்னேற்றமே தமிழகத்தின் முன்னேற்றம்: அமைச்சர்

Posted: 13 May 2016 12:13 PM PDT

கிராமங்களின் முன்னேற்றமே தமிழகத்தின் முன்னேற்றம் என சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

பொறியியல் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

Posted: 13 May 2016 12:12 PM PDT

மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியில் வாக்குக்குப் பணம் பெற மாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ரயில் என்ஜின் மோதி ஆடுமேய்க்கும் தொழிலாளி சாவு

Posted: 13 May 2016 12:12 PM PDT

அருப்புக்கோட்டை அருகே எம்.தொட்டியாங்குளத்தைச் சேர்ந்த ஐயர் மகன் ஷண்முகநாதன்(35). ஆடுமேய்க்கும் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை  அருப்புக்கோட்டை - தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் எம்.தொட்டியாங்குளம் விலக்கில் ரயில்வே மேம்பாலம் அருகே ஆடுகளை மேய்த்துள்ளார். பிற்பகல் சுமார் 3 மணிக்கு, அந்த வழியாக ரயில்கள் எதுவும் வராது என நினைத்து ரயில்வே மேம்பாலத்தின் நிழலில் தண்டவாளத்தின் மீது படுத்து உறங்கியுள்ளார்.

துணை மேயர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Posted: 13 May 2016 12:12 PM PDT

வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து வேலூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர்.

இலவசங்களால் நிரந்தர தீர்வு கிடைக்காது:ஆம்பூரில் ராஜ்நாத் சிங் பேச்சு

Posted: 13 May 2016 12:12 PM PDT

இலவசங்களால் தாற்காலிக மகிழ்ச்சி தான் கிடைக்கும். மக்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்க பாஜக விரும்புகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள்: 10 வழக்குகள் பதிவு

Posted: 13 May 2016 12:12 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கியது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்தாக மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சியினரிடம் ரூ. 17.40 லட்சம் பறிமுதல்

Posted: 13 May 2016 12:11 PM PDT

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயன்றதாக அரசியல் கட்சியினரிடமிருந்து ரூ. 17.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு.

அருப்புக்கோட்டையில் திருச்சி சிவா பிரசாரம்

Posted: 13 May 2016 12:11 PM PDT

திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை ஆதரித்து அருப்புக்கோட்டை நேருமைதானத்தில் வியாழக்கிழமை இரவு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியது: மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, விவசாயக்கடன் தள்ளுபடி, மதுவிலக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அரசு காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்புதல் உள்ளிட்ட நிறைய நலத்திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கருணாநிதி ஆட்சி மலர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசினார்.

மாணவர்களுக்கு ரூ. 1 கோடி செலவில் இலவச பயிற்சி மையம்:அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

Posted: 13 May 2016 12:11 PM PDT

ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்காக ரூ. 1 கோடி செலவில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை வாக்குறுதி அளித்தார்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

Posted: 13 May 2016 12:11 PM PDT

வேலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடர்ந்து மூன்று நாள்கள் மூடப்படுவதால் உரிய பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம்

Posted: 13 May 2016 12:10 PM PDT

தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேலூர், காட்பாடி தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

Posted: 13 May 2016 12:09 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மே 14) காலை 7 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசு பேருந்து மோதியதில் முதியவர் சாவு

Posted: 13 May 2016 12:09 PM PDT

திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

தேவதானம் கோயிலில் மே 20-இல் வைகாசி திருவிழா தேரோட்டம்

Posted: 13 May 2016 12:08 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் மே 20 இல் நடைபெற உள்ளது.

ராஜபாளையம் நகரில் அதிமுக பிரசாரம்

Posted: 13 May 2016 12:07 PM PDT

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் தென்காசி சாலையில் வியாழக்கிழமை இரவு வாக்குச்சேகரித்தார். அவர் பேசியதாவது:

அதிமுக வேட்பாளர் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

Posted: 13 May 2016 12:07 PM PDT

விருதுநகர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கி.கலாநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதி அலசல்:வாணியம்பாடியில் கை சூடுவது யார்?

Posted: 13 May 2016 12:07 PM PDT

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தமாகா (மக்கள் நலக் கூட்டணி),

தோல்வி முகத்தில் "நோட்டா'!

Posted: 13 May 2016 12:06 PM PDT

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்யும் "நோட்டா' தற்போது கண்டுகொள்ளப்படாதாக ஒன்றாக மாறிவிட்டது.

திராவிடக் கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும்:அமைச்சர் வெங்கைய்ய நாயுடு

Posted: 13 May 2016 12:05 PM PDT

திராவிடக் கட்சிகள் தமிழக மக்களுக்கு இலவசங்களை வழங்கி, நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 13 May 2016 12:05 PM PDT

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

மக்களைச் சென்றடைந்ததா வேட்பாளர்களின் பிரசாரம்?

Posted: 13 May 2016 12:05 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வீதி வீதியாக நடத்தும் பிரசாரம் வாக்காளர்களை நேரடியாகச் சென்றடைகிறதா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாத்தூரில் வைகோ பிரசாரம்

Posted: 13 May 2016 12:04 PM PDT

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ வெள்ளிக்கிழமை காலை பிரசாரம் மேற்கொண்டார்.  அண்ணாநகர், குருலிங்காபுரம், ஆண்டாள்புரம், கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர் முக்குராந்தல் பகுதியில் பேசியது: வாக்குக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படவில்லை. சாத்தூரில் இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அதையும் மீறி மதிமுக வெற்றிபெறுவது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் 150 இடத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று பேசினார்.

பாஜகவை விமர்சிக்காதது ஏன்? கனிமொழி விளக்கம்

Posted: 13 May 2016 12:04 PM PDT

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோளாக இருப்பதால், அந்தக் கட்சியை மட்டுமே விமர்சிப்பதாக கனிமொழி எம்.பி. கூறினார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 13 May 2016 12:04 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™