Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்!

Posted:

பதவிக்காலம் முடியும் மாநிலங்கலவை உறுப்பினர்களால், வருகிற ஜூலை மாதம் 11ம் திகதி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைப்பெற உள்ளது. 


Read more ...

தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதிகள்: லக்கானி

Posted:

தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் மக்களின் மீது எந்தவித நம்பிக்கையுமின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இராணுவத்தினரை தொடர்ந்தும் வைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிகளை எடுக்குமாயின்; மற்றொரு பிரபாகரன் அவதாரம் எடுத்தால் அப்போது யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் இராணுவ முகாம் உள்ளிட்ட எந்தப் பகுதிக்கும் இரா.சம்பந்தன் செல்ல முடியும்: அரசாங்கம்

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் இரா.சம்பந்தன் நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியும். குறிப்பாக, வடக்கிலும் எங்கும் செல்ல முடியும். இராணுவ முகாம்களுக்கும் செல்ல முடியும். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் அதற்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் அவருக்கு உண்டு என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர முடியும்: ருவான் விஜயவர்த்தன

Posted:

இறுதி மோதல்களின் போது உயிரிழந்த பொதுமக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர முடியும். அதற்கு அரசாங்கம் எந்தவித தடையையும் விதிக்காது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் யுகத்தைக் கடந்து வந்துள்ள இலங்கை; இன்று ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை கடந்து வந்துள்ள இலங்கை, இன்று சர்வதேச நாடுகளுடன் ஊழலுக்கு எதிராக கைகோர்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை ஐ.நா. தூதுவர்களுக்கு எடுத்துக்கூற சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை; பெற்றோர் ...

Posted:

இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளின் அவல நிலையை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். 


Read more ...

மைத்திரி- கமரூன் சந்திப்பு!

Posted:

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. 


Read more ...

நமது பூமியில் வசிக்கும் உயிரின வகைகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தெரியாதது மிக அதிகமாமே!

Posted:

நாம் வாழும் பூமியில் இருக்கும் உயிரின வகைகளின் (Biodiversity, மொத்த எண்ணிக்கை அல்ல!) எண்ணிக்கை எத்தனை இருக்கும் என இதுவரை நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லாவிட்டாலும் நமது அறிவைக் கொண்டு கணிப்பிட்டுப் பார்த்தால் இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்று தானே தோன்றும்.  ஆனால் அப்படியல்ல. மிக அதிகம் என்கிறார்கள் உயிரியலாளர்கள்.


Read more ...

இவ்வருடம் சவுதி அரேபியாவுக்கான ஹஜ் யாத்திரை ரத்து!:ஈரான்

Posted:

ஈரானின் முக்கிய ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் என்பவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை அளித்ததால் ஜனவரி 2 முதற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை தோன்றியுள்ளது. உச்சக் கட்டமாக இவ்வருடம் சவுதி அரேபியாவுக்கான ஈரான் முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.


Read more ...

போர்க் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவருக்கு பங்களாதேஷில் தூக்கு!:நாடளாவிய போராட்டம்

Posted:

1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான பங்களாதேஷ் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதி தொடுக்கப்  பட்ட வழக்கில் பங்களாதேஷின் ஜமாத்  இ இஸ்லாமி கட்சியின் முன்னால் தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமிக்கு அண்மையில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டு இருந்தது. இதை அடுத்து பங்களாதேஷில் நாடளாவிய ரீதியில் மக்கள் முழு அடைப்பு போராட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளனர்.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

Posted:

இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்தது. 


Read more ...

பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை!

Posted:

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று மாலை) பிணை வழங்கியுள்ளது. 


Read more ...

இந்தியாவில் குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்ள கேரள மாநிலம் சிறந்தது!

Posted:

இந்தியாவில் குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொள்ள கேரள மாநிலம் சிறந்தது என்று பிரபல பத்திரிகை அறிவித்துள்ளது. 


Read more ...

டெல்லியில் அவசர போலீஸ் நூறு என்ன செய்கிறது?; நீதிபதி

Posted:

டெல்லியில் அவசர போலீஸ் 100 என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்று, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

ஜூன் மாத இறுதியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

Posted:

ஜூன் மாதம் 29ம் திகதி இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். 


Read more ...

புதிய பாதுகாப்புச் சட்டமூலம் வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகம்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted:

புதிய பாதுகாப்புச் சட்டமூலத்தை வரும் ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

2ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும் அப்போது உண்மை தெரியும்: கனிமொழி

Posted:

2ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும் அப்போது உண்மை தெரியும் என்று திமுக மகளிர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். 


Read more ...

நாளை மறுநாள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!

Posted:

நாளை மறுநாள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

மவுலிவாக்கத்தில் இடிந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Posted:

சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்த அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு அருகில் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கும் அடுக்குமாடிக்
கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™