Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாய ஹெல்மெட்?

Posted: 11 May 2016 01:11 PM PDT

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

துளிகள்...

Posted: 11 May 2016 01:10 PM PDT

சூதாட்டப் புகாரில் சிக்கி தண்டனை காலத்துக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள

அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, ரகுநாத் பெயர் பரிந்துரை

Posted: 11 May 2016 01:10 PM PDT

விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ரிது ராணி,

டெல்லி-ஹைதராபாத் இன்று மோதல்

Posted: 11 May 2016 01:09 PM PDT

ஐபிஎல் போட்டியில் 42ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணியும் வியாழக்கிழமை மோதுகின்றன.

பொல்லார்ட், பட்லர் அதிரடி: மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 11 May 2016 01:07 PM PDT

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் கேப்டன் எட்வர்ட்ஸ் ஓய்வு

Posted: 11 May 2016 01:05 PM PDT

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்

Posted: 11 May 2016 12:56 PM PDT

உலகத்தின் தலைநகரம் என லண்டனை அழைப்பார்கள். இந்த உலகத்தின் தலைநகருக்கு மேயராக தேர்வாகியுள்ளார் பிரிக்கப்படாத இந்தியாவைப்

அறிவுலகம் என்ன செய்யப் போகிறது?

Posted: 11 May 2016 12:53 PM PDT

ஒரு நாகரிகத்தின் சின்னமாகவும், அறிவுலகின் ஆயுதமாகவும் இருப்பவை புத்தகங்கள். அவற்றின் இருப்பிடத்தையே நூலகம் என்கிறோம்.

அரசே ஏமாற்றுவதா?

Posted: 11 May 2016 12:52 PM PDT

"கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1-ஆம் தேதியிலிருந்து பெட்ரோலின் விலை இதுவரை 32 முறை குறைக்கப்பட்டுள்ளது, 21 முறைதான் உயர்த்தப்பட்டது; இந்த காலகட்டத்தில் டீசலின் விலை 19 முறை குறைக்கப்பட்டது, 28 முறை உயர்த்தப்பட்டது' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறியிருக்கிறார்.

மக்களைச் சந்தித்து குறைகளை கேட்காத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தண்டனை: ஸ்டாலின் உறுதி

Posted: 11 May 2016 12:51 PM PDT

மக்கள் குறை கேட்காத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மது பாட்டிலுடன் வலம் வரும் வேட்பாளர்!

Posted: 11 May 2016 12:50 PM PDT

அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் கொரட்டூரைச் சேர்ந்த

கை தட்டுங்க...

Posted: 11 May 2016 12:49 PM PDT

அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. பல கட்சிகள் சேர்ந்து ஆட்சி நடத்தலாம் என

கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை தடுக்க மின்விளக்குகள்: திருப்போரூர் அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி

Posted: 11 May 2016 12:48 PM PDT

கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ராட்சத மின்விளக்குகள் அமைக்க

காஞ்சிபுரம் நகர குடிநீர் தேவைக்கு திருப்பாற்கடலில் புதிய கிணறுகள்: அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு

Posted: 11 May 2016 12:45 PM PDT

காஞ்சிபுரம் நகர குடிநீர் தேவைக்காக திருப்பாற்கடலில் புதிய கிணறுகள் அமைக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு உறுதி அளித்தார்.

தொகுதி அலசல்: பொன்னேரியில் மீண்டும் இலை துளிர்க்குமா?

Posted: 11 May 2016 12:43 PM PDT

தமிழக - ஆந்திர எல்லையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த சிஆர்பிஎப் வீரர் சாவு

Posted: 11 May 2016 12:42 PM PDT

திருநெல்வேலிக்கு தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த சிஆர்பிஎப் வீரர் புதன்கிழமை உயிரிழந்தார்.

தொங்கு சட்டப் பேரவை அமைவது நல்லதல்ல

Posted: 11 May 2016 12:41 PM PDT

தமிழகத்தில் தொங்கு சட்டப் பேரவை அமைவது நல்லதல்ல என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்

Posted: 11 May 2016 12:40 PM PDT

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தனிக்கட்சி ஆட்சிமுறையைத் தவிர்த்து, மக்கள் கூட்டணி ஆட்சி முறையை விரும்புகின்றனர் என்றார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை நிலை: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

Posted: 11 May 2016 12:40 PM PDT

மருத்துவ நுழைவுத் தேர்வை திணிப்பதால் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சட்டியுள்ளது.

பிரதமருக்கு கருப்புக் கொடி: விவசாய சங்கத்தினர் 241 பேர் கைது

Posted: 11 May 2016 12:39 PM PDT

வேதாரண்யத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்

பணம் பதுக்கல் புகார்: சேந்தமங்கலத்தில் அதிமுக, திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனை

Posted: 11 May 2016 12:35 PM PDT

வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில்

நெல்லைக்கு இன்று முதல்வர் வருகை: 4 அடுக்கு பாதுகாப்பு! 3 மாவட்ட போலீஸார் குவிப்பு

Posted: 11 May 2016 12:34 PM PDT

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வருகிறார். இதையொட்டி ஹெலிகாப்டர் இறங்குதளம்,

காவிரிக் கூட்டு குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான்

Posted: 11 May 2016 12:33 PM PDT

காவிரிக் கூட்டு குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பண விநியோகத்தை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்

Posted: 11 May 2016 12:33 PM PDT

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை பாமக வலியுறுத்தியது.

பொற்கொடியம்மன் கோயில்புஷ்பரத ஏரித் திருவிழா

Posted: 11 May 2016 12:33 PM PDT

வேலூர் மாவட்டம், வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி சார்பில் ராணிப்பேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 11 May 2016 12:33 PM PDT

தினமணி நாளிதழ், பாரதி கேட்டரிங் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா தொடக்கம்

Posted: 11 May 2016 12:32 PM PDT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆஸ்திரேலியா: ஐ.எஸ்.ஸில் இணைய முயன்ற ஐவர் கைது

Posted: 11 May 2016 12:32 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்றதாக 5 பேரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம்

Posted: 11 May 2016 12:32 PM PDT

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

Posted: 11 May 2016 12:32 PM PDT

அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் ம.கலையரசு, கன்னிகாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சீனா: நிலநடுக்கத்தில் 60 பேர் காயம்

Posted: 11 May 2016 12:32 PM PDT

அந்த நாட்டின் மலைகள் நிறைந்த திபெத் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,

பிரிட்டன்: சீனா குறித்த அரசியின் கருத்தால் சர்ச்சை

Posted: 11 May 2016 12:31 PM PDT

சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு பிரிட்டன் வந்தபோது, சீனாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வர்டிடம் சீன அதிகாரிகள் மரியாதையின்றி

தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஊதியம் அளிக்க ரூ. 3 கோடி

Posted: 11 May 2016 12:31 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக வரப்பெற்ற ரூ. 3 கோடி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: இரு மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப் வெற்றி; மேற்கு வர்ஜினியாவில் ஹிலாரி தோல்வி

Posted: 11 May 2016 12:31 PM PDT

அமெரிக்காவில் வரும் நவ்மபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மேற்கு வர்ஜினியா மற்றும் நெப்ராஸ்கா மாகாணங்களில்

பால்மைராவுக்குச் செல்லும் வழியைத் துண்டித்தது ஐ.எஸ்.

Posted: 11 May 2016 12:29 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து சிரியா ராணுவம் அண்மையில் மீட்ட புராதன நகரமான பால்மைரா நகருக்கும், அரசுக் கட்டுப்பாட்டில்

"தலைமறைவு குற்றவாளி'யாக முஷாரஃப் அறிவிப்பு

Posted: 11 May 2016 12:29 PM PDT

தேசத் துரோக வழக்கில் நேரில் ஆஜராகாத பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃபை, "தலைமறைவான குற்றவாளி'யாக

பாக்தாதில் தற்கொலை தாக்குதல்: 52 பேர் பலி

Posted: 11 May 2016 12:28 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.

விடைபெற்றது "சீ ஹாரியர்ஸ்' போர் விமானம்

Posted: 11 May 2016 12:27 PM PDT

இந்திய கடற்படையில் "மிக்-29கே' ரக நவீன போர் விமானங்களை பயன்படுத்த ஏதுவாக, இதுவரை பயன்பாட்டில்

நைஜீரியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு

Posted: 11 May 2016 12:26 PM PDT

நைஜீரியா அருகே கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சந்தோஷ் பரத்வாஜ் என்ற இந்தியர், அண்மையில் மீட்கப்பட்டதாக,

சோனியா, ஏ.கே.அந்தோணியை ஒருபோதும் சந்தித்ததில்லை: ஹெலிகாப்டர் பேர இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷல்

Posted: 11 May 2016 12:25 PM PDT

முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்க வேண்டும் என்று

உஜ்ஜைனில் தலித் சாதுக்களுடன் புனித நீராடிய அமித் ஷா

Posted: 11 May 2016 12:24 PM PDT

மத்தியப் பிரேதச மாநிலம், உஜ்ஜைனில் நடைபெற்றுவரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்ட

அழைப்பு முறிவுப் பிரச்னை: தொலைபேசி நிறுவனங்களுக்கு டிராய் பிறப்பித்த உத்தரவு ரத்து

Posted: 11 May 2016 12:20 PM PDT

அழைப்பு முறிவுப் பிரச்னைக்கு (கால் டிராப்) காரணமான தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க

பிரதமரின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

Posted: 11 May 2016 12:19 PM PDT

எம்.பி.க்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறி, பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கு (எஸ்.பி.ஜி.) எதிராக மாநிலங்களவையில்

உத்தரகண்டில் ஜனநாயகம் வென்றுள்ளது

Posted: 11 May 2016 12:18 PM PDT

உத்தரகண்டில் ஜனநாயகம் வென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 11 May 2016 12:15 PM PDT

உத்தரகண்ட் விவகாரத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மறைமுக வரி வருவாய் 42 % அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

Posted: 11 May 2016 12:15 PM PDT

கலால் வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்த மாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வறட்சிக்கு பேரிடர் நிவாரண நிதி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 11 May 2016 12:14 PM PDT

குஜராத், பிகார், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை சமாளிக்க பேரிடர் நிவாரண நிதி உருவாக்கப்பட வேண்டும் என்று

பரிந்துரைகளை ஏற்றால் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரிக்கத் தயார்: காங்கிரஸ் திட்டவட்டம்

Posted: 11 May 2016 12:14 PM PDT

காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சரக்கு - சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி மசோதா) ஆதரிக்கத் தயார் என்று

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் பரோல் நீட்டிப்பு

Posted: 11 May 2016 12:13 PM PDT

நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடைய சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு கடந்த 6-ஆம் தேதி வழங்கப்பட்ட பரோல் விடுப்பை

ஷீனா போரா கொலை வழக்கு: அப்ரூவர் ஆக இந்திராணியின் கார் ஓட்டுநர் விருப்பம்

Posted: 11 May 2016 12:12 PM PDT

ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தாய் இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய், அந்த இளம்பெண்ணை கொலை செய்வதற்கு

அமிதாப் பச்சனுக்கு எதிரான வருமான வரி வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 11 May 2016 12:12 PM PDT

நடிகர் அமிதாப் பச்சனுக்கு எதிரான வருமான வரி வழக்கை வருமான வரித் துறையினர் மீண்டும் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

பிகார்: எம்எல்சி மனோரமா தேவிக்கு எதிராக பிடியாணை உத்தரவு

Posted: 11 May 2016 12:09 PM PDT

வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததற்காகவும், கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தனது மகனுக்கு அடைக்கலம் அளித்ததற்காகவும்

மல்லையா சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை திட்டம்

Posted: 11 May 2016 12:08 PM PDT

கடன் ஏய்ப்பு குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கத்

"தேசிய அளவில் நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை'

Posted: 11 May 2016 12:06 PM PDT

தேசிய அளவில் அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமல்ல என்று பாஜக மூத்த தலைவரும், கங்கை நதி புனரமைப்புக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான

வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தை தடுக்க கூடுதல் பறக்கும் படை:ஆட்சியர் தகவல்

Posted: 11 May 2016 12:03 PM PDT

வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் 311 கூடுதல் தேர்தல் பறக்கும் படை வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை கொடியசைத்து அனுப்பினார்.

முன்கூட்டியே முடிவடைந்தது மக்களவைக் கூட்டத்தொடர்

Posted: 11 May 2016 12:03 PM PDT

ஏற்கெனவே திட்டமிட்டபடி இரண்டு நாள்கள் எஞ்சியிருந்த போதிலும், மக்களவைக் கூட்டத்தொடரை மத்திய அரசு புதன்கிழமையே முடித்து வைத்தது.

மக்களைச் சந்தித்து குறைகளை கேட்காத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தண்டனை:ஸ்டாலின் உறுதி

Posted: 11 May 2016 12:02 PM PDT

மக்கள் குறை கேட்காத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆதி சங்கரர் ஜெயந்தி

Posted: 11 May 2016 12:02 PM PDT

வேலூர் சைதாபேட்டை சங்கரமடத்தில் சங்கரர் ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 11 May 2016 12:02 PM PDT

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர்களின் மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பாமக பிரசார ஆட்டோவில் பேனர் கிழிப்பு

Posted: 11 May 2016 12:02 PM PDT

காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூரில், பாமக பிரசார ஆட்டோவில் இருந்த பேனர் சேதப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரகண்ட் முதல்வராகிறார் ஹரீஷ் ராவத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

Posted: 11 May 2016 12:01 PM PDT

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.

பேராசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம்

Posted: 11 May 2016 12:01 PM PDT

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் பண்டிட் மதன்மோகன் மாளவியா தேசிய ஆசிரியர் கற்பித்தல் திட்டத்தின் கீழ் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஒரு வார கால கற்பித்தல் தொடர்பான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஆதிதிராவிட மக்களுக்கான சலுகைகள் முழுமையாக பெற்றுத்தரப்படும்:திமுக வேட்பாளர் உறுதி

Posted: 11 May 2016 12:01 PM PDT

வர இருக்கும் திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கான சலுகைகள் முழுமையான அளவில் பெற்றுத் தரப்படும் என அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் என்.ராஜ்குமார் தெரிவித்தார்.

தக்கோலம் பேருராட்சி தன்னிகரில்லா பேருராட்சியாக மாற்றப்படும்:அதிமுக வேட்பாளர் உறுதி

Posted: 11 May 2016 12:01 PM PDT

தக்கோலம் பேருராட்சி தன்னிகரில்லா பேருராட்சியாக மாற்றப்படும் என அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி கூறினார்.

ஏரியில் மூழ்கிய மாணவி சாவு

Posted: 11 May 2016 12:00 PM PDT

திருப்பத்தூர் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு: 3 பேர் கைது

Posted: 11 May 2016 12:00 PM PDT

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிய ராஜஸ்தானை சேர்ந்த 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

விஜய் மல்லையாவை வெளியேற்ற முடியாது: பிரிட்டன்

Posted: 11 May 2016 11:59 AM PDT

பல்வேறு முறைகேடுகளில் சிக்கி தற்போது லண்டனில் வசித்து வரும் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற்ற

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஆளுநர் கே.ரோசய்யா அவதூறு வழக்கு

Posted: 11 May 2016 11:59 AM PDT

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு

தொகுதி அலசல்:வேலூர் தொகுதியில் வெல்வது யார்?

Posted: 11 May 2016 11:59 AM PDT

வெயில் மாநகரமான வேலூரில் குறிப்பிடும் வகையில் தொழில் வளம் இல்லாத போதிலும், வியாபாரம் பிரதானமாக இருப்பதால் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டு பரப்பளவில் சிறிய தொகுதியாக உள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு மாநில மொழிகளில் வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 11 May 2016 11:58 AM PDT

மாநில மொழிகளில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில்

தனியார் நிறுவனங்களில் 10 ஆயிரம் வாக்குகள்: விடுப்புக் கிடைக்குமா?

Posted: 11 May 2016 11:58 AM PDT

தருமபுரி: தருமபுரி மாவட்டத்திலிருந்து சென்று பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொகுதி அலசல்:கே.வி.குப்பம் தொகுதியில் இருமுனைப் போட்டி

Posted: 11 May 2016 11:57 AM PDT

2011-இல் தொகுதி மறுசீரமைப்பின்கீழ் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி கே.வி.குப்பம் (தனி) தொகுதி. காட்பாடி தொகுதியில் இருந்த 39 ஊராட்சிகளைக் கொண்ட கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகள், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

திமுக வேட்பாளர் மகன் வீட்டில் ரூ. 2 கோடி பறிமுதல்

Posted: 11 May 2016 11:57 AM PDT

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் மகன் வீட்டிலிருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கைதட்டுங்க...

Posted: 11 May 2016 11:56 AM PDT

கேரள சூரியஒளி மின்தகடு முறைகேடு விவகாரம்:ஆதாரங்களைத் தாக்கல் செய்தார் சரிதா நாயர்

Posted: 11 May 2016 11:56 AM PDT

கேரளத்தில் நடைபெற்ற சூரியஒளி ஒளி மின்தகடு முறைகேடு விவகாரத்தில், அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை

யாருக்கு ஓட்டு?

Posted: 11 May 2016 11:56 AM PDT

தேர்தல் சுவர்

Posted: 11 May 2016 11:55 AM PDT

தேர்தல் சுவர்

மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரம்:தில்லி பல்கலை. பதிவாளருக்கு ஆம் ஆத்மி சரமாரி கேள்வி

Posted: 11 May 2016 11:55 AM PDT

பிரதமர் மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில், தில்லி பல்கலைக்கழக பதிவாளருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி.

"நெருக்கடியில் துணைவேந்தர்'

Posted: 11 May 2016 11:55 AM PDT

மோடியின் சான்றிதழ் விவகாரத்தில், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகி நெருக்கடியில் இருப்பதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

எளிமையாகத் தொழில் தொடங்க உதவும் வர்த்தக வசதி உடன்பாடு:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Posted: 11 May 2016 11:54 AM PDT

எளிமையாகத் தொழில் தொடங்குவதற்கு உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதி உடன்பாடு உதவியாக இருக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொலிவுறு நகரங்கள்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

Posted: 11 May 2016 11:54 AM PDT

மத்திய அரசின் லட்சியத் திட்டமான பொலிவுறு நகரங்கள் திட்டங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திட்டங்களுக்கும் என்ன வேறுபாடு என மக்களவையில் பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு உரிய விளக்கம் அளித்தார்.

தொகுதி அலசல்: இந்திரா நகர்

Posted: 11 May 2016 11:54 AM PDT

புதுச்சேரி நகரின் எல்லையை ஒட்டியுள்ள இந்திராநகர் தொகுதி என்.ஆர். காங்கிரஸ்-இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக

தலைவர்கள் இன்று

Posted: 11 May 2016 11:53 AM PDT

தலைவர்கள் இன்று

நீதிபதியின் அழைப்புக்கு பதில் இல்லை:"100' அவசர எண் சேவை குறித்து தில்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி

Posted: 11 May 2016 11:53 AM PDT

"காவல்துறையின் "100' அவசர உதவி எண்ணை அழைத்த ஒரு நீதிபதிக்கே பதில் அளிக்கப்படவில்லை எனில், அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் சாதாரண மக்களுக்கு என்ன பதில் கிடைக்கும்?' என்று தில்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடியுமா?

Posted: 11 May 2016 11:53 AM PDT

தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ள காலத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இரண்டாம் கட்ட வாகன கட்டுப்பாடு திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன?அரசிடம் உயர்நிலைக் குழு அறிக்கை தாக்கல்

Posted: 11 May 2016 11:53 AM PDT

தில்லியில் இரண்டாம் கட்டமாக வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்ட போது பள்ளிகள் திறக்கப்பட்டது, பல்வேறு பகுதிகளில் சாலை கட்டுமானம், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்றது போன்றவற்றால்தான் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது என்று அரசு நியமித்த உயர்நிலைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வாக்களிக்க இன்னும் 4 நாள்கள்  

Posted: 11 May 2016 11:52 AM PDT

இதுவரையிலான 14 சட்டப்பேரவைகளில் வெறும் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்பட்ட பேரவை 9-ஆவது பேரவையாகும்.

தண்ணீர் டேங்கர்கள் கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்:துணைநிலை ஆளுநரிடம் பாஜக புகார்

Posted: 11 May 2016 11:52 AM PDT

தில்லி குடிநீர் வாரியத்துக்கு (தில்லி ஜல்போர்டு) சொந்தமான தண்ணீர் டேங்கர்கள் கொள்முதலில் ரூ.400 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவாலிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனக் கோரி தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் பாஜக சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

Posted: 11 May 2016 11:52 AM PDT

தில்லி கண்டோன்மென்டில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவர், தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி அலசல்: கோவை தெற்கு

Posted: 11 May 2016 11:52 AM PDT

கோவை மாநகரின் இதயமாக இருப்பது கோவை தெற்குத் தொகுதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்

சிபிஐ வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மத்திய உள்துறை அதிகாரி திடீர் தலைமறைவு

Posted: 11 May 2016 11:52 AM PDT

சிபிஐ தொடுத்த ஊழல் வழக்கில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட மத்திய உள்துறை அதிகாரி ஆனந்த் ஜோஷி புதன்கிழமை திடீரென தலைமறைவானார். இதையொட்டி, அவர் தனது குடும்பத்தாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தன் மீதான சிபிஐ குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தில்லி "டைம்ஸ் ஆஃப் இந்தியா' கட்டடத்தில் திடீர் தீ விபத்து

Posted: 11 May 2016 11:51 AM PDT

மத்திய தில்லி ஐடிஓ பகுதியில் உள்ள "டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டுக்குச் சொந்தமான கட்டடத்தில் புதன்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சுமார்

தில்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக 1,332 ஊழல் புகார்கள்:மாநிலங்களவையில் அரசு தகவல்

Posted: 11 May 2016 11:51 AM PDT

தில்லியின் 3 மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் 1,332 ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மக்களின் கேள்விகளுக்கு தலைவர்கள் பதில்! இது அந்தக் காலம்

Posted: 11 May 2016 11:51 AM PDT

தில்லியிருந்து விமானம் மூலம் வந்து, கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சென்றுள்ளார்.

காருக்குள் பெண் சடலம்

Posted: 11 May 2016 11:51 AM PDT

வடக்கு தில்லியின் மௌரிஸ் நகர் பகுதியில், துப்பாக்கி குண்டு காயத்துடன் காருக்குள் ஒரு பெண் சடலம் கிடந்தது.

ஓட்டு வேட்டை தீவிரம்!

Posted: 11 May 2016 11:50 AM PDT

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாயல்குடியில் 2800 பேர் அதிமுகவில் இணைந்தனர்

Posted: 11 May 2016 11:49 AM PDT

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாயல்குடியில் புதன்கிழமை திமுக மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த 2800 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 11 May 2016 11:49 AM PDT

பெரிய காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவ சமேத ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கண்ணங்குடி ஒன்றிய கிராமங்களில்  காரைக்குடி அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 11 May 2016 11:49 AM PDT

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோ புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

வேதம் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Posted: 11 May 2016 11:49 AM PDT

காஞ்சிபுரத்தில் வேதம் படித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™