Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 11 May 2016 01:22 PM PDT

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............புன்னகை ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  



பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் !

DOWNLOAD

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Posted: 11 May 2016 01:20 PM PDT

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 11 May 2016 12:33 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

வாழ நினைத்தால் வாழலாம்...

Posted: 11 May 2016 12:28 PM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Posted: 11 May 2016 12:27 PM PDT

- ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர், சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை பெற்றுள்ளார். இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72) தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து, 3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம் ...

கள்ள நோட்டுக்களை ஒழிக்க பிளாஸ்டிக் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி

Posted: 11 May 2016 12:26 PM PDT

இந்தியாவில் கள்ள நோட்டுக்களை முற்றிலுமாக ஒழிக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது. அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 100 ரூபாய், ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களின் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அதிகப் புழக்கத்தில் இருந்துள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 25 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.இதையடுத்து ரூபாய் நோட்டுக்களை பிளாஸ்டிக் காகிதத்தில் அச்சடிக்க மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து ...

ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Posted: 11 May 2016 12:25 PM PDT

நிர்வாகத்தினருக்கு, நமது தள பிரச்சினையை பற்றி google  webmaster central  help forum ல் கருத்து தெரிவித்து இருந்தேன். அதில் நிர்வாகத்தினர்க்கு பின்வரும் லிங்கை அனுப்ப பரிந்துரைத்தனர். லிங்க் : https://aw-snap.info/file-viewer/?tgt=http%3A%2F%2Fwww.eegarai.net&ref_sel=GSP2&ua_sel=ff&fs=2 மேலும் கூகுள் transparency  report  ல் வந்த அறிக்கையின் படி நமது தளத்தில் உள்ள ஒரு லிங்க் slnewsonline.net. தளத்திற்கு அழைத்து செல்வதாகவும்,அந்த தளம் பாதுகாப்பானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

Posted: 11 May 2016 05:26 AM PDT

உத்திரகண்டில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றார். இதனால் ஆட்சியைக் கலைத்த பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. - உத்திரண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்த ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் 9 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அதிருப்தி எம் எல் ஏக்களாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். - இதையடுத்து, அங்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ...

யூடியூப் பகிர்வு: 'திங்க் அண்ட் இங்க்' - கஸ்தூரி பாட்டி நடிப்பில் அசத்தல் பதிவு

Posted: 11 May 2016 05:23 AM PDT

- 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்று ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களை உறுதிமொழி ஏற்க வைத்திருப்பதன்மூலம் ஆணையத்தின் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது என்று சொல்லலாம். எல்லோரும் வாக்களிக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதும் அதிமுக்கியமான ஒன்றாகும். இந்நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நாளுக்குநாள் தேர்தல் நெருங்க நெருங்க இணையதளங்களில் அதிகம் உலவிவரும் விழிப்புணர்வு குறும்படங்களைப் பார்த்தாலே இந்த எதிர்ப்பார்ப்புகள் எவ்வளவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™