Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டிசம்பர் இறுதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில்: விசுவ ஹிந்து பரிஷத்

Posted:

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று, விசுவ ஹிந்தி பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.


Read more ...

செல்போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கத் தேவையில்லை :உச்ச நீதிமன்றம்

Posted:

பேசிக்கொண்டு இருக்கும்போதே செல்போன் இணைப்புத் துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

Posted:

உத்திரகண்டில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஹரீஷ் ராவத் வெற்றி பெற்றார். இதனால் ஆட்சியைக் கலைத்த பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.


Read more ...

விஜய் மல்லையா முறையான கடவுச் சீட்டுடன்தான் இங்கிலாந்து வந்தார்:இங்கிலாந்து

Posted:

விஜய் மல்லையா முறையான கடவுச் சீட்டுடன்தான் இங்கிலாந்து வந்தார் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கள்ள நோட்டுக்களை ஒழிக்க பிளாஸ்டிக் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி

Posted:

இந்தியாவில் கள்ள நோட்டுக்களை முற்றிலுமாக ஒழிக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கித்
தெரிவித்துள்ளது. 


Read more ...

சைலண்டாக பாராட்டுகளை அள்ளும் பரத்வாஜ்

Posted:

இயக்குனர் சரண்- அஜீத் இணைந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர் பரத்வாஜ். அதென்னவோ தெரியவில்லை. சரணும், பரத்வாஜூம் ஒரே நேரத்தில் ஓய்ந்து போனார்கள்.


Read more ...

பனாமா பணப் பதுக்கலில் ஈடுபட்ட இலங்கையர்களை அரசாங்கம் பாதுகாக்காது: லக்ஷ்மன் யாப்பா

Posted:

வரி ஏய்ப்புச் செய்வதற்காக பனாமா மொசெக் பொன்சேகா நிறுவனத்தில், சட்டவிரோதமான முறையில் பணத்தை பதுக்கியுள்ள இலங்கையர்களை அரசாங்கம் எந்த வகையிலும் பாதுகாக்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

சங்கரி கூட்டிய புதிய கூட்டணி! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா?, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. 


Read more ...

மக்களை பலப்படுத்துவதற்காகவே அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

அதிகாரத்தில் அமரச்செய்த மக்களை பலப்படுத்துவதற்காகவே அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர புத்திஜீவிகள் கோரிக்கை!

Posted:

வாள்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் பாவனையால் வடக்கில் தொடரும் அச்சுறுத்தலான நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்நாயக்காவிடம் வடக்கு மற்றும் கொழும்பு புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர். 


Read more ...

மீள ஆரம்பித்துள்ள வெள்ளை வான் கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி கொழும்பில் போராட்டம்!

Posted:

வடக்கு- கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ள வெள்ளை வான் கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரியும், முன்னாள் போராளிகள் திடீரெனக் கைதுசெய்யப்படுவதை நிறுத்தக் கோரியும் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


Read more ...

வவுனியாவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் பொருளாதார மத்திய நிலையம்!

Posted:

வவுனியாவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியை இந்த வார இறுதிக்குள் இனங்கண்டு தருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். 


Read more ...

சுத்தமான குடிநீர் சக்தித் தேவை மற்றும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் சோலார் கணணி வாட்லி

Posted:

உலகின் மிகப் பெரிய சூரிய சக்தியால் இயங்கும் கம்பியூட்டர் என்று கருதப்படும் வாட்லி (Watly) வறுமை சூழ்ந்த ஆப்பிரிக்க தேசங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகியுள்ளது. அதாவது இந்த வாட்லி என்ற கணணி எந்திரம் வெறும் சூரிய சக்தி மூலம் மின்சக்தி, சுத்தமான குடிநீர் மற்றும் இணைய சேவை என்பவற்றை வழங்கக் கூடியது ஆகும்.


Read more ...

ஹிரோஷிமாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஒபாமா

Posted:

இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2 ஆம் உலகப் போரின் போது ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டு வீசித் தகர்த்த நகரான ஹிரோஷிமாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க விஜயத்தினை மேற் கொள்ளவுள்ளார். இச்செய்தியை செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.


Read more ...

தலிபான்களால் கடத்தப் பட்ட பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் கிலானியின் மகன் மீட்பு

Posted:

கடந்த 3 வருடங்களுக்கு முன் தலிபான்களால் கடத்தப் பட்ட பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானியின் மகன் அலி ஹைடெர் கிலானி செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஆப்கான் படைகளின் கூட்டு ரெயிடு நடவடிக்கையின் போது மீட்கப் பட்டுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.


Read more ...

ஜேர்மன் ரயில் நிலைய கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் பலி : 3 பேர் படுகாயம்

Posted:

தெற்கு ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப் பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டும் 3 பேர் காயம் அடைந்தும் இருப்பதாக பவாரியன் குற்றப் புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.


Read more ...

உத்திரகண்டில் காங்கிரஸ் தப்பிக்குமா::வாக்கெடுப்பு முடிந்தது

Posted:

உத்திரகண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி தப்பிக்குமா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.


Read more ...

கருணாநிதி ANI செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல்

Posted:

திமுக தலைவர் கருணாநிதி பிரபல செய்தி நிறுவனமான ANI நிறுவனத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.


Read more ...

தேர்தல் காலமானதால் தனி நபர் ஒருவர் தமது வீட்டில் எவ்வளவு மது வைத்திருக்கலாம்?

Posted:

தேர்தல் காலமானதால் தனி நபர் ஒருவர் தமது வீட்டில் எவ்வளவு மது வைத்திருக்கலாம் என்று தேர்தல் நடத்தை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு தொடர்ச்சியாக வராமலிருக்கும் போக்கு சரியல்ல: சுமித்ரா மகாஜன்

Posted:

எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு தொடர்ச்சியாக வராமலிருக்கும் போக்கு சரியல்ல:என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவலைத் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி

Posted:

இன்று தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு கோடி வாக்காளர்கள் தேர்தல் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


Read more ...

மெட்ரோ ரயில் கட்டணங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம்:மத்திய அரசு

Posted:

மெட்ரோ ரயில் கட்டணங்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்து உள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™