Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இதுவரை இல்லாத அளவில் ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியில் 90 வீரர்கள்

Posted: 10 May 2016 01:15 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவில் இந்தமுறை 90 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஷஹாதத் ஹுசைனுக்கு உள்நாட்டு போட்டிகளில் விளையாட அனுமதி

Posted: 10 May 2016 01:14 PM PDT

தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனுக்கு

ஐஸால்-கோவா ஆட்டம் டிரா

Posted: 10 May 2016 01:12 PM PDT

ஃபெடரேஷன் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் ஐஸால் எஃப்சி-ஸ்போர்டிங் கிளப் டி கோவா அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

மிக்கி ஆர்தர் செயல்பாடு 8 மாதங்களில் தெரிந்துவிடும்

Posted: 10 May 2016 01:12 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மிக்கி ஆர்தரின் செயல்பாடு 8 மாதங்களுக்குள்ளாக தெரிந்துவிடும் என்று

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார் சஷாங்க் மனோகர்

Posted: 10 May 2016 01:10 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் செவ்வாய்க்கிழமை விலகினார்.

இன்று பலப்பரீட்சையில் பெங்களூர்-மும்பை

Posted: 10 May 2016 01:09 PM PDT

ஐபிஎல் போட்டியில் 41 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

ஸம்பா வீழ்த்திய விக்கெட்டுகள் வீண்: ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 10 May 2016 01:09 PM PDT

ஐபிஎல் போட்டியில் ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில்

தொகுதி அலசல்: செய்யூர் (தனி) தொகுதி வரைபடம்.

Posted: 10 May 2016 12:44 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதி கடந்த 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

4 முனைப் போட்டி: திருவள்ளூரைத் தக்க வைக்குமா அதிமுக?

Posted: 10 May 2016 12:42 PM PDT

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள்,

யாருக்கு ஓட்டு?

Posted: 10 May 2016 12:40 PM PDT

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் எவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றனவோ, அந்தக் கட்சிக்கே ஓட்டளிப்பேன்.  

கை தட்டுங்க...

Posted: 10 May 2016 12:38 PM PDT

தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, திமுக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசுகின்றனர். இந்த இரு கட்சிகளும்

ஸ்ரீபெரும்புதூரில் அரசு கலை கல்லூரி: அதிமுக வேட்பாளர் கே.பழனி

Posted: 10 May 2016 12:38 PM PDT

ஸ்ரீபெரும்புதூர், மே 10: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் கே.பழனி உறுதியளித்தார்.

குவிக் ஹீல் டெக்னாலஜீஸ்: இணைய பாதுகாப்புக்கான மென்பொருள் வெளியீடு

Posted: 10 May 2016 12:33 PM PDT

குவிக் ஹீல் நிறுவனம் இணையதளப் பாதுகாப்புக்கான மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது.

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்

Posted: 10 May 2016 12:33 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து 2-ஆவது நாளாக முன்னேற்றம் ஏற்பட்டது.

பஞ்சாப் & சிந்து வங்கி லாபம் ரூ.336 கோடி

Posted: 10 May 2016 12:32 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கி சென்ற நிதியாண்டில் ரூ.336 கோடி லாபம் ஈட்டியது.

பணம் பதுக்கல் புகார்: பெரியகுளம் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை

Posted: 10 May 2016 12:32 PM PDT

பெரியகுளத்தில் அதிமுக பிரமுகர் தங்கியிருந்த வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி மக்கள் நலக்கூட்டணியினர் மற்றும் திமுகவினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால், போலீஸார் வீட்டை சோதனையிட்டனர்.

கார்பரண்டம் யுனிவர்ஸல் வருவாய் ரூ.2,056 கோடி

Posted: 10 May 2016 12:32 PM PDT

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்பரண்டம் யுனிவர்ஸல் சென்ற நிதி ஆண்டில் ரூ.2,056 கோடி வருவாய் ஈட்டியது.

பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு

Posted: 10 May 2016 12:31 PM PDT

பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற ஏப்ரல் மாதத்தில் நிகர அளவில் ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி பிரேசில் அதிபர் பதவி நீக்க நடவடிக்கை

Posted: 10 May 2016 12:30 PM PDT

பிரேசில் அதிபரின் பதவி நீக்க நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற இடைக்கால அவைத்தலைவர் கூறினார்.

சதுர வடிவில் விமான சக்கரம்!

Posted: 10 May 2016 12:28 PM PDT

லண்டனில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஏ-380 சூப்பர் ஜம்போ விமானத்தில் இருந்த சதுர வடிவிலான சக்கரம் விமான நிலையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தற்கொலைத் தாக்குதல்: இராக்கில் 13 பேர் சாவு

Posted: 10 May 2016 12:27 PM PDT

இராக் தலைநகர் பாக்தாத் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பின்ஸ் புதிய அதிபராக சர்ச்சைக்குரிய மேயர் தேர்வு

Posted: 10 May 2016 12:27 PM PDT

பிலிப்பின்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர் ரோட்ரிகோ டுடேர்தே (71) அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் மீட்பு

Posted: 10 May 2016 12:26 PM PDT

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார்.

பிரசாரத்தின்போது மயங்கி விழுந்த எம்எல்ஏ

Posted: 10 May 2016 12:25 PM PDT

குடியாத்தம் எம்எல்ஏ கு.லிங்கமுத்து தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்ததார்.

ஆற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது

Posted: 10 May 2016 12:25 PM PDT

திருவலம் அருகே பொன்னை ஆற்றுப் படுகையில் வனத்துறைக்குச் சொந்தமான தைல மரத்தோப்பில், விதிகளை மீறி மணல் அள்ளிய லாரி உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் பிரசாரம்

Posted: 10 May 2016 12:24 PM PDT

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வி.நாகராஜை ஆதரித்து தமிழ்நாடு பாஜக கலைப் பிரிவு செயலாளரும், நடன இயக்குநருமான நடிகை காயத்ரி ரகுராம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக் குத்து: ஒருவர் பலி

Posted: 10 May 2016 12:24 PM PDT

ஜெர்மனி ரயில் நிலையத்தில் இளைஞர் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 May 2016 12:24 PM PDT

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் நீலோபர் செவ்வாய்க்கிழமை ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நிம்மியம்பட்டு, முல்லை, வெள்ளக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

"ஓட்டுப்போட வாங்க மாட்டோம் நோட்டு':உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 10 May 2016 12:23 PM PDT

"ஓட்டுப்போட வாங்க மாட்டோம் நோட்டு' என்ற வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோடியின் பி.ஏ. பட்டப் படிப்பு சான்றிதழ் உண்மையானதுதான்: தில்லி பல்கலை. பதிவாளர் தகவல்

Posted: 10 May 2016 12:23 PM PDT

பாஜக தலைவர்களால் வெளியிடப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ. பட்டப் படிப்புச் சான்றிதழ் உண்மையானதுதான் என்று

"எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவக் காப்பீடு கிடைக்காதது ஏன்?'

Posted: 10 May 2016 12:22 PM PDT

மருத்துவக் காப்பீட்டில் எய்ட்ஸ் நோய்க்கு அதிக அளவில் இழப்பீடு கோரப்படும் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் அந்தக் காப்பீட்டை

நேரடி மானியத் திட்டத்தால் ரூ.27 ஆயிரம் கோடி மிச்சம்: மத்திய அரசு தகவல்

Posted: 10 May 2016 12:22 PM PDT

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தால்,

ஊழல் புகாரில் சிக்கும்போது கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

Posted: 10 May 2016 12:21 PM PDT

ஊழல் புகாரில் சிக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிப்பதை காங்கிரஸ் தலைவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவரும்,

தொகுதி அலசல்:காமராஜர் தொகுதியில் முந்துவது யார்?

Posted: 10 May 2016 12:21 PM PDT

காமராஜர் முதல்வராவதற்காக, அவரைத் தேர்ந்தெடுத்த தொகுதி குடியாத்தம். 1954-இல் காமராஜர் குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வரானார். வேலூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் இத்தொகுதி மக்களின் பிரதானத் தொழில் விவசாயம்.

ஜார்க்கண்டில் நிதீஷ் மதுவிலக்கு பிரசாரம்

Posted: 10 May 2016 12:20 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மதுவிலக்குப் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.

கை தட்டுங்க...

Posted: 10 May 2016 12:20 PM PDT

உத்தரகண்ட் விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி

Posted: 10 May 2016 12:20 PM PDT

உத்தரகண்ட் விவகாரத்தை எழுப்பி, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் கடுமையாக

"பாஜகவினால் மட்டுமே தூய்மையான,வெளிப்படையான நிர்வாகத்தை தர முடியும்'

Posted: 10 May 2016 12:19 PM PDT

தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்தை தமிழகத்தில் தருவதற்கு மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கேட்டுக் கொண்டார்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று மக்கள் நலக் கூட்டணி

Posted: 10 May 2016 12:19 PM PDT

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாது

Posted: 10 May 2016 12:18 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவில், தொங்கு சட்டசபை ஏற்படாது என மதிமுக பொதுச்செயலரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறினார்.

தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை ஆதரிக்க வேண்டும்

Posted: 10 May 2016 12:18 PM PDT

தமிழர்களின் உரிமைகளைக் காக்க குரல் கொடுப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.

பிகார்: இளைஞரைக் கொன்ற ஆளுங்கட்சி எம்எல்சி மகன் கைது

Posted: 10 May 2016 12:17 PM PDT

பிகாரில் தனது காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்து மற்றொரு இளைஞரை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் அந்த

யாருக்கு ஓட்டு?

Posted: 10 May 2016 12:17 PM PDT

கொலீஜியம் குழுவின் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted: 10 May 2016 12:17 PM PDT

கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழுவானது மேம்படுத்தப்படும் வரை, உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க அந்தக்

உத்தரகண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி

Posted: 10 May 2016 12:16 PM PDT

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது,

வாகனக் கட்டுப்பாட்டு திட்டம்: "டெரி' கருத்து

Posted: 10 May 2016 12:16 PM PDT

தில்லியில் வாகன கட்டுப்பாடு திட்டத்தை நிரந்தரமாக்குவது அதன் தாக்கத்தைக் குறைத்துவிடும் என்று எரிசக்தி, வளங்கள் ஆய்வு நிறுவனம் (டெரி) தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தை ஒரு அவசரகால நடவடிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

தில்லி போலீஸாரை கேஜரிவால் இழிவாக பேசியதாக வழக்கு: உத்தரவு ஒத்திவைப்பு

Posted: 10 May 2016 12:16 PM PDT

தில்லி போலீஸாரை இழிவுபடுத்தும் வகையில் விமர்சனம் செய்ததாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக தில்லி காவலர் ஒருவர் தொடுத்த வழக்கு மீதான உத்தரவை வரும் 20ஆம் தேதிக்கு தில்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஆதார் சட்டம்: பண மசோதாவை யாராலும் எதிர்க்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Posted: 10 May 2016 12:15 PM PDT

""நாடாளுமன்றத்தில் பண மசோதாவின் கீழ் நிறைவேற்றப்படும் மசோதாவை யாராலும் எதிர்க்க முடியாது'' என்று

"எய்ம்ஸ்' போன்ற ஆயுர்வேத மருத்துவமனை தில்லியில் அமைகிறது

Posted: 10 May 2016 12:15 PM PDT

இந்திய மருத்துவ முறையை பிரபலப்படுத்தும் நோக்குடன் ஆயுர்வேத மருத்துவத்துக்காக "எய்ம்ஸ்' போன்றதொரு உயர் மருத்துவமனை தில்லியில் இன்னும் 3 மாதங்களில் அமைக்கப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

அவமதிப்பு வழக்கு: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

Posted: 10 May 2016 12:15 PM PDT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் "வாழும் கலை' அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ரோஹித் சகோதரருக்கு தில்லி அரசு வேலை வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

Posted: 10 May 2016 12:14 PM PDT

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் ரோஹித் வேமூலாவின் இளைய சகோதரருக்கு அரசு வேலை வழங்கும் தில்லி அரசின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடிமைப் பணிகள் தேர்வு இறுதி முடிவு வெளியீடு: தில்லி மாணவி முதலிடம்; 7-ஆம் இடத்தில் தமிழக மாணவி

Posted: 10 May 2016 12:14 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் (சிவில் சர்வீசஸ்) குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தல் 553 கோடீஸ்வரர்கள் போட்டி

Posted: 10 May 2016 12:11 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்களும், குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் 283 பேரும் போட்டியிடுவதாக ஆய்வு அறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

காங்கிரஸின் இடையூறு பாணி அரசியலை பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

Posted: 10 May 2016 12:11 PM PDT

நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கும் காங்கிரஸ் கட்சியின் இடையூறு பாணி அரசியலை பாஜக எம்.பி.க்கள், பொதுமக்களிடம் எடுத்துரைக்க

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி, அன்புமணி வலியுறுத்தல்

Posted: 10 May 2016 12:09 PM PDT

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று

ஜேஎன்யு மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு

Posted: 10 May 2016 12:08 PM PDT

தேச விரோத குற்றச்சாட்டுக்கு ஆளான ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீதான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தமிழ் உள்பட 7 மொழிகளிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

Posted: 10 May 2016 12:08 PM PDT

தமிழ், தெலுங்கு உள்பட ஏழு மொழிகளில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (என்இஇடி) நடத்த அனுமதிக்க வேண்டும் என்று

கருத்துக் கணிப்புகள் மக்களின் கருத்துகளுக்கு எதிரானவை: தமிழிசை

Posted: 10 May 2016 12:07 PM PDT

கருத்துக் கணிப்புகள் வெளியிடும் முடிவுகள் மக்களின் கருத்துக்கும், விருப்பத்துக்கும் எதிரானவை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தில்லி அங்கன்வாடி சமையல் கூடத்தின் ஐந்து மேற்பாவையாளர்கள் இடைநீக்கம்:அமைச்சர் சந்தீப்குமார் நடவடிக்கை

Posted: 10 May 2016 12:07 PM PDT

தில்லி அங்கன்வாடி சமையல் கூடத்தின் ஐந்து மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தில்லி மகளிர், குழந்தைகள் நலத் துறை கூடுதல் இயக்குநர் வசம் இருந்த "ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டங்கள்' மேற்பார்வைப் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

தில்லியில் புதிய டீசல் டாக்ஸிகள் பதிவுக்கு தடை:உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 10 May 2016 12:07 PM PDT

தில்லியில் புதிய டீசல் டாக்ஸிகள் பதிவு செய்வதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதேவேளையில், அகில இந்திய சுற்றுலா உரிமம் பெற்றுள்ள டீசல் டாக்ஸிகள், தங்களது உரிமம் காலாவதியாகும் வரை தில்லியில் இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

2 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி வரி ஏய்ப்பு: மத்திய அரசு தகவல்

Posted: 10 May 2016 12:07 PM PDT

கடந்த இரு ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அளவுக்கு மறைமுக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை குறைவு:மக்களவையில் தகவல்

Posted: 10 May 2016 12:06 PM PDT

நாட்டில் 8,500க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களுக்குத் தேவை இருப்பதாகவும், ஆனால், 3ஆயிரத்துக்கும் குறைவான தீயணைப்பு நிலையங்களே தற்போது இருப்பதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் சுவர்

Posted: 10 May 2016 12:06 PM PDT

தேர்தல் சுவர்

கையூட்டுச் செய்திகள் வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை:எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 10 May 2016 12:06 PM PDT

பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கையூட்டுச் செய்திகளை (பெய்ட் நியூஸ்) வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பிக்கள் வலியுறுத்தினர்

தலைவர்கள் இன்று

Posted: 10 May 2016 12:05 PM PDT

தலைவர்கள் இன்று

தொகுதி அலசல்: காட்பாடி

Posted: 10 May 2016 12:05 PM PDT

வேலூர் மாவட்டத்தின் நகர்ப்புறத் தொகுதி காட்பாடி. குடியாத்தம் பேரவைத் தொகுதியிலிருந்து 1962-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு,

3 வயது சிறுமியின் கைவிரல் துண்டிப்பு:குழந்தை பராமரிப்பு மையம் மீது தாய் புகார்

Posted: 10 May 2016 12:05 PM PDT

குர்கானில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில், தனது 3 வயது மகளின் கைவிரல் துண்டான சம்பவம் தொடர்பாக போலீஸில் தாய் புகார் அளித்துள்ளார். ஷிவானி சர்மா என்ற அந்த பெண், இதுதொடர்பாக முகநூலில் (ஃபேஸ்புக்) பதிவிட்டுள்ளதாவது:

சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி அக்னிஹோத்ரி மாற்றம்

Posted: 10 May 2016 12:04 PM PDT

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. அக்னிஹோத்ரி, சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

உத்தரகண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு மோடி அரசுக்கு பெரிய பின்னடைவு:முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கு

Posted: 10 May 2016 12:04 PM PDT

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குப் பெரிய பின்னடைவாகும் என்று தில்லி முதல்வர்

டாக்ஸி சேவை கொள்கை வகுக்க மத்திய உயர்நிலைக்குழு நியமனம்

Posted: 10 May 2016 12:04 PM PDT

டாக்ஸி சேவைக்கான கொள்கையை வகுக்க மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டியவை

Posted: 10 May 2016 12:03 PM PDT

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை அச்சுறுத்துவது, வாக்காளர்கள் ஆள் மாறாட்டம் செய்தல்,

கழிவுநீர் கால்வாயில் விழுந்து சிறுவன் பலி

Posted: 10 May 2016 12:03 PM PDT

வடமேற்கு தில்லி, ராணி பாக் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தார். திங்கள்கிழமை இரவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாக்களிக்க இன்னும் 5 நாள்கள்

Posted: 10 May 2016 12:03 PM PDT

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 21.05 லட்சம் இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

எழுச்சி இல்லா தலைவர்களின் உரைகள்!

Posted: 10 May 2016 12:02 PM PDT

"என் ரத்தத்தின் ரத்தங்களே, என் உயிரினும மேலான அன்பு உடன்பிறப்புகளே...' இந்த வார்த்தைகளைக் கூறிய பிறகு பொதுக்கூட்டத்தினரின்

டேங்கர் லாரி மோதி பிபிஓ ஊழியர் சாவு

Posted: 10 May 2016 12:02 PM PDT

தெற்கு தில்லியின் மெஹ்ராலி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி மோதி, பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சிறுமி மர்ம சாவு: விசாரணைக்கு உத்தரவு

Posted: 10 May 2016 12:02 PM PDT

வாஜிர்பூரில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்த ஒரு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகனேரி, ஆத்தூரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 May 2016 12:02 PM PDT

ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூர் பகுதியில் திருச்செந்தூர் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.

காசோலை மோசடி வழக்கு:பெண்ணுக்கு 6 மாதம் சிறை

Posted: 10 May 2016 12:02 PM PDT

காசோலை மோசடி வழக்கில், ஒரு பெண்ணுக்கு 6 மாத கால சிறைத் தண்டனையுடன், ரூ.18 லட்சம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்பர் சாலைக்கு மகாராணா பெயர் வைக்கும் கோரிக்கைக்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு

Posted: 10 May 2016 12:01 PM PDT

லுட்யன்ஸ் தில்லியில் அமைந்துள்ள அக்பர் சாலைக்கு மகாராணா பிரதாப் பெயரை வைக்கும் கோரிக்கைக்கு பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே இளைஞரின் பைக் சேதம்: தொழிலாளி கைது

Posted: 10 May 2016 12:01 PM PDT

சாத்தான்குளம் அருகே குடும்பத் தகராறை கண்டித்த இளைஞரின் பைக்கை சேதப்படுத்தியதாக தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தில்லி உயிரியல் பூங்காவில் 16 புள்ளிமான்கள் இறப்பு

Posted: 10 May 2016 12:01 PM PDT

தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த 3 மாதங்களில் 16 புள்ளிமான்கள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக தில்லி உயிரியல் பூங்காவின் காப்பாளர் ரியாஸ் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொகுதி அலசல்: திருக்கோவிலூர்

Posted: 10 May 2016 12:01 PM PDT

உலகளந்த பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீத்ரி விக்ரம சுவாமி கோயில் கொண்ட திருக்கோவிலூர் தொகுதியில்,

விபத்தில் காயமடைந்த வியாபாரி சாவு

Posted: 10 May 2016 12:01 PM PDT

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த பூ வியாபாரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

தீவிர ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள்

Posted: 10 May 2016 12:00 PM PDT

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் பிரசாரக் கூட்டம்

Posted: 10 May 2016 12:00 PM PDT

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

3ஆவது மைல் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 May 2016 11:59 AM PDT

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் 3 ஆவது மைல் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

முக்காணியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 May 2016 11:59 AM PDT

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் முக்காணியில்  வாக்கு சேகரித்தார்.

காலமானார் ஜெயலட்சுமி

Posted: 10 May 2016 11:59 AM PDT

தில்லி உத்தர சுவாமிமலை (மலைமந்திர்) ஸ்ரீ சுவாமிநாதசுவாமி சேவா சமாஜத்தின் நிறுவனர் - தலைவர் எஸ். பட்டாபிராமனின்

வல்லநாடு, புதியம்புத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 10 May 2016 11:58 AM PDT

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வல்லநாடு, புதியம்புத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் வாக்கு சேகரித்தார்.

வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது: ஆலய நிர்வாகம் வலியுறுத்தல்

Posted: 10 May 2016 11:58 AM PDT

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஆலய நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

Posted: 10 May 2016 11:58 AM PDT

நேர்மையாக வாக்களிப்பது என மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

புதுவையில் பறக்கும்படை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்

Posted: 10 May 2016 11:57 AM PDT

புதுச்சேரியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.41 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

சாகுபுரம் துணை மின் நிலையத்தில் மின்சாதனம் வெடித்து சேதம்: 10 மணி நேரம் மின்தடை

Posted: 10 May 2016 11:57 AM PDT

ஆறுமுகனேரி அருகே சாகுபுரம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சாதனம் வெடித்து சேதமடைந்ததால், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தைத் தடுக்க 261 கிராம கண்காணிப்புக் குழுவினர் : ஆட்சியர்

Posted: 10 May 2016 11:57 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்க 261 கிராம கண்காணிப்புக் குழுவினர் ஈடுபடுவர் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறினார்.

சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி அக்னிஹோத்ரி மாற்றம்

Posted: 10 May 2016 11:57 AM PDT

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. அக்னிஹோத்ரி, சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குச் சீட்டு ஒட்டும் பணி தொடக்கம்

Posted: 10 May 2016 11:57 AM PDT

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னங்கள் அடங்கிய சீட்டு பொருத்தும் செவ்வாய்க்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியில் போலீஸார் கொடி அணிவகுப்பு

Posted: 10 May 2016 11:57 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரப் பகுதியில்  துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி விடுதியில் வருமான வரித் துறையினர் சோதனை

Posted: 10 May 2016 11:56 AM PDT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான விடுதியில்

விடுபட்ட போலீஸார் 13-ஆம் தேதி தபால் வாக்கு அளிக்கலாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted: 10 May 2016 11:56 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் தபால் வாக்களிக்கத் தவறிய போலீஸார், வரும் 13-ஆம் தேதி வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்: ஆட்சியர் ஆய்வு

Posted: 10 May 2016 11:56 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™