Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வரவிருக்கும் உலகக் கோப்பைக்கு தோனிதான் கேப்டனாக இருக்க வேண்டுமா?:சவ்ரவ் கங்குலி

Posted:

2019ம் ஆண்டு வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டிகளுக்கு, மகேந்திர சிங் தோனிதான் கேப்டனாக இருக்க வேண்டுமா என்று பிசிசிஐ ஆலோசிக்க வேண்டும் என, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாதான் எனது நாடு,வீடு:சோனியா காந்தி நெகிழ்ச்சி

Posted:

இந்தியாதான் எனது நாடு, இந்தியாதான் எனது வீடு என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கேரளா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், திருவனந்த புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோனியா காந்தி.


Read more ...

ராகுல் காந்திக்கு உச்சக் கட்டப் பாதுகாப்பு:மத்திய அரசு

Posted:

ராகுல் காந்திக்கு உச்ச கட்டப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததாகத் தகவல் வெளியானது.


Read more ...

நக்சல்கள் தேடுதல் வேட்டையில் பெண் காவலர்கள்:ராஜஸ்தான்

Posted:

நக்சல்கள் தேடுதல் வேட்டையில் பெண் காவலர்களை ஈடுபடுத்த ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டு உள்ளது..


Read more ...

யாழில் வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையை களத்தில் இறக்க நீதிபதி இளஞ்செழியன் ...

Posted:

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப் படையினரை களத்தில் இறக்குமாறு யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Read more ...

சரத் பொன்சேகா முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா முட்டாள்தனமான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

பனாமா பணப் பதுக்கல்: 65 இலங்கையர்களின் விபரம் வெளியீடு!

Posted:

பனாமா மொசெக் பொன்சேகா நிதி நிறுவனத்தில் பணப் பதுக்கல் செய்துள்ள 65 இலங்கையர்களின் பெயர் விபரங்களை துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் அனைத்துலக பேரவை வெளியிட்டுள்ளது. 


Read more ...

இலண்டனின் முதலாவது முஸ்லிம் மேயராக பாகிஸ்தான் வம்சாவளி நபர் பெருமை!

Posted:

பிரிட்டன் தலைநகர் இலண்டனில் கடந்த 5 ஆம் திகதி மாநகர மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 44 வயது சாதிக் கான், கான்சர்வேட்டிவ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சேக் கோல்ட்ஸ்மித் இனை வெற்றி கொண்டு இலண்டன் மாநகரின் முதல் முஸ்லிம் மேயராகப் பெருமை சேர்த்துள்ளார்.


Read more ...

தடுத்து வைத்த 3 பிபிசி ஊடகவியலாளர்களை திருப்பி அனுப்பியது வடகொரியா

Posted:

வடகொரியாவில் ஊடகப் பணி நிமித்தம் சென்ற 3 பிபிசி பத்திரிகையாளர்களை இன்று திங்கட்கிழமை அந்நாடு நாடு திருப்பி அனுப்பியதை அடுத்து அவர்கள் பீஜிங்கை வந்தடைந்துள்ளனர். இதற்குக் காரணமாக வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்து அதன் இறையாண்மையை பாதிக்கும் வண்ணம் இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.


Read more ...

அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டது!

Posted:

அவுஸ்திரேலியாவில் பாராளுமன்றம் இரு சபைகளும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு கலைக்கப் பட்டுள்ளன. இத்தகவலை பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதி செய்தார்.


Read more ...

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள்

Posted:

பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் இலட்சக் கணக்கானவர்கள் வாக்களித்து உள்ளனர். இத்தேர்தலில் ஜனநாயகத்துக்கு விரோதமான சர்வாதிகார போக்குடைய மாகாண மேயர்களில் ஒருவரான ரோட்ரிகோ டியூடெர்டோ என்பவருக்குப் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. இது போன்றே அவர் முன்னணியில் உள்ளார்.


Read more ...

பூனை கண்ணை மூடுனா, யானை தும்பிக்கையை மடக்குமா என்ன?

Posted:

கொஞ்சம் வாயடைத்துதான் போயிருக்கிறார்கள் அஜீத் விஜய் ரசிகர்கள். பிறகென்னவாம்?


Read more ...

ஆதிரை; போர் செலுத்திய மனிதர்களின் கதைகள்!

Posted:

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி. 


Read more ...

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எந்திரங்கள் மூடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Posted:

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எந்திரங்கள் மூடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்து உள்ளது. 


Read more ...

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக் கோரிக்கை வைத்துள்ளது. 


Read more ...

தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை டெல்லி அனுப்ப நடவடிக்கை!

Posted:

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

அரச வளங்களை தவறாக கையாண்டமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை!

Posted:

அரச வளங்களை தவறாக கையாண்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை காலை வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொண்டது. 


Read more ...

ராஜஸ்தான் எட்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நேருவின் வரலாறு நீக்கம்!

Posted:

ராஜஸ்தான் மாநிலத்தின் 8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நேருவின் வரலாறு நீக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

பிரதமரின் படிப்புக் குறித்து கெஜ்ரிவால் பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்: அமித் ஷா

Posted:

பிரதமரின் படிப்புக் குறித்து கெஜ்ரிவால் பொய்யான தகவல்களை வெளியிடுகிறார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 


Read more ...

தவ வாழ்வு வாழ்வது கருணாநிதிதான்: மு.க.ஸ்டாலின்

Posted:

தற்போது உண்மையாக தவ வாழ்வு வாழ்வது கருணாநிதிதான் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


Read more ...

கள்ள நோட்டுப் புழக்கம் இந்த வருடம் அதிகமாகி உள்ளது; ரிசர்வ் வங்கி

Posted:

இந்த வருடத்தில்,500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாயின் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகமாகி உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


Read more ...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வெட்டோரியின் பெயரை விராட் பரிந்துரை!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் வெட்டோரியின் பெயரை, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™