Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேவை வேலை!

Posted: 01 May 2016 12:18 PM PDT

பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பதுதான். வாழ்க்கைத் திறன் அதிகரிக்கப்பட வேண்டுமானால் உற்பத்திப் பெருக்கம் மட்டும் இருந்தால் போதாது. வேலைவாய்ப்பும் அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்காத உற்பத்திப் பெருக்கத்தால் எந்தப் பயனும் கிடையாது.

வண்ணங்கள் அல்ல, எண்ணங்கள் முக்கியம்!

Posted: 01 May 2016 12:16 PM PDT

"மாணவர்கள் அமைதியின் தூதுவர்களாக அரும்பங்கு ஆற்றலாம். அதற்காகப் பிரகாசமான எதிர்காலம் குறித்த ஒரு செய்தியை அவர்களுக்குத் தெரிவியுங்கள்!' என்பதே பெரியவர்களுக்கு டாக்டர் கலாமின் வேண்டுகோள்.

நலம் மிக்க நல்லோரைத் தேர்ந்தெடுங்கள்

Posted: 01 May 2016 12:15 PM PDT

இந்திய ஜனநாயக நாட்டில் மக்கள் எத்தனையோ தேர்தல்களில் எத்தனையோ வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுன்சிலர்களாக, ஊராட்சி மன்றத் தலைவர்களாக, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களாக, மேயர்களாக, சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்களாக மக்களுக்குச் சேவை செய்திட வாய்ப்புத் தந்துள்ளனர்.

ஞாபகம் வருதே..!

Posted: 01 May 2016 12:13 PM PDT

தேர்தல் பணம் பறிமுதல்:பிரதமர் மெளனம் காப்பதா?

Posted: 01 May 2016 12:09 PM PDT

அதிமுகவுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெளனமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய விடியோவில் இருப்பது நான்தான்: ஹரீஷ் ராவத் ஒப்புதல்

Posted: 01 May 2016 12:09 PM PDT

எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற பேரம் பேசுவதாகப் புகார் எழுந்த சர்ச்சைக்குரிய விடியோவில் இருப்பது நான்தான் என்று உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எம்.ஏ. அரசியல் அறிவியலில்மோடி முதல் வகுப்பில் தேர்ச்சி:குஜராத் பல்கலை. தகவல்

Posted: 01 May 2016 12:09 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அவர், எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில் 62.3 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் செயல்படுவதற்கு மாற்றுக் கருத்துகள் அவசியம்:பிரணாப்

Posted: 01 May 2016 12:08 PM PDT

நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு மாற்றுக் கருத்துகள் அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

"ஊழலை மறைக்கவே நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறது காங்கிரஸ்'

Posted: 01 May 2016 12:06 PM PDT

ஊழலை மறைக்கவே நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறது காங்கிரஸ் கட்சி என்றார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம்:ஆசுதோஷ் சுக்லா நியமனம்

Posted: 01 May 2016 12:05 PM PDT

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக ஆசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) உத்தரவு பிறப்பித்தது.

மானியமில்லா எல்பிஜியின் விலை ரூ.18 உயர்வு:மண்ணெண்ணெய் விலை ரூ.3 அதிகரிப்பு

Posted: 01 May 2016 12:05 PM PDT

மானியமில்லாத சமையல் எரிவாயுவின் (எல்பிஜி) விலை உருளை ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ரூ.18 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், மானியமில்லாத மண்ணெண்ணெயின் விலையும் லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

Posted: 01 May 2016 12:04 PM PDT

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை

Posted: 01 May 2016 12:01 PM PDT

""தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை அதிகாரிகள் சிலர் மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்றனர்'' என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

நிதீஷ் குமாரின் மெகா கூட்டணி யோசனை: இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

Posted: 01 May 2016 12:01 PM PDT

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மெகா கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முன்வைத்த யோசனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாதகமான பதிலைத் தெரிவித்துள்ளது.

"கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பல் பரிசோதனை

Posted: 01 May 2016 12:00 PM PDT

உள்நாட்டுத் தயாரிப்பில் "ஸ்கார்பீன்' ரகத்தில் உருவாகியுள்ள "கல்வாரி' நீர்மூழ்கி போர்க்கப்பல் மும்பை கடற்படைத் தளத்தில் இருந்து பரிசோதனைக்காக கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கன்னையா குமாருக்கு கருப்புக் கொடி காட்டியவர்களுக்கு அடி, உதை

Posted: 01 May 2016 12:00 PM PDT

பிகார் தலைநகர் பாட்னாவில், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் பங்கேற்ற கூட்டத்தில் கருப்புக் கொடி காட்டிய ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பைச் சேர்ந்த 2 இளைஞர்களை, அவரது ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோட்டா ஷகீலிடம் இருந்து சோட்டா ராஜனுக்கு கொலை மிரட்டல்

Posted: 01 May 2016 11:59 AM PDT

பலத்த பாதுகாப்புக்கு இடையில் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு மற்றொரு தாதாவான சோட்டா ஷகீலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழி தவறி பாகிஸ்தான் சென்ற சிறுவன் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Posted: 01 May 2016 11:59 AM PDT

தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வழி தவறிச் சென்ற, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ரூ. 43 ஆயிரம் கோடி நிலுவை:ஈரானுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை

Posted: 01 May 2016 11:59 AM PDT

ஈரானுடனான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்கில், அந்நாட்டுக்குத் தரவேண்டிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ரூ.43 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமித் ஷாவின் கேரளப் பயணம் ரத்து

Posted: 01 May 2016 11:57 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உடல்நலக் குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார்.

நேர்மையான அதிகாரிகளை அரசு பாதுகாக்கும்

Posted: 01 May 2016 11:57 AM PDT

நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றக் கூடிய குடிமைப் பணி அதிகாரிகளைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கு சன்மானம் வழங்கவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து:சந்திரபாபு நாயுடு மீண்டும் வலியுறுத்தல்

Posted: 01 May 2016 11:57 AM PDT

ஆந்திரத்துக்கு மத்திய அரசு கண்டிப்பாக சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பொது வாக்காளர் பட்டியல்:நாடாளுமன்றக் குழு பரிந்துரை

Posted: 01 May 2016 11:56 AM PDT

உள்ளாட்சித் தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை, அனைத்து தேர்தலுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

"2012-13-ஆம் நிதியாண்டில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்தினர்'

Posted: 01 May 2016 11:56 AM PDT

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்தினர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட்: காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்

Posted: 01 May 2016 11:55 AM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு வனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு 2 எம்ஐ-17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஈரான் தேர்தலில் சீர்திருத்தக் கூட்டணி வெற்றி:பெண் எம்.பி.க்கள் 17 பேர்

Posted: 01 May 2016 11:54 AM PDT

ஈரான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மிதவாத-சீர்திருத்தக் கூட்டணி வெற்றி பெற்றது.

தற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.

Posted: 01 May 2016 11:54 AM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதற்கு சிறார்களைப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: இராக்கில் 33 பேர் பலி

Posted: 01 May 2016 11:53 AM PDT

இராக்கில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதலில் 33 பலியாகினர்.

வங்கதேசம்: ஹிந்து தையற்கலைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Posted: 01 May 2016 11:52 AM PDT

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தையற்கலைஞர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

துருக்கி: பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 வீரர்கள் பலி

Posted: 01 May 2016 11:52 AM PDT

துருக்கியில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

வரப்பெற்றோம்

Posted: 01 May 2016 11:52 AM PDT

நூல் அரங்கம்

Posted: 01 May 2016 11:51 AM PDT

இலக்கியச் சங்கமம்

Posted: 01 May 2016 11:50 AM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்:ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்காத அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்

Posted: 01 May 2016 11:48 AM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்னையை விவாதிக்க முன்வராத அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

நட்சத்திரம் என்று அந்நியப்படுத்தாதீர்; தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்

Posted: 01 May 2016 11:48 AM PDT

நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்தாமல், தன்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ரஜினியின் கபாலி பட டீசர்:10 மணி நேரத்தில் 26 லட்சம் பேர் ரசித்தனர்

Posted: 01 May 2016 11:47 AM PDT

நடிகர் ரஜினிகாந்தின் கபாலி பட டீசரை 10 மணி நேரத்தில் 26 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

கோஹினூர் வைரத்தை திரும்பக் கொண்டு வருவது தொடர்பான தகவலை வெளியிட முடியாது:மத்திய அரசு மறுப்பு

Posted: 01 May 2016 11:47 AM PDT

பிரிட்டனில் தற்போது இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த தகவலை வெளியிட முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: 39 மையங்களில் 26,000 பேர் எழுதினர்

Posted: 01 May 2016 11:46 AM PDT

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26,000 பேர் எழுதினர்.

மே 5 முதல் கத்திரி வெயில் தொடக்கம்

Posted: 01 May 2016 11:45 AM PDT

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

வானமே எல்லை: - முருகன்.சுந்தரபாண்டியன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: கவிஜி

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: H ஹாஜா மொஹினுதீன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை.: இரா. சுந்தரேசன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: மீனா தேவராஜன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை  : லூர்து எஸ் ராஜ்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: பாபாராஜ்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: பாவலர் கருமலைத்தமிழாழன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை : கவிஞர் இரா .இரவி !

Posted: 01 May 2016 11:30 AM PDT

02.05.2005 - அத்வானிதான் எங்கள் தலைவர்; அடுத்த தேர்தலை அவர் தலைமையில் சந்திப்போம்: வாஜபேயி

Posted: 01 May 2016 11:30 AM PDT

அத்வானியே எங்கள் தலைவர், அவர் தலைமையில் தான் அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திப்போம் என்று முன்னாள் பிரதமர் வாஜபேயி அறிவித்தார்.

7. எவ்வளவு கொழுப்பு?

Posted: 01 May 2016 11:30 AM PDT

மாரடைப்பு (இதய நோய்) ஏற்படுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏன், குறட்டைவிடுவதுகூட ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது! அடப்பாவிகளா, நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நீங்கள் புலம்புவது என் காதில் விழுகிறது! என்ன செய்வது, நானும் உங்கள் ஜாதிதான்!

வானமே எல்லை: கே.நடராஜன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

கவிதைமணி: இந்த வாரத்துக்கான தலைப்பு "உழைப்பே உன்னதம்"

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: மா.செந்தில்வேலன், 

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: -ஆனந்தி ராமகிருஷ்ணன்.

Posted: 01 May 2016 11:30 AM PDT

நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 18

Posted: 01 May 2016 11:30 AM PDT

இது என்ன காலம்? உன் காதலன் வருவதாகச் சொன்ன கார்காலமா? அல்லது, கடல் பெருகிவந்து எம்பெருமானுக்குரிய மண்ணையும் விண்ணையும் மூழ்கடிக்கிற பிரளய காலமா? நான்

 வானமே எல்லை:  பூ. சுப்ரமணியன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

பகுதி - 228

Posted: 01 May 2016 11:30 AM PDT

இன்றைய திருவண்ணாமலைத் திருப்புகழ், மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.  நாராயணனைப் பாடுவதைப் போலவே, நாராயணியைப் பாடுவதென்றாலும் அருணகிரியாருக்கு உலகம் மறந்துவிடும். 

வானமே எல்லை: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.

Posted: 01 May 2016 11:30 AM PDT

வானமே எல்லை: சு.அய்யப்பன்

Posted: 01 May 2016 11:30 AM PDT

23. கருமணியை கனகத்தின் - பாடல் 5

Posted: 01 May 2016 11:30 AM PDT

மிகவும் பெருமைக்குரிய முறையில், அதே சமயத்தில் தன்னைப் புறக்கணித்து தக்கன் செய்த வேள்வியை முற்றுப் பெறாதவாறு தகர்த்தவனும், தாமரை மலரில் வீற்றிருக்கும்

கட்சிகளின் இந்த வாரப் பலன்கள்: 02.05.2016 - 08.05.2016

Posted: 01 May 2016 11:30 AM PDT

இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted: 01 May 2016 09:01 AM PDT

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர்

காங்கிரஸ்-திமுக கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள்: ஜெயலலிதா

Posted: 01 May 2016 08:26 AM PDT

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும்; தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்; தமிழகத்தில் நல்லாட்சி அமையப் பெற வேண்டும்; ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று

இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும்: நடிகர் சிங்கமுத்து

Posted: 01 May 2016 08:02 AM PDT

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும். திமுகவின் உதயசூரியன் மக்களை சுட்டெரிக்கும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.

பல்லில்லாத பாம்பு தேர்தல் ஆணையம்: முத்தரசன்

Posted: 01 May 2016 07:59 AM PDT

தேர்தல் ஆணையம் பல்லில்லாத பாம்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம்

Posted: 01 May 2016 07:50 AM PDT

திருவாரூரில் வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைச்சரின் உதவியாளர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை

Posted: 01 May 2016 07:35 AM PDT

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பனின் உதவியாளர் டி.சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியோர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால்: டி.ராஜா

Posted: 01 May 2016 07:30 AM PDT

தேர்தலில் பண ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கூறினார்.

26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்

Posted: 01 May 2016 07:25 AM PDT

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.

தேர்தல் ஆணையத்திற்கு வைகோ புகார்க் கடிதம்

Posted: 01 May 2016 07:09 AM PDT

கடந்த 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடிய காவல்துறையின் மூத்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விலக்கி உள்ளார்கள். டி.ஜி.பி. - சென்னை காவல்துறை ஆணையர் 

வில்லன் கருணாநிதி, வில்லி ஜெயலலிதா, ஹீரோ, நண்பர் வைகோ: டுவிட்டரில் கேப்டன் கலக்கல் கலந்துரையாடல்

Posted: 01 May 2016 06:48 AM PDT

தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் @iVijayakant என்ற முகவரியில் டுவிட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.

ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு; 33 பேர் பலி

Posted: 01 May 2016 05:39 AM PDT

ஈராக்கின் தெற்கில் உள்ள சமாவா நகரத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள்

உத்தரகாண்ட் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் விமானப்படை தீவிரம்

Posted: 01 May 2016 05:29 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் விமானப்படை எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீருடன் மேலே

மதுரை மத்திய தொகுதியில் ரூ.9.69 லட்சம் பறிமுதல்

Posted: 01 May 2016 05:12 AM PDT

மதுரை மத்திய தொகுதியில் இரு இடங்களில் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9.69 லட்சம் பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை: மத்திய அமைச்சர் வெங்கயநாயுடு

Posted: 01 May 2016 05:05 AM PDT

திருச்சியில் பிரசார பயணித்தில் ஈடுபட்டு அவர், தமிழகத்தில் கடந்த 68 ஆண்டுகளாக ஆண்டு வந்த காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளால், மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, சுகாதாரம், வீடு உள்ளிட்டவற்றில் மேம்பாடு அடைய முடியவில்லை. 

வைகோவை கொல்ல செய்ய திமுக சதித்திட்டம்: முத்தரசன் குற்றச்சாட்டு

Posted: 01 May 2016 04:45 AM PDT

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை கொல்ல திமுக சதிதிட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

கனையாகுமாருக்கு கருப்புக்கொடி காட்டியவர் கைது

Posted: 01 May 2016 04:31 AM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமாருக்கு கருப்புக் கொடி காட்டியதோடு, பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட 2 பேர் கைது

மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முன் வர வேண்டும்: கருணாநிதி

Posted: 01 May 2016 03:59 AM PDT

அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன்  தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது. அவர்கள் சுதாரித்து, இரவே பல கோடி ரூபாயை வேறு இடங்களில் பதுக்கியதாகவும் தெரிகிறது. 

திமுகவினர் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்:  வைகோ

Posted: 01 May 2016 03:30 AM PDT

நான் திருவாரூருக்குச் சென்று அங்கே பேருந்து நிலையத்திற்கு முன்பு உரையாற்றும்போது, முதல்வ ஜெயலலிதாவையும், அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தேன். அவருக்கு வாக்கு அளிப்பது தமிழ் நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றேன்.

அதிமுகவுக்கு ஐஎன்டியூசி ஆதரவு

Posted: 01 May 2016 03:18 AM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பேரவைத் தேர்தல்களில் பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ்

Posted: 01 May 2016 03:12 AM PDT

மனிதநேயமற்ற பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மே தினம்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Posted: 01 May 2016 03:05 AM PDT

மே தினத்தை ஒட்டி, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளா பிரசார பயணம் ரத்துசெய்தார் அமித்ஷா

Posted: 01 May 2016 02:48 AM PDT

கேரளா தேர்தல் பிரசார பயணத்தை ரத்துசெய்து உள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா .

சொல்லாயோ கோத்தும்பி!

Posted: 01 May 2016 02:36 AM PDT

உதாரணமாக, வீட்டு ஈயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையை வெட்டிய, பிறகு அதன் பிற உடல் பாகங்களைப் பத்திரமாக வைத்தால், அதனால் கலவியில் ஈடுபட இயலும். படம் 4 அப்படி தலை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஈக்கள், எட்டு மணி நேரத்தில் ஐந்து தடவை கலவியில் ஈடுபட்டது, பரிசோதனைச் சாலைச் சூழலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாகச் செயல்பாடுகளில் பாதிப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 01 May 2016 02:12 AM PDT

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற

மோடி: எம்.ஏ. அரசியல் அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி

Posted: 01 May 2016 02:03 AM PDT

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு நீடிக்கிறது: இளங்கோவன்

Posted: 01 May 2016 01:32 AM PDT

அதிமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கவோன் குற்றம்சாட்டியுள்ளார். மின்தேவை அதிகமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

'திரி'க்கும் அதிகாரி வீட்டில் அன்பு தஞ்சம்' - திரிபாதி மாற்றத்தின் பின்னணியில் கருணாநிதி அறிக்கை?

Posted: 01 May 2016 12:51 AM PDT

கரூரில் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் அன்புநாதன், எதையும் 'திரி'க்கும் அதிகாரியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.திரிபாதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சிகளில் வெளியாவது கருத்து திணிப்பு: விஜயகாந்த்

Posted: 01 May 2016 12:28 AM PDT

தொலைக்காட்சிகளில் வெளியாவது கருத்துக் கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

மதுரை கிழக்குத் தொகுதி: திருநங்கை பாரதி கண்ணம்மா மனு தள்ளுபடி

Posted: 01 May 2016 12:15 AM PDT

மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த இந்து மக்கள் கட்சி வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா உள்பட 4 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சென்னை காவல் துறை ஆணையர் மாற்றம்

Posted: 30 Apr 2016 11:47 PM PDT

சென்னை மாநகர காவல் துறை ஆணையாளராக பணியாற்றி வரும் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அமலாக்கத் துறையின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் அசுதோஷ் சுக்லா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு: இன்று தேர்வு எழுதுபவர்கள் ஜூலை 24-ல் எழுத முடியாது

Posted: 30 Apr 2016 11:22 PM PDT

இன்று நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதுபவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி காண் தேர்வில் பங்கேற்க இயலாது. பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வை தவிர்த்துவிட்டு, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' - டீசர் வெளியீடு (விடியோ இணைப்பு)

Posted: 30 Apr 2016 10:59 PM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் டீசல் யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஹெலிகாப்டர் ஊழலை மறைக்கவே காங்கிரஸ் போராட்டம்: வெங்கய்ய நாயுடு

Posted: 30 Apr 2016 10:16 PM PDT

ஹெலிகாப்டர் ஊழலை மறைக்கும் வகையிலேயே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ள என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.

தேர்தல் சுவர் - 17

Posted: 30 Apr 2016 09:31 PM PDT

சி.சு. செல்லப்பா – பகுதி 7

Posted: 30 Apr 2016 09:30 PM PDT

செல்லப்பா பற்றி அதிகபட்சம் இரண்டு வாரம் எழுதலாம் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஏனென்றால், அந்த அளவுக்கு அவரது புனைவிலக்கியம் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் நிலவிக்கொண்டிருந்தன. 'எழுத்து' பத்திரிகையை

தமிழகத்தின் உட்பகுதியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted: 30 Apr 2016 09:00 PM PDT

தமிழகத்தின் உட்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொது மருத்துவ நுழைவுத் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது

Posted: 30 Apr 2016 08:47 PM PDT

பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக அந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இத்தேர்வு நடைபெறுகிறது. 39 இடங்களில் நடைபெறும் இத்தேர்வை சுமார் 26,000 பேர் எழுதுகின்றனர்.

கருணாநிதி என்றால் குடும்ப அரசியலும், ஊழலும்தான் ஞாபகம் வருகிறது

Posted: 30 Apr 2016 06:09 PM PDT

கருணாநிதி என்றால் குடும்ப அரசியலும், ஊழலும்தான் ஞாபகத்திற்கு வருகிறது என, நடிகர் செந்தில் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™