Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வருக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 


Read more ...

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

கிளிநொச்சி பரவிபாஞ்சன் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழையவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கடந்த ஆண்டு பெற்ற புதிய ஜனநாயகத்தினூடு இலக்குகளை அடைவோம்: மைத்திரிபால சிறிசேன

Posted:

கடந்த ஆண்டு பெற்றுக் கொண்ட புதிய ஜனநாயகத்தினூடு நாம் சென்றடைய வேண்டிய இலக்குகளை அடைவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ளும் உத்வேகத்தை மே தினம் வழங்கட்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

தொழிலாளர் வர்க்கத்தின் வேலைத்தளப் போராட்டத்தைப் போன்றே வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றி கொள்ள இந்த மே தினமானது புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

குறுகிய அரசியல் நோக்கங்களைக் கடந்து தொழிலாளர்களுக்காக உழைப்போம்: இரா.சம்பந்தன்

Posted:

குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல்; இலங்கையிலுள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எம்பிக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தும் மசோதா!

Posted:

எம்பிக்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தும் மசோதாவை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™