Cinema.tamil.com |
- அண்ணன் வழியில் கார்த்தியும் டுவிட்டரில் இணைந்தார்
- ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கபாலி இசைவெளியீட்டு விழா
- சிவகார்த்திகேயனும்.. செப்டம்பர் சென்ட்டிமெண்ட்டும்...!
- 'ஒன்லி நடிப்புதான்': நயன்தாரா விளக்கம்
- புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான் - ஸ்ருதிஹாசன்
- தெலுங்கிலும் பிச்சைக்காரன் வெற்றி... மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது - விஜய் ஆண்டனி
- பிவிபி சினிமா தயாரிப்பை விட்டு விலகாது
- பாலியல் பலாத்காரத்தால் மரணமடைந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜெயராம் நிதியுதவி..!
- “சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை” லிசி திட்டவட்டம்..!
- குஞ்சாக்கோ போபன் படத்தில் மீண்டும் நிக்கி கல்ராணி..!
- மலையாள படத்தின் ரீமேக்கில் அகில்
- ஜூன் 6ல் துவங்கும் கத்தி தெலுங்கு ரீமேக்
- நாகார்ஜூனாவுடன் ஜோடி சேரும் விமலா ராமன்
- காஷ்மீரில் ஓய்வெடுக்கும் அல்லு அர்ஜூன்
- திருமணம் எப்போது...? சிம்பு பதில்
- 'பிரம்மோற்சவம்' தோல்வி, முருகதாஸூக்கு வந்த சிக்கல்
- சல்மானை இயக்கும் தெலுங்கு இயக்குநர்
- காமெடியில் அசத்த விரும்பும் நவாசுதீன்
- இறுதிக்கட்டத்தில் 'சைத்தான்'
- விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனோடு நடிக்க ஆசைப்படும் கேரள நடிகை
| அண்ணன் வழியில் கார்த்தியும் டுவிட்டரில் இணைந்தார் Posted: சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யா ட்விட்டரில் இணைந்தார். அவரது வழியில் இன்று அவரது தம்பியான கார்த்தியும் ட்விட்டரில் இணைந்துள்ளார். ஏற்கெனவே ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து வருகிறார் கார்த்தி. ஆனால் என்ன காரணத்தினாலோ டுவிட்டர் பக்கம் அவர் வரவே இல்லை. அதை பயன்படுத்தி அவரது பெயரில் போலி அக்கவுண்ட்டுகள் பல ... |
| ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கபாலி இசைவெளியீட்டு விழா Posted: ஜூலை 1ஆம் தேதி 'கபாலி' உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கபாலி படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகின்றன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், கபாலி ஆடியோ வெளியீடு பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவே அறிவித்திருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்று ... |
| சிவகார்த்திகேயனும்.. செப்டம்பர் சென்ட்டிமெண்ட்டும்...! Posted: பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ'வின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனிருத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து ரெமோ படத்தின் பாடல்களை ஜூன் மாதத்தின் கடைசி ... |
| 'ஒன்லி நடிப்புதான்': நயன்தாரா விளக்கம் Posted: தமிழில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா தயாரிப்பாளர் ஆகப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், நயன்தாரா அப்படிப்பட்ட தகவல்களை மறுத்துள்ளார். வழக்கம் போல அவருக்கு நெருக்கமான அந்த ஒரே ஒரு மலையாளப் ... |
| புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான் - ஸ்ருதிஹாசன் Posted: நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆங்கில ... |
| தெலுங்கிலும் பிச்சைக்காரன் வெற்றி... மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது - விஜய் ஆண்டனி Posted: விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தை சசி இயக்கினார். இந்தப் படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலைக் கொடுத்தது. தற்போது இந்தப் படம் 'பிச்சகாடு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்தப் படம் அங்கும் வெற்றிகரமாக தனது ஓட்டத்தை துவக்கி வசூலை குவித்து வருகிறது. ... |
| பிவிபி சினிமா தயாரிப்பை விட்டு விலகாது Posted: |
| பாலியல் பலாத்காரத்தால் மரணமடைந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜெயராம் நிதியுதவி..! Posted: கடந்த மாதம் கேரளாவை உலுக்கிய மாணவி ஜிஷாவின் பாலியல் பலாத்கார படுகொலையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.. சில வருடங்களுக்கு முன் டில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு பலியான நிர்பயாவின் மரணத்துக்கு இணையான ஒரு கொடூர நிகழ்வுதான் இதுவும்.. சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா, தாழ்த்தப்பட்ட ... |
| “சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை” லிசி திட்டவட்டம்..! Posted: பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் பிரபல பாலிவுட் நடிகையான லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள் தான். ஆனாலும் கருத்து வேறுபாடு ஏற்படவே இப்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.. இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் ஓருவருக்கொருவர் பெரிதாக தாக்கி பெட்டி கொடுக்கவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை. சொல்லப்போனால் ... |
| குஞ்சாக்கோ போபன் படத்தில் மீண்டும் நிக்கி கல்ராணி..! Posted: தமிழில் தொடர்ந்து நிக்கி கல்ராணி நடித்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. இன்னும் சில தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். அதேசமயம் தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி, முகவரி தந்த மலையாள சினிமாவையும் அவர் மறக்க தயாராக இல்லை. கடந்த வருடத்தில் மலையாளத்தில் நிக்கி கல்ராணி நடித்த மூன்று படங்கள் வெளியாகின. மூன்றுமே பெரிய ... |
| மலையாள படத்தின் ரீமேக்கில் அகில் Posted: துலகர் சல்மான் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான கம்மாட்டி பாடம் எனும் மலையாள படத்தின் இயக்குனர் ராஜீவ் ரவி அப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் தெலுங்கு பதிப்பில் அகிலும் ஹிந்தியில் அர்ஜூன் கபூரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒளிப்பதிவாளராக பாலிவுட் படங்களில் பணியாற்றிய ராஜீவ் ... |
| ஜூன் 6ல் துவங்கும் கத்தி தெலுங்கு ரீமேக் Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமன கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புகள் ஜூன் 6ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதால் உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மே ... |
| நாகார்ஜூனாவுடன் ஜோடி சேரும் விமலா ராமன் Posted: பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் பெருமாள் பக்தரான ஹாத்திராம் பாபுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்கவிருக்கும் பக்தி படத்தில் நாகார்ஜுனா ஹாத்திராம் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாகார்ஜுனாவின் மனைவியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது மலையாள நடிகை விமலா ராமன் நாகார்ஜுனாவின் மனைவியாக ... |
| காஷ்மீரில் ஓய்வெடுக்கும் அல்லு அர்ஜூன் Posted: |
| திருமணம் எப்போது...? சிம்பு பதில் Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் அந்தா, இந்தா என்று ஒருவழியாக இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு. அப்போது, பத்திரிகையாளர்களின் பல்வேறு ... |
| 'பிரம்மோற்சவம்' தோல்வி, முருகதாஸூக்கு வந்த சிக்கல் Posted: மகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடிக்க கடந்த வாரம் வெளிவந்த 'பிரம்மோற்சவம்' எதிர்பாராத விதத்தில் படுதோல்வி அடைந்துவிட்டது. இந்தப் படத்தின் தோல்வி இந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களைப் பெரிதும் பாதித்துவிட்டது. பட வெளியீட்டுக்குப் பின் சுற்றுலா போகலாம் என நினைத்திருந்த மகேஷ்பாபு கூட அதை யோசித்து ... |
| சல்மானை இயக்கும் தெலுங்கு இயக்குநர் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், இப்போது 'சுல்தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் 'பிரேம் ரத்தன் தன் பயோ' படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சல்மான். ஆக்ஷ்ன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை முதலில் சூரஜ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் ... |
| காமெடியில் அசத்த விரும்பும் நவாசுதீன் Posted: கஹானி, கேங்ஸ் ஆப் வசீப்பூர், தலாஷ், பத்லாப்பூர் உள்ளிட்ட பல படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். தற்போது இவர் டீன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக உள்ள நிலையில், நவாசுதீனுக்கு காமெடி வேடங்களில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து நவாசுதீன் கூறியுள்ளதாவது... ''எனக்கு வித்தியாசமான, ... |
| Posted: 'பிச்சைக்காரன்' வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி 'எமன்' மற்றும் 'சைத்தான்' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'சைத்தான்' படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்கார ... |
| விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனோடு நடிக்க ஆசைப்படும் கேரள நடிகை Posted: தமிழ் சினிமாவின் வெற்றி பயணங்களுக்கு ஊன்றுகோலாக செயல்படுவது கேரளாவில் இருந்து உருவான கதாநாயகிகள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த காலத்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த திருவாங்கூர் சகோதிரிகள் லலித்தா, பத்மினி, ராகினி முதல் தற்போது அனைவரின் மனதையும் மெழுகு போல் கரைக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் மஞ்சிமா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-05-24. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |