Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது

Posted: 24 May 2016 12:22 PM PDT

எனக்கு பிடித்தது --அம்மா சொன்னது பொதுவாக நான் கதைகள் பகுதிக்கு செல்வதில்லை . உறவினர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியதை எனக்கு பிடித்து இருப்பதால் ,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . -------------------------------------------------------------------------------------------------------------------------- ■ அம்மா சொன்னது: *********************** ● குமரனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. 'பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ...

உங்களைப்பற்றி_உங்களுக்கே_தெரியாத_ஐந்து_விஷயங்கள்‬..

Posted: 24 May 2016 12:11 PM PDT

உங்களைப்பற்றி_உங்களுக்கே_தெரியாத_ஐந்து_விஷயங்கள்‬.. மிக மெதுவாக படிக்கவும்...!! ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா 1. உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம். ஏன்னா மொத்தமிருக்குற 24 ஊதா'வையும் நீங்க முழுசா படிக்கல...!! 2. உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?? நடுவில் ஒரு "ஊகா" இருக்கு நீங்க சரியா கவனிக்கல..!! 3. இப்ப நீங்க உடனே அத செக் பண்ணீட்டீங்க..!! 4. அப்படி ஒன்னும் இல்லை...!! நம்மளையே முட்டாள் ஆக்கீட்டானேன்னு, இப்ப மெல்ல ...

பாசத்திற்குரிய அப்பா…!

Posted: 24 May 2016 12:05 PM PDT

- - ***இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.! **500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,.. ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை ***அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !! ***சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ் "ஷேர் ஆட்டோ"! ***என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற ...

இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா

Posted: 24 May 2016 12:03 PM PDT


-

-
**கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க
போறதாலதான் அதுக்கு L"KG"…. U"KG"…னு
பேருபோல…

சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை

Posted: 24 May 2016 12:00 PM PDT

- மும்பை சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை என்று வெளிநாட்டு காதலி தெரிவித்தார். காதல் மலர்ந்தது இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது. சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்– லூலியா காதல் ...

விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ பட போஸ்டர் வெளியீடு!

Posted: 24 May 2016 11:56 AM PDT

- வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் – சைத்தான். - இந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். - ஜூலை மாதம் வெளியாகும் இப்படம், விஜய் ஆண்டனி நடித்து ஹிட் ஆன பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. -

பிரதமரின் ஈரான் பயணத்தின் சிறப்பு-

Posted: 24 May 2016 11:53 AM PDT

பிரதமரின் ஈரான் பயணம் நாட்டுக்கு பெரும் பலன் அளிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனெனில் பிரதமரின் பயணத்தின் முக்கிய நோக்கமே..ஈரானின் சாபகார் துறைமுகத்தை இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வருவதேயாகும்.ஏனெனில் இந்த துறைமுகம் தான் அரபிக்க்கடலில் உள்ள இந்தியாவுக்கு கிடைத்துள்ள முக்கிய பாதுகாப்பு தளமாகும் அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின்குவாடர் துறைமுகத் தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 24 May 2016 08:57 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது

Posted: 24 May 2016 08:38 AM PDT

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். – அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. – கணக்கீடு எவ்வாறு?: – தமிழ்நாட்டில் 500 யூனிட்டுக்கும் குறைவாக பயன் படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ...

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்

Posted: 24 May 2016 06:56 AM PDT

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011) வைகோவே நல்லகன்னுவே வாசனே (2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே! கூட்டணி அமைப்பு ஆட்டம் பாட்டம், இதைத் தவிர வேறெதைக் கண்டோம், பதவியோ பையிலே நாற்காலியோ கனவிலே, சட்டசபையை பார்த்ததும் ஒதுங்குவோம் இனிமையிலே, நித்தமும் நாடகம், நித்தமும் நாடகம், நினைவெல்லாம் காவியம், தோற்றவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம், சட்டசபை (2016) கலைந்ததும் பாதைகள் மாறினோம், தேர்தலும் வந்தது ...

'செந்தூரப்பூவே' பட இயக்குனர் மரணம்

Posted: 24 May 2016 06:02 AM PDT

நடிகர்கள் விஜயகாந்த், ராம்கி, நடிகை நிரோஷா நடிப்பில், செந்தூரப்பூவே படம் 1988ல் வெளிவந்து, . இப்படத்தை திரைப்பட கல்லுாரி மாணவர்கள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கியவர் பி.ஆர்.தேவராஜ். 'டிவி' தொடர்களையும் தேவராஜ் இயக்கினார். நேற்று முன்தினம், கோவையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்; மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று மரணமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தேவராஜனுக்கு சந்திரா என்ற மனைவியும், இரண்டு ...

காற்று தூரிகை பிடித்து எழுதிய கவிதையோ?

Posted: 24 May 2016 02:12 AM PDT

காற்று தூரிகை பிடித்து எழுதிய கவிதையோ?

நான் ஒரு மரத்தைப் படம் எடுத்தேன்; அப்போது வீசிய காற்று ஒரு புதிய சித்திரத்தைத் தந்துள்ளது !

நீ காற்று, நான் மரம்,..

Posted: 24 May 2016 02:11 AM PDT

- திரைப்படம்:நிலாவே வா பாடகர்கள்: ஹரிஹரன், K.S. சித்ரா இசை:வித்யாசாகர் பாடல் ஆசிரியர்:வைரமுத்து – —————————— – நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை, நான் பூமி, எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன் நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் (நீ காற்று) நீ அலை, நான் கரை என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன் நீ உடல், நான் நிழல் நீ விழ வேண்டாம், நான் விழுவேன் நீ கிளை, நான் இலை, உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன் நீ விழி, நான் ...

நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்

Posted: 23 May 2016 10:04 PM PDT

- –டாட்டூ எனப்படும் பச்சை குத்திக் கொள்வதில் இளைய தலைமுறைக்கு மோகம் அதிகம். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. ரகசிய அங்கங்களில்கூட பச்சை குத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இங்கே பிரபல நடிகைகளின் உடலை அலங்கரிக்கும் டாட்டூ பற்றிய ரகசியங்களை ரசிக்கலாம்… பிரியங்கா சோப்ரா ''மரியாதையை எளிமையாக காட்ட உதவும் அடையாளம்தான் டாட்டூ, அது பழமையான வழியாக இருந்தாலும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமானது'' என்கிறார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படிக் கூறும் அவர், தனது தந்தையின் மீதுள்ள மரியாதையை ...

சிங்க கூண்டுக்குள் இறங்கிய வாலிபரின் பரிதாப நிலை

Posted: 23 May 2016 09:58 PM PDT

- சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் அமைந்துள்ள சில்யன் தேசிய விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், பூங்காவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாரத வண்ணம்,பிரான்கோ லூயிஸ் பெரடா ரோமன் ( வயது 20 என்ற நபர் தனது ஆடைகளை களைந்துவிட்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதித்துள்ளார். கூண்டிற்குள் ஆண் பெண் சிங்கங்கள் இருந்துள்ளன, முதலில் அந்த நபருடன் விளையாட ஆரம்பித்த சிங்கங்கள் பின்னர், தங்களது தாக்குதலை ...

கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Posted: 23 May 2016 09:52 PM PDT

கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. – இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. – இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. – தில்லியில் முக்கிய இடங்களில் செயல்படும் கேஎஃப்சி உள்ளிட்ட உணவங்களில் ...

NEWS ----முதலமைச்சர்கள்

Posted: 23 May 2016 09:16 PM PDT

NEWS ----CMS N --North தில் மஹபூபா-----------பெண் முதலமைச்சர்   E ---East இல் மம்தா பனேர்ஜி---பெண் முதலமைச்சர் W --West இல் ஆனந்தி பென்----பெண் முதலமைச்சர்   S ---South இல் ஜெயலலிதா ----பெண் முதலமைச்சர் நான்கு திசைகளிலும் பெண் முதலமைச்சர்கள் ----கணவன் இல்லா பெண் முதலமைச்சர்கள்   மத்தியில் நரேந்திர மோடி --பிரதமர் --மனைவியுடன் வாழா பிரதமர் . பிக்கள் பிடுங்கல் இல்லாமல் சேவை செய்யவோ ? மின்னஞ்சல் ரமணியன்  .

கவிதை- அகல் விளக்கு

Posted: 23 May 2016 07:06 PM PDT

கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. - சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் - உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி - குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் ...

ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு

Posted: 23 May 2016 07:00 PM PDT

- டோக்கியோ : ''இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்காக, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை,'' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உள்ளிட்டேரை சந்தித்து பேசினார். அப்போது, சீனாவுடனான, வியட்நாமின் கடல் எல்லை விவகாரம், வியட்நாம் மீதான பொருளாதார தடையை அகற்றுவது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™