Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஸ்டைலு... ஸ்டைலு தான்.... ஹேருஸ்டைலு தான்....

Posted:

சினிமா பிரபலங்களை பார்த்து அவர்களை மாதிரியே ஸ்டைல் பண்ணும் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் அணியும் உடைகள் உள்ளிட்ட பல விஷயங்களை ரசிகர்களும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களின் ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமானது. அவர்களைப்போன்று ரசிகர்களும் தங்களின் ஹேரை மாற்றிக் கொண்டு ஸ்டைல் பண்ணுவார்கள். ...

கின்னசில் இடம் பெற முயற்சி!

Posted:

வாகை சூடவா மற்றும் உத்தம வில்லன் என, பல படங்களுக்கு இசையமைத்தவர், ஜிப்ரான். இவர் தற்போது, சென்னை டு சிங்கப்பூர் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தின் பாடல்களை, சென்னை முதல் சிங்கப்பூர் வரை உள்ள, ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிடுகின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவே, இம்முயற்சி நடைபெற ...

த்ரிஷாவுக்கு பதிலாக லட்சுமிமேனன்!

Posted:

நயன்தாரா மற்றும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து விட்ட விஜயசேதுபதி, அடுத்தபடியாக, றெக்கை படத்தில், த்ரிஷாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அப்படத்தில், லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். குடும்பப் பின்னணி கொண்ட அப்படத்தில், லட்சுமிமேனனுக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்பதோடு, தனக்கு லட்சுமிமேனன் தான் ...

ஆக் ஷன் வேடத்தில் நிக்கி கல்ராணி!

Posted:

டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவ்வேடத்திற்காக, சில பிரபல பெண் போலீஸ் அதிகாரிகளை முன் மாதிரியாக வைத்து நடித்திருப்பதாக சொல்பவர், இப்படத்திற்காக, 15 நாட்கள் சண்டை பயிற்சி எடுத்துள்ளார். ஆக் ஷனுக்கு இது ஒரு சின்ன ஆரம்பம் தான்; ...

மீண்டும் பல்ராம் நாயுடுவாக கமல்!

Posted:

சமீபத்தில், நடிகர் சங்க வளாகத்தில், தான் நடிக்கும் மூன்று படங்களுக்கான பூஜை போட்டார் கமல். அதில் ஒன்று, சபாஷ் நாயுடு என்ற காமெடி படம். ஏற்கனவே, தசாவதாரம் படத்தில், பல்ராம் நாயுடு வேடத்தில் நடித்தவர், மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, படம் முழுக்க இக்கதாபாத்திரமே இடம் பெறுவதால், சிரிப்புக்கு, நூறு ...

லாரன்ஸ் - வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2!

Posted:

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு கூட்டணியில் வெளிவந்த படம் சந்திரமுகி. சிவாஜி தயாரிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர் - டூப்பர் ஹிட்டானது. வசூலையும் வாரி குவித்தது. தமிழில் அதிக வசூலை குவித்த படங்களில் சந்திரமுகிக்கும் தனி இடம் உண்டு. அதோடு இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் ...

நடிகர் சங்கத்தில் இருந்து விலகினார் சலீம்குமார்..!

Posted:

உண்மையிலேயே பரபரப்பான செய்திதான் இது.. பின்னே மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் மலையாள நடிகர்சங்கமான 'அம்மா'வில் இருந்து தானே விலகி இருக்கிறார் என்பது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான். இவரது விலகலுக்கு சொந்தக்காரணம் என எதுவும் இல்லாததும் அதேசமயம் நடிகர்கள் அரசியலில் ...

உலக நாடுகளில் தயாராகும் த்ரிஷாவின் பேய் படம்

Posted:

நடிகை த்ரிஷாவுக்கு அரண்மணை படத்தில் பேயாக நடித்ததில் இருந்து பேய் ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவரது மானேஜர் கிரி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரிக்கும் நாயகி என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். அதுவும் இரண்டு வேடங்களில் 80களில் வாழ்ந்த ஒரு நடிகையாகவும், தற்போதைய சாதாரண பெண்ணாகவும் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் ...

5 ஹீரோக்கள் 6 ஹீரோயின்கள் அறிமுகமாகும் தேன் மிட்டாய்

Posted:

ஜெபி ஸ்டூடியோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் தேன் மிட்டாய். இதில் ராம் சரவணன், கோவிந்த், குணா, மோகன், ரவி என்ற 5 ஹீரோக்களும், மைலா, பாரதா, ஹன்சா, சுசித்ரா, பூஜா, வினோ ஸ்ரீ என்ற 6 ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள். வே.கலைவேந்தன் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறர். ஜே.சேவியர் இசை அமைக்கிறார்.

"இது ...

சமுத்திரகனியை காதலிக்கும் நித்யா

Posted:

இயக்குனர் சமுத்திரகனி சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரானார். அவர் இதுவரை சமூக பொறுப்பு மிக்க ஆசியர், அரசியல்வாதி, ஊர் தலைவர், போலீஸ் அதிகாரியாக. அண்ணனாக நடித்துள்ளார். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். எல்லா படத்திலும் அவருக்கு மனைவிகள் இருப்பார்கள். முதன் முறையாக அச்சமின்றி படத்தில் அவர் காதலிக்கிறார். ...

சிறு பட்ஜெட்டில் உருவாகும் கார் ரேஸ் படம்

Posted:

ஹாலிவுட்டில் பாஸ்ட் பியூரியஸ் வகையான கார் ரேஸ் படங்கள் அதிகம் வருகிறது. இவை பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள். தமிழில் அதுபோன்ற ஒரு கார் ரேஸ் படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பெயர் ஜெயிக்கப்போவது யாரு, பல படங்களுக்கு கிராபிக்ஸ் கலைஞராக பணியாற்றிய ஷக்தி ஸ்காட் இயக்கி அவரே நடித்தும் இருக்கிறார். ...

ஜீ தமிழ் சேனலில் புதிய நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள்

Posted:

ஜீ தமிழ் சேனல் விரைவில் அதி நவீன அதிரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடிகள் என்பது அதன் டைட்டில் ஜோடிப் பொருத்தம் மாதிரியான நிகழ்ச்சியை புதிய யுக்தியுடன் பல அதிரடியான புதிய அம்சங்களுடன் தயாரிக்கிறார்கள்.

இதில் பத்து ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள். காதல் இருக்கும், ரெமான்ஸ் இருக்கும், ...

திரைத்துறையினர் வாக்களிக்க 16ந் தேதி படப்பிடிப்பு ரத்து

Posted:

வருகிற 16ந் தேதி தமிழக சட்டசபைத்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து ...

கங்கனாவுடன் நடிப்பது சாத்தியமில்லை - இர்பான்கான்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் நடிகர்களில் யதார்த்தமான நடிப்பை வழங்குவதில் கெட்டிக்காரர் இர்பான்கான். இவர் 'டிவைன் லவ்வர்ஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பதாக இருந்தது. ஆனால் சிலதினங்களுக்கு முன்னர் கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகவும் அவருக்கு பதில் ஜரின்கான் இப்படத்தில் நடிப்பதாகவும் செய்தி ...

காமெடி செய்ய போகிறார் கரீனாகபூர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'கி அண்ட் கா' படம் கரீனாவுக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது. இப்படத்திற்கு பிறகு கரீனா, அதிகம் விரும்பப்படும் நடிகையாகியிருக்கிறார். இந்நிலையில் கரீனா, அடுத்தப்படியாக காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். வீரே தி ஷாதி என்று ...

ரயீஸ் மூலம் ஷாரூக் மீண்டும் எழுவார் - நவாசுதீன்

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான 'தில்வாலே மற்றும் ஃபேன்' படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அவரின் மார்க்கெட்டு சற்று ஆட்டம் கண்டுள்ளது. இந்தச்சூழலில் அவர் இப்போது ரயீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷாரூக்கான், தாதாவாக இப்படத்தில் நடித்துள்ளார். ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ...

மகேஷ் பாபுவால் தெலுங்கில் தாமதமாகும் “மருது”

Posted:

விஷாலின் படங்களுக்கு தெலுங்கு திரை உலக ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. விஷாலின் தெலுங்கு மொழிமாற்ற தமிழ் படங்கள் அங்கும் வெற்றி ஈட்டியுள்ளன. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது திரைப்படம் தெலுங்கில் ராயுடு என்ற பெயரில் வெளிவரவுள்ளது. தமிழில் மே 20ல் திரைக்கு வரும் மருது திரைப்படம் தெலுங்கில் மே 28ல் ...

அல்லு அர்ஜூனைக் கவர்ந்த சூர்யாவின் 24

Posted:

சூர்யா,சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கிய 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் திரைக்கு வந்து வசூலில் லாபம் பார்த்து வருகின்றது. தமிழுக்கு நிகராக தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 24 படமும் டோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அண்மையில் இப்படத்தைப் பார்த்த டோலிவுடின் ஸ்டையில் ஹீரோ ...

இரு இடங்களில் ஜனதா கேரேஜ் ஆடியோ ரிலீஸ்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கி வருகின்றார். மைத்திரி மூவீஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அமெரிக்காவில், நடைபெறும் என கூறப்பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் ஜனதா கேரேஜ் ...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு சமந்தா சொல்லும் அட்வைஸ்: டுவிட்டரில் கலகல...

Posted:

தமிழ், தெலுங்கில் தற்போதைக்கு முன்னணி ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சமந்தா, மாடல் ஆக இருந்து தமிழில் நாயகியாக அறிமுகமாகி, தெலுங்கு பக்கம் சென்று அங்கு அநேக ஹீரோக்களுடன் நடித்து நம்பர் 1 ஆக இருக்கிறார்.

தமிழில் 'தெறி, 24' என அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுக்களையும், தெலுங்கில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™