Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வீட்டில் மரியாதை இல்லையா?

Posted: 30 May 2016 01:06 PM PDT

வீட்ல எலி; வெளியில புலி என்று, ஒரு தமிழ்ப் படம் வெளி வந்ததே, நினைவில் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் கதை இதுதான்! 'நாதா...' என்றழைக்கப்பட்ட பலரும், இன்று சாதாவாகிப் போயினர். தமிழக வாசக உலகமே வியந்து நோக்கும் எழுத்தாளர் ஒருவரை பார்க்க, அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். வீட்டில், அவரது மனைவி தான் இருந்தார்; 'சார் இல்லையா?' என்று கேட்டதற்கு, ஒரு பதில் வந்தது பாருங்கள்... அதை, இங்கே எழுத யோசனையாக இருக்கிறது. 'இப்பத்தான் கொட்டிக்கிட்டு, எங்கோ போயிருக்கு...' என்பது, அவர் கூறியதன் நாகரிக (?) ...

டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் !

Posted: 30 May 2016 01:03 PM PDT

டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பிற்கு சில டிப்ஸ் ! விடலைப் பருவமான, 13 - 16 வயதில் இருப்போர், குழந்தை என்பதில் இருந்து, டீன் - ஏஜ் தகுதிக்கு, சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பவர்கள். எனவே, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது...' என்கிற உங்கள் எண்ணத்தை, இன்றிலிருந்து கைவிடுங்கள். பெற்றோரான நீங்கள், குழந்தைகளின் தோழனாக, தோழியாக மாற விரும்பினால், 12 வயதிலேயே அவர்களுடன் நட்புடன் பேச துவங்கி விடுங்கள். கல்வி முதல் திருமணம் வரை, குழந்தைகள் எந்தக் கேள்வி கேட்டாலும், பெற்றோரில் யாராவது ஒருவர் அதற்குரிய பதிலைச் ...

படித்ததில் பிடித்தது :) -..பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!

Posted: 30 May 2016 01:03 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!​

Posted: 30 May 2016 12:54 PM PDT

வெகு விரைவில் ​ஜாம்ஷெட்பூர் (​Jamshedpur​)​, கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக புகழ்பெறப் போகிறது. ஆம்.., ​ஜாம்ஷெட்பூர் ​நிர்வாகம் ஒரு மிகப் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. நகரத்தின் மொத்த கழிவுகளையும் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை ​தொழிற்சாலைகளுக்கு​ தரப்போகிறது இந்த ஆலை. இதனால் இரண்டு பயன்கள் ஏற்படப்போகின்றன. இனி, கழிவுநீர் சுத்தமான நீர்​நிலைகளையோ, கடலையோ, நிலத்தையோ மாசுபடுத்தாது. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு ...

காபி பிரியரா நீங்க...சுற்றுச்சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க!

Posted: 30 May 2016 12:47 PM PDT

ஒவ்வொரு நாளும் உலகம் முழுக்க அகற்றப்பட முடியாமல் குவிந்துவரும்​ ​குப்பைகள் ஒருபுறம் என்றால்... எதிர்காலத்தையும்​,​வருங்கால சந்ததியினரைப் பற்றியும் ​கொஞ்சம் கூட கவலைகொள்ளாமல் சரமாரியாக மரங்கள் வெட்டப்படுவது மறுபுறம்... மரங்கள் வெட்டப்பட்டதனால் இன்று உலகம் சந்தித்துவரும் பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல! மத்தியப் பிரதேசத்தில் கிசிபுரா என்ற பகுதியில் மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் மரக்கன்றுகளை சீராக கேட்கும் அளவு மரத்தின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு ...

‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு

Posted: 30 May 2016 12:40 PM PDT

- இஸ்லாமாபாத், 5 நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார். பாக். அணு குண்டு சோதனை நாள் பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த சோதனையை முன்னின்று நடத்தியவர், அந்த நாட்டின் அணுவிஞ்ஞானி டாக்டர் அப்துல் காதிர்கான் ஆவார்.அந்த அணுகுண்டு சோதனை நடத்தி 18-வது ஆண்டு நிறைவுற்றதை நினைவுகூரும் நாள் நிகழ்ச்சி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில் அணு விஞ்ஞானி ...

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா?

Posted: 30 May 2016 12:01 PM PDT

மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? 100 யூனிட் சலுகை எல்லோருக்கும் பொருந்தும்: மின் சாதனங்களுக்கு செலவாகும் மின்சாரம் எவ்வளவு தெரியுமா? கோப்பு படம் 100 யூனிட் வரை இலவச மின்சா ரம் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை மணி நேரம் உபயோகித் தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது. இதுகுறித்து மின்வாரிய ...

காயமே இது பொய்யடா

Posted: 30 May 2016 12:00 PM PDT

காயமே இது பொய்யடா இன்றைய TOI இல் படித்த செய்தி கல்கத்தா துறைமுக ஆபீசில் வேலை செய்த 18 உத்தியோகஸ்தர்கள் , 100 வயதுக்கு அதிகமாகியும் மாதாந்திர பென்ஷன் வாங்கி வந்துள்ளனர். பென்ஷனர் பேங்க் கணக்குடன் ஆதார் கார்ட் இணைக்கப்பட்டபோது , இறந்து போன உத்தியோகஸ்தர்களின் உறவுகள் கமுக்கமாக அந்த பென்ஷனை சுருட்டி உள்ள விஷயம் வெளி வந்தது.இதை தவிர 110 வயது உத்தியோகஸ்தர் பெயரில் 5 குடும்பத்தினர் மாதாமாதம் பென்ஷன் பெற்று உள்ளனர் .நவம்பர் முதல் 4000 பென்ஷனர்களுக்கு பென்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது . கொடுக்கவேண்டிய ...

ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே !

Posted: 30 May 2016 11:56 AM PDT

ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன்  உறவுகளே  ! .......ஏற்கனவே 4 நாளாய் ஆளைக்காணும்  இதில் இன்னும் 4 நாளைக்கு லீவா என்று உங்களின் mind  வாய்ஸ் எனக்கு கேட்கிறது..............    . . . என்ன பண்ண ?..........பொங்கல் வேலைகள் மற்றும் பாக்கிங் வேலைகள்  அதனால் கொஞ்சம் பிசி .....இப்போ நாளைக்கு (20.1.2016) சௌதி கிளம்பறேன் அதனால் ஒரு 4 நாள் லீவு வேண்டும் என்று கேட்கிறேன்..............ஆனால் முடியும்போது நடுவில் இங்கு இணைகிறேன்........... அன்புடன், கிருஷ்ணாம்மா

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Posted: 30 May 2016 09:09 AM PDT

– பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். – இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: – தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் ...

நடிகை பிரியாமணிக்கு காதலனுடன் நிச்சயதார்த்தம்

Posted: 30 May 2016 08:52 AM PDT

- நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால காதலன் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. – இதுகுறித்து நடிகை பிரியா மணி இன்று தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே.27) பெங்களூரு, பனசங்கரியில் உள்ள வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். – இதில் இரு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். – 'கண்களால் கைதுசெய்' தமிழ் படத்தின் மூலம் ...

கான்ஸ்டபுள் கந்தசாமி

Posted: 30 May 2016 01:19 AM PDT

அருமை நண்பர்களுக்கு பிரபல எழுத்தாளர் ( எனக்கு பெயர் மறந்து விட்டது ) எழுதிய கான்ஸ்டபுள் கந்தசாமி என்னும் நாவல் யாரிடமாவது இருந்தால் ஈகரையில் வெளியிடவும். தொடர் கதையாக வெளியான அந்த நாவல் ராணி முத்து நிர்வாகத்தாலும் வெளியிடப்பட்டது.

டெல்லி மேல்-சபை தேர்தல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெங்கையா நாயுடு போட்டி நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்து தேர்வு ஆகிறார்

Posted: 29 May 2016 10:29 PM PDT

புதுடெல்லி, - மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும், நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்தும் டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். - டெல்லி மேல்-சபை தேர்தல் - டெல்லி மேல்-சபையில் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 57 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வருகிற ஜூன் 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ...

இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்

Posted: 29 May 2016 09:40 PM PDT

- சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே பகலில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பலதரப்பினர். | கோப்புப் படங்கள்: ம.பிரபு – தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. – இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். – அதே சமயம் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ...

இத்தாலி: கடலில் மூழ்கி 700 அகதிகள் உயிரிழப்பு?

Posted: 29 May 2016 09:39 PM PDT

இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் நீரில் மூழ்கியதால், அதில் சென்ற 700க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. - சிரியா நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக, புகலிடம் தேடி ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் மத்திய தரைக்கடல் வழியாக, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். - இதற்காக, சட்டவிரோதமான முறையில் படகுகளில் செல்லும் அகதிகள், கடலில் மூழ்கி உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது. - இதன்படி, சனிக்கிழமை அகதிகள் சென்ற படகு கடலில் ...

சோனியா, அமித் ஷாவுக்கு சி.ஐ.சி., 'நோட்டீஸ்'

Posted: 29 May 2016 06:44 PM PDT

புதுடில்லி: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காத, ஆறு தேசிய கட்சிகளுக்கு, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. - தகவல் உரிமை ஆர்வலர், ஆர்.கே. ஜெயின் உள்ளிட்ட 17 பேர், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், தேசிய கட்சிகளிடம், அவற்றின் செயல்பாடு, நிதி வருவாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தகேள் வி களுக்கு, ஆறு தேசிய கட்சிகள் பதில் அளிக்காததால், மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, ...

காகித கப்பல் - கவிதை (தொடர் பதிவு)

Posted: 29 May 2016 06:40 PM PDT

காகித கப்பல்: இரா. அரிகரசுதன் - அவர்களிடமிருப்பது அதிசய கப்பல் சேக்சுபியரின் நாவலில் வரும் புயலானாலும் சுனாமியானாலும் அதை உடைக்க திணற வேண்டியிருக்கும் – எத்தனை வடிவங்களில் எத்தனை நிறங்களில் விதவிதமான கப்பல்கள் – அவர்கள் கப்பல்களை செய்பவர்களாம் உடையாத கப்பல்களை அல்லது அந்த கப்பல்களுக்கு உடனடியாக வேலை கிடைக்குமாம் எப்போதும் வேலையிலேயே இருக்குமாம் – எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள் கரிச்சட்டிக்குள் புதைத்து வைத்திருந்த பாட்டியின் பாம்படத்தை விற்பனை செய்த பணத்தை கக்கத்தில் ...

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்!

Posted: 29 May 2016 06:30 PM PDT

- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆகியுள்ளது. - பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்தபோதும் பெங்களூர் அணியால் வெற்றியைப் பெறமுடியாமல் போனது. - பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். - 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்ற பெங்களூர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™