Cinema.tamil.com |
- பட வாய்ப்பின்றி வீட்டில் சும்மா இருக்கிறேன் - அபிஷேக் பச்சன்
- 'அஜித்-57' படத்தில் அனிருத்... உறுதி செய்தார்
- 'தொடரி' டப்பிங்கை முடித்துக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
- சோஷியல் மீடியாவின் கிண்டலுக்கு ஆளான 'கசாபா' பர்ஸ்ட் லுக்..!
- இன்னொரு பெண் இயக்குனரை அறிமுகப்படுத்துகிறார் பிருத்விராஜ்..!
- எங்கள் நிறுவனம் நல்ல படங்களை தொடர்ந்து வெளியிடும் : கேஆர் பிலிம்ஸ் சரவணன்
- ஜிவி பிரகாஷ் ஜோடியாக சாய் பல்லவி
- சச்சின், லதா மங்கேஷ்கரை கிண்டல் செய்து சிக்கலில் மாட்டிய காமெடி நடிகர்!
- ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் விருது
- போகனில் அரவிந்த்சாமியும் போலீஸ் அதிகாரி
- ரஜினியின் வில்லன் காலமானார்
- ரஜினி கையால் அடிவாங்க '2O'-வில் நடிக்கிறாராம் அக்ஷ்ய்
- மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்த அனுஷ்கா
- காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்த பாலகிருஷ்ணா
- ஜனதா கேரேஜ் படப்பிடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்
- “ரஜினிக்கு 60 வயதாயிடுச்சா?”: ஆச்சர்யப்படும் ஹாலிவுட் நடிகர்
- மலர் டீச்சரின் டோலிவுட் என்ட்ரி?
- ஜூனியர் என்.டி.ஆர் தமிழக முதல்வரை சந்திக்கின்றாரா?
- கத்தி கதையில் மாற்றம் செய்ய சொன்ன அக்ஷ்ய்
- மராத்தி சினிமா வளர்ச்சி அடைகிறது - ரித்தேஷ்
| பட வாய்ப்பின்றி வீட்டில் சும்மா இருக்கிறேன் - அபிஷேக் பச்சன் Posted: ஆல் இஸ் வெல் படத்தின் தோல்விக்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிப்பில் வௌியாக உள்ள படம் 'ஹவுஸ்புல்-3'. ஹவுஸ்புல் படங்களின் மூன்றாவது பாகமாக வௌிவர இருக்கும் இப்படத்தில் அக்ஷ்ய் உடன் ரித்தேஷ் தேஷ்முக், அக்ஷ்ய் குமார் ஆகியோரும் முதன்மை ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் இந்தவாரம் ஜூன் 3ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படம் பற்றியும், இதில் ... |
| 'அஜித்-57' படத்தில் அனிருத்... உறுதி செய்தார் Posted: அஜித்குமார் நடித்த 'வேதாளம்' படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அனிருத் இசையமைத்த ஆலுமா டோலுமா பாடல். இந்தப் பாடல் வெளியான அன்று... ஆலுமா டோலுமா பாடலைப் பற்றி நெகட்டிவ்வான கருத்துக்கள் பரவின. ஆனால் சில தினங்களிலேயே அந்தப் பாடல் ஹிட்டாகி குறை சொன்னவர்களை ஆச்சர்யப்படுத்தியது. அது மட்டுமல்ல, வேதாளம் படத்துக்கு ... |
| 'தொடரி' டப்பிங்கை முடித்துக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் Posted: இது என்ன மாயம், ரஜினி முருகன் என இதுவரை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இரண்டு படங்கள்தான் ரிலீஸாகியிருக்கின்றன. அவர் கதாநாயகியாக நடித்த பாம்புசட்டை படம் இன்னும் வெளியாகவே இல்லை. பாம்பு சட்டை வெளியாகாததினாலும், இது என்ன மாயம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் பல மாதங்கள் கிடப்பில் கிடந்து வெளியானதாலும் கீர்த்தி சுரேஷை ராசியில்லாத ... |
| சோஷியல் மீடியாவின் கிண்டலுக்கு ஆளான 'கசாபா' பர்ஸ்ட் லுக்..! Posted: போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் மெகாஸ்டார் மம்முட்டி. அந்தவகையில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துவரும் படம் தான் 'கசாபா'. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மோகன்லாலின் 'புலிமுருகன்' ... |
| இன்னொரு பெண் இயக்குனரை அறிமுகப்படுத்துகிறார் பிருத்விராஜ்..! Posted: கதை பிடித்திருந்தால் போதும், படத்தை இயக்குவது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் பார்க்கமாட்டார் மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ். தமிழில் பெண் இயக்குனரான ப்ரியா டைரக்சனில் 'கண்ணாமூச்சி ஏனடா' படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் பிருத்விராஜ். அவ்வளவு ஏன்,. 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை தந்ததற்காக மலையாள ரசிகர்கள் போற்றி கொண்டாடினார்களே ... |
| எங்கள் நிறுவனம் நல்ல படங்களை தொடர்ந்து வெளியிடும் : கேஆர் பிலிம்ஸ் சரவணன் Posted: பீட்சா, ஜிகர்தண்டா படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறைவி. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கார்த்திக் சுப்புராஜ், அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா திவாரியா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்மையை போற்றும் விதமாக இறைவி படம் உருவாகி உள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் சிவி ... |
| ஜிவி பிரகாஷ் ஜோடியாக சாய் பல்லவி Posted: 'பிரேமம்' எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்தப்படத்தில் அவர் நடித்த மலர் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் ஜிவி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். ... |
| சச்சின், லதா மங்கேஷ்கரை கிண்டல் செய்து சிக்கலில் மாட்டிய காமெடி நடிகர்! Posted: காமெடி நடிகரான டன்மே பட், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல பின்னணி பாடகி லதா மகேஷ்கரை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி, அந்த நடிகர் மீது கைது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. சச்சின் மற்றும் லதா மகேஷ்கர் இருவரும், ... |
| ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் விருது Posted: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் புகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து நம்பர்-1 இசையமைப்பாளராக உயர்ந்த ரஹ்மான், தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என மொழிகளிலும் இசையமைத்துள்ளார். ... |
| போகனில் அரவிந்த்சாமியும் போலீஸ் அதிகாரி Posted: 'ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி, லக்ஷ்மண் கூட்டணியில் உருவாகி வரும் படம் போகன். இதில் ஜெயம் ரவியுடன் தனி ஒருவனில் வில்லனாக வந்து அசத்திய அரவிந்த்சாமியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹீரோயின்களாக ஹன்சிகா, அக்ஷ்ரா கவுடா நடிக்கிறார்கள். 'போகன்' படத்தில் ஜெயம் ரவி போலீஸ் ரோலில் நடிப்பது ஏற்கனவே ... |
| Posted: கன்னட நடிகரும், இயக்குநருமான சாந்தாராம் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார், அவருக்கு வயது 68. ரஜினி நடித்த தப்பு தாளங்கள், முரட்டுக்காளை படங்களில் நடித்தவர் சாந்தாராம். குறிப்பாக முரட்டுக்காளை படத்தில் வில்லன் ஜெய்சங்கரின் அடியாளாக அவரை பகைத்து கொள்பவர்களை மாட்டுக் கொம்பால் கொல்லும் அடியாளாக வருவார். இதுதவிவர ... |
| ரஜினி கையால் அடிவாங்க '2O'-வில் நடிக்கிறாராம் அக்ஷ்ய் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், தற்போது ஷங்கரின் இயக்கத்தில், ரஜினியுடன் '2O' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையோடு '2O' உருவாகி வருகிறது. இதனிடையே ... |
| மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்த அனுஷ்கா Posted: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இயக்குனர் விவி விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டனர் கால்ஷீட் இல்லாததால் நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அடுத்ததாக அனுஷ்காவை படக்குழு அனுகியது. ... |
| காயத்தையும் பொருட்படுத்தாமல் நடித்த பாலகிருஷ்ணா Posted: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சரித்திர திரைப்படமான கௌதமிபுத்ர சாதர்கனி எனும் திரைப்படத்தில் நடிக்கின்றார். அவரது 100வது திரைப்படம் என்பதால் அதிக கவனத்துடன் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பாலகிருஷ்ணா, தான் அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பின் போதும் படப்பிடிப்பில் காணப்படுகின்றாராம். இப்படத்தின் முதல் கட்ட ... |
| ஜனதா கேரேஜ் படப்பிடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் Posted: ஜூனியர் என்.டி.ஆர் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த இசையமைப்பாளர் தேவி ... |
| “ரஜினிக்கு 60 வயதாயிடுச்சா?”: ஆச்சர்யப்படும் ஹாலிவுட் நடிகர் Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, ரஞ்சித், கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள கபாலி படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பா.ரஞ்சித் இயக்குகிறார். படத்தில் கபாலிக்கு சென்னை வில்லனாக கிஷோர் நடித்துள்ளார். மலேசியா வில்லனாக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் சாவோ. இவர் சீன படத்தில் அறிமுகமாகி தைவான், ... |
| மலர் டீச்சரின் டோலிவுட் என்ட்ரி? Posted: பிரேமம் படத்தின் வாயிலாக இளசுகளின் மனங்களை கொள்ளையடித்த மலர் டீச்சர் சாய் பல்லவி தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்ட சாய் பல்லவி பின்னர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சாய் பல்லவி வருன் தேஜிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் ... |
| ஜூனியர் என்.டி.ஆர் தமிழக முதல்வரை சந்திக்கின்றாரா? Posted: மைதிரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதற்காக இப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட படக்குழு சென்னையில் முகாமிட்டுள்ளது. இதனிடையே ஜூனியர் என்.டி.ஆர் அண்மையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதாவை சந்தித்து ... |
| கத்தி கதையில் மாற்றம் செய்ய சொன்ன அக்ஷ்ய் Posted: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் ஹிட் கத்தி. இப்படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆக உள்ளது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு தவிர கத்தி படம் ஹிந்தியிலும் ‛இக்கா என்ற பெயரில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் அக்ஷ்ய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு ... |
| மராத்தி சினிமா வளர்ச்சி அடைகிறது - ரித்தேஷ் Posted: நடிகை ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாது மராத்தி படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சமீபகாலமாக மராத்தி படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வசூலையும் குவித்து வருகிறது. இது மகிழ்ச்சியான விஷயம் என்கிறார் ரித்தேஷ். இதுப்பற்றி ரித்தேஷ் தேஷ்முக் கூறுகையில், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-05-30. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |