4TamilMedia செய்திகள் | |
- இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல! (நிலாந்தன்)
- யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் அச்சத்தை ஊட்டுகின்றன: யாழ். ஆயர்
- செல்லப்பிராணிகளை பதிவு செய்ய உத்தரவு; மீறினால் 10,000 ரூபாய் தண்டம்!
- வடக்கு- கிழக்கில் இராணுவத்திடமுள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஆராய்வு!
- இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்கின்றன: ஐ.நா. விசேட நிபுணர்கள்
- ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த மோடிக்கு பயம்:கெஜ்ரிவால்
- ஜெயலலிதா சைனா செட் மொபைல் கொடுத்து மக்களை ஏமாற்றுவார்: குஷ்பூ
- எல்லாம் அவன் செயல் -தன்ஷிகா
- கோவையில் பள்ளி வாகனங்கள் சோதனை
- நஜீம் ஜைதி வீடியோ கான்ஃபரன்சிங்க் மூலம் ஆலோசனை:லக்கானி
- வெப்ப சலனம் காரனமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- திருக்குறளை மேற்கோள் காண்பித்து உரையை நிறைவு செய்தார் மோடி
- சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாகனத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்
- தமிழகத்தில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது
- சென்னையில் பதற்றமான வாக்குச் சாவடிகள்:சந்திர மோகன்
- ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்
| இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல! (நிலாந்தன்) Posted:
மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ்டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை பொலிஸ் தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. Read more ... |
| யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் அச்சத்தை ஊட்டுகின்றன: யாழ். ஆயர் Posted:
ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியை விடவும், யாழ்ப்பாணத்தில் தற்போது நிகழுகின்ற சமூக சீர்கேடுகள் அச்சத்தினையும், பீதியையும் ஊட்டுவதாக யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more ... |
| செல்லப்பிராணிகளை பதிவு செய்ய உத்தரவு; மீறினால் 10,000 ரூபாய் தண்டம்! Posted:
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை பதிவு செய்யும் தீர்மானமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more ... |
| வடக்கு- கிழக்கில் இராணுவத்திடமுள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஆராய்வு! Posted:
வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும், அதனை மீள கையளிப்பது தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்கின்றன: ஐ.நா. விசேட நிபுணர்கள் Posted:
இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது சித்திரவதைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த மோடிக்கு பயம்:கெஜ்ரிவால் Posted:
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு ஊழல் குறித்து சோனியாவிடம் விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| ஜெயலலிதா சைனா செட் மொபைல் கொடுத்து மக்களை ஏமாற்றுவார்: குஷ்பூ Posted:
குடும்ப அட்டைதாரர்களுக்கு மொபைல் போன் குடுப்பதாகக் கூறி சைனா செட் மொபைல் கொடுத்து மக்களை ஏமாற்றுவார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார். Read more ... |
| Posted: |
| கோவையில் பள்ளி வாகனங்கள் சோதனை Posted:
Read more ... |
| நஜீம் ஜைதி வீடியோ கான்ஃபரன்சிங்க் மூலம் ஆலோசனை:லக்கானி Posted:
Read more ... |
| வெப்ப சலனம் காரனமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Posted:
Read more ... |
| திருக்குறளை மேற்கோள் காண்பித்து உரையை நிறைவு செய்தார் மோடி Posted:
Read more ... |
| சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாகனத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் Posted:
Read more ... |
| தமிழகத்தில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது Posted:
Read more ... |
| சென்னையில் பதற்றமான வாக்குச் சாவடிகள்:சந்திர மோகன் Posted:
Read more ... |
| ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






கபாலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தன் வாழ்நாள் சாதனையாக கருதுகிறார் தன்ஷிகா.
கோவையில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்கள் வாகனங்கள் சரியான பராமரிப்பில் உள்ளனவா என்கிற பணிகளை மாவட்ட போக்குவரத்துத் துறை இன்று
வருகிற 12ம் திகதி தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங்க் மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, திருக்குறள் ஒன்றை மேற்கோள் காண்பித்து பிரச்சாரத்தை முடித்தார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்ற வாகனத்தில் லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடங்கி உள்ளது.
சென்னையில் பதற்றமான வாக்கு சாவடிகள் 406 என்று கண்டறிப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.