4TamilMedia செய்திகள் | |
- திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது அதிமுக: கனிமொழி
- மாட்டு இறைச்சி உண்ண விதிக்கப்பட்டத் தடையை ரத்து செய்ய முடியாது:நீதிபதிகள்
- பேரணி சென்ற மன்மோகன் சிங்- சோனியா காந்தி- ராகுல் காந்தி கைது!
- முன்னாள் போராளிகளின் கைதுகளும், அச்சுறுத்தலும்!
- தேசிய வரைப்படத்தில் அனைத்து பகுதிகளும் இல்லை எனில் அபராதம்
- பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு நூற்று பதினேழு கோடி ரூபாய்
- இழப்புக்களை மறந்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே
- ஐ.நா. விசேட பிரதிநிதிகள்- தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு!
- சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை எடுக்க மைத்திரி பணிப்பு!
- கஞ்சா கடத்தல்; புத்தளம் கடற்பரப்பில் 5 இந்தியர்கள் கைது!
- அரசியலமைப்புப் பேரவைக்காக 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நியமனம்!
- முன்னாள் போராளிகள் கைது, வெள்ளைவான் கடத்தல்களுக்கு எதிராக அம்பாறையில் போராட்டம்!
- சிம்புவின் முயற்சி பிளாப்?
- வீடுகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம்: அதிமுக தேர்தல் அறிக்கை
- டெல்லியில் அப்துல் கலாமுக்கு நினைவிடம்:கெஜ்ரிவால்
- சானியா மிர்சா சுயசரிதை எழுதுகிறார்!
| திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது அதிமுக: கனிமொழி Posted:
Read more ... |
| மாட்டு இறைச்சி உண்ண விதிக்கப்பட்டத் தடையை ரத்து செய்ய முடியாது:நீதிபதிகள் Posted:
Read more ... |
| பேரணி சென்ற மன்மோகன் சிங்- சோனியா காந்தி- ராகுல் காந்தி கைது! Posted:
டெல்லி ஜந்தர் மாந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகப் புறப்பட்ட மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். Read more ... |
| முன்னாள் போராளிகளின் கைதுகளும், அச்சுறுத்தலும்! Posted:
இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் கடந்த இரண்டு மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை பெரும் அச்சுறுத்தலான நிலைமையொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. Read more ... |
| தேசிய வரைப்படத்தில் அனைத்து பகுதிகளும் இல்லை எனில் அபராதம் Posted:
வெளியிடப்படும் தேசிய வரைப்படத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இல்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு நூற்று பதினேழு கோடி ரூபாய் Posted:
பிரதமர் நரேந்திர மோடியின் 2015-16ம் ஆண்டுக்கான வெளிநாட்டு பயண செலவு 117 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. Read more ... |
| இழப்புக்களை மறந்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே Posted:
நாட்டில் நீடித்த யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புக்களை மறந்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசேட பிரதிநிதிகள்- தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு! Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிகளுக்கும், தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை எடுக்க மைத்திரி பணிப்பு! Posted:
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அச்சமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு, சுற்றாடல் பாதுகாப்புடன் தொடர்புடைய சகல நிறுவனங்களினதும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். Read more ... |
| கஞ்சா கடத்தல்; புத்தளம் கடற்பரப்பில் 5 இந்தியர்கள் கைது! Posted:
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய 5 இந்தியர்களை இலங்கைக் கடற்படை நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளது. Read more ... |
| அரசியலமைப்புப் பேரவைக்காக 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நியமனம்! Posted:
பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட பின்னணியில், 66 உறுப்பினர்களைக் கொண்ட 6 உப குழுக்கள் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டது. Read more ... |
| முன்னாள் போராளிகள் கைது, வெள்ளைவான் கடத்தல்களுக்கு எதிராக அம்பாறையில் போராட்டம்! Posted:
அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமை மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் மீளவும் ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| Posted:
சிம்புவின் முயற்சி பெரிசாக பிளாப் ஆகிவிட்டது. நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் அல்லவா? Read more ... |
| வீடுகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம்: அதிமுக தேர்தல் அறிக்கை Posted:
தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. Read more ... |
| டெல்லியில் அப்துல் கலாமுக்கு நினைவிடம்:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| சானியா மிர்சா சுயசரிதை எழுதுகிறார்! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
திமுகவின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்துள்ளது அதிமுக என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி உண்ண மாநில அரசு விதித்த தடையை நீக்க முடியாது என்று மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.











மறைந்த மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமுக்கு நினைவிடம் அமைக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.