Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மெட்ரோ ரயில் ஆலந்தூரிலிருந்து விமான நிலையம் வரை செல்ல சோதனையோட்டம்

Posted:

சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை செல்லும் மெட்ரோ ரயில், விமான நிலையம் வரை என்று நீட்டிக்க சோதனையோட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்:கோப்பு கையெழுத்தாகியது

Posted:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணியிலிருந்து 12 மணி என்று மாற்றம் செய்யப்பட்ட உத்தரவுக் கோப்பும் கையெழுத்தாகியது.


Read more ...

பிசிசிஐ தலைவராக ஒருமனதாக அனுராக் தாக்கூர் தேர்வு

Posted:

பிசிசிஐ தலைவராக ஒரு மனதாக அனுராக் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்


Read more ...

முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் முதல் கோப்பு கை எழுத்தாகியது

Posted:

முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் முதல் கோப்பு கை எழுத்தாகியது. பின்னர் அடுத்தடுத்து பல கோப்புகளில் கை எழுத்திட்டார் ஜெயலலிதா.


Read more ...

28 அமைச்சர்களுடன் பதவி ஏற்கிறார் ஜெயலலிதா:ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்களும் ஆஜர்

Posted:

தமிழக முதல்வராக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் 28 அமைச்சர்களுடன் ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற திமுக உறுப்பினர்களுடன் வருகை தந்துள்ளார்.


Read more ...

தோல்விக் குறித்தும் இனி என்ன என்பதுக் குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை

Posted:

தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டு
வருகிறார்.


Read more ...

இது நம்ம ஆளு- இழுபறியில் டிஆரு

Posted:

சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாராவின் முந்தைய காதல்களை வாட்ஸ் ஆப்பில் வரும் மீம்ஸ்களை விடவும் படு பயங்கர நக்கலுடன் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.


Read more ...

சோனியா இல்லாவிடில் காங்கிரஸ் கட்சி குலைந்து போயிருக்கும்: வெங்கைய நாயுடு

Posted:

ராஜீவ் காந்திக்குப் பிறகு சோனியா காந்தி இல்லாவிடில் காங்கிரஸ் கட்சி குலைந்து போயிருக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 


Read more ...

இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்; மைத்திரி பணிப்பு!

Posted:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் எந்தவித தங்குதடையுமின்றி வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். 


Read more ...

கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் ஆராய்ந்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Posted:

கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சட்ட வல்லுனர்கள் குழு, 46 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

விஜய் அங்கிள் நீங்க எங்கயிருக்கீங்க?

Posted:

மீனா மகள் நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து ஏகோபித்த ஆச்சர்யங்களையும் ஆஹாவையும் அள்ளிக் கொண்டாரல்லவா?


Read more ...

24- விமர்சனம்

Posted:

லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே... பெரிய்ய்ய கடிகாரம்,


Read more ...

சாலைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது:நிதின் கட்கரி

Posted:

நாடாளுமன்ற பட்ஜெட் கால அமர்வில் சாலைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து வசதி அமைச்சர் நிதின் கட்கரி
தெரிவித்துள்ளார்.


Read more ...

இரண்டு நாள் பயணமாக ஈரான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

இரண்டு நாள் பயணமாக ஈரான் புறப்பட்டார் இன்று பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

புதுவை துணைநிலை ஆளுனராகிறார் கிரண்பேடி ஐபிஎஸ்

Posted:

புதுவை துணைநிலை ஆளுனராக நியமிக்கப்பட உள்ளார் கிரண்பேடி ஐபிஎஸ்.


Read more ...

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு கருணாநிதி,ஸ்டாலினுக்கு அழைப்பு

Posted:

நாளை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டான் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Read more ...

அரநாயக்கவில் இன்றும் 8 சடலங்கள் மீட்பு; நாடு பூராவும் இயற்கை அனர்த்தங்களில் 88 பேர் உயிரிழப்பு!

Posted:

கேகாலை, அரநாயக்கவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் 8 சடலங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

களனி உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளநீர் மெல்ல வடிந்து வருகிறது!

Posted:

களனி கங்கை பெருக்கெடுத்தமை காரணமாக களனி உள்ளிட்ட கொழும்பின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் மெல்ல மெல்ல வடிவந்து வருகின்றது. 


Read more ...

மருது : திரை விமர்சனம்

Posted:

ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு...?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் பிளட் பேங்க் வேனை நிறுத்தினால், நேரடியாக குழாய் போட்டே உறிஞ்சி எடுக்கலாம். அவ்ளோ கொட்டுது ஒயிட் ஸ்கிரீனில்! நல்லவேளை ரத்தத்துக்கு நடுவில் ஒரு காதலையும், ஒரு அப்பத்தா பாசத்தையும் கலந்து பிசைந்து கறிச்சோறு போட்டு அனுப்பியிருக்கிறார் முத்தையா! (ரொம்ப தப்புய்யா... அடுத்த படத்துல பிளட் சேதாரம் பெருசா இல்லாமலிருக்கணும். புரியுதா?)


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™