Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழக தேர்தலும் நட்சத்திர நடிகர்களும்

Posted:

கூத்தாடிகளுக்கு என்ன தெரியும்? என்று போகிற போக்கில் கேட்டு புகைச்சலை ஏற்படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நெத்தியடி மற்றும் சுத்தியடியை தந்தார்கள் நம்ம ஊரு ஹீரோக்கள்.


Read more ...

பிசிசிஐ தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது:உச்ச நீதிமன்றம்

Posted:

பிசிசிஐ தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளராக ராகுல்தான் இருக்க முடியும்:கவாஸ்கர்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மட்டுமே இருக்க முடியும் என்று, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


Read more ...

திருமண பந்தத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களுக்கு விவாதம் தேவை: மேனகா காந்தி

Posted:

திருமண பந்தத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களுக்கு விவாதம் தேவைப்படுகிறது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். 


Read more ...

அரவக்குறிச்சியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

Posted:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிற்பகல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 


Read more ...

மல்யுத்த வீரர் சுஷில்குமாரை ஒலிம்பிக் பயிற்சிக்கு அனுப்பாததற்கு நோட்டீஸ்

Posted:

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் இந்த வருடம் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படாதது ஏன் என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சி.வி. ...

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

தொடர் மழை காரணமாக பேரிடர் மீட்புக்குழு சென்னை வருகை!

Posted:

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், அச்சத்தின் காரணமாக பேரிடர் மீட்புக் குழு சென்னை வரவழைக்கப்பட்டு உள்ளனர். 


Read more ...

உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முள்ளிவாய்க்காலில் அலையென மக்கள் திரண்டனர்! (படங்கள் இணைப்பு)

Posted:

இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் பகுதியல் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தது. 


Read more ...

முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இன்றோடு ஏழு ஆண்டுகளாகின்றன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதோடு, வருடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகின்றன. இழக்கப்பட்ட உயிர்களுக்கும் ஓடிய பெரும் குருதிக்குமான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான நம்பிக்கைகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், ஆயிரக்கணக்கான 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' குறிப்புக்கள், கட்டுரைகள், பத்திகளுக்கிடையில் இந்தப் பத்தியும் ஓரிடத்தை எடுத்துக் கொள்கின்றது. 


Read more ...

புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு இறுதி செய்யப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

புதிய அரசியலமைப்பில் தேசிய பிரச்சினைக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது மிகவும் அவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

Posted:

இறுதி மோதல்களின் போது உயிரிழந்த ஆயிரமாயிரம் உறவினர்களை நினைவு கூர்த்து வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இன்று திங்கட்கிழமை (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. 


Read more ...

மூன்றடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் நாளை காலை 08 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!

Posted:

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. 


Read more ...

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்யாதீர்கள்; சகாயம் வேண்டுகோள்!

Posted:

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காக மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

முள்ளிவாய்க்கால் உணர்த்தும் பொறுப்புக்கள்!

Posted:

ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏழாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், கடமையும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 


Read more ...

தாய்லாந்து கோடச்சி சுற்றுலாத் தீவு சுற்றுலாப் பயணிகள் காரணமாகவே மூடப்பட்டது!

Posted:

அந்தமான் கடலில் உள்ள தாய்லாந்தின் மால்தீவ்ஸ் என அழைக்கப் படும் பிரபல கோ டச்சி சுற்றுலாத் தீவு மற்றும் அதன் கடற்கரைப் பரப்புக்கள் அதிரடியாக மூடப் பட்டுள்ளன. இத்தீவுப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அலட்சியத்தால் இத்தீவின் இயற்கை வளம், சுற்றுச் சூழல் மற்றும் புவியியல் உயிரினங்கள் (eco system)ஆகியவை பாதிக்கப் பட்டதால் தான் இத்தீவு மூடப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ISIS உடன் போர் தொடுக்க லிபிய அரசுக்கு ஆயுத உதவி செய்யத் தயார்: அமெரிக்கா

Posted:

மத்திய கிழக்கில் சிரிய லிபிய மற்றும் ஈராக் எல்லைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ISIS மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுக்களுடன் போராட சர்வதேசத்தால் அங்கீகரிக்கப் பட்ட தேசமான லிபியாவின் அரசுக்கு தாம் ஆயுத உதவி வழங்கத் தயார் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அறிவித்துள்ளன.


Read more ...

இவ்வருடம் மிக வெப்பமான ஏப்பிரலாகப் பதிவு!:கனடாவில் மறுபடி பரவி வரும் காட்டுத் தீ

Posted:

பூகோள அடிப்படையில் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே மிக வெப்பம் கூடிய மாதமாக சாதனை படைத்திருப்பதாகவும் மேலும் இவ்வருடம் 2016 ஆம் ஆண்டே மிகவும் வெப்பம் கூடிய மாதமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் செய்மதிப் பகுப்பாய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

தமிழின விடுதலைக்காக உயிர்கொடுத்த அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்; முள்ளிவாய்க்காலில் அணிதிரள மாவை ...

Posted:

போரில் உயிரிழந்தோருக்காக மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக நாளை புதன்கிழமை (மே 18) ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்காக முள்ளிவாய்க்காலில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!

Posted:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™