4TamilMedia செய்திகள் | |
- இத்தனை கோடி மக்களை கொண்ட இந்தியாவின் முறையான தேர்தல் கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன: மோடி
- கரூர் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு!
- ஜெயலலிதா, கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
- வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்: மனோ கணேசன்
- இந்திய- இலங்கை நட்புறவுக்கு இந்து- பௌத்த மதங்களே அடித்தளமாகும்: மைத்திரிபால சிறிசேன
- நாளை மறுநாள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: மழைக்கு வாய்ப்பு
- மஹிந்த அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: சஜித் பிரேமதாஸ
- நாளை நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும்: லக்கானி
| இத்தனை கோடி மக்களை கொண்ட இந்தியாவின் முறையான தேர்தல் கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன: மோடி Posted:
இத்தனை கோடி மக்களைதொகை கொண்ட இந்தியாவில் விதிமுறைகள் மீறப்படாமல் முறையான தேர்தல்கள் நடத்தப்படுவதுக் கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். Read more ... |
| கரூர் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைப்பு! Posted:
பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து வந்த புகார்கள் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜெயலலிதா, கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்: மனோ கணேசன் Posted:
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இந்நாள் அரச அதிகாரி என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திய- இலங்கை நட்புறவுக்கு இந்து- பௌத்த மதங்களே அடித்தளமாகும்: மைத்திரிபால சிறிசேன Posted:
இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலமான நட்புறவொன்று கட்டமைக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| நாளை மறுநாள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: மழைக்கு வாய்ப்பு Posted:
நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை தெரிவித்துள்ளது. Read more ... |
| மஹிந்த அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: சஜித் பிரேமதாஸ Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் மக்களைச் சென்றடையவில்லை என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். Read more ... |
| நாளை நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும்: லக்கானி Posted:
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் நாளை நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







