Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மூன்று கண்டெயினர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!

Posted:

மூன்று கன்டெயினர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் பறக்கும் படை. 


Read more ...

கச்சத்தீவு அந்தோனியார் கோயில் இடிப்பு: ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்!

Posted:

கச்சத்தீவு அந்தோனியார் கோயில் இடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


Read more ...

தென்சீனக் கடல் பதற்றத்தை தணிக்க சீன அமெரிக்க ஜெனரல்கள் இணக்கம்!

Posted:

தென் சீனக் கடலில் சீனாவால் ஆக்கிரமிக்கப் பட்டு வருவதாகக் கூறப்படும் நிலப் பரப்புக்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களைப் போக்க அமெரிக்காவும் சீனாவும் முன் வந்துள்ளன.


Read more ...

அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு!

Posted:

கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் மற்றும் அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வமான பிறப்புச் சான்றிதழ் பதிவுகளின் படி உலகில் மிக வயதான நபர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த சுசன்னாஹ் முஷாட் ஜோன்ஸ் என்ற பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமாகி விட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

பங்களாதேஷில் புயல் மழை மின்னல் தாக்கி 42 பேர் பலி!

Posted:

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக தலைநகர் டாக்கா உட்பட 14 மாவட்டங்களில் கன மழை புயலுடன் இடி மின்னல் தாக்கி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மட்டும் இதுவரை 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவு; மைத்திரியிடம் மோடி தெரிவிப்பு!

Posted:

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Read more ...

சந்திரிக்கா குமாரதுங்க- சமந்தா பவர் சந்திப்பு!

Posted:

ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

உள்ளக விசாரணைகளின் பின்னரே அரசியலமைப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுதியளித்தமைக்கு அமைய, உள்ளக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாமக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

Posted:

தேர்தல் இன்னும் இரண்டு தினங்களில் நடைப்பெற உள்ள நிலையில், பாமக வேட்பாளர் ஒருவர், அதிமுக வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். 


Read more ...

ராதிகா சரத்குமார் மருத்துவ ரீதியான தேர்தல் பிரச்சாரம்!

Posted:

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமாரின் மனைவி ராதிகா மருத்துவ ரீதியாக, தமது கணவர் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். 


Read more ...

மதுரையில் மு.க.அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

Posted:

மதுரையில் உள்ள தமது இல்லத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, தமது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். 


Read more ...

கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள்

Posted:

கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்று, வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.


Read more ...

அவதூறு வழக்கு சட்டத்தை ரத்து செய்ய முடியாது:உச்ச நீதிமன்றம்

Posted:

அவதூறு வழக்குச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


Read more ...

திசைக்காட்டியைப் போல அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும்: ஜெயலலிதா கடிதம்

Posted:

திசைக்காட்டியைப் போல அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தேர்தல் நேர கடைசி நேர அறிவுரையாக தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மத்தியப் பிரதேசம் கும்பமேளாவின் நிறைவு விழாவை நாளைத் துவக்கி வைக்கிறார் பிரதமர்

Posted:

மத்தியப் பிரதேசம் கும்பமேளாவின் நிறைவு நாளை விழாவைத் துவக்கி வைக்கிறார் பிரதமர்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™