Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்று இரவு முதல் 7 ஆயிரத்து 500 பறக்கும் படைகள்:லக்கானி

Posted:

தமிழகத்தில் இன்று இரவு முதல் 7 ஆயிரத்து 500 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி

Posted:

சாதி மாற்றி சாதி காதல் திருமணம் செய்துக்கொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.


Read more ...

பஷில் ராஜபக்ஷ கைது!

Posted:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

அசர வைத்த கமல் மகள்

Posted:

கமலின் சபாஷ் நாயுடு படத்துவக்க விழாவுக்கு அவரது மகள்கள் இருவருமே வந்திருந்தார்கள்.


Read more ...

கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் இலங்கை கவனம்: ராஜித சேனாரத்ன

Posted:

இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு வெள்ளாமுள்ளிவாய்க்காலில்; எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிப்பு!

Posted:

இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளாமுள்ளிவாய்க்கால் கடற்கரையில் இடம்பெறவுள்ளது. 


Read more ...

ஊக்க மருந்து பாவனைக் குற்றச்சாட்டிலிருந்து குஷல் ஜனித் பெரேரா விடுவிப்பு!

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

14ஆம் திகதி மாலை 6 மணிக்கு மேல் எவ்விதத்திலேனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் சிறைத் தண்டனை: லக்கானி

Posted:

வருகிற பதினான்காம் திகதி மாலை ஆறு மணிக்கு மேல் எவ்விதத்திலேனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted:

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

முதல்வர் வழக்கு தொடுத்தாலே பயப்படுவதில்லை, ரோசையா வழக்குக்கா பயப்படுவேன்?: இவிகேஎஸ் இளங்கோவன்

Posted:

முதல்வர் வழக்கு தொடுத்தாலே பயப்படுவதில்லை, ஆளுநர் ரோசையா வழக்குக்கா பயப்படுவேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். 


Read more ...

தமிழகத் தேர்தல் 2016 : வெற்றி முகம்

Posted:

தமிழகச் சட்டசபைக்கான தேர்தல் வரும் 16ந் திகதி நடைபெறவுள்ளது.  தேர்தல் பிரச்சாரங்களின் இறுதிக்கட்டமும், தேர்தல் கணிப்புக்களின் உச்சமும், தமிழகத் தேர்தற் களத்தினைச் சூடாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பொய்யானது.


Read more ...

கடந்த நிதி ஆண்டில் ஏழாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: நிதி அமைச்சகம்

Posted:

கடந்த நிதி ஆண்டில் ஏழாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைப்பெற்று உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Read more ...

தமிழக வேட்பாளர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் விபரம் வெளியானது!

Posted:

தமிழக வேட்பாளர்கள் மீது உள்ள குற்ற நடவடிக்கை வழக்குகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

சென்னையில் இரவு நேரங்களில் மின்வெட்டை ஏற்படுத்தி பணம் பட்டுவாடா?!

Posted:

கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் சென்னையில் செயற்கை மின்வெட்டை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாகப் புகார் வெளியாகி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™