Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிராந்திய சபைகளினூடாக கூடுதல் ...” plus 9 more

Tamilwin Latest News: “பிராந்திய சபைகளினூடாக கூடுதல் ...” plus 9 more

Link to Lankasri

பிராந்திய சபைகளினூடாக கூடுதல் ...

Posted: 23 Apr 2016 04:15 PM PDT

புதிய அரசியலமைப்பின் மூலம் கூடுதல் அதிகாரம் கொண்ட பிராந்திய சபைகள் உருவாக்கப்படலாம் என்று சிங்கள ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமஷ்டி நிர்வாக முறை மற்றும் மாகாண.

கடும்போக்கு துமிந்தவும், ...

Posted: 23 Apr 2016 04:09 PM PDT

சுதந்திரக்கட்சியை பாதுகாப்பதற்கு கடும் போக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தீவிர முனைப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இவரது தீவிரத்துக்கு.

கட்சி ரீதியான கயிறிழுப்பின் ...

Posted: 23 Apr 2016 03:44 PM PDT

அரசாங்கத்தினுள் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் நடைபெறும் கயிறிழுப்பு காரணமாகவே வட் வரி அதிகரிப்பு தொடர்பில் அநாவசிய சர்ச்சை ஏற்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.சிங்கள-தமிழ் புத்தாண்டின்.

சமஷ்டி அடிப்படையிலான நிர்வாகம் ...

Posted: 23 Apr 2016 03:23 PM PDT

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருக்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டம் மேற்கத்தேய சூழ்ச்சிகளில் ஒன்று என்று இந்துராகார தம்மரத்ன தேரர் வலியுறுத்திள்ளார்.களனி பல்கலைக்கழகத்தின் கலாசாரத் துறை.

கிருலப்பனை மேதினக் கூட்டத்திற்கு ...

Posted: 23 Apr 2016 03:23 PM PDT

கிருலப்பனையில் நடைபெறும் மே தினக் கூட்டத்திற்கு பாரிய சனத்தொகையொன்றை அழைத்து வரும் முயற்சியை கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது.கடந்த வருடம் நடைபெற்ற மஹிந்த சார்பு அணியின் மே தினக் கூட்டத்தில் பாரியளவான.

திடீர் செல்வந்தர்களான தபால் ...

Posted: 23 Apr 2016 02:24 PM PDT

இலங்கையில் மிகவும் குறைவான ஊதியம் கொண்ட இலங்கைத் தபால் திணைக்களத்தின் பத்து முக்கிய அதிகாரிகள் திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள விடயம் குறித்து தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து.

ஈழக்கொள்கை தோற்கடிக்க முடியாமல் ...

Posted: 23 Apr 2016 02:12 PM PDT

முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தினை இராணுவத்தினரின் துப்பாக்கியால் முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், ஈழக்கொள்கையை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அம்பலாங்கொட ஸ்ரீலங்கா.

மகிந்தவின் பெயர் உட்பட முன்னாள் ...

Posted: 23 Apr 2016 12:19 PM PDT

இனிவரும் எழுச்சிக் கிராமங்களுக்கு (உதாகம) இலங்கை மன்னர்கள், மக்கள்தலைவர்கள் போன்றோரின் பெயர்கள் சூட்டப்படுமெனவும் அதில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்குமென வீடமைப்பு நிர்மாணத்துறை.

ஐக்கிய தேசிய கட்சியின் மே ...

Posted: 23 Apr 2016 12:15 PM PDT

பொரளை, கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நாடலாவிய ரீதியிலிருந்து வரும் 25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர்.

மேதினக் கூட்டங்களுக்கு வரும் அரச ...

Posted: 23 Apr 2016 11:43 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றிவரும் இலங்கைபோக்குவரத்து சபை பஸ்களுக்குரிய முழுக் கட்டணங்களும் கட்டாயம்செலுத்தப்படவேண்டும் என அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™