Cinema.tamil.com |
- முதல்வர் ஜெ., முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார் 'மச்சான்ஸ்' நமீதா
- ''மோ'' டீசரை வெளியிட்ட கமல்
- தெறி 100 கோடி வசூல் உண்மையா?
- 'சென்னை-600028' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து சரோஜா - 2 வருகிறது
- விஷாலுக்காக பறந்து வந்த ராகுல் ப்ரீத் சிங்
- மணிரத்னம் படத்தில் நீக்கமா? சாய்பல்லவி விளக்கம்
- மலையாளக்கரையோரம் ஆண்ட்ரியா
- மோகன்லாலுக்கு இணையான சம்பளம் பெறும் நிவின்பாலி..!
- சித்திக்கின் அடுத்த வாய்ப்பு ஜெயசூர்யாவுக்குத்தான்..!
- மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படும் செம்பான் வினோத்..!
- தோழா ஹிந்தி ரீ-மேக்கிலும் தமன்னா.?
- ஷாரூக், அமீர் ஆதரவு உதவியது : சன்னி லியோன்
- ஷாகித்துடன் நடிக்க விரும்பும் கரீனா
- டாம் குரூஸ் ஜோடியாகும் ஹூமா குரேஷி
- சூர்யா, விக்ரம் படங்களில் நித்யா மேனன் ?
- விருப்பமான நடிகர் : அஜித், விஜய்யை தோற்கடித்த தனுஷ்
- தாமதப்படுத்திய சந்தோஷ் நாராயணன்.? யுவனுக்கு மாறிய செல்வராகவன்
- ஏப்ரல் 22 ரிலீஸ் படங்கள், நிலவரம் என்ன ?
- சிரஞ்சீவியின் 150வது படத்தில் அல்லு அர்ஜுன்?
- நர ரோஹித் நடிக்கும் ராஜா செய்யி வஸ்தே
| முதல்வர் ஜெ., முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார் 'மச்சான்ஸ்' நமீதா Posted: லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா, தன்னை அதிமுக., கட்சியில் இணைத்து கொண்டார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நமீதா. தொடர்ந்து இங்கிலீஷ்காரன், ஏய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதோடு தமிழ் ரசிகர்களை அன்போடு மச்சான்ஸ் என்று ... |
| Posted: WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் "மோ". பிரபல டிவி தொகுப்பாளர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, 'காக்கா முட்டை' மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த ... |
| Posted: ஒவ்வொரு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளிவரும்போதும் அந்தப்படம் 100 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாவது வழக்கம். எந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் என்று கேட்டால், இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் வசூல் செய்யப்பட்டது, வசூலில் சாதனை படைத்தது என்று சொல்வார்கள். இதில் தெறி படமும் ... |
| 'சென்னை-600028' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து சரோஜா - 2 வருகிறது Posted: வெங்கட் பிரபு இயக்கிய பல படங்கள் வெளிநாட்டுப்படங்களின் டிவிடிக்களிலிருந்து சுடப்பட்ட கதைகள்தான். அப்படியும் கூட அவரால் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்க முடியவில்லை. வரிசையாக தோல்விப்படங்களை இயக்கியதால் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களின் ஆதரவை இழந்த வெங்கட்பிரபு, வேறு வழியில்லாமல் சொந்தப்படம் ... |
| விஷாலுக்காக பறந்து வந்த ராகுல் ப்ரீத் சிங் Posted: தெலுங்குத் திரையுலகில் தற்போது முதலிடத்தில் இருக்கும் நாயகி ராகுல் ப்ரீத் சிங். ஏறக்குறைய இன்றைய இளம் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் இவர் ஒருவரே. மிகப் பெரிய ஹிட் படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும் ஏனோ, தெலுங்குத் திரையுலகத்தினரும், திரையுலகினரும் இவரைக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ... |
| மணிரத்னம் படத்தில் நீக்கமா? சாய்பல்லவி விளக்கம் Posted: 'ஓகே கண்மணி' வெற்றிப் படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். அவர் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியாக 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்த தகவலை சாய் பல்லவி, கார்த்தி ஆகியோர் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் அந்த படத்திலிருந்து ... |
| Posted: அழகும் திறமையும் இருந்தும் க்ளிக்காகாமல் போன நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அவரை படங்களில் புக் பண்ண நினைத்தால் யாரை அணுகுவது என்று திரையுலகினருக்கே தெரியாது. அந்தளவுக்கு மர்மமானவர் ஆண்ட்ரியா. அவருக்கு என்று பி.ஆர்.ஓ.வோ, மானேஜரோ கிடையாது. செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கமாட்டார். தனக்கு நெருக்கமான ஹீரோக்கள் உடன் ... |
| மோகன்லாலுக்கு இணையான சம்பளம் பெறும் நிவின்பாலி..! Posted: இரண்டு வருடங்களுக்கு முன்புவரை மினிமம் கியாரண்டி நடிகராக இருந்துவந்த நிவின்பாலியின் படங்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால் இப்போது பிருத்விராஜ், துல்கர் சல்மான் வரிசையில் முன்னணி நடிகர் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் அவரது மார்க்கெட் வேல்யூவையும் ... |
| சித்திக்கின் அடுத்த வாய்ப்பு ஜெயசூர்யாவுக்குத்தான்..! Posted: கடந்த வருடம் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை சூப்பர் ஹிட்டாக்கியும் கூட, அதன்பின் கடந்த ஒரு வருட காலமாக இயக்குனர் சித்திக் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் இருந்ததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று தனது நண்பரான லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்து அது ... |
| மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படும் செம்பான் வினோத்..! Posted: மலையாள சினிமாவில் தற்போதுள்ள ஹீரோக்களை தவிர்த்து பார்த்தால் கவனிக்கத்தக்க நடிகராக மாறி இருப்பவர் செம்பன் வினோத்.. பிருத்விராஜின் படங்களில் தவறாமல் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவர் குணச்சித்திர நடிப்பு, வில்லன் என் எந்த ஏரியாவிலும் இறங்கி கலக்குவதில் வல்லவர்.. சமீபத்தில் பிருத்விராஜின்'டார்விண்டே பரிணாமம்' படத்தில் ... |
| தோழா ஹிந்தி ரீ-மேக்கிலும் தமன்னா.? Posted: கார்த்தி, நாகர்ஜூனா, தமன்னா நடிப்பில் சமீபத்தில் தமிழில் 'தோழா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஊப்பரி' என்ற பெயரிலும் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் இது. பிரன்ஞ்சில் வெளிவந்த 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற படத்தின் ரீ-மேக் உரிமையை முறைப்படி வாங்கி படம் எடுத்தார்கள். வம்சி இயக்கியிருந்தார். இப்படம் இப்போது ஹிந்தியிலும் ரீ-மேக் ஆக ... |
| ஷாரூக், அமீர் ஆதரவு உதவியது : சன்னி லியோன் Posted: ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், பாலிவுட்டில் பிரவேசித்து கவர்ச்சி நாயகியாக வலம் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் இப்போது வெளியாக இருக்கும் படம் 'ஒன் நைட் ஸ்டாண்ட்'. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். அவரிடத்தில் பாலிவுட்டில் இருக்கும் பெரிய நடிகர்களின் ஆதரவு உங்களுக்கு எதுவும் ... |
| ஷாகித்துடன் நடிக்க விரும்பும் கரீனா Posted: ஷாகித் கபூரும், கரீனா கபூரும் ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்தனர். கரீனா, சைப் அலிகானையும், ஷாகித், மீராவை திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அதன்பின்னர் சேர்ந்து நடிக்கவில்லை. இப்போது மீண்டும் ஷாகித்தும், கரீனாவும் இணைந்து 'உத்தா பஞ்சாப்' என்ற படத்தில் நடித்துள்ளார்கள். ஆனால் இந்தப்படத்தில் ... |
| டாம் குரூஸ் ஜோடியாகும் ஹூமா குரேஷி Posted: ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோரை தொடர்ந்து மற்றுமொரு இந்திய நடிகையான ஹூமா குரேஷி, ஹாலிவுட் செல்ல இருக்கிறார். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'தி மம்மி' படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. இதில் ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் டாம் குரூஸ் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் டாம் குரூஸ் உடன் சோபியாவும் நடிக்க ... |
| சூர்யா, விக்ரம் படங்களில் நித்யா மேனன் ? Posted: தமிழ்த் திரையுலகத்தில் ஒரு இயக்குனரால் தங்களது திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைப் பெற்றவர்கள் இரண்டு ஹீரோக்கள். அந்த இயக்குனர் பாலா, அந்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம், சூர்யா. தோல்வி நாயகனாகவே பல வருடங்கள் இருந்த விக்ரம் பாலா இயக்கிய 'சேது' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இவருக்கு நடிக்க வராதா என கிண்டல் ... |
| விருப்பமான நடிகர் : அஜித், விஜய்யை தோற்கடித்த தனுஷ் Posted: 2015ம் ஆண்டின் விருப்பமான நடிகர் போட்டியில் அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் விருப்பமான நடிகர், நடிகைகள் கருத்து கணிப்பு நடத்தி பட்டியலிட்டு வருகிறது. அதன்படி 2015ம் ஆண்டுக்கான கருத்துகணிப்பை நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் 2015ம் ... |
| தாமதப்படுத்திய சந்தோஷ் நாராயணன்.? யுவனுக்கு மாறிய செல்வராகவன் Posted: ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்க இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கொஞ்சம் திணறித்தான் போகிறார்கள். இசையுலகின் ஜாம்பவான்களான எம்எஸ்வி, இளையராஜா ஆகியோர் ஒரே சமயத்தில் பல படங்களுக்கு இசையமைக்கும் ஞானம் படைத்தவர்கள். ஒரே நாளில் பல பாடல்களை உருவாக்கி அதில் பலவற்றை ஹிட் பாடல்களாகக் ... |
| ஏப்ரல் 22 ரிலீஸ் படங்கள், நிலவரம் என்ன ? Posted: 'தெறி' படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வெளியானதால் அதனுடன் போட்டி முடியாது என மற்ற படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' படம் 29ம் தேதி வருவதாகத்தான் இருந்தது. ஆனால், அன்றைய தினம் 'மனிதன்' படம் வருவதாலும், 'தெறி' படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாததால் கிடைத்த தியேட்டர்களையும் நம்பி ... |
| சிரஞ்சீவியின் 150வது படத்தில் அல்லு அர்ஜுன்? Posted: அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள சரைய்னோடு திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெற்றி கரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் தென்னிந்திய திரை உலகில் நல்ல நடிகர் என்ற பெயர் எடுக்க தான் விரும்புவதாகவும் விரைவில் ஒரு தமிழ் படத்தில் ... |
| நர ரோஹித் நடிக்கும் ராஜா செய்யி வஸ்தே Posted: தெலுங்கு திரை உலகில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நர ரோஹித் நடித்த துந்தரி, சாவித்திரி போன்ற படங்கள் இந்த வருடத்தில் திரைக்கு வந்தன. இப்படங்களைத் தொடர்ந்து இவ்வருடத்தில் ரோஹித்தின் மூன்றாவது படமாக ராஜா செய்யி வஸ்தே திரைக்கு தயாராகி விட்டது. ஆக்ஷன் திர்லரான இப்படத்தை இயக்குனர் பிரதீப் இயக்குகின்றார். நடிகை இஷா தல்வார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |