ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிந்தியுங்கள்: நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே....
- இன்று 23 - 4 - 2016 திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க :)
- ஆறாம் பூதம்…
- ஒரே வீட்ல இரண்டு பேய்கள்...!
- அர்ஜூனனுக்குரிய கொடி…
- காதல் பரிசு...
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- 'டைம்' இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;
- அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம்
- இது ஸ்லோ பட்ஜெட் படமாம்..!
- வீடியோ புதிது: 100 ஆண்டுகள் 100 திரைப்படங்கள்
- விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும்.
- ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம்
- என் எழுத்துப் பயணம்
- ஆறறிவு அட்டகாசம்...!!
- தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு
- இந்தியாவில் முதல்முறையாக கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்
- சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்:
- பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற்றது.
- உலகப் புத்தகத் தினம்...!!
| சிந்தியுங்கள்: நமக்கு இதுவும் ஒரு சாட்டையடியே.... Posted: 23 Apr 2016 12:28 PM PDT விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி வேண்டுகிறான். - பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று புட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும் விற்கிறான். - வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான். - அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான். - கம்பங்கூழும் ,கேப்பக்கஞ்சியும் ... |
| இன்று 23 - 4 - 2016 திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க :) Posted: 23 Apr 2016 08:29 AM PDT இன்று - 23 - 4 - 2016- திருமண நாள் காணும் சசியை வாழ்த்தலாம் வாங்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் சசி, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ! அன்புடன், கிருஷ்ணாம்மா |
| Posted: 23 Apr 2016 08:11 AM PDT - நீர், நிலம், காற்று ஆகாயம், சூரியன் ஐம்பூதமும் ஆசை கொள்ளும் ஆறாம் பூதமே.. ஐ லவ் யூ டீ..! – அ.பா.இளங்கோவன் - =================== இனிப்பு நீர் – உப்பு நீருக்கு உன்னால் மோட்சம் இனி கிடைக்கப் போகிறது சுவையுங்கள்….! – சங்கீத சரவணன் – ———— குமுதம் படங்கள் – இணையம் |
| Posted: 23 Apr 2016 05:09 AM PDT ![]() |
| Posted: 23 Apr 2016 04:32 AM PDT - 1. காஞ்சி வரதராஜரிடம் மிகுந்த பக்தி கொண்ட அடியவர்…. தொட்டாச்சாரியார் 2. பட்சிராஜர் என்று சிறப்பிக்கப்படுவது…. கருடன் 3. பாண்டவர்களில் ஜோதிட நிபுணர்… சகாதேவன் 4. சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் எத்தனை? பதினான்கு 5. பிதாமகர் பீஷ்மரின் பெற்றோர்… சந்தனு, கங்கா 6. மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்…. 64 7. தெய்வீகமான வடகிழக்கு திசையை …. என்று குறிப்பிடுவர். ஈசானம் 8. அர்ஜூனனுக்குரிய கொடி… அனுமன் கொடி 9. கண்ணனை அழிக்க கம்சன் அனுப்பிய கொக்கு அசுரன்… பகாசுரன் 10. ... |
| Posted: 23 Apr 2016 04:01 AM PDT என் காதல் கணவனுக்கு.... விதையாய் விருட்சமாய் மலராய் காயாய் கனிந்து காதலில் விழுந்து காதலில் திளைத்து காதலின் மிகுதியில் மழலைச் செல்வம் ஈன்று தாய்மையின் உச்சத்தை அடைந்து பொங்கும் இன்பத்தில் பூரிப்படைகின்றேன்! காவியமும் கவிதையும் காதலும் உன்னாலே பிறந்தது! ஆண்டுகள் ஆயிரமானாலும் காதல் கடலில் நீந்தி மகிழ்ந்திடுவேன்! நித்தம் உன்னை மகிழ்ந்திடுவேன்! நான் கோவம் கொண்டாலும் கோவம் கொள்ளாமல் புன்னகையால் வென்றிடும் உந்தன் காதல் பெரியது! ... |
| Posted: 23 Apr 2016 03:13 AM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| 'டைம்' இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்; Posted: 23 Apr 2016 02:59 AM PDT வாஷிங்டன் : - - இந்த வருடத்திற்கான மிகவும் புகழ்பெற்ற 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் நாளிதழல் வெளியிட்டுள்ளது அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு இப்பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க ... |
| அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம் Posted: 23 Apr 2016 02:28 AM PDT - அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு ... |
| Posted: 23 Apr 2016 12:38 AM PDT - பஞ்ச் டயலாக்குகளையெல்லாம் அந்த அஞ்சு பேர்தான் பல கட்சிகளுக்கு எழுதிக் கொடுக்கிறாங்க..! – அப்படியா, 'பஞ்ச் பாண்டவர் அணி'னு சொல்லு! – குட்டி மு.வெங்கடேசன் – ————————— – சினிமாவுல நடிக்க சான்ஸ் கேட்டு நாயா அலைஞ்சுட்டேன், ஒண்ணும் கிடைக்கல…! – பேயா அலைஞ்சு பாரு…நிச்சயம் கிடைக்கும்! – லட்சுமி ஆவுடைநாயகம் – —————————– – தெறி படத்தில் விஜய்காந்த் நடிச்சா அதுகு என்ன பேர் வெப்பாங்க? – தூத்'தெறி' னுதான்…! – அ.சுகுமாறன் – ————————— – இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாலு வருஷமாச்சாமா…ஏன் ... |
| வீடியோ புதிது: 100 ஆண்டுகள் 100 திரைப்படங்கள் Posted: 23 Apr 2016 12:36 AM PDT - திரைத்துறையின் 100 ஆண்டுகளை சுவாரஸ்யமான முறையில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஜேகப் ஸ்வின்னி எனும் இணையவாசி. திரைப்பட ஆர்வலர், எடிட்டர், இயக்குநர் எனப் பல முகங்கள் கொண்ட ஸ்வின்னி தனது 'விமியோ' சேனலில் (யூடியூப் போன்ற வீடியோ பகிர்வுச் சேவை) புதிய வீடியோ தொகுப்பு ஒன்றைப் பதிவேற்றி இருக்கிறார். இந்தத் தொகுப்பில் திரைப்பட உலகின் 100 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்து ஒவ்வொரு படத்தில் இருந்தும் சிறந்த காட்சியை வீடியோவாக தைத்திருக்கிறார். ... |
| விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். Posted: 22 Apr 2016 11:49 PM PDT விகடன் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தரவும். |
| ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் Posted: 22 Apr 2016 11:40 PM PDT - ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் – காற்றை கவுரவப்படுத்தும் குரல்! – சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்'படத்தில் 'டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…' பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், ... |
| Posted: 22 Apr 2016 10:30 PM PDT நன்றாய் வாழ்ந்தேன் என்கிற வரிசையில் எனக்கு இடமில்லை... வென்றாய் மகனே என்று சொல்ல என் அன்னை உயிரோடு இல்லை... கன்றாய் ஓடியும் கவியுலகை இன்னும் தொடமுடியவில்லை... நின்றாய் என்று சொல்லும்வரை அதை நிறுத்தப் போவதில்லை.... |
| Posted: 22 Apr 2016 08:48 PM PDT நன்றி- தினமலர் - ![]() |
| தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு Posted: 22 Apr 2016 08:15 PM PDT - ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். - |
| இந்தியாவில் முதல்முறையாக கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் Posted: 22 Apr 2016 08:10 PM PDT இந்தியாவில் முதல் முறையாக கழிவுநீரை குடிநீராக்க பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் திட்டம் வகுத்துள்ளது. கர்நாடகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீரில்லாமல் தவிக்கும் கிராம மக்கள் சுத்தமில்லாத, கலங்கலான தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கழிவுநீரை குடிநீராக்க பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம்(பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) திட்டம் வகுத்துள்ளது. கழிவுநீரை குடிநீராக்கும் ... |
| சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமனம்: Posted: 22 Apr 2016 08:02 PM PDT - மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரை மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை நியமித்தார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து, சோனியா காந்தி தலைமையிலான முந்தைய தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் (என்ஏசி) உறுப்பினர் நரேந்திர யாதவ் ஆகியோரை மாநிலங்களவை ... |
| பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற்றது. Posted: 22 Apr 2016 07:55 PM PDT 22 April 2016 --- - பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் காதல் ஜோடிக்கு திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. பாபி சிம்ஹா நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கிய படம் உறுமீன். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் விரைவில் காதலர்கள் ஆனார்கள். பிறகு இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். ... |
| Posted: 22 Apr 2016 06:12 PM PDT புத்தகம் நல்ல புத்தகம் – தேடிப் படிப்போம் நல்ல புத்தகம். எழுத்துக்கள் நிறைந்தப் புத்தகம் – மன எழுச்சியை ஊட்டிடும் புத்தகம். சஞ்சலம் போக்கிடும் புத்தகம் சத்தியம் உணர்த்திடும் புத்தகம் மனஇருளைப் போக்கிடும் புத்தகம் மனஆற்றலை வளர்த்திடும் புத்தகம். அறிவை வளர்த்திடும் புத்தகம் – உலக அறிவியல் கொடுத்திடும் புத்தகம் நெறியைப் புகட்டிடும் புத்தகம் மெய்யறிவை விளக்கிடும் புத்தகம். தத்துவம் போதிக்கும் புத்தகம் பித்தம் தெளிய வைத்திடும் புத்தகம் பெரும் புகழைத் தந்திடும் புத்தகம் பேராசையை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpeg)
