Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு ...” plus 19 more | |
- மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு ...
- போரால் பாதிப்புற்ற மக்களின் ...
- கிருலப்பனை கூட்டத்தில் அனைத்து ...
- தேசிய அரசாங்கத்தில் 92 அமைச்சர்கள்
- மஹிந்தவுக்கு விஜேராமவில் ...
- இலங்கைக்கு சொந்தமான வீமானத்தில் ...
- மின் துண்டிப்புகள் அரசின் ...
- கனடாவில் ஒரே மேடையில் ஒரே நாளில் ...
- 2016 இல் பிறக்கும் "துர்முகி" ...
- மட்டு.பெரியபோரதீவு பாலத்திற்கு ...
- பிராவோவின் சாம்பியன் பாடல்.. ...
- ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் ...
- மீண்டும் மலர்ந்த காதல்: இரவு ...
- இந்தியா- பாகிஸ்தான் மோதல் தான் ...
- அத்தப்பத்து, சனத் ஜெயசூரியா கூட ...
- டோனி, ரெய்னாவை திருமணத்திற்கு ...
- வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள்: ...
- சென்னை சூப்பர் கிங்ஸை போல வருமா.. ...
- ரசிகர்களை அழகால் கிறங்கடிக்க ...
- சாம்பியன் நடனத்தோடு ஐபிஎல் ...
| மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு ... Posted: 07 Apr 2016 05:41 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு தொடர்பில் பொலிஸார் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| போரால் பாதிப்புற்ற மக்களின் ... Posted: 07 Apr 2016 05:32 PM PDT இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய வேண்டுமென்ற சர்வதேசத்தின் குரல் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகும். |
| கிருலப்பனை கூட்டத்தில் அனைத்து ... Posted: 07 Apr 2016 05:28 PM PDT எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி கிருலப்பனையில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| தேசிய அரசாங்கத்தில் 92 அமைச்சர்கள் Posted: 07 Apr 2016 05:24 PM PDT தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாக 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| Posted: 07 Apr 2016 05:19 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| இலங்கைக்கு சொந்தமான வீமானத்தில் ... Posted: 07 Apr 2016 03:16 PM PDT ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை கிளம்பியதை அடுத்து பாங்கொக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
| Posted: 07 Apr 2016 01:19 PM PDT அண்மையில் இடம்பெற்ற மின் துண்டிப்புகள் பல வினாக்களை எம் மனதில் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளதன. |
| கனடாவில் ஒரே மேடையில் ஒரே நாளில் ... Posted: 07 Apr 2016 12:54 PM PDT கனடா பிரைமா நடன பள்ளி கடந்த 2ம் திகதி மிகப் பிரமாண்டமான அளவில் Prima Dance Night எனும் நிகழ்ச்சியை நடத்தி இருந்தது. |
| 2016 இல் பிறக்கும் "துர்முகி" ... Posted: 07 Apr 2016 12:32 PM PDT மன்மத வருடத்திற்கு விடைகொடுத்து, பிறக்கும் துர்முகி வருடப் பிறப்பின் பலா பலன் உங்களுக்கு எப்படி அமையப்பெற்றுள்ளது என்ற விரிவான விளக்கத்தை வழங்குகின்றார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சார்யார் குருக்கல் அவர்கள். |
| மட்டு.பெரியபோரதீவு பாலத்திற்கு ... Posted: 07 Apr 2016 11:41 AM PDT மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. |
| பிராவோவின் சாம்பியன் பாடல்.. ... Posted: 07 Apr 2016 05:27 AM PDT 9வது ஐபிஎல் தொடரின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நாளை நடக்கிறது. |
| ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் ... Posted: 07 Apr 2016 04:06 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரில் காயமடைந்த யுவராஜ் சிங் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| மீண்டும் மலர்ந்த காதல்: இரவு ... Posted: 07 Apr 2016 01:41 AM PDT கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோஹ்லி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டனர். |
| இந்தியா- பாகிஸ்தான் மோதல் தான் ... Posted: 07 Apr 2016 01:00 AM PDT டி20 உலகக்கிண்ண தொடரின் போது சமூக வலைதளமான பேஸ்புக்கில் பரிமாறப்பட்ட செய்திகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. |
| அத்தப்பத்து, சனத் ஜெயசூரியா கூட ... Posted: 07 Apr 2016 12:21 AM PDT டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தோல்விக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார். |
| டோனி, ரெய்னாவை திருமணத்திற்கு ... Posted: 06 Apr 2016 11:27 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா தன்னுடைய திருமணத்திற்கு சக வீரர்களான டோனி, ரெய்னாவை அழைக்காததற்கு காரணம் கூறியுள்ளார். |
| வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள்: ... Posted: 06 Apr 2016 10:38 PM PDT மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தீவு நாடான செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டேரன் சமியின் பெயர் சூட்டப்படவுள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸை போல வருமா.. ... Posted: 06 Apr 2016 10:13 PM PDT குஜராத் அணியை சென்னை அணியாக கருத முடியாது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ கூறியுள்ளார். |
| ரசிகர்களை அழகால் கிறங்கடிக்க ... Posted: 06 Apr 2016 05:35 AM PDT 9வது ஐபிஎல் தொடரில் 'எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ்' நிகழ்ச்சிக்கு மொடல் அழகி ரோசெல்லே ராவ், நடிகை பல்லவி சார்தா தொகுப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். |
| சாம்பியன் நடனத்தோடு ஐபிஎல் ... Posted: 06 Apr 2016 04:25 AM PDT டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய கார்லஸ் பிராத்வெய்ட்டை டெல்லி டேர்டெவில்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |