Cinema.tamil.com |
- நான் கர்ப்பமாக இல்லை - கரீனா கபூர்
- ப்ரியங்கா சோப்ராவின் அடுத்தப்படம் எது.?
- ரோகித் படத்தில் நடிக்க ரன்வீர் ஆசை
- திரில்லர் படத்தில் கரீனாகபூர்
- லண்டனில் நடிகர் அக்ஷ்ய்குமார் கைது.?
- அந்தரங்க போட்டோக்கள் வெளியீடு : ஹிருத்திக் மீது கங்கனா புகார்
- நட்சத்திர கிரிக்கெட்: 8 அணி வீரர்களின் முழுவிபரம்
- அனிருத்தின் அடுத்த 1 கோடிப் பாடல்
- 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை நடத்துகிறார் அரவிந்த்சாமி.?
- 24 பாடல்கள் முழு விபரம்...!
- நடிகர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல! நட்சத்திர கிரிக்கெட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை
- சசிகுமார் படத்துக்கு மீண்டும் யு சான்றிதழ்
- “வேறு யார் மனைவியையும் கூப்பிடவில்லையே” ; குஞ்சாக்கோ கலாட்டா..!
- 'தெறி' டிக்கெட் விலை 500 ரூபாய் ?
- 'ஆடுபுலியாட்டம்' ஆடியோ ரிலீஸ் ; வாசலில் தவித்த ஓம் புரி..!
- லால்ஜோஸ் டைரக்சனில் மீண்டும் துல்கர் சல்மான்..!
- கேரளாவில் நாளை ஒருநாள் தியேட்டர் ஸ்ட்ரைக்..!
- ஏப்ரல் 8-ல் 10 படங்கள் ரிலீஸ், எதிர்பார்ப்பு என்ன ?
- டிராபிக் போலீஸில் மாட்டிய ஜுனியர் என்.டி.ஆர்
- 3000 தியேட்டர்களில் தெறி : விநியோகஸ்தர்கள் யார்.?
| நான் கர்ப்பமாக இல்லை - கரீனா கபூர் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் கி அண்ட் கா படம் வெளியானது. இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து சில படங்களில் நடிக்க பேசி வருகிறார் கரீனா. ... |
| ப்ரியங்கா சோப்ராவின் அடுத்தப்படம் எது.? Posted: இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்த ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட் போன பிறகு உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவே அவரை விருந்துக்கு அழைத்துள்ளார் என்றால் பாருங்கள்... தற்போது அமெரிக்காவின் 'குவாண்டிகோ' சீரியல் மற்றும் 'பேவாட்ச்' எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ... |
| ரோகித் படத்தில் நடிக்க ரன்வீர் ஆசை Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானி சூப்பர் ஹிட்டானதோடு, அந்தப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. ரன்வீர் சிங், இயக்குநர் ரோகித் ஷெட்டியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுப்பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ... |
| Posted: கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட்டிலும் த்ரில்லர் படத்திற்கு எப்போதும் மவுசு அதிகம். இயக்குநர் ரிபு தாஸ்குப்தா அடுத்தப்படியாக 'டிஇ3என்' TE3N என்ற படத்தை இயக்குகிறார். த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் கதையை இயக்குநர் ரிபு, கரீனாவை மனதில் வைத்து தான் எழுதினாராம். அதன்படி அவரிடம் இந்த கதையை சொல்லி இப்போது ஓகேயும் ... |
| லண்டனில் நடிகர் அக்ஷ்ய்குமார் கைது.? Posted: காலாவதியான விசாவை வைத்திருந்ததற்காக நடிகர் அக்ஷ்ய் குமார் லண்டனில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷ்ய் குமார், தற்போது ரஜினியுடன் எந்திரன்-2 படமான '2.ஓ'-வில் நடித்து வருகிறார். இதுதவிர ருஸ்டம் உள்ளிட்ட சில ஹிந்தி படங்களும் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் ருஸ்டம் படம் ... |
| அந்தரங்க போட்டோக்கள் வெளியீடு : ஹிருத்திக் மீது கங்கனா புகார் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும். இருவரும் இணைந்து இரண்டு படத்தில் நடித்துள்ளார்கள். படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் சமீபகாலமாக இவர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி ... |
| நட்சத்திர கிரிக்கெட்: 8 அணி வீரர்களின் முழுவிபரம் Posted: நடிகர் சங்கம் கட்டடம் கட்ட, நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் வருகிற ஏப்ரல் 17ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். இந்த அணிகளுக்கு, 'சென்னை சிங்கம்ஸ்', 'மதுரை காளைஸ்', 'கோவை கிங்ஸ்', 'நெல்லை டிராகன்ஸ்', ... |
| அனிருத்தின் அடுத்த 1 கோடிப் பாடல் Posted: அனிருத்தையும் யு டியூபையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு யு டியூ என்றால் என்ன என்று அடையாளம் காட்டியதே அனிருத்தான். அவர் இசையமைத்த '3' படத்தின் 'ஒய் திஸ் கொல வெறி' பாடல்தான் யு டியூப் என்பது எந்த அளவிற்கு ரசிகர்களைச் சென்றடைகிறது என்பதை இந்த தமிழ்த் திரையுலகத்திற்கு உணர்த்தியது. 10 கோடி ... |
| 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை நடத்துகிறார் அரவிந்த்சாமி.? Posted: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் மிகவும் அழகான ஹேண்ட்சம் ஹீரோ அரவிந்த்சாமி. மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி, அவரது இயக்கத்தில் தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, கடல் என பல படங்களில் நடித்துவிட்டார். மணிரத்னம் தவிர்த்து பல இயக்குநர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். தன்னுடைய பிசினஸ் காரணமாக சில ஆண்டுகள் ... |
| Posted: ஸ்டுடியோக்ரீன் பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'சில்லுனு ஒரு காதல்'. இது நடிகர் சூர்யாவின் படம் என்பதால் அத்தனை பிசியிலும் 'சில்லுனு ஒரு காதல்' படத்துக்கு இசையமைத்துக் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங்கைக் கொடுத்தும், 'சில்லுனு ஒரு காதல்' படம் பெரியளவில் வெற்றியடையவில்லை என்றாலும், ... |
| நடிகர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல! நட்சத்திர கிரிக்கெட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கை Posted: நடிகர் சங்கம் கட்டடம் கட்ட, நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தப்பட இருக்கிறது. இதில் நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 17ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இந்த நட்சத்திர கிரிக்கெட்டிற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக ... |
| சசிகுமார் படத்துக்கு மீண்டும் யு சான்றிதழ் Posted: சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார், நடிகராக மாறியதும், படங்கள் இயக்குவதை மறந்துவிட்டார். பல வருட இடைவெளிக்குப்பிறகு ஈசன் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தின் தோல்விக்குப் பிறகு இனி டைரக்டர் நாற்காலி வேண்டாம், நடிகராகவே இருந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் தான் 'ஈசன்' படத்திற்குப் ... |
| “வேறு யார் மனைவியையும் கூப்பிடவில்லையே” ; குஞ்சாக்கோ கலாட்டா..! Posted: |
| 'தெறி' டிக்கெட் விலை 500 ரூபாய் ? Posted: விஜய் நடித்துள்ள 'தெறி' படம் அடுத்த வாரம் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உரிமை மட்டும் மொத்தமாக 50 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏரியா உரிமை 50 கோடி, அதற்கு ... |
| 'ஆடுபுலியாட்டம்' ஆடியோ ரிலீஸ் ; வாசலில் தவித்த ஓம் புரி..! Posted: தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வந்த ஜெயராமுக்கு கடைசியாக கடந்த ஜுன் மாதம் வெளியான 'திங்கள் முதல் வெள்ளி வரை' படமும் தோல்வியையே பரிசாக கொடுத்தது.. விட்டதை பிடிக்க முழுமுனைப்புடன் களம் இறங்கியுள்ள ஜெயராம் தனது முழு உழைப்பையும் கொட்டி நடித்துள படம் தான் 'ஆடுபுலியாட்டம்'. ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ... |
| லால்ஜோஸ் டைரக்சனில் மீண்டும் துல்கர் சல்மான்..! Posted: கடந்த 2014ல் துல்கர் சல்மான் மலையாளத்தில் இரண்டு ஹிட்டுகளை கொடுத்தார்.. ஒன்று 'பெங்களூர் டேய்ஸ்'.. இன்னொன்று 'விக்ரமாதித்யன்'. பெங்களூர் டேய்ஸ்' வெற்றி நாடறிந்தது.. விக்ரமாதித்யனும் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. லால் ஜோஸ் டைரக்சனில் வெளியான இந்தப்படம் துல்கரின் காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என பலவித நடிப்புகளை ... |
| கேரளாவில் நாளை ஒருநாள் தியேட்டர் ஸ்ட்ரைக்..! Posted: தியேட்டர் டிக்கெட்டுகளின் விற்பனையில் கேரள அரசின் புதிய அணுகுமுறையில் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நாளை கேரளாவில் உள்ள தியேட்டர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருக்கின்றன. இதுஐ கேரளா சினிமா எக்சிபிடர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் உறுதிப்படுத்தியுள்ளார்.. எதிர்ப்புக்கான காரணம் இதுதான். ஒவ்வொரு தியேட்டரும், ... |
| ஏப்ரல் 8-ல் 10 படங்கள் ரிலீஸ், எதிர்பார்ப்பு என்ன ? Posted: ஏப்ரல் 8ம் தேதி நாளை வெள்ளிக் கிழமையன்று "அவன் அவள், ஆதி கோட்டை, முதல் தகவல் அறிக்கை, கிடா பூசாரி மகுடி, ஓய், ஜெனிஃபர் கருப்பையா, ஜித்தன் 2, ஒரு நொடியில் பார்வதிபுரம்" ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பே விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. அதன் பின் அந்தப் பட்டியலில் 'டீ கடை ராஜா, ஆய்வுக் கூடம்' ஆகிய படங்களும் ... |
| டிராபிக் போலீஸில் மாட்டிய ஜுனியர் என்.டி.ஆர் Posted: நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் தற்போது ஜுனியர் என்.டி.ஆர் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ஜுனியர் என்.டி.ஆர், டிராபிக் போலீஸில் மாட்டி அபராதம் கட்டிதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களின் ... |
| 3000 தியேட்டர்களில் தெறி : விநியோகஸ்தர்கள் யார்.? Posted: கலைப்புலி தணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த 'தெறி'தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் 'போலீஸோடு' என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸாகிறது. கேரளா, கர்நாடகா, இந்தியாவின் பிற ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-07. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |