Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 07 Apr 2016 01:02 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Posted: 07 Apr 2016 01:00 PM PDT

- எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்களே… இதுல வாங்கிடலாமாய்யா?'' – ''ஐயோ தலைவரே! ஃப்ளிப்கார்ட்ல ஜாமீன் எல்லாம் கிடைக்காது…'' – – அ.ரியாஸ், – ——————————– – ஏன் கபாலி ராத்திரி பத்து மணிக்கு மேல திருடப் போக மாட்டேங்கறே..?'' – ''தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிடுமே ஏட்டய்யா… அதனாலதான்!'' – – எஸ்.எஸ்.பூங்கதிர், – ——————————– – இந்த டாக்டர் அரசியல்ல இருக்கார்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க?'' – ''ஆபரேஷன் முடிஞ்சதும் தையல் போடறதுக்கு பதிலா ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிட்டாரே!'' – – அஜித், – ——————————-

தேர்தல் நகைச்சுவை - தொடர் பதிவு

Posted: 07 Apr 2016 12:59 PM PDT

அந்தக் கூட்டத்தில கடைசில நிக்கறாங்களே..அந்த இரண்டு பேரை கூட்டிட்டு வாங்க ஏன் தலைவா.. அவங்க ஒரு படத்தில தலை காட்டியிருக்காங்க... நமக்கு ஆதரவா பொதுக் கூட்டத்தில பேசட்டும் ======================================== நடிகை புஷ்பாவிற்கு இந்த தேர்தல்ல தலைவர் ஏன் சீட் கொடுக்கல அரசியல்ல இன்னும் முழுக்க மலரலயாம்..! ========================================== தலைவர்ங்க எல்லாம் சென்னையைவிட்டு ஏன் வெளியூர் தொகுதிகள்ல போட்டி போடறாங்க.. வெளியூர்லதான் இன்னும் வளைச்சுப்போட நிலங்கள் ...

தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?’’ –

Posted: 07 Apr 2016 12:56 PM PDT

- 233 தொகுதியிலும் தனித்து போட்டின்னு சொல்ற தலைவர் ஒரு தொகுதியை மட்டும் ஏன் விட்டுட்டாரு..?'' – ''அது போன முறை தலைவர் ஜெயிச்ச தொகுதி. இந்த முறை அந்தத் தொகுதி பக்கம் போக முடியாது இல்லே!'' – – எஸ்.எஸ்.பூங்கதிர், – ————————————– நம்ம தலைவர் விதிமுறைகளை மதிக்கிறவர்னு எப்படிச் சொல்ற?'' – ''பிரசாரத்துக்கு வந்தவங்களுக்கு பிரியாணி பொட்டலத்தைக் குடுத்துட்டு ஆள்காட்டி விரல்ல மை வைக்கிறாரே!'' – – எஸ்.எலிசபெத் ராணி, நன்றி- குங்குமம் – ——————————— -டாஸ்மாக் கடை வாசல்ல நின்னு ...

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

Posted: 07 Apr 2016 12:55 PM PDT

இவை அனைத்தும் நீங்க சிரிக்க வேண்டும் என தேடி கண்டுபிடித்தவை .. - உஷ்.. அப்பாடா .. ஓவர் வெய்யில் … - - ------------------------------------- - குழந்தையா இது ??? - - ------------------------------------ - வடிவேலு ரசிகரோ ? - - -------------------------------

அட்டையில ஹன்சிகாவா, இனியாவா…?

Posted: 07 Apr 2016 12:52 PM PDT

- – மேடம், நாங்க சோப்பு கம்பெனி'ல இருந்து வறோம், நீங்க துணி துவைக்க எதைப் பயன்படுத்துறீங்க? – என் கணவரை…!! – ———————————– – லேடி கான்ஸ்டபிள் இன்னிக்கு அதிகமா மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்களே, ஏன்? – இன்னைக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்க…! – —————————— – ஏண்டா, பார்முல எல்லாத்தையும் விரல்ல எழுதி வெச்சிருக்கே? – நீங்கதானே சார் சொன்னீங்க, பார்முலா எல்லாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கணும்னு…! – ———————————–

நிம்மதி – ஒரு பக்க கதை

Posted: 07 Apr 2016 12:47 PM PDT

- கம்ப்யூட்டர், இன்டர்நெட், இ-மெயில், செல்போன் அழைப்புகள்… வெறுத்துப் போனான் சேகர். களைப்பாகவும் சோர்வாகவும் உணர்ந்தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு வாரம் நிம்மதியாய் எங்காவது தங்கி தன்னைப் புத்துணர்வாக்கிக்கொள்ள விரும்பினான். உடனே அவன் நினைவுக்கு வந்தவன் அருண்தான். சேகரின் சித்தப்பா மகன். கிராமத்தில் விவசாயம் செய்கிறான். 'ரொம்ப நாளாக அருண் வேறு கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வீட்டுக்குப் போனால் பார்த்த மாதிரியும் ஆச்சு… கிராமத்துக்குப் போய் புத்துணர்ச்சி பெற்ற மாதிரியும் ஆச்சு!' 'ஒரு ...

இல்லை – ஒரு பக்க கதை

Posted: 07 Apr 2016 12:46 PM PDT

- தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி 'சட்'டென தன் அறைக்குள் நுழைந்தார். – மனைவியை அழைத்து, ''இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் 'வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்'னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்'' என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக் கொண்டார். – அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ''நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ...

திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் அறிவிப்பு

Posted: 07 Apr 2016 12:07 PM PDT

சென்னை: காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து ஈவிகேஸ்-கருணாநிதி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. - சென்னை  கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார். இவர்களது சந்திப்பில்  தொகுதிகள் குறித்து ஒப்பந்நதம் செய்யப்பட்டுள்ளது. - காங்கிரசு தொகுதி பட்டியல் - ராயபுரம், மயிலாப்பூர், திருத்தணி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரவாயல், ஆற்காடு,  செய்யாறு, ஆத்தூர், ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 07 Apr 2016 11:42 AM PDT


-

-
-

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Posted: 07 Apr 2016 11:18 AM PDT

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு ...

காலம் பொன்னானதுங்கறதை என் மனைவி ஒத்துக்க மாட்டேங்கிறா..!!

Posted: 07 Apr 2016 10:27 AM PDT

- காலம் பொன்னானதுங்கறதை என் மனைவி ஒத்துக்க மாட்டேங்கிறா? - ஏன்? - அதில் நகை செஞ்சு போட்டுக்க முடியாதாம்...! - எஸ்.ராஜா - ------------------------------ - மாமி, இதுக்கு ஏன் நவரசம்னூ பேர் வெச்சிருக்கீங்க? - ஒன்பது வீட்ல கடன் வாங்கி ரெடி பண்ணின ரசமாக்கும்...! - ஆர்.ஜெயலட்சுமி - ------------------------------

சொன்ன சொல்லை மறந்திடலாமோ...வா வா

Posted: 07 Apr 2016 10:23 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !

Posted: 07 Apr 2016 10:14 AM PDT

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி, நீருக்கு வெளியே முழுமையாக தெரிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 77 அடிக்கு மேல் உயரும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கருவறை முகப்பு, முழுமையாக நீருக்குள் மூழ்கும். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 56.32 அடியாக சரிந்ததால், நீருக்குள் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கருவறை கோபுர முகப்பு முழுமையாக வெளியில் தெரிந்தது. அதை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பரிசலில் சென்று ...

ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Posted: 07 Apr 2016 10:07 AM PDT

அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்............ .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? ........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்!

கிரிக்கெட் முக்கியமா; மக்கள் முக்கியமா? மும்பை ஐகோர்ட் விளாசல்

Posted: 07 Apr 2016 10:01 AM PDT

மும்பை: ''மஹாராஷ்டிர மாநிலத்தில், தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்காக, மைதானங்களை தயார் செய்ய தண்ணீரை வீணடிக்கலாமா,'' என, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி, மஹாராஷ்டிராவில் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல்வேறு அணைகள் வறண்டுள்ளதால், குறிப்பாக, மராத்தா பிராந்தியத்தில், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 07 Apr 2016 08:38 AM PDT

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

எது? உலக அதிசயம்.

Posted: 07 Apr 2016 07:34 AM PDT

நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது ...

அறி உணர் நுட்ப மட்டங்கள்.

Posted: 07 Apr 2016 06:57 AM PDT

இந்த பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ – ஒரே பிரபஞ்சமாக, பால்வீதி மண்டலமாக, நட்சத்திரங்களாக, பூமியாக, கல்லாக, மண்ணாக, நீராக, செடி,கொடிகளாக, பொருளாக, மூலக்கூறுகளாக, அணுவாக, அணுவினுள் அமைந்த மின் துகள்களாக, துகள்களை உருவாக்கும் மின் காந்த அலைகளாக, மிக நுட்பமான குவாண்ட ஆற்றலாக – இப்படி பல்வேறு மட்டங்களில் இப்பிரபஞ்சத்தை நாம் அறியமுடியும். நாம் எங்கிருந்து அளவிடுகிறோமோ அந்த தளத்தை 'ஆதாரத்தளம்' (frame of reference) என்று அழைக்கலாம். குவாண்ட ஆற்றல், மின் காந்த அலை, அணு, மூலகம், பூமி,நட்சத்திரம் ,பால்வீதி, ...

புத்தர் பெருமான் அருளிச் செய்த ‘விபாசனா தியானம்’.

Posted: 07 Apr 2016 06:38 AM PDT

நான்கு வகையான விழிப்புணர்வுகள். 1, காயாநுபாஸனா உடலில் தோன்றும் நிகழ்வுகளை கவனித்தல் வேண்டும். மன விழிப்புடன் அறியாமையை நீக்கி மன மகிழ்வுடன் இருந்து கவனிக்க வேண்டும். 2, வேதனானுபாஸனா உடல்- மனம் இவைகளில் தோன்றும் உணர்ச்சி, உணர்வுகளை மன விழிப்புடன் இருந்து கவனிக்க வேண்டும். 3,சித்தானுபாஸனா மனதில் தோன்றும் எழுச்சிகளை மன விழிப்புடன் கவனித்தல் வேண்டும். 4,தம்மானுபாஸனா உடல், மனம், புறம், அகம் இவைகளிஸ் தோன்றும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்புடன் கவனிக்க வேண்டும் இது ஆழ்ந்த கோட்பாடுகளை சிந்திப்பதாகும் ...

இருவரிடையே உள்ள தூரத்தை குறைப்பது நகைச்சுவை…!! –

Posted: 07 Apr 2016 05:29 AM PDT

- "நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது" – – விக்டர் போர்ஜ் – ———————————— - "குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?" – பென்னி ஹில் – —————————————– – "நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்" – – ஹென்றி யங்மேன் – ——————————————– – "யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்" – – ஜோயி ...

என்னைப் பற்றி--பத்ரி நாராயணன்

Posted: 07 Apr 2016 04:39 AM PDT

என்னைப் பற்றி:
பெயர்:     பத்ரி நாராயணன்
சொந்த ஊர்:  சென்னை
ஆண்/பெண்:  ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  சில வருடங்களுக்கு முன் கூகுளில் புத்தகம் தேடும் போது.  
பொழுதுபோக்கு:  கர்நாடிக் இசை, ஜோதிடம், ஓவியம், புத்தகம், ஆன்மிகம்.   
தொழில்:   பங்கு சந்தை
மேலும்: பிறந்து வளர்ந்தது :  மயிலாப்பூர்.   வசிப்பது :  தாம்பரம் சானடோரியம்.

– காதல் மீது விழுந்த இதயம் – ஈரோடு இறைவன

Posted: 07 Apr 2016 04:33 AM PDT


-
அந்த
பட்டாம் பூச்சியின்
சிறகு
என்னை
கவர்கிறது
உன்
இமைப் போல்
இமைப்பதால்!
–

வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்”

Posted: 07 Apr 2016 04:30 AM PDT

- – "வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்" – வில் ரோஜர்ஸ் – ———————————— – "ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை" – சர் நார்மன் விஸ்டம் – ———————————— – "பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது" – எரிக் போல்டன் – ———————————— "சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ...

பேஜ்மேக்கர் 7.0 கற்றுக்கொள்ள

Posted: 07 Apr 2016 03:28 AM PDT

DTP கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு அருமையான வீடியோ பதிவு இதன் வழியாக எளிமையாக டிடிபி சாப்ட்வேர் பேஜ்மேக்கர் 7.0 கற்றுக்கொள்ள முடியும். நன்றி... நல்ல கருத்துகளுக்கும் குறைகளை சுட்டிக்காட்டும் பதிவுகளும் வரவேற்கப்படுகிறது... அனைவருக்கும் வாழ்த்துகள்...

சரவெடி சண்முகமணி

Posted: 07 Apr 2016 02:14 AM PDT


-

This posting includes an audio/video/photo media file: Download Now

மனமே முருகனின் மயில் வாகனம் -

Posted: 07 Apr 2016 02:02 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Posted: 07 Apr 2016 12:42 AM PDT

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ   

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

Posted: 06 Apr 2016 11:46 PM PDT

- ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை மே மாத இறுதியில் வெளியிட ...

முகங்களும் பாவனைகளும்

Posted: 06 Apr 2016 10:19 PM PDT



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

வாசகர் கவிதைகள் – குங்குமம்

Posted: 06 Apr 2016 10:04 PM PDT

வித்தை
-

-
எந்த ஆடும்
தன் குட்டிக்கு
கற்றுத் தருவதில்லை,
பூசாரியின்
தண்ணீர் தெளித்தலுக்கு
தலையாட்ட மறுக்கும்
மௌன வித்தையை..!
-
--------------------------------
ஆர்.பி.ஜெயச்சந்திரன்,
பூனாம்பாளையம்.

உலக சுகாதார தினம் இன்று

Posted: 06 Apr 2016 10:03 PM PDT

நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம்  உறுதி ஏற்கின்றது. Ø   நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன. Ø  பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன. Ø  உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ...

நோய்களைக் கட்டுப்படுத்த குளிர்பானங்கள், துரித உணவுக்கு புதிய வரி!

Posted: 06 Apr 2016 09:57 PM PDT

புதுடில்லி : துரித உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்களுக்கும் வரி விதிக்கவும், அவற்றிற்கான விளம்பர விதிகளை கடுமையாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனவும், குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ...

உதவிச் 'செவி' நீட்டும் சினேகா!

Posted: 06 Apr 2016 09:42 PM PDT

- தற்கொலைத் தடுப்புக்கு உதவிச் 'செவி' நீட்டுவது சிநேகா ஆம். தொலைபேசியில் விவரங்களைக் கேட்டு, தற்கொலை எண்ணத்தையே மாற்றும் சக்தி பெற்றவர்கள் 'சிநேகா' தொண்டர்கள். தன்னார்வத் தொண்டர்கள் ஐம்பது பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தான் இந்த அமைப்பின் முதுகெலும்பு.முப்பது ஆண்டுகளாகச் செயல்படும் 'சிநேகா' பற்றி பணியாற்றும் இளங்கோவிடம் பேசியபோது, - இந்தப் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறீர்கள்? - 50 பேர் ஈடுபட்டு இருக்கிறோம். இது சமூக சேவை தான். நாங்களும் மற்றவர்கள் போல் ...

ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள்

Posted: 06 Apr 2016 09:40 PM PDT

முகநூலில் ஏதேனும் ஸெலிபிரேட்டி ஸ்டேட்டஸ் போட்டாலே லைக்கோ லைக் + ஷேர் தான்! பிரபலங்களின் பேச்சுக்கு லைக் போட்டு ஃபாலோ பண்ணுபவர்கள் ஏராளம். ஒருவர் எத்தனை பிரபலம், ஃபேமஸ் என்பது முகநூல் பார்த்தாலே போதும். உலகின் நெ. 1 சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்டான ஃபேஸ்புக்கில் இந்தியாவின் டாப் டென் பிரபலங்கள் யார் யாருன்னு பார்க்கலாமா? - - *10. ப்ரியங்கா சோப்ரா: பாலிவுட் நடிகை ப்ரியங்கா தற்சமயம் முற்றுகையிட்டு டேரோ போட்டிருப்பது ஹாலிவுட்! 'க்வான்டிகோ' சீரியலில் நடித்து யு.எஸ்.ஸில் செமஹிட். போதாததற்கு ஆஸ்கார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™