Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுசீலாவின் குரல் இல்லையென்றால் ...” plus 19 more

Tamilwin Latest News: “சுசீலாவின் குரல் இல்லையென்றால் ...” plus 19 more

Link to Lankasri

சுசீலாவின் குரல் இல்லையென்றால் ...

Posted: 01 Apr 2016 05:30 PM PDT

பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா அம்மையாரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. அவர் 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.  பி.சுசீலாவின் இந்தச் சாதனைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்கொலை அங்கி மீட்பு! வடக்கில் ...

Posted: 01 Apr 2016 05:14 PM PDT

தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு தடையாக அமையாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் 10 ...

Posted: 01 Apr 2016 05:08 PM PDT

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலவு பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவை என்றும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

யோசனைகள் சமர்ப்பிக்காத முஸ்லிம் ...

Posted: 01 Apr 2016 05:00 PM PDT

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றேனும் இதுவரையில் லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆலோசனை பெறறுக் கொள்ளும் ஆணைக்குழுவிடம் தமது யோசனைகளை சமர்ப்பிக்கவில்லை.

நல்லாட்சி அரசை நிலைத்து நிற்க ...

Posted: 01 Apr 2016 01:53 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மாணவி ஹரிஸ்ணவி கொலை சந்தேக நபரின் ...

Posted: 01 Apr 2016 01:30 PM PDT

வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சீன - இலங்கை பொருளாதார வர்த்தக உறவு ...

Posted: 01 Apr 2016 12:30 PM PDT

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக உறவு மேலும் வலுவடையுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

யோஷிதவின் மற்றும் ஒரு மோசடி ...

Posted: 01 Apr 2016 12:21 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மேலும் பல மோசடி  குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகைப்பட&#29 ...

Posted: 01 Apr 2016 11:46 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை புகைப்படம் எடுக்க முனைந்த ஊடகவியலாளர்களை நோக்கி புகைப்படக் கருவியை தூக்காதே உள்ளே வை தூக்கினால் என்ன நடக்கும் என்று தெரியாது என ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாப்புப் பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி சம்பவம் அரசின் மாயை! ...

Posted: 01 Apr 2016 11:12 AM PDT

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும் மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ...

Posted: 01 Apr 2016 08:33 AM PDT

இந்திட அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இந்தியா தோல்வி எதிரொலி: தற்கொலை ...

Posted: 01 Apr 2016 07:26 AM PDT

உலக கிண்ணம் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி தோல்வியடைந்ததால் இன்ஜினியரிங் மாணவி ஒருவர் தற்கொலை செய்துய்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றியோ, தோல்வியோ நாம் எப்போதும் ...

Posted: 01 Apr 2016 05:41 AM PDT

வெற்றியோ தோல்வியோ நாம் எப்போதும் மச்சான் தான் என மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ டுவிட் செய்துள்ளார்.

சக வீரர்களை மதிப்பவர் விராத் ...

Posted: 01 Apr 2016 04:08 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் விராத் கோஹ்லி சக வீரர்களுக்கு மரியாதை அளிப்பவர் என இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் ஹரி கெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான வெற்றி: ...

Posted: 01 Apr 2016 02:20 AM PDT

டி20 உலக கிண்ணத்தின் அரையிறுதி போட்டியில் வென்ற மேற்கிந்திய வீரர்கள் தாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு ஆடியவாறே சென்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதலில் கொண்டாட்டம்.. ...

Posted: 01 Apr 2016 01:36 AM PDT

அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து டுவிட் பதிவேற்றிய வங்கதேச வீரர் முஷ்பிகர் ரஹீம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாதனை படைக்கப் போவது யார்? ...

Posted: 01 Apr 2016 12:54 AM PDT

டி20 உலக கிண்ணத்தை 2வது முறையாக வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ...

Posted: 01 Apr 2016 12:24 AM PDT

நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான நாதன் மெக்குல்லம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு பின் ...

Posted: 31 Mar 2016 10:47 PM PDT

டி20 உலகக்கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 196 ஓட்டங்கள் எடுத்தன் மூலம் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நான் நன்றாக ஓடுகிறேனா? நிருபரிடம் ...

Posted: 31 Mar 2016 10:30 PM PDT

டி20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் டோனி, தான் மிகவும் கூலான அணித்தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™