Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இன்ஸ்டாகிராமில் பிரியங்காவை பின்தொடர்வோர் 6 மில்லியன் பேர்

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் வட்டம் உலக அளவில் விரிவடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமாக உடையணிந்து வந்த பிரியங்கா சோப்ராவின் படங்கள் வேகமாக பரவியது. ஆஸ்கர் விழாவிலும் பலரை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு சிக்கன் சாப்பிடும் ...

மாவட்டங்களின் பெயரில் நட்சத்திர கிரிக்கெட் அணி!

Posted:

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட, நடத்தப்பட இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், அணிகளுக்கு, தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாசர், விஷால் தலைமையிலான புதியவர்கள் நடிகர் சங்கத்திற்கு பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் தேர்தலின் போது அவர்கள் சொன்ன முக்கியமான ...

“நானா ஸ்பைடர்மேன்..? ஷாக்கான துல்கர் சல்மான்..!

Posted:

கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் துல்கர் சல்மான் ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலாவிக்கொண்டு இருக்கின்றன.. இந்த தகவலை ஆரம்பத்தில் அவ்வளவாக சீரியஸாக எடுத்துக்கொள்ளாத துல்கர், விட்டால் பில்டப் வேறுவிதமாக போய்விடும் என்பதை அறிந்து 'நான் ஸ்பைடர் மேனாக நடிக்கிறேனா.. அடடா ...

ஜெயராமுடன் நடிக்க மறுத்த ராய்லட்சுமி..!

Posted:

தொடர் தோல்விகள் ஒரு சீனியர் ஹீரோவை இந்த அளவுக்கு இறக்கி விடுமா என்றால் ஜெயராம் விஷயத்தில் நடந்து வரும் நிகழ்வுகளை பார்த்தால் அது உண்மைதான் என்று தோன்றுகிறது.. விஷயம் என்னவென்றால் இப்போது ஜெயராமுடன் நடிக்க ஹீரோயின்கள் பலரும் தயங்குகின்றனராம். சிலரிடம் கால்ஷீட் கேட்டு சென்றால் அந்த தேதிகளில் தங்களுக்கு வேறு படம் இருப்பதாக ...

'ஆட்டோகிராப்'-ல் நடிக்க விரும்பிய பவன் கல்யாண்

Posted:

சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் சினேகா, மல்லிகா, கோபிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். யதார்தமான கதைக்களத்துடன் உருவான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. மேலும் தேசிய விருது மற்றும் பிலிம் பேர் விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் நடிகர் ரவி தேஜா ...

நிதினுக்கு விரைவில் திருமணம்

Posted:

டோலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவரான நிதின் தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அ.ஆ எனும் படத்தில் நடித்து வருகின்றார். சமந்தா நிதினுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றார். ஹரித்தா & ஹாசினி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கின்றார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ...

ஜனதா கேரேஜ் படத்தில் இணைந்த 3வது நாயகி

Posted:

ஜுனியர் என்.டி.ஆருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றது. ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன் என இருவரும் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கின்றனர் என்பது ஏற்கனவே ...

பாகுபலி படத்திற்கு தேசிய விருதா? : பஞ்சாபி இயக்குனர் காட்டம்

Posted:

அண்மையில் அறிவிக்கபட்ட 63வது தேசிய விருது பட்டியலில் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் சிறந்த படம் என்ற பிரிவில் விருதினை தட்டிச் சென்றது. பலரும் பாகுபலி படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்ன நிலையில் பஞ்சாபி இயக்குனர் குர்விந்தர் சிங், பாகுபலி ஒரு மோசமான திரைப்படம் அப்படத்திற்கெல்லாம் விருது கொடுப்பதா என நடுவர்களை ...

2016 - மார்ச் மாத திரைப்படங்கள் - ஓர் பார்வை

Posted:

2016ன் மார்ச் மாதம் இந்த வருடத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு மாதமாக அமைந்துவிட்டது. அதற்குக் காரணம் படங்களின் எண்ணிக்கை. இந்த மாதத்தில்தான் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 50ஐக் கடந்தது. 90 நாட்களுக்குள் 50 படங்கள் வெளிவந்துள்ளது ஆச்சரியமான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடத்திற்கு சராசரியாக 200 படங்கள் வந்து ...

நயன்தாராவை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்கள்.?!

Posted:

சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா வீட்டில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து, அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை மற்றும் காலில் அடிப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கிய 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. அதனையடுத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ...

தமன்னாவை டென்சன் செய்த கேள்வி!

Posted:

பாகுபலி படத்திற்கு பிறகு தோழா படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா. கூடவே மேற்படி இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலுமே வெற்றி பெற்றிருப்பதால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் காணப்படுகிறார். அதோடு, விஜய்சேதுபதியுடன் தான் நடித்துள்ள 'தர்மதுரை' படமும் தனக்கு அடுத்து ...

விஜய் டிவியில் தெறி ஆடியோ விழா!

Posted:

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகியுள்ள படம் தெறி. ராஜாராணி அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச்-20 ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அனைத்தும் வருகிற ...

ப்ரியதர்ஷன் நிறுவனத்தை கைப்பற்றினார் லிஸி

Posted:

இணைபிரியாத நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த இயக்குனர் ப்ரியதர்ஷனும், நடிகை லிஸியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டனர். இருவர் பெயரிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் நிறைய சொத்துக்கள் உள்ளது. விவாகரத்தின் போது இவை முறையாக பிரிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமான ஒன்று சென்னை ...

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவரை தயாரிப்பாளராக்கிய இயக்குனர்

Posted:

விலாசம் படத்தை இயக்கிய பா.ராஜகணேசன் தற்போது 'முதல் தகவல் அறிக்கை' என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் ராயன், கல்பனா, என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜபார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். ரவிராகவ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் அருகே உள்ள மன்னார்குடியில் நடந்தது. அப்போது அதனை வேடிக்கை ...

ஹீரோவானார் 'பசங்க' ஸ்ரீராம்

Posted:

பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். அதன் பிறகு சில படங்களில் பள்ளி மாணவராக நடித்தார். கோலிசோடா, வஜ்ரம் பாபநாசம் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஸ்ரீராம், 'பைசா' என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆரா என்ற புதுமுகம் நடிக்கிறர். இவர்கள் தவிர நாசர், மதுசூதனன், ...

தோழாவுக்கு பிரான்ஸ் பட நிறுவனம் பாராட்டு

Posted:

சமீபத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் தோழா. நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். வம்சி படையபள்ளி இயக்கி உள்ளார். இந்த படம் 2011ம் ஆண்டு பிரான்சில் வெளிவந்த 'தி இன்டச்சபிள்' என்ற படத்தின் ரீமேக். பிவிபி சினிமா முறைப்படி உரிமம் பெற்று தயாரித்துள்ளது.

உலக புகழ்பெற்ற ...

பி.சுசீலாவின் சாதனை இந்தியாவின் பெருமை: வைரமுத்து

Posted:

பின்னணி பாடகி பி.சுசீலா உலகிலேயே அதிக தனிப் பாடல்களை பாடியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன பாடலாசிரியர் வைரமுத்து அவருக்கு சூட்டிய புகழாரம் வருமாறு...

17,695 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை ...

நிகிஷாவை கைதூக்கி விடுவாரா நாரதன்

Posted:

அழகும், திறமையும் இருந்து வாய்ப்பில்லாத நடிகைகளில் ஒருவர் நிகிஷா பட்டேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த நிகிஷா 'என்னமோ ஏதோ' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதே படத்தில் நடித்த ரகுல் பிரீத்தி சிங் தற்போது தெலுங்கில் டாப் ஹீரோயின். ஆனால் நிகஷா பின் வரிசையில் நிற்கிறார்.

அரசியல் பிரமுகர் பாஸ்கரன் நடித்த தலைவன் ...

இறங்கி வருகிறார் ஹன்சிகா!

Posted:

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை ஹன்சிகா. அதையடுத்து, ஜெயம்ரவியின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்த வேகத்திலேயே தமிழில் மார்க்கெட்டை பிடித்தார் ஹன்சிகா. அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்த ...

கிருஷ்ணாவும், கருணாகரனும் என்னை கலாய்க்கிறார்கள்! ஐஸ்வர்யா மேனன்

Posted:

ஆர்யாவுடன் நடித்த யட்சன் படத்திற்கு பிறகு கிரகணம், விழித்திரு, யாக்கை, பண்டிகை என பல படங்களில் நடித்து வந்த கழுகு கிருஷ்ணா, தற்போது வீரா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதே டைட்டீலில் 1994-ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி ஏற்கனவே நடித்துள்ளார். ஆனால் இந்த படத்திற்காக அந்த டைட்டீலை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு வேறு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™