ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)
- 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
- பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
- விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள்
- எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
- முகம் பளபளப்புடன் திகழ....
- இஞ்சியும் சுக்கும் !
- சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய்!
- இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
- டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி...
- வாய்மையே வெல்லும் - சிறுவர் கதை
- அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..
- வித்தியாசமான சவ ஊர்லவம்
- ஆப்பிள் எனும் அருமருந்து !
- வெங்காயம் !
- 'துவாதசிக்கீரை'
- தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
- ஆச்சரியப்பட வைக்கும் ஷோ -
- ‘தலைவரைச் சுற்றி ஏன் சரக்கு பாட்டில்களா இருக்கு..?’’
- இயற்கை - இணையத்தில் ரசித்தவை- தொடர் பதிவு
- விதைத்தவன் உறங்கினாலும்…
- கொட்டாவி – ஒரு பக்க கதை
- நியாயமா.? – ஒரு பக்க கதை
- ஆண் / பெண்
- தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில்
- அறுசுவை குடிநீர்
- மக்கள் நலனில் ‘ஸ்டிக்கரை’ காட்டுவது நாங்கள்தான்…!’’
- தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’
- ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்
- அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு)
- சுவாமி விவேகானந்தர்
| அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 01 Apr 2016 01:15 PM PDT - - - நன்றி- தினமலர் |
| 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் Posted: 01 Apr 2016 01:05 PM PDT கடந்த 2015 ஆம் ஆண்டில் சுமார் 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூ வேர்ல்டு வெல்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில் சொந்த நாட்டில் இருந்த வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்த கோடீஸ்வரர்களில் பிரான்ஸ் நாட்டவர்கள் முதல் இடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். ... |
| பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 01 Apr 2016 01:00 PM PDT - – ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம் குறையும் – ![]() |
| விடுகதைகள் (இனிப்பு - காரம்) - விடை சொல்லுங்கள் Posted: 01 Apr 2016 12:59 PM PDT - - |
| எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma ! Posted: 01 Apr 2016 12:55 PM PDT எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் : 1 கிலோ சிகைக்காய் 100 கிராம் வெந்தயம் 1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் ) 100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் ) 100 கிராம் கார்போக அரிசி 100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் ) வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் ... |
| Posted: 01 Apr 2016 12:54 PM PDT முகம் பளபளப்புடன் திகழ.... முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்... *தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும். *தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து ... |
| Posted: 01 Apr 2016 12:32 PM PDT இஞ்சியும் சுக்கும் ! இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லா கால நிலையிலும் விளையக்கூடிய இஞ்சி, கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோஷம், முச்சு அடைப்பு, தலை சுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும். ஆனால், இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் விஷம். இஞ்சிக்கு ... |
| சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய்! Posted: 01 Apr 2016 12:13 PM PDT சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய் ! ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய்! இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் ... |
| இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை Posted: 01 Apr 2016 12:10 PM PDT மும்பை: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. - இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்வியை தாங்கிக் ... |
| டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி... Posted: 01 Apr 2016 12:10 PM PDT விருதுநகர்: - - - விருதுநகர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் மோதிய லாரி அந்தரத்தில் தொங்கியது. கிரேன்கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த நோட்டு, புத்தகங்கள் இறக்கப்பட்டு லாரியை மீட்டனர். ஹைதராரபாத்திலிருந்து திருநெல்வேலிக்கு நோட்டு புத்தகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விருதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, லாரியின் டயர் திடீரென வெடித்தது. - இதனால் நிலை தடுமாறிய லாரி ரயில்வே மேம்பாலத்தில் ... |
| வாய்மையே வெல்லும் - சிறுவர் கதை Posted: 01 Apr 2016 12:08 PM PDT - கதை சொல்றேன் .. கேளுங்க .. ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான் . அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது . அந்தக் கனவில் , " மகனே ! உன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் உள்ளது " என்று கூறிவிட்டு தேவதை மறைந்தது . தூக்கத்திலிருந்து கஞ்சன் விழித்தான் . பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று எண்ணி உடனே இரவில் சென்று தோண்டினான் . அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது . விஷம் ஏறியது . விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன் . அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு ... |
| அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. Posted: 01 Apr 2016 12:07 PM PDT - புயல் மழையில் பீட்சா வாங்க ஒருத்தன் கடைக்கு போறான்.. கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? வாடிக்கையாளர்: யோவ்!! இந்த புயல் மழை-யில எங்க அம்மாவா என்ன அனுப்புவாங்க. அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா.. ——————————— – வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார். "சில பிராணிகள் மனிதர்களுக்கு உபகாரமாய் இருக்கும். சில பிராணிகள் எந்த உபகாரமும் செய்வதில்லை. உபகாரம் செய்கிற பிராணிகளை வீட்டில் வளர்க்கிறோம்" என்று சொல்லி, "பசு என்ன தரும்?" என்று கேட்டார். "பால்" என்றார்கள் ... |
| Posted: 01 Apr 2016 12:01 PM PDT ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம்செல்வதை பார்த்தார் ....... - ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ... அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது . - அதற்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்.. - அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..அடக்க முடியவில்லை . - அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று,என்னை மன்னிக்கவும் ... |
| Posted: 01 Apr 2016 11:51 AM PDT ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. An Apple a day keeps the doctor away. ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் ... |
| Posted: 01 Apr 2016 11:44 AM PDT வெங்காயம் என்றதும் கண்ணீர்தான் நினைவிற்குவரும். இல்லையா? அதற்கு காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன. முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் ... |
| Posted: 01 Apr 2016 11:42 AM PDT 'துவாதசிக்கீரை' - அகத்திக் கீரைக்ககுதான் இந்த பெயர். இதைப் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம். அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின் றனர். பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைகொள்ள்ப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ண வேண்டும் என் று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கைப்பிடி உணவில் ... |
| தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு Posted: 01 Apr 2016 11:41 AM PDT சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் ... |
| Posted: 01 Apr 2016 10:50 AM PDT 7D Hologram Technology Amazing Show in Dubai !! - This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘தலைவரைச் சுற்றி ஏன் சரக்கு பாட்டில்களா இருக்கு..?’’ Posted: 01 Apr 2016 09:59 AM PDT - 'தலைவரைச் சுற்றி ஏன் சரக்கு பாட்டில்களா இருக்கு..?'' – ''கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால இப்படி ஆசை காட்டுறார்!'' – – அம்பை தேவா, – ———————————- ''தலைவர் தீவிரமான தனுஷ் ரசிகர்…'' – ''அதனாலதான் '2016ல் ஆட்சியை செஞ்சுருவேன்'னு சொல்றாரா..?'' – —————————— – ''வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?'' – ''என் வழக்கு விசாரணையை வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம் குறைஞ்சிட்டே வருதே… அது ஏன் யுவர் ஆனர்?'' – ——————————– தலைவர் பழக்க தோஷத்தை விட மாட்டேங்கிறார்…'' – ''என்ன ... |
| இயற்கை - இணையத்தில் ரசித்தவை- தொடர் பதிவு Posted: 01 Apr 2016 09:54 AM PDT ![]() |
| Posted: 01 Apr 2016 09:53 AM PDT - – வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை – அப்துல்கலாம் – —————————— – யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டி இருக்கும் – -கண்ணதாசன் – —————————— – ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்பது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து விடுவாய் – -ஹிட்லர் – ——————————— – அவமானங்களை சேகரித்து வை வெற்றி உன்னை தேடி வரும் – ————————– தோல்வி ... |
| Posted: 01 Apr 2016 09:47 AM PDT - என்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத் தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு சோட்டா பீம் கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான். – குழந்தை 'உம்… உம்…' என்று கண்களை விரித்து ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரிய வில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக் கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும் கண் அசரவில்லை. – ''என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை கதைகளைச் சொல்லியும் ... |
| Posted: 01 Apr 2016 09:43 AM PDT - மாதம் பிறக்கிறதோ இல்லையோ, தவறாமல் அண்ணன் வீட்டில் ஆஜராகி விடுவாள் சுமதி. – கண்ணைக் கசக்கி, அழுது புலம்பி, அண்ணனிடம் வேண்டியதை அவள் வாங்கிக்கொண்டு போவதை அண்ணி பூங்கொடி எரிச்சலுடன் பார்ப்பாள். அன்று வீட்டுக்கு வந்த சுமதியை கோபத்துடன் கேட்டே விட்டாள் பூங்கொடி. – ''கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் இப்படி அடிக்கடி வந்து, அது வேணும் இது வேணும்னு கேட்டு உன் அண்ணனைத் தொந்தரவு பண்றியே, இது உனக்கு தப்பா தெரியலையா சுமதி?'' சுமதி விரக்தியுடன் சிரித்தாள். – ''அண்ணி! உங்களுக்கு வசதியான ... |
| Posted: 01 Apr 2016 09:16 AM PDT உலகம் கவனிக்கமறுக்கும் ஓர் பேரதிசயம் ஆண். உலக-புவிஈர்ப்புவிசைகளின் மையப்புள்ளி பெண். |
| தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில் Posted: 01 Apr 2016 09:01 AM PDT - மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற போகிறீர்களா என்று கேட்ட ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி சுவையாக பதில் அளித்துள்ளார். - நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை டோனி சந்தித்தார். - அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா பத்திரிக்கையை சேர்ந்த சாம் ஃபெரிஸ் டோனியிடம் அவற்றின் ஒய்வு திட்டம் குறித்து வினவினார். - சற்றும் புன்னகை மாறாத ... |
| Posted: 01 Apr 2016 07:05 AM PDT நியூஸ் 7 தொலைக்காட்சியில் உணவே அமிர்தம் நிகழ்வில் இடம்பெற்ற அறுசுவை குடிநீர் பயன் குறித்த காணொளி - This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்கள் நலனில் ‘ஸ்டிக்கரை’ காட்டுவது நாங்கள்தான்…!’’ Posted: 01 Apr 2016 05:21 AM PDT - - கூட்டணிக்கு ஓகே சொல்லி கை குடுத்தது தப்பாப் போச்சு…'' ''ஏன்… என்னாச்சு?'' ''கையில 'பச்சை' குத்திட்டாங்க!'' – – எஸ்.வெங்கடசுப்பிரமணியன், – ——————————– – மக்கள் நலனில் 'ஸ்டிக்கரை' காட்டுவது நாங்கள்தான்…'' ''தலைவரே! ஸ்டிக்கர் ஞாபகத்துல உளறாதீங்க… 'அக்கறை'ன்னு சொல்லுங்க!'' – – வீ.விஷ்ணுகுமார், – ——————————— – ''தேர்தலில் எங்களைத் தனியாக நிற்கச் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்கிறேன்… 234 வேட்பாளர்களுக்கு நாங்கள் எங்கே போவோம்?'' – – வி.சாரதி டேச்சு, – ———————————— – பலத்த ... |
| தலைவர் இப்போ துணை முதல்வர் கனவு காணுறாரா… ஏன்?’’ Posted: 01 Apr 2016 04:51 AM PDT - தலைவரை அப்பாவின்னு ஏன் சொல்றே?'' – ''ஓட்டு வங்கிக்கும் ரெண்டாவது, நாலாவது சனிக்கிழமை லீவான்னு கேக்கறாரே..?'' – – பர்வீன் யூனுஸ், – ——————————– கூட்டணிப் பேச்சுவார்த்தை எத்தனை ரவுண்டு நடந்தது தலைவரே..?'' – ''எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!'' – – அம்பை தேவா, – ——————————– – என்னதான் தேர்தல்ல 'நோட்டா'வுக்கு தனி சின்னம் கொடுத்தாலும், 'சில்லரை'க்கு தனி சின்னம் கொடுக்க மாட்டாங்க! – – கட்சிகளிடம் 'நோட்டா' பணத்தை வாங்கிக் கொண்டு, நோட்டாவுக்கு ஓட்டு போடுவோர் சங்கம் – – ... |
| ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 31 Mar 2016 11:42 PM PDT - நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது, பெங்களூரில் அவரது உருவப் படத்துக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதன் மூலம் லட்சக்கணக்கான லிட்டர் பால் வீணடிக்கப் படுகிறது. இதைத் தடுக்கக் கோரி, சமூக ஆர்வலர் தொடுத்த வழக்கில், விளக்கம் கேட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த 26-ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவின் ... |
| அடடே - மதி கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 31 Mar 2016 09:10 PM PDT - ![]() |
| Posted: 31 Mar 2016 06:24 PM PDT சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........ சுவாமி விவேகானந்தர். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


