Tamilwin Latest News: “கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே ...” plus 18 more | |
- கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே ...
- கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ...
- தற்போதைய நிலையில் தீர்வு திட்ட ...
- எக்னெலிகொட கடத்தல் விவகாரம், ...
- இலங்கையில் ஜெனீவா காரியாலயம் ...
- அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்!
- வித்தியா குடும்பத்துக்கு வீடு ...
- வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே. ...
- மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் ...
- சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய ...
- ஐபிஎல் போட்டி: கோலாகலமாய் தொடங்கிய ...
- இந்த ஆண்டு இதுதான் முக்கிய ...
- சுனில் நரைனுக்கு தடை நீங்கியது!
- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ...
- டோனி ஸ்டைலில் நிருபரை கலாய்த்த ...
- இந்திய அணியின் பயிற்சியாளரா? ஆடம் ...
- டோனியின் அசத்தலான சிக்ஸர் (வீடியோ ...
- வெற்றியுடன் தொடங்குவோம்: ரோஹித் ...
- ஐபிஎல் 2016 போட்டி அட்டவணை! முழு ...
| கடன்பளுவில் இருந்து தப்பிக்கவே ... Posted: 08 Apr 2016 07:58 PM PDT இலங்கை கடன் பளுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
| கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ... Posted: 08 Apr 2016 07:48 PM PDT சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கமும், எதிர்க் கட்சியும் நாட்டின் பாதுகாப்பையும் அதைக் கையாள்வதையும் பற்றி கிளறியுள்ள விசனங்கள் பல கேள்விகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. |
| தற்போதைய நிலையில் தீர்வு திட்ட ... Posted: 08 Apr 2016 07:40 PM PDT தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும் |
| எக்னெலிகொட கடத்தல் விவகாரம், ... Posted: 08 Apr 2016 06:59 PM PDT ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கையொப்பங்களைக் கூட மாற்றியுள்ளதாக புலனாய்வுப் பிரிவு துணைப் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் ஜெனீவா காரியாலயம் ... Posted: 08 Apr 2016 05:58 PM PDT இலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| அம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்! Posted: 08 Apr 2016 05:40 PM PDT கல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் 12ஆவது இடம் இந்த இடத்தினை பெறுவதற்கு கார்மேல் பற்றிமா கல்லூரியின் கடின உழைப்பும் ஒரு காரணம் என அந்த கல்லூரியின்முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தெரிவித்தார். |
| வித்தியா குடும்பத்துக்கு வீடு ... Posted: 08 Apr 2016 05:30 PM PDT புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய அரசின் நிதியுதவியினால் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே. ... Posted: 08 Apr 2016 05:22 PM PDT வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும் என ஜே.வி.பி கூறியுள்ளது. |
| மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் ... Posted: 08 Apr 2016 05:20 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஏற்படுத்திக் கொண்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய ... Posted: 08 Apr 2016 05:17 PM PDT இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். |
| ஐபிஎல் போட்டி: கோலாகலமாய் தொடங்கிய ... Posted: 08 Apr 2016 08:30 AM PDT ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நடைபெற்று வருகிறது. |
| இந்த ஆண்டு இதுதான் முக்கிய ... Posted: 08 Apr 2016 05:44 AM PDT இன்று கோலாகலத்துடன் துவங்கவிருக்கும் ஐ.பி.எல் தொடரின் முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| சுனில் நரைனுக்கு தடை நீங்கியது! Posted: 08 Apr 2016 04:00 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீதான தடையை விலக்கிக் கொள்ளப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது. |
| இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ... Posted: 08 Apr 2016 03:26 AM PDT டி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பந்து வீச்சாளர்களின் தவறுகளே காரணம் என கூறப்படுகிறது. |
| டோனி ஸ்டைலில் நிருபரை கலாய்த்த ... Posted: 08 Apr 2016 01:07 AM PDT இந்திய அணியின் பயிற்சியாளராக யாருக்கு முன்னுரிமை என்று கேள்வி கேட்ட நிருபரை சுரேஷ் ரெய்னா கலாய்த்துள்ளார். |
| இந்திய அணியின் பயிற்சியாளரா? ஆடம் ... Posted: 08 Apr 2016 12:14 AM PDT இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது குறித்து தமது கருத்தை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறைஸ்ட் தெரிவித்திருக்கிறார். |
| டோனியின் அசத்தலான சிக்ஸர் (வீடியோ ... Posted: 07 Apr 2016 11:09 PM PDT ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி கொண்டிருக்கும் இந்திய அணியின் அணித்தலைவரான மகேந்திரசிங் டோனி அசத்தலான ஷாட் அடித்துள்ளார். |
| வெற்றியுடன் தொடங்குவோம்: ரோஹித் ... Posted: 07 Apr 2016 10:49 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்குவோம் என மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| ஐபிஎல் 2016 போட்டி அட்டவணை! முழு ... Posted: 07 Apr 2016 10:16 PM PDT இந்தியாவில் 2016ம் ஆண்டு 9வது ஐபிஎல் டி20 போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |