Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜித்தன் -2 விமர்சனம்

Posted: 09 Apr 2016 01:51 PM PDT

- அப்பாவின் ஆசைக்காக, ஒரு வீட்டை விலைக்கு வாங்கும் ரமேஷ், அந்த வீட்டிற்குள் குடிபோக பேயாக வாழும் ஸ்ருஷ்டி டாங்கேவால் அடி, உதைகளுக்கு ஆளாகிறார். பேயை விரட்ட என்ன என்னவோ செய்து கடைசியில் பேயுடன் நட்பாகி, வீட்டை இடிக்க வரும் வில்லன்களை இறந்து போன சிலரின் உதவியோடு விரட்டியடிக்கிற காவியக்கதைதான் ஜித்தன் -2. பேய்க்கதைகளின் காலத்தில் எதையும் புதிதாக சொல்ல முடியாதுதான். கட்டிப்பிடித்தால் பேய், ஃபோனில் பேய், பஸ் ஓட்டினா பேய் என்று விதவிதமாய் வந்துவிட்டதுதான். ஆனால் குறைந்தபட்சம் ரசிகர்களை எதாவது ...

ஆஹா இன்ப நிலாவினிலே…

Posted: 09 Apr 2016 01:50 PM PDT

- படம்:- மாயா பஜார் – 1957; இசை:- கண்டசாலா; இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்; பாடிவயர்:- கண்டசாலா, P.லீலா; நடிப்பு:- ஜெமினி கணேசன் +சாவித்திரி; NTR + சந்தியா; D.பாலசுப்ரமணியம் + லக்ஷ்மி பிரபா. ~~~~~ - ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே - ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ - தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் ...

ருத்ராட்ஷத்தின் - மகிமை

Posted: 09 Apr 2016 01:13 PM PDT

ஓம் நம சிவாய ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் ...

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…

Posted: 09 Apr 2016 12:55 PM PDT

– மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று அவருடைய தொடையில் ஏறி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப் போனோம். அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது; அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை. மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது, அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம். அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது. பெரியவா ...

சீட்டு நிதி மோசடிகள் நிகழாமல் தடுக்கவே "ஜன்தன்' திட்டம்

Posted: 09 Apr 2016 12:45 PM PDT

சாரதா - 2ஜி முறைகேடு: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அஸ்ஸாமில் உள்ள ராஹா நகரில் பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: - நாடு முழுவதும் சாரதா நிதி நிறுவன மோசடி நடை பெற்றது. இந்த மோசடியில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். - சாரதா நிதி நிறுவன மோசடி மட்டுமின்றி முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2ஜி அலைக் கற்றை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட யாரும் ...

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Posted: 09 Apr 2016 10:24 AM PDT


-

தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக

Posted: 09 Apr 2016 10:09 AM PDT

தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக சென்னை: விரைவில் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறி வந்த த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமானார். தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தையும் இன்று துவக்க இருக்கிறது. இதர கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசாரம் என பரபரப்பாக உள்ளன. இருப்பினும் தமாகா எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பது இன்னும் ...

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

Posted: 09 Apr 2016 09:39 AM PDT

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என சென்னை தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிராசாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.சட்டசபை தேர்தல் பிராசரத்தை தொடங்கி வைத்த ஜெயலலிதா 21 அ.தி.மு.க., வேட்பாளர்களை இன்று அறிமுகப்படுத்தினார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:வௌ்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் ...

ஜெயலலிதா தேர்தல் எழுச்சி உரையும்

Posted: 09 Apr 2016 09:29 AM PDT

ஜெயலலிதா தேர்தல் எழுச்சி உரையும் ........ இன்று இரண்டு பெரும் நிகழ்ச்சிகள் TV யில் பார்த்தேன் . 1. ஜெயலலிதா ,தீவுத்திடலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார் . பல விஷயங்களை பற்றிப் பேசினாலும் , மது விலக்கைப் பற்றி பேசியப் பேச்சு , சிறப்பாகவே உணர்ந்தேன் . மது விலக்கு..... எப்போது யாரால் நீக்கப்பட்டது , அதை நீக்கக் கூடாது என்று ராஜாஜி கொட்டும் மழையில் கருணாநிதி வீட்டு வாசலில் கெஞ்சியது , சட்டசபையில் , கருணாநிதி , செய்த வாதம் etc etc ,மற்றும் பலப்பல விஷயங்கள் ,இவர் ...

யாழினி - விஸ்வக்ஷேனன் குறு நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 09 Apr 2016 09:00 AM PDT

விஸ்வக்ஷேனன் - யாழினி குறு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .சேது ஒரத்தநாடு கார்த்திக் . மங்கையர் மலர் இதழில் மார்ச் மாதம் 2016 வருடம் வெளிவந்தது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/dt6zcc9v76r9ip9/AA2100.pdf

திருமணம் செய்து கொள்ளும் தாயும் -மகனும்

Posted: 09 Apr 2016 08:45 AM PDT

- அமெரிக்காவை சேர்ந்த கிம் வெஸ்ட் (51) என்ற பெண்மணி 30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த பென் போர்ட் என்ற மகனை சிறுவயதிலேயே வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துள்ளார். தற்போது 32 வயதை எட்டியுள்ள பென் போர்ட் விக்டோரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிம் தனது மகனை சந்தித்தவுடன், அவன் மீது ஒரு இனம்புரியாத அன்பு வந்துள்ளது. இதே அன்பு, பென்னுக்கும் வந்துவிடவே இருவரும் நெருங்கிப்பழக ஆரம்பித்துள்ளனர், தன் ...

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்…

Posted: 09 Apr 2016 08:20 AM PDT

இந்த வாரத்தில் வெளியான படங்கள் - - ஓய், கிடா பூசாரி மகுடி, ஜித்தன் 2, அவன் அவள், ஆதி கோட்டை, ஆய்வுக் கூடம், முதல் தகவல் அறிக்கை, டீ கடை ராஜா – இவற்றோடு ஜங்கிள் புக், வல்கனோ ரிட்டர்ன்ஸ் மற்றும் தெலுங்குப் படமான சர்தார் கப்பர் சிங் ஆகிய படங்களும் வெளியாகின்றனவாம் – —————————–

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்……

Posted: 09 Apr 2016 07:49 AM PDT

- திரைப் படம்: வீர அபிமன்யு பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் இசை: கே.வி. மஹாதேவன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் ஆண்டு: 1965 – ——————————- – பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் – பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் பார்த்தேன் ...

சிந்தனை செய் மனமே……!!!

Posted: 09 Apr 2016 07:42 AM PDT

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து "அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன" ...

பிரார்த்தனைக்கு எது முக்கியம்?

Posted: 09 Apr 2016 07:24 AM PDT

- ஒருவன் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், கடவுள் அவனை நோக்கி, இருபது காதங்கள் எடுத்து வைப்பார். – ஈ ஆர்னால்ட். கடவுள் கொடுக்கத் தாமதம் செய்தால் அதைக் கடவுள் கொடுக்க மறுக்கிறார் என்று கொள்ளாதே. – டிரையன் எட்வர்ட்ஸ். மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன். நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான். நாம் பிழைத்திருக்கிறோம். இல்லையானால், நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்போம். – ஹன்னா மோர். நான் ...

விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்

Posted: 09 Apr 2016 07:19 AM PDT

- அட்லியின் இயக்கத்தில் விஜய்யின் தெறி படத்துக்காக அவருடைய ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். இப்படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் என வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆந்திராவில் வெளியாகும் தெறி படத்தின் தெலுங்கு படத்துக்கு போலீஸ் ஓஹ்டு என்ற தலைப்பு வைத்திருக்கின்றனர். – —————–

ஜங்கிள் புக் – திரைப்பட விமர்சனம்

Posted: 09 Apr 2016 07:04 AM PDT

- 1894-ம் ஆண்டில் வெளியான புத்தகம் தான் ஜங்கிள் புக் என்றாலும், நம்மில் பலருக்கும் ஜங்கிள் புக் பரிச்சயம் ஆனது தூர்தர்ஷனில் தான். – ' வசனமாடா முக்கியம் ' என இந்தியில் ஓடும் ஜங்கிள் புக்கை வாய் பிளந்து பார்த்து இருப்போம். மௌக்லி பார்த்தவர்கள் ஒரு காலம் என்றால், அதற்குப்பின் சக்திமான்,கேப்டன் பிளேனட், ஸ்வாட் கேட்ஸ் என ஒவ்வொரு காலத்திலும் சிறுவர்களுக்கான கார்ட்டூன்கள் வந்துகொண்டே தான் இருந்தன. ஆனால், எல்லோருக்கும் பரிச்சயமான பெயர் ஜங்கிள் புக். – எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் ...

நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்

Posted: 09 Apr 2016 03:16 AM PDT

ஏப்ரல் 06, 2016 - அமர்க்களம், தாம்தூம், இந்திரலோகத்தில் நா.அழகப்பன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பிரபு. (52) இவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்திருக்கிறார். - இவர் நம்மாழ்வார் பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை 5.30 மணியளவில் பிரபுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். மறைந்த நகைச்சுவை நடிகர் பிரபுவுக்கு ...

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே

Posted: 09 Apr 2016 03:14 AM PDT

- -படம்:- "அடுத்த வீட்டுப் பெண்"; ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960; இசை:- ஆதிநாராயண ராவ்; பாடல்:- T.N.ராமய்யா தாஸ்; பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS); நடிப்பு:- K.A.தங்கவேலு, T.R.ராமசந்திரன், A.கருணாநிதி, அஞ்சலி தேவி. – கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே – நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே (கண்ணாலே…) பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என் அன்னமே ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(423)

Posted: 09 Apr 2016 03:04 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஹைபுன்

Posted: 08 Apr 2016 06:18 PM PDT

நெருங்கிய நண்பன்…!! * ஒருவர் மீது அன்பு மிகும்போது அது அன்பாக மாறி நெருங்கிய உறவை ஏற்படுத்துகிறது. அதுவே நட்பாக வளர்ந்து நேசிக்க வைக்கிறது. பரஸ்பரம் சிறந்த புரிதலை ஏற்படுத்தி உயிருள்ள வரை இணைப்பை உண்டாக்கி எல்லோர் மத்தியிலும் ஒரு நல்ல மனிதனாக வெளிப்படுத்தி விடுகிறது. ஆதலால் தான் சிலர் தன்னை அறியாத நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது " என் நெருங்கிய நண்பன் " என்று அறிமுகப்படுத்தி வைக்கிறது. இப்படித் தான் நட்பு ஒரு தொடர் சங்கிலி போன்று நீடித்து சமுதாயத்தில் வாழ்கின்றது. * இணைப்புப் பாலமாய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™